எத்தன் எடப்பாடி.

You may also like...

6 Responses

  1. பெல்ட்டு பிரகாஷ் says:

    கேக்கரவன் கேணப்பயலா இருந்தா….. சவுக்கு ஜி…. அடிச்சி விடுங்க… ஏதோ கூட இருந்து குத்து விளக்கு புடிச்ச மாதிரி.. 😀

  2. Anonymous says:

    அரசியலில் கருணாநிதி போல் எடப்பாடியும் ஒரு வல்லவர் என்பதை நிரூபிக்கிறது இந்த கட்டுரை.

  3. Shankar says:

    சவுக்கு அவர்களுக்கு , ஒரு நல்ல படைப்பு மக்களாகிய நாம் பார்க்கத்தான் முடிகிறதே ஒழிய ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழ் நாடு மக்கள் யாருக்கு வோட்டு போடக்கூடாது என்பதை வைத்துதான் இதுவரை வோட்டு போட்டு வருகிறோம் ஆனால் திமுகவும் அதிமுகவும் ஊழல் பிணி பிடித்த கட்சிகள்தான் நல்ல தலைவர்கள் இல்லை வழி நடத்த ரஜினி கமல் சீமான் வைகோ போன்றோர் பிரச்சினைகளை பேசுவனர்களே ஒழிய மக்களை பற்றிய தோலை நோக்கு பார்வை ஏதும் இல்லை. தேசிய கட்சிகளிடம் நல்ல தலைவர்கள் இல்லை undefined எல்லோரும் ஊழல் பின்னணி உள்ளவர்கள்

  4. பூஸ்குட்டி says:

    இப்படிப்பட்ட நல்ல தலைவர் தமிழ்நாட்டுக்கு முதல்வரா வர, போன ஜன்மத்துல எவ்வளவு புண்ணியம்லாம் பண்ணி இருக்க வேண்டும். அடுத்த முறையும் இவரே நமக்கு முதல்வரா வரணும்! மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு பதிவு.

  5. Mohan says:

    how planned execution for his goal. unbelievable.

  6. Udhaya says:

    தங்கதமிழ்செல்வன் பற்றிய செய்தி உண்மையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress