கேடி சர்க்கார்

You may also like...

12 Responses

  1. Sara says:

    Actors Vijay oru maanangetta naai. Pichakaara naai Vijay.

  2. Anonymous says:

    Sorry , wrongly posted a post regarding Marxiam.. Here !

  3. Anonymous says:

    நல்ல கட்டுரை

  4. Anonymous says:

    மானுட தத்துவத்தை ஆராய்ந்து அதிலுள்ள வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி தன்னை அதற்கேற்ப தகவமைத்து உற்பத்தியானது தான் மார்கசியம்.

    இது மார்க்ஸை வாசிக்கும் யாவரும் அறிந்ததே, இதன் அடிப்படையை உணரக்கூடிய ஜென்மமாக இல்லாத எச்.ராஜா மார்சிஸ்ட் என்றாலே எனக்கு 9 தான் ஞயாபகம் வருகிறது என்று கேலியாக, வன்மமாக சொன்னாலும் கூட, இன்று வழக்கொழிந்து போன 9 யாரைக் குறிப்பதாக எச்.ராஜா சொல்கிறாரோ, அந்த அடையாளம் மார்க்சியத்துக்கு இருப்பது மார்கசியத்தின் வெற்றி தான்.

    Vasuki baskar

  5. Kathir says:

    Well written article…

  6. Prem says:

    //மக்கள் நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய கருணாநிதி, தனது கல்லறையில் புரண்டிருப்பார். கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களே நலத் திட்டங்களை குறை கூறுவது காலத்தின் கோலமே.//

    How many times will you prove that you are a DMK Slave…

  7. Prem says:

    //இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பத்திரிக்கையாளர் ஒருவர், “ஒரு குப்பையை எப்படி விற்று லாபம் அடைவது என்பதை மாறன் சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இத்திரைப்படத்தை சன் குழுமம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்காமல் இருந்திருந்தால், 2018ன் மிகப் பெரிய தோல்விப் படமாக சர்க்கார் அமைந்திருக்கும். இத்திரைப்படம் அத்தனை சிறப்பான படமல்ல. ஆனால், அதை மார்க்கெட்டிங் செய்த விதம்தான் கவனத்தில் கொள்ள வேண்டியது. விஜயை மோசமானவராக சித்தரிக்க வேண்டும் என்ற சதித் திட்டம் உள்ளதோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. இந்த திரைப்படம் மோசமென்றால் அத்துனை மோசம். இத்திரைப்படத்தில் லாஜிக் இல்லை, திரைக்கதை இல்லை, கோர்வை இல்லை. குப்பையிலிருந்து பொறுக்கிய பல்வேறு காட்சிகளை தொகுத்தது போல இருக்கிறது.//

    Ada Paithikkara…. Do you the basic difference between BO Success and an Individual’s personal opinion for a movie… it shows the quality of your understanding of Cinema… If ADMK idiots protest against the movie why would u blame Sun… For that matter, even DMK was targetted in the movie (Pazha.Karuppiah as Karunanidhi) but dmk knew they should keep quiet.

  8. Prem says:

    //திரைப்படங்களில் பன்ச் டயலாக் பேசும் விஜய், தலைவா பட வெளியீட்டுக்கு சிக்கல் என்றதும், கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று, அது முடியாமல் போய், படத்தின் தலைப்பில் இருந்த Time to Lead என்பதை எடுக்க ஒப்புக் கொண்டு, ஜெயலலிதாவின் காலில் விழாத குறையாக கெஞ்சி ஒரு வீடியோ வெளியிட்டார். விஜயின் துணிச்சலெல்லாம் தன் வருமானத்துக்கு பங்கம் நேராத வரை மட்டுமே. //

    Yennaya Ollara

    இந்த அம்மா ஒரு சதவிகித ஆட்சி அதிகாரம் கூட இல்லாத விஜய் கமல் படங்களை தடை பண்ணி கெத்த காட்டும். இதுக்கு பெர் கெத்து இல்ல பச்ச கோழை தனம். ஆபிஸ்ல இருக்ற மானேஜர் கிட்ட கோவத்தை காட்ட முடியாம வீட்ல இருக்ற பசங்க கிட்ட கோவத்தை காற்றத்துக்கு சற்றும் குறையாத கோழை / சாடிச புத்தி இது. அம்பது அறுவது கோடி பணம் போட்டு அவன் படம் எடுப்பான், ரிலீஸ் பண்ற ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்தம்மா படத்த அதிகார திமிர்ல நிறுத்தி வைக்கும் அவன் போய் இந்தம்மா கிட்ட படத்த வெளியிட்டு தொலமா ஏன் உயிரை வாங்கற, இத நம்பி ஒரு நூறு கோடி வியாபாரம் இருக்குனு நின்னா இவனுங்க ஏன்டா போய் நின்னேனு புடுங்காசுரனுங்க மாறி மேதாவி கேள்வி கேப்பானுங்க… ஜெயலலிதா உண்மையாவே பெரிய அப்பாடக்கர்னா, எதிர் கட்சில இருக்கும் பொது ஒரு விஜய் படத்தையோ கமல் படத்தையோ தன்னோட அடிமைகளை வச்சி தட செஞ்சி காட்டிருக்கணும், அது கெத்து…

    இந்த கேடு கெட்ட மனநிலைக்கு ஜெயலலிதா அடிமைகள் வைத்த பெயர் “பொம்பளை சிங்கம்”.

    இப்போ யோசிங்க விஜயும் கமலும் கோழையா இல்ல ஜெயலலிதா கோழையானு…

  9. Prem says:

    //இன்று தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள இரண்டு குதிரைகள் என்றால் அது அஜீத் மற்றும் விஜய் என்று தெளிவாக சொல்லலாம். //

    Adango… ajith is a tortoise in Tamil Cinema comparing him with Vijay is a crime… For others information, savukku shankar shared Kaththi movie torrent links in his FB id when the movie got released, so i leave it to you all to decide the quality of shankar and his neutrality…

    • Sara says:

      Prem konjam yosinga…Vijay laam fraud …kaasu kaaga ponaththa kuda saapduvaa…most of the cinema actors are kevalamana piravinga

  10. Selvarajan says:

    அந்த ” ஜெயமோகன் ” என்பவரைப்பற்றி யாருமே கூறாதது ஏன் …? // விஜயின் துணிச்சலெல்லாம் தன் வருமானத்துக்கு பங்கம் நேராத வரை மட்டுமே. அதனால்தான், இதோ அரசியலுக்கு வரப் போகிறேன், நாளை வருகிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி பாவலா காட்டினால்தான், அவரின் விசிலடிச்சான் குஞ்சு ரசிகன், விஜய்க்கு கட்அவுட் வைப்பான். பால் ஊற்றுவான். நாளை நாம் உள்ளாட்சித் துறை அமைச்சராகி விடலாம் என்ற கனவோடு, குடும்பத்தை விட்டு விட்டு விஜயின் பின்னால் சுற்றுவான். // … சூப்பர் …!! இதே போல 1991 -ல் இருந்து ஒருத்தர் இருக்காரே — விஜய்க்கெல்லாம் தாத்தா ஒருத்தர் — அவர் காட்டும் வழிதான் இது … ! இளிச்சவாயர்கள் இருக்கும் வரை ….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress