பணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்

You may also like...

3 Responses

 1. Mathivanan Chandran says:

  மூலக் கட்டுரையின் அர்த்தம் நோக்கம் மாறாமல் எழுதுவது தவறில்லை. அதற்காக இத்தனை கடினமான வார்த்தைகள் வேண்டாமே.. புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது. எளிய தமிழ் வார்த்தைகளை மாற்றாக பயன்படுத்தினால், இன்னும் வாசிப்பை எளிமைப்படுத்தி வாசகர்களை ஈர்க்கலாமே?!

 2. Anonymous says:

  கடன்களை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டிய நாடு இந்தியா …
  என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கினார் நமது பிரதமர்

  நமது நாட்டில் முதன் முறையாக கடனை வாங்காமல் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு

  எதுவெனக் கேட்டால்

  டக்கென அனைவரும் பதில் சொல்ல முடியும் .
  நமது நாட்டில் இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

  நீங்களும் இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … …

  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க,

  நடவடிக்கைகள் எடுக்க,

  ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.
  மோடி அரசுதான் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது … … …

  இதற்கு பிறகு படிப்படியாக

  கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை சேகரித்து வந்தது.

  பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் பிரதமர்.

  அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார் பல பணக்காரர்கள்.

  அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

  அதாவது ,அவ்வளவு கருப்பு பணம் அழிக்க பட்டது.

  ஆனாலும்,
  வாய்ப்பு கொடுத்தும் பலர் திருந்தவில்லை.

  ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான்.

  நமது நாட்டின் பெரும் பகுதி 80% சதவீதப் பணம் சுமார் 6.5 கோடி பேர்களிடம்

  அதாவது 5% சதவீதப் பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.

  அந்த கருப்பு பணக்காரர்களுக்கு
  பல கோடி மக்களும்

  டி மானிட்டேசன் காலத்தில் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினார்கள் என்பதையும் தேசத்தை நேசிப்பவர்கள் அறிவார்கள்.

  ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய்…

  பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் ,

  அந்த பணத்திற்கு அதின் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.

  இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது. ஆமாம்.

  Demonetization க்கு பிறகு செய்யப்பட

  Raidகளினால் கிட்டத்தட்ட மட்டுமே ரூ.25,000 ஆயிரம் கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

  மொத்தம் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில்,

  ரூ. 1 லட்சத்து37 ஆயிரம் கோடிகள் வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது…

  இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை.

  பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்

  அவை அனைத்தையும் தடை செய்து, அதன் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.
  இவை டெபாசிட் செய்யப்பட தொகை

  ரூ. 37,500 கோடிகள்….

  இந்த பணத்தை உரிமை கோரி இதுவரை யாரும் வரவேயில்லை.

  ஆகையால் ,
  இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.

  இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. அதற்கும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

  இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். ஆனால் இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

  1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் – மொத்தம் 2,64,020 கோடிகள்.

  மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

  இதை தவிர, ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்.

  Give it Up

  என்று திரு .மோடி மக்களிடம் ஒரே ஒரு
  வேண்டுகோளுக்கு
  மக்கள் கேஸ் மானியம் வேண்டாம் என்று மனமுவந்து விட்டுக் கொடுத்தது

  வருடத்திற்கு 65 ஆயிரம் கோடிகள்.

  அடுத்து ரேசன் கடைகள் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளைப்போவதை தடுக்க

  அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

  அதன் மூலம் மட்டுமே வருடம் ஒரு லட்சத்து முப்பத்து எட்டாயிரம் கோடிகள் வரும் நாட்களில் சேமிக்க முடியும்.

  பதுக்கல்காரர்களின் பிடியில் இருந்து ரேசன் கடைகள் மீட்கப்படும்.

  Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.

  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

  இதெல்லாம் யார் பணம்?
  நம்முடைய பணம்.

  தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.

  இதுவரை முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர்கள் கடன் பெற்று தொழில் துடங்கி உள்ளனர்.

  இதன் மூலம் 13 கோடி x 2 பேர்களுக்கு வேலை என்றால்

  நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 26 கோடி பேர்கள்.

  இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது,

  மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தது.

  மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது.அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

  இதனால் நமக்கென்ன நன்மை?

  இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது.

  லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

  இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

  ஆனால் ,

  நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

  ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

  உண்மைகளை விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

  உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்கு புரியவையுங்கள்…..( as forwarded post)

 3. Anonymous says:

  நல்ல கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress