ஆதார் என்ற மோசடி

You may also like...

4 Responses

  1. பாலா says:

    ஆதார் தகவல்கள் லீக் ஆனாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை. உங்கள் கைரேகையை எப்படி இன்னொரு நபர் போலியாக உருவாக்க முடியும்? அப்படி உருவாக்க முடிந்தால் மட்டுமே அது பயனாகும். இல்லாவிட்டால் ஆதார் தகவல்களுக்கும் டெலிபோன் டைரக்டரிக்கும் ஒன்றும் வேறுபாடில்லை! May be that your date of birth and gender details could be an issue. But without your fingerprint no one can impersonate you wherever aathaar is used. In the US, they have the SSN number which is like aathaar #. But anyone can use your SSN # since there is no link to your fingerprints. Hence, there is a lot of fraudulent activities happen every day in the US.

  2. பாலா says:

    போலி ஆதார் மூலம் போலியான ஒருவரை உருவாக்கி அவரை ஓட்டு போட செய்ய முடியும், – How is this possible? Votes are always supposed to be cast by a real person. Who will be the duplicate guy in this method of cheating? Can the guy at the election booth find out if a duplicate guy comes and votes instead of the real person?

    ஆதார் என்பது கைரேகை சம்பந்தப் பட்டது. இதன் மூலம் போலிகளை உருவாக்க முடியாது. உங்கள் ஆதார் எண்ணும் கைரேகையும் ஒத்துப் போகா விட்டால் ஓட்டுப் போட முடியாது என்பது நல்ல நிகழ்வே. போலிகளை களையெடுக்கவே ஆதார். இதில் எப்படி போலிகளை உருவாக்க முடியும்? ஒரே பேரில் இரு வேறு கை ரேகைகள் பதிய முடியுமா? உங்கள் ஆதார் எண்ணில் உங்கள் கைரேகை இருந்தால் அதுவே போதும். யாராலும் உங்களைப் போல் ஆள் மாறாட்டம் செய்ய முடியாது!

    பாஜக வை எதிர்ப்பதற்காக ஆதாரை எதிர்க்காதீர்கள். பாஜக ஒரு பாஸிச கூடாரம். அதனால் ஆதாரில் நிறைய குளறுபடிகள் செய்கிறார்கள். ஆனால் ஆதார் என்பது உலக அளவில் யாரும் செய்யாத ஒரு முயற்சி. இதனால் உங்களுடைய பிரைவசி இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அமெரிக்காவில் இமிக்ரேசன் செக்-இன் செய்யும் போது ஆதார் போன்ற ஒரு சிஸ்டத்தை தான் உபயோகிக்கிறார்கள். அதை அவர்கள் மற்ற இடத்திலும் உபயோகிக்க ஆரம்பிதால் பல மொள்ளமாரித்தனங்கள் செய்ய இயலாமல் ஆகி விடும். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை தாங்களே கொண்டு வந்தது போல் மார் தட்டுவதிலும் அதி குளறுபடிகள் செய்வதிலும் பாஜக வை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது!

    • Arun says:

      கள்ள போடுவது வேலைக்கு ( may be very very low) ஆகாது….. என் வார்டல் சுமார் 1500 vote….. Poll ஆணது சுமார் 870 vote….. Booth agents 2 நபர்கள் கட்சிக்கு என்று அதே வார்ட்டை செர்ந்த ( dmk, admk, mdmk, pmk) என்று 8 நபர்கள் வார்டு list உடன்…. Vote உள்ள schoolroomக்கு உள்ளே இ௫ப்பார்கள்…. அந்த 8 நபர்களை ஏமாற்றி கல்ல vote போடுவது மிக மிக கடினம்

  3. Anbu says:

    Fantastic presentation and scary truth. But, the question is “How many of us will react to it?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress