முதல் கட்டமாக 28 மற்றும் 29 மே அன்று மதுரை தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. இன்று, சென்னையில் இருந்து மீண்டும் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறோம்.
by Savukku · 03/06/2011