ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.

You may also like...

6 Responses

 1. திலீபன் says:

  அன்புள்ள ஆ.சங்கர் அவர்களே,
  இந்த தேர்தலில் திமுக பற்றிய தங்களது கருத்து இன்று வரை தெரிவிக்கவில்லை. ஏன்?
  நேற்று முதல் வாக்குக்கு ரூ.500 என வீடுவீடாக பண பட்டுவாடா திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக செய்துள்ளதாக பணம்வாங்கியவர்கள் கூறுகிறார்கள்.

 2. சம்பத் says:

  இன்று வரை உங்களிடமிருந்து பதில் இல்லை.

 3. சம்பத் says:

  சவுக்கு சங்கர்,
  நீங்க இப்போது திமுகவின் அட்டூழியங்களை ஏன் நேரடியாக அம்பல படுத்துவதில்லை? கையூட்டு ! ?????. திமுகவின் ஆட்சி காலத்தின் ஜாபர்சேட்டுவின் கொடுமைகள் வாங்கிய அடிகள் மறந்துவிட்டதா? ஆக நீங்களும் சராசரி மனிதனா?.
  இன்றைய வாக்கு வங்கி அரசியலில் சீமானை ஏன் ஆதரிக்க வில்லை. அவர் பேசுவது மட்டுமே நம்மை நம்பிக்கை வைத்து தேர்தலை புறக்கணிக்காமல் இந்த போலி ஜனநாயகத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும். எனது இந்த கருத்து பற்றியும் விரிவாக கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறேன். ஏப்ரல்17க்குள்.

  • Chellathurai says:

   தம்பி கோபடதிர்கள். சீமான் கால பொகில் இன்னொரு வைகோ போல ஆகிவிடுவார். மக்கள் மீண்டும் மீண்டும் திருடர் களையே தேர்வு செய்து ப ஷ் கிவிட்டார்கள்

 4. R Chellathurai says:

  ஆனால் Jaya விர்க்கு பாரத ரத்னா விருது வரை கேட்டு பார்லிமென்டில் பேசுகிறார்கள். குடும்பம் இல்லாத jayalaitha ஒரு காமராஜ் அவர்கள் அளவிற்கு ஆட்சி நடத்தி பெயர் வாங்காமல் சிறைக்கு போகும் வரை அசிங்கப்பட்டார். தலைகணம் கர்வம் அகந்தை வாயில் வருவதை பேசுவது தவிர வேறு என்ன செய்தார்

 5. BAALAJI K says:

  2016 தேர்தலில் , 3 தொகுதிகள் பணப் புழக்கத்தால் தான் நிறுத்தப்பட்டது…

  மேலும், தாங்கள் அந்த தேர்தலில் திமுக பணம் கொடுக்கவே இல்லை என்பதைப் போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்…
  R.K Nagar யில் , திமுக ஒரு வாக்குக்கு நான்கு ஆயிரம் ரூபாய்கள் கொடுத்ததை மறைப்பது வேடிக்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress