நிலைகுலைந்த நீதி – பாகம் 3

You may also like...

9 Responses

  1. Rajathurai S says:

    மரணித்திருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்லடக்கம் செய்திருக்கிறார்கள்

  2. Jeeva says:

    This not a mistake to be rectified. This is violation of natural justice, the committed person should be punished.
    Leave the trial. One can imagine if the women adjust with Chief justice she can manipulate the judgement easily thereby earn huge amount of money. Isn’t that woman so much Noble ? reject that chance.
    Other way what is the purpose that 65 years old learnt judge to indulge in so cheap activity knowing that exposure will tornish his own status also the nation. Both the questions are logical , can’t answer.

    • வின் says:

      இல்லை இரண்டும் சரி கிடையாது. இதற்கு முந்தைய கட்டுரையை வாசித்து பாருங்கள், கோகோய் அந்த பெண்ணை சரி கட்ட நினைத்தபோது அவரின் மைந்துனருக்கு வழங்கப்பட்ட பணி ஆணை இந்த பெண்ணுக்கு பணி இடம் மாற்றப்பட்டு கோகோயின் வீட்டில் பணியாற்ற உத்தரவிட்டது, அந்த பெண்ணின் கணவருக்கு பணியிடை நீக்கம் அளித்தது, இப்பெண்ணுக்கு பணியிடை நீக்கம் அளித்தது போன்ற உத்தரவுகளின் தேதிகளையும் அவைகள் எவ்வளவு வேகமாக நடைமுறைபடுத்தப்பட்டது என்பதையும் உற்றுநோக்கினால் நீங்கள் சொன்ன இரண்டு லாஜிக்கில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும் என்பது தெளிவாகும் நண்பரே…

      • Jeeva says:

        அந்த பெண் அவ்வளவு நேர்மையாக இருந்தார் என்றால் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
        ஆனால் அவருக்கு ஆதரவு குரல் கொடுக்க பெண்ணிய அமைப்புக்கள் முன் வராதது ஆச்சரியமாக உள்ளது.

        • வின் says:

          ஆம் பெண்ணிய அமைப்புகள் நீதிமன்றத்திற்கு வெளியே போராடினார்கள், ஆனால் அது செய்தியாக விடவில்லை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை போடப்பட்டது நண்பா..

  3. Mani Kadarkarai says:

    சட்டம் தன் கடமையைச் செய்யும்! சாமானிய மக்களுக்கு மட்டும் அதிகாரம், பதவியில் இருப்பவர்கள், பெரும் நிறுவன தலைவர்களுக்கு இல்லை மற்றும் ஒருமுறை வலராற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்க ஜனநாயகம் இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் … அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ளுவோம்

  4. Govindrajan says:

    When it applies to the judge himself the Justice became cruel, now you can understand that in this system right from justice to any thing is possible for rich & powerful person only no for common man

  5. SMP.Sampath. CBE says:

    இந்த கட்டுரையை உடனுக்குடன் இன்றே வெளியிட்டதற்கு நன்றி.!
    நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல் பாடுகளை ஆட்சேபித்து இந்த நீதிபதி இரஞ்சன் கோகாய் மூன்று சக நீதிபதிகளுடன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து நியாயம் கேட்டவர். தற்போது இந்த மாதிரி செயலை செய்திருக்கிறார் என்பதையும் நம்ப முடியவில்லை.
    எது எப்படியோ, இப்போது நடத்த பட்ட உள் விசாரணை in-camera proceeding சரியான முறையில் நடக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றமே தடம் புரண்டு விட்டால் முடிவு என்னாகும்?
    இந்த நாட்டில் நேர்மையான அரசியல் கட்சிகள் இருந்தால் impeachment கொண்டு வந்து தவறை சீர்படுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். அதுதான் இங்கே இல்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress