தொடரும் பாலியல் சீண்டல். உயர்நீதிமன்றத்தின் பாராமுகம்

You may also like...

20 Responses

 1. மகேஷ் (வழக்கறிஞர்) says:

  கவுன்சிலர்களை (நியமிக்கும் மற்றும் நீக்கும்) அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது.

  நீதிபதி ரகுமான் தன்னிச்சையாக செயல்பட்டதுபோல் எழுதியுள்ளீர்கள்.

  பொய் செய்திகளை சவுக்கில் போடவேண்டாம்.

  உண்மையை ஆராய்ந்து களஆய்வு செய்து செய்தியை வெளியிடவும்.

  சவுக்கில் வெளியிடும் செய்திகள் 101% உண்மையென நம்புபவன் நான்.

  வாழ்க தமிழ்.

  இப்படிக்கு
  சவுகின்மேல் தீரக்தலுடன் வாசகன் மகேஷ்.

  • Annamalai advocate says:

   Yes. கவுன்சிலர்களை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாண்புமிகு உயர்நீதிமன்றத்திடம் உள்ளது. Proceedings செயல்முறை ஆவணம் கொடுப்பது மட்டுமே PJ வின் அதிகார எல்லைக்குள் வரும்.

   கலஆய்வு செய்யாமல் செய்தியை ஒருதலை பட்சமாக போட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.

   கொடுக்கப்பட்ட புகாருக்கு சாட்சியை போடாமல் பொய் புகாரை மட்டும் போட்டுள்ளது வீண்பழி சுமதியுள்ளதை தெளிவாக காட்டுகிறது.

  • counselor says:

   you are wrong. PJ is the appointing authority in terms of counselor for all 8 family courts. High court nothing to do with subordinate court adhoc appointments.

   • Annamalai advocate says:

    வணக்கம்,

    Counsellor ஐ நியமிக்கும் பொறுப்பு மாண்புமிகு உயர்நீதிமன்றத்திரமே உள்ளது.

    இதுகூட தெரியாமல் நீங்கள் counsellor ஆக பணிபுரிந்துள்ளீர்கள்போலும்,

    If you any doubt who is appointing authority to counsellor pls raise RTI to honourable high court of madras,

    • anandhjii says:

     If what you say is true, how come he threatened them to remove from job and done the same afterwards?

 2. Anonymous says:

  சங்கர் சார் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் நீங்கள் வெளியிடும் செய்தியை உண்மையென நம்பும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.

  நீதிபதி ரஹ்மான் மீது சுமத்தபட்டுள்ள பொய்ச்செய்தியை நீங்கள் வெளிட்டது கண்டு சவுகின்மேல் எனக்கும் வாசகர்களுக்கும் உள்ள நம்பிக்கை இழக்கும்படி உள்ளது.

 3. Anonymous says:

  வணக்கம், சென்னை குடும்பநல முதன்மை நீதிபதி அஜ்மல் ரஹ்மான் அவர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அவர் மற்றவர்களின் திறமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவர், அவ்வாறு இருக்கையில் குடும்பநல நீதிமன்றத்தில் counselor ஆக பணியாற்றி வந்த திறமை இல்லாத சிலர் ( சித்ரா, சுதாரஞ்சினி, ராஜ மீனாட்சி, சுரேஷ்குமார் இப்பதிவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டவர்கள் ) இத்தகைய கீழ்தரமான செயலை செய்துள்ளனர், மேலும் இவர்கள் கொடுத்த புகாரை நிரூபிக்க இயலாததால், பொய்யான புகார் கொடுத்தமைக்காக உயர்நீதிமன்றம் இவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது, இது கீழ்த்தரமானவர்களுக்கு கிடைத்த பரிசு, “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்று உண்மையாயிற்று.

 4. Anonymous says:

  Appadi edhanum irundhal sollungal ennidamum oru poiyana pugar ulladhu, adhaiyum padhividungal

 5. Anonymous says:

  Shankar sir, ungal website la poi seithigalai upload seivatharku periya alavil panam perugireergalo, illai endral judge meedhu ungalukku edhavadhu kovam ulladha, oru nalla judge ya romba easy aga asingappadithiteenga.

 6. Anonymous says:

  Don’t stand behind of lie

 7. Anonymous says:

  சங்கர் சார் உண்மை யானவற்றை மட்டும் பதிவிடுங்கள் சார்

 8. Naan Thamizhar says:

  வணக்கம், சென்னை குடும்பநல முதன்மை நீதிபதி அஜ்மல் ரஹ்மான் அவர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அவர் மற்றவர்களின் திறமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவர், அவ்வாறு இருக்கையில் குடும்பநல நீதிமன்றத்தில் counselor ஆக பணியாற்றி வரும் திறமை இல்லாத சிலர் இத்தகைய கீழ்தரமான செயலை செய்துள்ளனர், மேலும் இவர்கள் கொடுத்த புகாரை நிரூபிக்க இயலாததால், பொய்யான புகார் கொடுத்தமைக்காக உயர்நீதிமன்றம் இவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது, இது கீழ்த்தரமானவர்களுக்கு கிடைத்த பரிசு, “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்று உண்மையாயிற்று,
  மேலும், இப்பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீதேவி என்பவர் உளவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
  சவுக்கு இணையதள நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இத்தகைய பொய்யான புகார்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டாம்.
  திறமையானவர்கள் என்றும் மதிக்கப்படுவர்,
  வாழ்க தமிழ்!

  • Savukku says:

   ஶ்ரீதேவியின் முனைவர் பட்ட விண்ணப்பம், சென்னாஇ பல்கலைக்கழகத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. பொய் சொல்ல வேண்டாம்.

   • Naan Thamizhar says:

    அது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் ஒரு நேர்மையான நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது தவறு.
    வாழ்க தமிழ்!

 9. Anonymous says:

  Savukku Sankar Sir,

  A Small question to you reg CAA , It is initiated by Congress in 2003 with DMK’s support. During that time , Duraimurugan said ,it will have no impact on Indian Muslims. Now What has been changed in 2019 by BJP for protests. Can you write an article to explain this ?

 10. Shain says:

  Nee eruttula vesam pottu velichathula mattiketta

 11. Shainsha says:

  Lanjam vaangi mattikenu seen poduthu

 12. siva says:

  நீதிபதி என்றல் எப்படி இருக்க வேண்டும் என்று இவரிடம் கற்க வேண்டும் அவரை பொய்யன குற்றம் சுமத்துவது முதல் நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்பட்ட வேண்டும் 8000 ரூ வைத்து எப்படி குடும்ப நடக்கிறது என்று விசாரணை நடத்தினால் உண்மையன குற்றவாளி யார் என்று தெரியவரும்

 13. Mt hand says:

  கவுன்சிலர் ன லஞ்சம் வாங்கினது தெரிஞ்சு வேலை விட்டு தூக்குனங்ளே அவங்களா

 14. P SAMPATH says:

  இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் மீது தெரிவிக்கப்பட்ட புகாரின் கதி என்னவாயிற்று ?.!. நீதித்துறை மீதான நம்பிக்கை இழந்து விட்டோம். சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் பசப்பு வார்த்தை. நீதிபதி அரிபரந்தாமனின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரும் கூட நம்பிக்கை இழந்து விட்டதை கண்டு வேதனை அடைந்தேன். ஆனால் அதிர்ச்சி அடையவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress