கண்காணிப்பு தேசம் : பகுதி 3

You may also like...

4 Responses

 1. ஸ்ரீரஞ்சன் says:

  இந்த மென்பொருளை யாராவது hacking பண்ணிட்டா, ஒட்டு மொத்த இந்திய மக்களின் தகவல்களும் பிற நாடுகள் வசம் சென்றுவிடும். முதலில் cybersecurity கட்டுமானத்தை மேம்படுத்தி அதன் நம்பக தன்மையை உள்நாட்டில் உறுதி செய்த பின்னர் மக்களின் ஒப்புதலோடு இதை செயல்படுத்த வேண்டும்.

  ஆதார் தகவல்கள் அனைத்து வங்கி மற்றும் தகவல்தொடர்பு நிறுவனங்களிடம் எந்த ஒப்புதலும் இன்றி பகிறப்பட்டுள்ளது…
  அங்கிருந்து பல callcenter கள் நம்முடைய தேவைக்கேற்றார் போல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பு கொள்கின்றன….One of the reason is android mobile and google search/maps

 2. Venkat. says:

  Savukku Sankar sir,

  Tracking people is not new anyway in any country in the world. We cannot say its wrong ,as long as it is limited. DeMo is the first major activity planned for tracking people to know who has how much money? Many said DeMo failed miserably but it gave brief idea to government what each and everyone hold. Now if you want to transact with cash, everyone is scared to go against law and it helps in controlling black money to an extent.

  I saw in Part 1 of this series ,one guy anonymously asked what are the amendments added or changed by BJP govt in NRC/ NPR and CAA which got initiated by congress in 2003 and the bill was passed in both Lok and Rajyasabha.

  • Venkat. says:

   I heard from my friends in countries like US, 85% of people pay their taxes and irrespective of we demand bill or not while purchasing , they will deduct appropriate tax amount even if its few paisa and pay to government. Imagine their tax is almost 30% . Similarly in UK / Canada its 40% tax. If we as citizens of India pay our taxes properly ( unfortunately around 2-3 % of Indian population pay income tax ) ,
   Government need not track what we do. can you write an article to bring awareness ?

   If our people stop Soft drinks like PEPSI / COKE / Other drinks for 3-6 months on COVID -19 scare , It will bring down our Exchange rate of Rupee vs US Dollar to less than 60 atleast.

   Also I asked few questions earlier, which waits for your answer sir.

   Please check and write articles to create awareness as well.

 3. P SAMPATH says:

  கடந்த நூற்றாண்டில் மனிதன் தனது வாழ்க்கை முறையை இயற்கையோடு இணைந்து நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் அவனுடைய வாழ்க்கை தரம் இப்போது இருப்பது போல வசதிகளுடன் இல்லாமல் இருந்தாலும் சராசரி மனிதன் நிம்மதியாக வாழ்ந்து மறைந்தான். ஆனால்……. இன்று……. மனிதனின் வாழ்க்கை தரம் வசதிகளுடன் உயர்ந்தது. ! …. ஆனால் மனிதனின் தரம் மட்ட ரகமாக உள்ளது. ஆக வாழ்க்கை தரம் உயர்ந்தது. மனித தரம் குறைந்தது. அறிவியல் வளர்ச்சி மேலும் மேலும் உயரும் போது ஒரு கட்டத்தில் மனித குலத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பது தான் நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress