முக ஸ்டாலினுக்கு திறந்த மடல்.

You may also like...

25 Responses

  1. Anonymous says:

    Great Savukku Sir. Let’s remind our chief minster that DMK is awaiting threats on the post corona stage, which are most likely to be posed by Brahmin powers (BJP). Let’s hope that this term would turn on to be a reminder of the 60s.

  2. Anbu says:

    How long you will do politics by making Brahmins as enemy? Nice wicked strategy from 1950s which is no more true to project them as dominating class.
    Germany did the same against Jews, but Jews got their own country.
    Already many Brahmins have left to US. In 50-100 years, their Percentage will decline to < 1% (probably already they are down to 2% which Census will show).
    Only Islamic population will rise and no more dravidian politics against Brahmin will yield result .
    You like it or not – its going to be Hindu Vs Others soon.

  3. துண்டு சீட்டு says:

    இரு தமிழ் வார்த்தைகளை கோர்வையாக பேச தெரியாத கிழட்டு சனியன் தெலுங்கு துண்டு சீட்டு பதவியை காப்பாற்ற பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து தமிழ் நாட்டை சூறையாடப் போவது நிச்சயம் . பிரஷாந்த் கிஷோர் மற்றும் கேடி சகோதர்கள் பிராமணர்கள் . துண்டு சீட்டு பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்

  4. kazhugaar says:

    இவன் அரை வேக்காட்டு journalist . redpix காரனுடன் சேர்ந்ததும் இவன் மாறி விட்டான். நாங்க பார்ப்பனர்கள் .எங்கள் குடும்பம் முழு வதும் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி அவர்களுக்கு தான் ஒட்டு போட்டு வருகின்றோம். ஆசிரியர்களுக்கு கலைஞர் நிறைய நன்மைகள் செய்து இருக்கிறார். அந்த நன்றிக்காக 20 வருடமாக உதய சூரியனுக்கு தான் வாக்கு அளிக்கிறோம்.ஜாதியை வைத்து அரசியல் செய்வது உன் போன்றவர்கள் தான். வேறு பிழைப்பு இருந்தால் தேடு. எவன் காசு கொடுத்தாலும் கட்டுரை எழுதி விடுவான். தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே ஆட்சி கவிழும் mla kal ஓடி விடுவார்கள் என்று நீட்டி முழக்கினான். இவன் எண்ணத்தில் இடி விழ.

    முந்தைய ஆட்சிக்கும் இதை தான் செய்தான். திருடனுக்கு தான் அடுத்தவன் செய்யும் திருட்டு தனம் அத்துப்படி. அதனாலேயே இந்த திருடன் பிழைப்பு ஓடுகிறது.

  5. John says:

    I see that thro’ this post you’re trying to set yourself straight with DMK despite all your previous comments, accusations against them. திமுக யார், அவர்களி்ன் பழிவாங்கும் அரசியல் என்ன என்பது ஊரறிந்ததே. ஆட்சி மாற்றம் தேவை என்றபோதும், வேறு தகுதியடைய கட்சியோ, தலைவரோ இல்லாத நிலமையே திமுக வர காரணம். ஊழலில் திளைத்தவர்களில் திமுகவினர், அதிமுகவிற்க்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். ஆதலால், நீங்கள் Stalin’ னுக்கு கொடுக்கும் தகுதி முட்டு ஏற்பப்புடையதாக இல்லை. Karunanidhi’ யின் மகன் என்பதாலேயே , அவருக்கு இத்தனை செல்வாக்கு, அதுவும் Karunanidhi’ யின் long term vision in placing him in the right position to takeover after him, was always apparent. But. Stalin will now leap 32 feet for his son “Vazhum Socrates”, learning from his father. Modern Politics is a business in which the services/schemes are designed around the people, but the profits are channelled towards the politicians. Let’s watch the space e.g. to whom all the contracts are being offered, favoured etc. I believe you too will also keep vigil, as you did for EPS & OPS. DMK’s promises are attractive, like abolition of NEET in TN, but possibilities are very limited. 5 more years to go. Lot to discuss. As you’ve always pointed out, it doesn’t matter if DMK or AIADMK is in power, as their ring master will always be the BJP, at least for the near future.

  6. Ramdoss Rao Ramesh says:

    பொழுது போய் பொழுது விடிந்தா எப்படியாவது பாப்பார பசங்களத ஊம்பிடணும் இல்லனா உனக்கு தூக்கம் வரதுஇல்லை!!!!!!!!!

  7. Rajeshkumar S says:

    The Vote percentage of DMK is 37.7 % and not 36.3 % as you mentioned.
    https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S22.htm?st=S22

  8. Anonymous says:

    Savakoo Sankar paarpan vassvai vittu vitoo, aakka purva veligal seingall

  9. Ravichandran says:

    As long you target Brahmin you are bound to loose everything because people and public both watching, just over 3% population will decide stalin fate, as long afraid of Brahmin you continue to focus only blaming one community the periyaar and annadurai did the same mistakes. So stop targeting one community do constructive work DMK will come for next ,20 yrs

  10. ஆனந்த்ஜி! says:

    மிகவும் தேவையான பதிவு. நன்றி சவுக்கு.

  11. Anonymous says:

    you are third rated cult… we know how you have changed yourself over time…. continue your sucking DMK MLAs

  12. சேகுவேரா says:

    முதலில் பிஜேபி எதிர்ப்பு ஒட்டு என்றீர்கள், பிறகு அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் தான் காரணம் என்கிறீர்கள்.
    1. // இதுவும் பிஜேபிக்கு எதிராக விழுந்த வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். //
    2. // வேறுபாடு 3.01. அமுமுக பெற்றுள்ள வாக்கு விகிதம் 2.47%. அமுமுகவோடு துண்டு துக்கடா கட்சிகளை சேர்த்து அதிமுக தேர்தலை சந்தித்திருந்தால் திமுக நிலை என்ன ? மேலும் 21 தொகுதிகளில், அமுமுக பெற்ற வாக்குகளே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

    மேலும், திமுக பெற்றுள்ள 36.30 சதவிகிதத்தில், காங்கிரசின் 4.41, சிபிஐயின் 1.17, மதிமுகவின் 1.13, விசிகவின் 1.06, சிபிஎம்மின் 0.90 ஆகியவையும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். //

    யப்பா டேய், என்ன உருட்டுடா இது?
    பி.கு. உதயனா ஸ்டாலின் அய்யா சொன்ன எல்லாம் கேட்க மாட்டாரு. “உடனடி தலைமறைவு அவசியம்.”

  13. Anonymous says:

    Excellent, thank you savukki sir!

  14. Anonymous says:

    சவுக்கு நீயே ஒரு 420. பழைய சவுக்கு இருக்கே அது ஒரிஜினல் . ஜாபர் சேட்.,CT.செல்வம் இப்படி எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டுன சவுக்கு சங்கர் நீ இல்லை. சோரம் போன சவுக்கு .

  15. ANDIYUR SIVASUBRAMANIAN says:

    Do you mean to say DMK is not corrupt? People like A. Raja, Jagahthrakshakan are going to be punished. Don’t think Stalin is a paragon of virtue. He is lucky to be in power now. Now his attention should be to give good governance. No point in filing cases against AIADMK ministers. We know how clean is Senthil Balaji and so many who crossed floor.

    We know about Thiruvannamalai MLA who made tons of money.

    Stalin does not have to make money now. During his last days he should serve people. Don’t do ” kettle calling pot black”. Try to bring Kamaraj rule back again

    • sooriyan says:

      Why not to file cases against ADMK ministers who looted even during corona crisis and tried to bring ecological disasters?Charges against Raja not yet proved.

  16. Anonymous says:

    அருமை தோழர்

  17. Anonymous says:

    மன சாட்சி இல்லை சங்கர். இன்று செய்திகளை பார்த்தீர்களா? உங்கள் கருத்துக்கு பார்ப்பநீயத்தை துணைக்கு அழைத்து உள்ளீர்கள். நான் பார்ப்பனர் இல்லை. Mla சீட் கொடுக்க பட்டதே பணத்தின் அடிப்படையில் தான். நடு நிலை தவறாதீர்கள்.

  18. Anonymous says:

    Good article….

    Please check the percentage of votes which DMK in the article

  19. செல்லமுத்து says:

    மிகவும் சரியான கருத்து. உண்மைநிலையை உணர்த்தியுள்ளீர்கள்

  20. Anonymous says:

    அருமை

  21. Anonymous says:

    DMK & ADMK does not make any difference

  22. Asok says:

    👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress