Mystery behind the sudden cabinet reshuffle from Dubai – Savukku EXCLUSIVE

You may also like...

19 Responses

  1. Jaganathan says:

    Sir i am jaganathan, staff nurse from govt.primary health centre medavakkam.
    Need to talk to you regarding nurse issue… How they are exploited by the govt?…
    Sir please give me an appointment sir…
    My phone number 9940588229

  2. Rajesh Kumar Munusamy says:

    Dear Sir,

    I need some clarification on my land dispute sir.
    So kindly share your contact details.

    Thanks

  3. Dr V S Vasanthkumar says:

    Hi Mr Sankar, myself Dr Vasanthkumar from Cuddalore, iam an eye specialist. I want to talk to you regarding Railway projects in Tamilnadu. Contact me 8825413749. vasanthkumarvs83@gmail.com

  4. Arun Kumar says:

    Sir can I have your contact no for news info.

  5. Anonymous says:

    Shankar Plz share your contact or Mail ID urgent

  6. Nagarajan says:

    Hello sankar sir,thanjavur la nadanda vibathula 11 per erandhanga adha pathi neenga pesunaengala nu enaku therila but pesanum nu aasa padrean,oru channel LMES adhula edhanala andha vibathu nadandhu nu full ah potrundhanga,enaku pathadhum rmba emotional aagitu, politics ah pathi pesra neenga adhaiyum knjm pesna, adhula irukura alatchiyam aala innaiku 11 per death aagirukanga nu purinjikalam,as a request ah slrean mudinja adha pathiyim visaringa adhula alatchiyam kaatunavangala veliya kondu vanga, நன்றி தோழர்

  7. Anonymous says:

    How to contact you? I have something to share

  8. Ashraf tamilan says:

    I read this article this person saying the reason for electric cuts

    👆 *நிலக்கரி வியாபாரத்தில் அதானி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக..*

    *நாடு முழுவதும் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டையும் மின்வெட்டையும் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்..*
    _______
    🛑 ஆந்திர அரசு அதானி நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் டன் நிலக்கரி வாங்க போட்டிருந்த ஒப்பந்தத்தை இரு வாரங்களுக்கு முன் ரத்து செய்தது.

    கடந்த ஜனவரி 2022 இல் ஒப்பந்தத்தின் படி ஒரு டன் நிலக்கரியை ரூ 17,480 க்கு தர ஒப்புக் கொண்டிருந்த அதானி நிறுவனம் திடீரென ஒரு டன் ரூ 40,000 என விலையை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியதால் ஆந்திர அரசு அதானியிடம் இருந்து நிலக்கரி வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இது அதானி நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இது மாதிரி இதற்கு முன் நடந்ததில்லை.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் திடீர் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி நிலக்கரிக்கு விலையை ஏற்றி அதானி நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கங்களை அதானி நிறுவனம் நடத்தி வருகிறது. அங்கிருந்து இந்தியாவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்து மத்திய,மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் விற்கிறது.

    மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை திடீரென குறைத்திருப்பது…

    தேசிய அணல் மின் கழகத்திலிருந்து தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் அளவைக் குறைத்திருப்பது..

    என மோடி அரசின் நடவடிக்கைகள் எல்லாமே மாநிலங்கள் நிலக்கரிக்காகவும் மின்சாரத்துக்காகவும் அதானியிடம் போய் கைகட்டி நிற்க வேண்டிய நெருக்கடியை உருவாக்குவதற்காகவே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது..

    ஆந்திரா, தமிழ்நாடு எல்லாம் இனி அதானி சொல்லும் விலைக்கு நிலக்கரி வாங்கி தம் மாநில மக்களுக்கு மின்சாரம் கொடுத்தாக வேண்டும்.
    இல்லையென்றால் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக வேண்டும்..
    _____
    🛑 ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் உள்ள அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்களில் இருந்து இந்தியாவுக்கு பெருமளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

    அதானி நிறுவனம் நிலக்கரி வியாபாரத்தில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக நாடு முழுவதும் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டையும் மின்வெட்டையும் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

    உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6 ஆம் இடத்தில் உள்ள தன் நண்பன் அதானியை முதலிடத்துக்கு கொண்டுவருவதற்காக மோடி எதையும் செய்வார்..

    2014-ல் 42,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு மோடியின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில் ரூ 9,28,000 கோடியாக 22 மடங்கு அதிகரித்துள்ளது.

    – நந்தினி ஆனந்தன்

  9. Selvvakumr says:

    Sir உங்கள் youth video தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் நான் வசிக்கும் இடம் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் நான் பணிபுரியும் இடம் ஜே எஸ் டபிள்யூ கம்பெனி இந்த கம்பெனியில் காண்ட்ராக்ட் என்ற பெயரில் ஊழியர்களின் சம்பளத்தை அனைத்து வகையிலும் பிடித்துக்கொண்டு குறைந்த சம்பளத்தை மட்டுமே எங்களுக்கு வழங்குகிறார்கள் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது எனது சந்தேகம் அந்த சம்பளத்திற்காக இங்கு வேலை செய்யும் அனைவரும் ஓடாய் செய்கிறார்கள் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தையும் ஓட்ட முடியவில்லை வேலைக்கு வராமல் இருக்கவும் முடியவில்லை இதற்கு சட்ட ரீதியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது என்னுடைய கேள்வி இங்கு யூனியனும் கிடையாது எங்கள் குறைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது அதை மீறி ஏதாவது போராட்டம் என்று தொடங்கினாள் லோக்கல் இருக்கும் கட்சிக்காரர்களை வைத்து எங்களை அடக்கி விடுகிறார்கள் அதுமட்டுமன்றி வேலையை காட்டி எங்களை பயமுறுத்துகிறார்கள் மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இந்த கம்பெனியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ஜே எஸ் டபிள்யூ கம்பெனி எங்களுக்கு கொடுக்கும் மாத சம்பளம் 40,000 முதல் 50,000 தெரிகிறது ஆனால் காண்ட்ராக்ட் எங்களுக்கு கொடுப்பது 15,000 12000 ரூபாய் மட்டும் தான் தெரிகிறது அடிமட்ட சம்பளத்திற்கு வேலை செய்யும் என்னுடைய இருக்கும் அனைத்து நண்பர்களின் மனக்குமுறலை உங்களுக்கு இந்த பதிவின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன் உங்களால் முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்கள் சட்டரீதியாக இதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லை ஏதாவது முடியுமா என்று உங்களை நம்பி இந்த மெசேஜ் செய்கிறேன்

  10. Sakthivel says:

    Dear sir,

    I have one doubt. Within the chennai some places unicef fund collection done by some youths. I’m also pay 800₹ in monthly basis. Can you confirm that amount properly utilized to childrens Or publics. Please confirm.

    Thanking you.

  11. Shankar says:

    Congratulations and Appreciations to Savukku Shankar !
    there has been a Kattapanchayat Team in all areas which are getting restructured post local body elections, gluing with the Local Police and the Local Body people which has started for all matters like Vacating the House, Collection of Debts, Threatening or Blackmailing for Land etc. As usual there is a parallel economy of Funds given as loans and there are defaults and also Land Grabs, like non vacating of house, or illegitimate stay by families threatening the landlords with unreasonable rent or forced threatened low rental due to their political or social position.
    Mr.Shankar has already stated in a video about GSQUARE in a big scale.
    Savukku Shankar Anna, Be Cautious – you can be next after Maridas, kishore K Swamy . If you say anything against DMK Govt you are branded BJP and Sanghi and Defamation will be filed against you.
    CAREFUL CAUTIOUS and Beware. We dont want to Lose you Anna

  12. Anonymous says:

    8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்திற்காகவும் உன் வாயைத்திற.
    நீ. 31:8
    Great job sir keep going an inspiring 👏 person sir ur

  13. Karthik says:

    Good to see Savukku Shankar is back condemning and highlighting the Corruption, misuse of Governance [through his youtube videos on Sabareesan role at Dubai], lack of administration by Mr.Stalin, and above all Mr.Stalin yet to prove himself as a Good Governance Leader in this 9 months of Rule. Simply Talking and Notifications in the Press does not work. Opposition is not working in raising their voices, Press an Journalists except probably Savukku Shankar type of Journalise others simply blow the trumpet in favour of DMK. Well done Savukku Shankar.

  14. Bharathi says:

    This is P.Bharathi(social Activisit).I shall meet you sir.because some social problems and rural area happening the matter to ground level people and povity.give your office address sir.

  15. Ingrid says:

    Excellent 👍 writeup thozharey. Sanghis are preparing a trap which they may use later to trap DMK into submission.

  16. Che says:

    Dei sakki,
    Adhu advice da.. piece of advice.. advise illa!

  17. Kailash says:

    Story has half truth and rest are imaginary . Sivasankar is not rival to Raja and Raja is mentor to Sivasankar , Thiruma wont agitate due to this move .

    • Valluvan says:

      Great writing with lot of internal details.There is an internal issue in ariyalur district for long time. Surprised to see how savukku get micro details.Dmk was struggling to win any seats in airyalur district because of this drift between raja supporters and SSSR supporters. Dmk smartly moved SSR to kunam and udayar mdmk candidate fielded.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress