கசடற – 1 

You may also like...

61 Responses

  1. Siva Sankaran says:

    I am a big fan of “ஓ பக்கங்கள்”, “ஆப்பிள் தேசம்” and also admirer of gnani sankaran . He introduced me a lot from democracy , sex education, art, .. list will go on.

    Please continue this column . Best wishes Savukku Sankar.

  2. prabaharan@live.com says:

    waiting for sunday sir

  3. - செ.ஜெ.ஜெரி ஊடகவியலாளன் says:

    பல நெறியாளர்களுக்கே reference ஆக இருக்கிறது உங்கள் நேர்காணல்கள் , தொடரட்டும் உங்கள் பாதை

  4. Anbu says:

    Honesty still prevails in our society!!
    Appreciate for introducing them.

  5. Anonymous says:

    Very Nice… Much needed

    • Sanjeth says:

      Sir could you reveal news about eia this is something mysterious and common people are not supposed to know the truth about eia is this good or bad

  6. Prasad says:

    Continue sir.. article nice

  7. Kaliyugathuayyan says:

    Soooo inspirational ❤️❤️❤️

  8. prabhu says:

    Hearty wishes to this new endeavor Savukku.

  9. Anonymous says:

    anna appadiye agni paath thittam thodarbaga keezhkanda intha irandu vishayangaliyum alasi aarainthu ungal karuththukalai koorungal.

    1, அக்னி பத் திட்டம் நாட்டில் ராணுவத்தில் சேருவதற்கு தயராக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர்களின் போராட்டம் மற்றும் அவர்களது கிளர்ச்சி இது . உயர் சாதியினர் நேராக ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு போவார்கள் . பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் சிப்பாய்களாக செல்லுவார்கள் . யுத்தத்தில் தனது உயிரை பணயம் வைத்து யுத்தகளத்தில் முன்னால் நின்று செயல்படும் சிப்பாய்க்கு நான்கு வருடம் . அலுவலராக வேலை பார்க்கும் மற்றும் உயரதிகாரியாக வேலை பார்க்கும் உயர் சாதியினருக்கு அவர்கள் விருப்பப்படும் நாட்கள் அளவிற்கு வேலை பார்க்கலாம் .பாதிக்கப்படுவது கீழ் சாதியினர் தான்.

    2, அக்னி பத் திட்டத்தில் இப்போ நான்கு வருட ஒப்பந்தத்தில் இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் . பின்னர் அதனை தனியார் நிறுவனங்களிடம் அதானி அல்லது அம்பானிக்கு கொடுத்து சிப்பாய்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்த தனியாரிடம் அரசு கேட்டு கொள்ளும் . இப்பொழுதே மக்கள் விழிப்படைய வேண்டும் . இல்லாவிட்டால் ரயில்வே துறை , விமான நிலையங்கள் என்று ஒவ்வொன்றாக அதானியிடம் கொடுக்கும் மோடி அரசு விரைவில் ராணுவத்தில் சிப்பாய்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்த இந்த தனியார் நிறுவனங்களிடம் கொடுக்கும்.

  10. Anonymous says:

    anna thodarungal . vaazhthukkal .

  11. Rajathurai says:

    சில வருடங்களுக்குப்பின் தங்களது கட்டுரை படித்தது மகிழ்ச்சி. அதிலும் நல்லோரும் உளர் என்ற அடையாளப்படுத்துதல் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் சகோ.

  12. Radhakrishnan n says:

    Hope that you work tightly with time spend on all the you tube videos , email messages gathering all the information across the state.. It is hard work and dedication .. Give your mail id to send
    information on important issues

  13. குருவிஷ்வா says:

    மனிதன் வாழ்வியல் புரிதலோடு வாழ்வது அரிது அது சிலரிடம் தென்படும்போது மகிழ்ச்சியாக,வியப்பாக இருக்கும் … நம்மை செதுக்கவும் பயன்படும்.. அப்படி பயன்படட்டும்… உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்… உங்களின் மூலம் என்னை நான் தெரிந்துகொள்கிறேன்… நன்றி.

  14. Anonymous says:

    அந்த அமைச்சர் பி.ஏ.வின் உண்மையான பெயரை கூறி இருக்கலாமே

  15. Karthikeyan says:

    நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத்தாளர் சவுக்கை பார்க்க முடிகிறது ! வளரட்டும் வாழ்த்துக்கள் !

  16. கலையரசி செல்வராசு says:

    அருமை சகோ. இப்படி இருக்கும மனிதர்களைப் பற்றி வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லும்பொழுதும் அவர்கள். பாராட்டப்படும்பொழுதும்தான் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற திருப்தியான மனநிலை வருகிறது.உங்க சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும் வளர்க.🙏🙏🙏🙏🙏🙏

  17. அருமை அண்ணா..முழுவதும் படித்தேன்..மிக நன்றாக இருந்தது..மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..💐💐

  18. Muraliallimuthu says:

    Super

  19. prabaharan says:

    congrats

  20. லக்ஷ்மி says:

    👍

  21. SARAVANAKUMAR says:

    👏👌🙏

  22. Arul says:

    மிகவும் சிறப்பான கட்டுரை…
    தொடரட்டும் தங்களது “சவுக்கு” பணி.

  23. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

  24. Nagarajan says:

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை இயற்கையின் அதிசயம் தான் ஆனால் அதுதான் இயல்பு…!
    Insecurity in the temporal life makes everyone to make mistakes, cowards do, valiant will never .. ‘Determination’ you call God others call it values. Trait required to develop from childhood in the home as by father in the Russian comics that you had mentioned. Thanks for sharing it

  25. சுப இராமநாதன் says:

    ‘எந்தச் சூழலிலும் தன் நேர்மை மீது கொண்ட நம்பிக்கையோடு இருப்பது தான் தவம் .’

    இதை வாசிக்கையில் ஆதாமிண்டே மகன் அபு (https://einthusan.tv/movie/watch/6Wmd/?lang=malayalam) என்ற மலையாளப்படத்தில் வரும் கதாபாத்திரம் நினைவில் வந்தது. பற்பல சந்தர்ப்பங்கள் அமைந்தும் தன் நேர்மை என்ற நிலைப்பாடில் இம்மியளவும் பிசகாத அபு, அய்ஷு தம்பதியினரின் உன்னதம் நம் அனைவருக்கும் வாழ்க்கைப்பாடம்.

  26. John says:

    அசத்துங்க!! கசடற முயற்சி பெரும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள். ஞாநி இருந்திருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்திருப்பார்.

  27. Swaminathan Rajendiran says:

    Attakasam……. Aruumai ….தொடருக்கு வாழ்த்துக்கள் …💐💐💐

  28. Dhanush Smith says:

    Be Professional!!!
    Love perfection!!!
    While Writing!!!

  29. இளையராஜா says:

    அருமை வாழ்த்துக்கள் உண்மை தான் என்றுமே நிலைக்கும்

  30. Well written , continue as yr way of writing we all like

  31. கசடற சிறப்பாக வந்துள்ளது, எழுத்து நடை ஈர்க்கிறது, இது தொடர இனிய வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  32. Anonymous says:

    Sir Can you please give me your number or mail ID or anything else so that I can connect you

  33. Anonymous says:

    Sirappu thodarungal.

  34. Prakash says:

    சிறப்புங்க தோழர்.

  35. Anonymous says:

    அருமையான பதிவு தோழர் உங்கள் கசடற பதிவு தொடர்ந்து வர வாழ்த்துக்கள்

  36. Wonderful. Touching. Who are you man? 😭😭😭.

  37. அன்புள்ள சவுக்கு அவர்களுக்கு ,

    வாரா வாரம் உங்களின் ஆரவார கட்டுரைக்கு தயார் ஆகிவிட்டோம். இன்றைய கட்டுரையை வாசிப்பதில் சிறிது சிரமம் இருந்தாலும்(கமா, புல் ஸ்டாப், ஸ்பேஸ் பிரச்சனைகள்) , நன்றாகவே இருந்தது. வாழ்த்துக்கள்!

    மற்றபடி வழக்கம் போல பாரதிய சனதாவை மட்டும் குறிவைக்கமல் , அவற்றின் சித்தாந்தம் , ஹிந்து , இஸ்லாம் , கிறிஸ்தவம் என்று ஒவ்வோர் மாதத்திற்குள் இருக்கும் பழைமை வாதத்தையும் , அவற்றின் பிற்போக்குத் தனத்தையும் வெளுத்து வாங்கலாமே.

    ஞாநி யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் எழுதினாரே, அப்படி..

    பி. கு – இப்படி வரும் மெயில்களை கேள்வி பதிலாக போடலாமே

    இவன்
    https://Writervivek.com

  38. அற்புதராஜ் says:

    ஒரு பத்திரிக்கையாளனாக நன்கு உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள். அருட்சகோதரி சகாயமேரி மற்றும் கறைபட மனமற்ற அந்த அமைச்சரின் உதவியாளர்கள் போன்றவர்கள் இன்னும் இருப்பதால்தான் சமுதாயத்தில் இன்னமும் மனிதம் மறையவில்லை என்று கருதுகிறேன். தவறு செய்ய வாய்ப்பிருந்தும் தவறாமல் இருப்பவர்களே உண்மையில் உத்தமர்கள். அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை இத்தொடரில் நீங்கள் படம் பிடித்துக் காட்டப்போகிறீர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    அற்புதம்

  39. RAMASUBRAMANIAN MUTHUKAMATCHI says:

    அருமை.இனிதே தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  40. அமுதன் says:

    இனி தொடர்ந்து படிக்கிறேன்

  41. Ramkishore says:

    “கடவுளிடம் பணம் இல்லை என்று நகைகளையும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளையும் காணிக்கை அளிக்கும் சமூகம்தானே இது” எவ்வளவு நிதர்சனமான வரிகள்…

  42. Babu says:

    நேர்மையான தமிழக அரசியல் தலைவர்களை பற்றியும் எழுதலாமே

  43. Mu saravanan says:

    சிறப்பு வாழ்த்துகள்….

  44. Prabu says:

    Congratulations sir…..

  45. சீனிவாசன் says:

    அருமையான பதிவு தொடருங்கள்
    காத்திருக்கிறேன்

  46. williamson says:

    மிக நன்று. தோழரே.’தங்கள் பணி தொடர அடியேனின் வாழ்த்துகள்

  47. செல்லச்சாமி says:

    தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

  48. Anonymous says:

    அருமை. குறித்த நாளில் வெளியிட வேண்டுமென வார்த்தை கோர்வை மற்றும் வாக்கியங்களில் சில பிழைகள். வாழ்த்துக்கள் தோழர்.

  49. 7 Music says:

    Dot is missing everywhere sir.

  50. வளர்மதி says:

    ஆம் ஞானியின் எழுத்துகளில் சிலதை படிக்கும் பாக்கியம் பெற்றேன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.