கேடி சகோதரர்களின் வீடுகளில் இன்று சிபிஐ சோதனையை தொடங்கி நடத்தி வருகிறது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் முதலாளி அனந்த கிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ தலைமை நிர்வாகி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது கூட்டுச் சதி மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டங்களில் கீழ் இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வழக்கின் தொடர்ச்சியாக இன்று காலை முதல் தயாநிதி மற்றும் கலாநிதி மாறனின் சென்னை வீடு, டெல்லி வீடு, சன் டிவி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சோதனை நடத்தப் பட்ட மாறன் வீடு
உள்ளே நுழையும் மு.க.தமிழரசு.