பரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப் பட இருக்கிறது. இந்த அறிக்கை புகைப்படங்களுடன் வண்ணத்தில் நூல் வடிவில் வெளியிடப் படுகிறது. அந்த நூலை பழ.நெடுமாறன் வெளியிட, விடுதலை ராசேந்திரன் பெற்றுக் கொள்கிறார்.
Tags: நூல் அறிமுகம்
- Next story ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் ?
- Previous story கைப்புள்ள ஸ்டாலின்
You may also like...
இருட்டறையில் சட்டம்.. … ….
by Savukku · Published 25/03/2012 · Last modified 15/03/2015
டார்க் ரூம்.. … …
by Savukku · Published 20/01/2013 · Last modified 15/03/2015
சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! – கருணாநிதி கடிதம்
by Savukku · Published 05/05/2014 · Last modified 19/04/2015