கனிமொழியின் வருகையை ஒட்டி, திமுக செய்திருந்த தடபுடலான ஏற்பாடுகள் குறித்த பிரத்யேக புகைப்படத் தொகுப்பு.
மானமிகு வா….. மனமிகு வா..
விஜயா தாயன்பன் துரை வகையறாக்களுக்கு சவுக்கு சொல்லும் அறிவுரை.. நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா திங்க் பண்ணுங்க.. உங்களால முடியும். உங்கள் பரிசீலனைக்காக மனதில் தோன்றியது…..
ஓ.பி.சைனியின் முகத்தில் கரியைப் பூசிய
ஸ்பெக்ட்ரம் ராணியே …!!!
சிபிஐ குற்றப் பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிக்கையாக்கிய
மாதரசியே …!!!
திஹார் சென்ற பூம்புகாரே …!!!
கருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …!!!
சர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …!!!
ராசா முதுகில் குத்திய ராஜகுமாரியே …!!!
அஞ்சுகத்தின் பேத்தியான அலைக்கற்றையே.. …!!!
தென்னகத்து நீரா ராடியாவே …!!!
சங்கமம் நடத்திய குங்குமமே …!!!
தமிழினத்தில் வேலியே…
ஜாபர் சேட்டின் தோழியே.. …!!!
ராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே.. …!!!
அறிவாலயத்தைக் காக்க வந்த அருபெரும் தலைவியே… …!!!
இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற
பலநூறு கோடியே… …!!!