பேசக்கூடாத பொருள்.

You may also like...

22 Responses

  1. "சுடர்"சுப்பிரமணி says:

    சாதியத்தின் நவீன மீட்டுருவாக்கம் சமூக குழுக்களில் காலந்தோறும்
    நடந்துகொண்டேதான் இருக்கும். தன்னையும் இன்னொரு உயர்சாதி முகமாற்றியாக பொருத்திப்பார்ப்பது
    பரிணாமம் இயங்கியல் அடிப்படைதான். இதனால் சாதிய இறுக்கத்தில் தளர்வோ கூர்முனையின் மழுங்கும் தன்மையோ எள்முனை அளவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதே
    உண்மை. மத குருமார்கள் தண்ணீர் தெளித்து ஏற்கும் நிலையுடைய பிரச்சனை இதுவல்ல. சட்டத்தின் வழி நின்று எது சாத்திப்படுமோ அதுவே
    நிலையென கொள்ளுங்கள்.

  2. முத்து ராஜா மள்ளர் says:

    அரச வம்சத்தை தால்தப் பட்டவர்கள்லுடண் சேர்க்க கூடாது நாங்களும் மதிக்கத் தக்கவர்கள் எங்களை உயர்த ஜாதியாக மதிக்க வேண்டும்

    • Anonymous says:

      jaathiye solvathe oru vetka kedu ithilenna uyarnthathu thallnthathu epadi inth naadu urupadum ponga nanba

  3. Vengaiah says:

    நீரும் பட்டியல் வெளியேற்றித்திற்கு உதவலாமே!.அப்புறம் பார் எங்கள் வளர்ச்சியை.

  4. ராஜா தேவேந்திரன் says:

    பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் என்று தான் போராடி வருகிறோம். நீங்கள் ஏன் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க கூடாது. எங்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி தலித்தளுக்கு அவர்களுக்கு உரிய பங்கை பெற்று கொடுக்க கூடாது.

  5. indira vendhan says:

    பசுவை வணங்கும் ஜாதி..
    உழவுத் தொழில் செய்யும் ஜாதி..
    மாட்டிறைச்சி உண்ணாத ஜாதி..
    பாண்டியர் வம்சத்து ஜாதி..
    வறுமையில் வாடினாலும் திருடித் திங்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் ஜாதி..
    ஆங்கிலேயர் காலத்தில் வாக்களித்த ஜாதி…
    தீட்டுத் தொழில் செய்யாத
    ஜாதி….
    எப்படி தாழ்ந்த ஜாதி ஆகும்?

  6. mallar gk says:

    We, Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalar people worship cows as our god and treat them as our child.We mallars don’t eat beef. We don’t do any dirty work. bcoz Our occupation was agriculture. Our God was indiran- god of rain,thunder. We are descendent’s of Pandians. We are not dalits. One and only reason mallars were included in sc list was due to our poverty at that time. But we always asked the government to exclude us from sc list. We don’t want your sc reservations.. Include pallar or pandiyar or mallar or devendira Kula velalar people in MBC or BC list.

  7. mallar gk says:

    Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa balu seminar on youtube).. And sadly mallar kings lost their kingdom to telugu naickers around 1200b.c.. Madurai meenatshi amman temple, palani murugan temple, samayapuram amman temple and many more temples in tamilnadu have ownership documents, that says pallar or pandiyan kings built these temples.. Also every year in all these temples, the first respect (i.e. Mudhal mariyadhai parivattam) was given only to pallar or mallar or pandiyar people. If any one have doubt, then ask brahmin priests from these temples, they will say pallars were the owner of these temples and they were the pandiyan kings.

  8. pandian says:

    Dai nenga kodukura SC salugaigal engal mallar makkalukku vendam. MBC Ila BC la engala serunga.

  9. ஐயா சவுக்கு, ஒட்டு மொத்த தேவேந்திரர்களும் ஒற்றுமையாக சொல்கிறோம் எங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று. தைரியமிருந்தால் நீக்கிப்பாருங்கள் எங்கள வளர்ச்சியை நாங்கள் பார்த்துக்கொளவோம்.

    • Anonymous says:

      தமிழன் வரலாறு ————————————-“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி”.. உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி நம் தமிழ் மொழி. உலகின் முதல் மதம் தமிழ் மதம். தமிழ் மதத்திலிருந்து தோன்றியதே இந்து மதம். முதன் முதலில் உழவுத் தொழிலை செய்தவன் மருத நிலத்தில் வாழ்ந்த தமிழன். அம்மருத நிலத்தில் வாழ்ந்த தமிழர்களிடம் இருந்து தான் உலகின் முதல் அரசர்களாகிய பாண்டியர்கள் சோழர்கள் வந்தனர். அவர்கள் உலகம் முழுவதும் பயனித்து, தாங்கள் உருவாக்கிய உழவுத் தொழிலை அனைவருக்கும் கற்றுத் தந்தனர். அவ்வாறு உலகம் முழுவதும் பயனித்த அந்த தமிழர்கள்,அரசர்கள், பாண்டியர்கள் யார்? அவர்கள் தான் மருதநில மக்களாகிய பள்ளர்கள்,மள்ளர்கள், தேவேந்திர குல வேளாளர்கள்… சோழர் பாண்டியர்களாகிய மள்ளர் குடி மக்களே உலகம் முழுவதும் பயனித்து உலகிற்கு உழவுத் தொழில் கற்றுத் தந்தனர்… அமைதியான நேரத்தில உழவர்களாகவும்(பள்ளர்கள்), பிற நாட்டினர் படையெடுத்து தன் நாட்டை தாக்க வந்தால் போர் வீரர்களாகவும்(மள்ளர்கள்) இருந்து வந்துள்ளனர் பாண்டிய மக்கள்.அவ்வாறு வாழ்ந்த பாண்டிய மள்ளர்கள் கி.பி. 1200 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நாயக்கர்களின் படை எடுப்பின் போது, பாலை நில மக்களின் சூழ்ச்சியால், துரோகத்தால் தங்கள் நாட்டை இழந்தனர். பாண்டியர்களை காட்டிக்கொடுத்து அவர்களை வீழ்த்த உதவியதற்காக, நாயக்கர்கள் பாலை நிலத்து துரோகிகளுக்கு தாங்கள் கைப்பற்றிய பாண்டிய நாட்டின் சில பகுதிகளை பரிசாக அளித்தனர்.அதன் பின் பாண்டியர்களாகிய பள்ளர்களின் நிலம், செல்வம் பறிக்கப்பட்டு தங்கள் நாட்டிலேயே தனிமை படுத்தப்பட்டனர். அவர்களின் வரலாற்றைக் கூறும் அவர்கள் கட்டிய பல கோயில்களிலுள்ள ஓவியங்கள் அழிக்கப்பட்டன. பிறகு வந்தவர்கள் எல்லாம் தங்களை பாண்டியர்கள் என்றனர்(உதாரணமாக வந்தேறி தெலுங்கராகிய கெட்டி பொம்மு நாயக்கர், தன்னை வீர பாண்டிய கட்ட பொம்மன் என்று மாற்றிக் கொண்டதைப் போல)ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட தாங்கள் தான் பாண்டியர்கள் என்று ஒரு சமூகத்தினர் (பாலை நிலத்தவர்கள்)கொல்லம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் இறுதியில் நீதிமன்றம், பள்ளர்களே பாண்டியர்கள் என்று தீர்ப்பளித்தது. நாயக்கர் ஆட்சிக்கு முன் தமிழகத்தை ஆண்டவர்களே மருதநிலத்தில் வந்த சோழர்கள் பாண்டியர்கள் ஆவர். மள்ளர்களே பாண்டிய வம்சத்தினர், அவர்களே உலகம் முழுவதும் பயனித்து பிற நாட்டு மக்களுக்கு உழவுத் தொழிலை கற்றுத் தந்தனர் என்பதற்கு ஆதாரமாக, அமேரிக்கா, பிரான்ஸ், இட்டாலி, ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3000 இடங்களின், ஊர்களின் பெயர் பள்ளர்,மள்ளர்,பாண்டியர் என்றே உள்ளது. இதனை உலகின் தலைசிறந்த ஆராய்சியாளரான ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார் (யூ டியூப் இணையத்தில் orissa Balu அவர்களின் கூற்றினை காணலாம்). பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள செப்புப் பட்டயத்தில், பாண்டியர்களாகிய பள்ளர்களே அதனை கட்டியவர்கள் என்று உள்ளது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் இக்கோயில்களின் திருவிழாவின் போது, மள்ளர் மக்களுக்கே முதல் மரியாதை பரிவட்டம் வழங்கப்படும். இதனை மறுப்பவர்கள் இக்கோவில்களில் பணிபுரியும் பிராமண பூசாரிகளிடம் கேட்டால், பள்ளர்கள் மள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர்களே பாண்டிய மன்னர் வம்சத்தினர் என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களை சோழர், பாண்டியர்கள் என்று கூற உரிமை உள்ள தமிழ் இனம் பள்ளர்களும், பள்ளியர்களும்( பள்ளர்களிடத்தில் இருந்து பிரிந்து சென்ற இன்றைய வன்னியர்கள்) மட்டுமே…

  10. செல்லையா குடும்பர் says:

    ஐயா சவக்கு, உங்களுக்கு அரசியல் ஊடகம் போன்று வேறு எந்த அளவுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி தேவேந்திரகுல வேளாளரகளை தயவுசெய்து தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றி விடுங்கள். உங்களுக்கு புண்ணிமாகட்டும். ஏனெனில் தேவேந்திரர்கள் ஏறகனவே மனதளவில் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டார்கள். என்னுடைய குழந்தைகளை நான் Forward caste என்றும் தேவேந்திரகுல வேளாளர் என்று தான் வளர்க்கிறேன்

    • Anonymous says:

      பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
      ========================================================
      “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டி,,

      1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”

  11. jeeva says:

    எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லைனு , பல வருடமாக போராடிக்கிட்டுதான் இருக்கோம்,, அரசு தான் வஞ்சகம் செய்யுது… SC மட்டுமல்ல MBC,BC யும் கூட தேவை இல்லைதான் சொல்லுறோம்…. மலம் அள்ளுபவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்பவர்கள் தான் தலித் எனவும் , இட ஒதுக்கீடுக்கும் தகுதியானவர்கள்….. விவசாயம் செய்த எங்கள் பரம்பரையை sc யில் சேர்த்ததே எங்கள் பெருமைகளை அழிக்க செய்த சதி….

  12. Anonymous says:

    எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், தேவேந்தி குலம் என்ற அடையாளம் போதும் . நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை

  13. தேவேந்திரர் says:

    மள்ளர் – தேவேந்திரகுல மக்கள் குறைவாக உள்ள ஊர்களில் மட்டும் கள்ளர்கள் அவர்களை அடிமை படுத்த நினைப்பார்கள். கள்ளர்களுக்கும், தேவேந்திரகுல மக்கள் நாடான்ட மள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மை தெரியும். தேவேந்திரகுல மக்கள் போர் குணம் படைத்தவர்கள். மற்றவர்களை போல் அவர்களை அடக்கவே முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு தெரியும். கள்ளர்கள் நரி குணமும் மற்றும் திருட்டு குணமும் கொண்டவர்கள். ஆனால் தேவேந்திரகுல மக்கள் போர் குணமும் முரட்டு குணமும் கொண்டவர்கள். உண்மை வரலாறு தெரிந்தால், குற்ற பரம்பரையான கள்ளர் சமூகம், மள்ளர் (தேவேந்திரர்) இனத்தைவிட கீழ் சென்று விடும், என்பதால், கள்ளர்கள், மள்ளர்களை அரசியல் அதிகாரத்தை கொண்டு அடக்க முயற்சி செய்கிறார்கள். மள்ளர்களை அடக்கி விட்டால், அனைத்து இனத்தையும் அடக்கி விடலாம் என்று கள்ளர்களுக்கு தெரியும்.
    ஆகவே, நாங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேறுவதை தடுக்க நினைக்கிறார்கள். அதுபோல, சில தாழ்த்தப்பட்ட இன மக்கள், அவர்களுடைய பாதுகாப்பிற்காக நாங்கள் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து வெளியேறுவதை தடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
    எப்படியாயினும், எங்கள் குல பெருமையை காத்தே தீருவோம்.

    • indira vendhan says:

      Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu…..
      Avargalin kadavul kottravai….
      Avargalin vilangu vali ilandha puli..
      Avargalin makkal peyar maravan Marathi…
      Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha yaar Mannar parambarainu theriyum….

    • pandian says:

      Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu…..
      Avargalin kadavul kottravai….
      Avargalin vilangu vali ilandha puli..
      Avargalin makkal peyar maravan Marathi…
      Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha year Mannar parambarainu theriyum….

  14. Anonymous says:

    MBC தான் நாங்களும் கேக்குறோம்.

  15. vige says:

    super sir your imformation..
    realy miracle

  16. Anonymous says:

    எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்க பல ஆண்டுகளாய் போராடி தான் வருகின்றோம்.தலித் சலுகைகளை அவர்கள் அனுபவிக்கட்டும்.தவறில்லை..

    • mallar g k says:

      Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa balu seminar on youtube).. And sadly mallar kings lost their kingdom to telugu naickers around 1200b.c.. Madurai meenatshi amman temple, palani murugan temple, samayapuram amman temple and many more temples in tamilnadu have ownership documents, that says pallar or pandiyan kings built these temples.. Also every year in all these temples, the first respect (i.e. Mudhal mariyadhai parivattam) was given only to pallar or mallar or pandiyar people. If any one have doubt, then ask brahmin priests from these temples, they will say pallars were the owner of these temples and they were the pandiyan kings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress