உத்தரப் பிரதேசத்தில், ஒரு பொது இடத்தில் ஒரு கான்ஸ்டபிளை தன் ஷு லேசைக் கட்டச் சொல்லி உத்தரவிட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டள்ளது உத்தரப்பிரதேச அரசு….
இதே வேலையை தமிழகத்தில் வரதராஜு என்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்தார்….
இந்த அதிகாரிக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறது தெரியுமா தமிழக அரசு…. திருநெல்வேலியின் இருந்து கஷ்டப்படுகிறார் என்று, சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமித்துள்ளது.
இதுதான் தமிழகத்தில் கான்ஸ்டபிளுக்குக் கொடுக்கும் மரியாதை…