கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு…
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு…
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
சாமி கருப்புத்தான்
என் மாமி கருப்புத்தான்…
வானம் கருப்புத்தான் என் மானம் கருப்புத்தான்.
நான் ஆசைப்பட்டுச் சேத்து வைக்கும் அத்தனை பணமும் கருப்புத்தான்…
என் மனசும் கருப்புத்தான்…
திமுக கொடியினிலே இருக்கும் நெறம் கருப்புத்தான்.
அந்தக் கொடி ஏத்தி வெச்ச அண்ணாத்துரை கருப்புத்தான்.
ஈரோட்டுக் கெழவன் சொன்ன கருத்துக்களும் கருப்புத்தான்.
அவர் சொத்தைக் கொள்ளையடிச்ச குஞ்சாமணியும் கருப்புத்தான்
அம்மையார் ஆட்சியிலே தமிழகமே கருப்புத்தான்.
வாக்களித்த மக்களுக்கு அம்மா மேல வெறுப்புத்தான்.
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைச்ச கலைஞர் டிவி நிகழ்ச்சித்தான்
வாரா வாரம் அதை நடத்தும் கலா மாஸ்டர் கருப்புத்தான்…
கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க…….
கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க பென்ஸ் காரு கருப்புத்தான்..
அவய்ங்க புத்தி கருப்புத்தான்..
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு…
நான் போடும் கண்ணாடியின் கலரு கூட கருப்புத்தான்.
நாள்தோறும் என்னைக் காக்கும் பூனை கூட கருப்புத்தான்.
டெல்லியிலே மோதினேன்.. வேகவில்லை பருப்புத்தான்.
அன்று முதல் எனக்குத்தான் டெல்லி மீது வெறுப்புதான்…
திமுக கட்சிக்குள்ளே நெறய்ய இருக்கு க்ரூப்புதான்..
அத்தனை பேரை மேய்க்கறது என்னோட பொறுப்புத்தான்.
குடும்பத்தை உள்ள போட்ட….. ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
குடும்பத்தை உள்ள போட்ட சட்டம் கூட கருப்புத்தான்.
எத்தனை நாளைக்குன்னு தெரியலை என் இருப்புத்தான்.
எப்போதும் சொம்படிக்கும்……..
எனக்கெப்போதும் சொம்படிக்கும் வைரமுதது கருப்புத்தான்
அவர் கவிதை கருப்புத்தான்.
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு…
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு