சின்மயி

You may also like...

4 Responses

  1. ஒரே ஒரு முறை மட்டும் கேட்டேன், வழக்கு கோர்ட்டில் இருக்கு பேச முடியாதுன்னு சொல்லிட்டார்

  2. அந்த சமயத்தில் நான் சின்மயி கூட பேசியது கூட இல்ல அதனால் தான் நான் இன்னும் ப்ளாக் செய்யப்படாமல் இருக்கிறேன்

  3. Anonymous says:

    Vera work illaya

  4. தியாகு says:

    //ஒரு கம்ப்யூட்டரும், இணைய இணைப்பும், இருந்து விட்டால், இந்த ஏழரை, தியாகு போன்றோர் தங்களை சே குவாரா என்று நினைத்துக் கொண்டு, சமூக வலைத்தளத்தில் புரட்சி செய்யக் கிளம்பி விடுகிறார்கள். இறைவனின் கண்களுக்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் பெண் சாதிக் கொடுமை என்றால் என்ன என்பது தெரியாமல் அறியாமையில் பேசுகிறார் என்பது தெரிய வேண்டாமா ? அவரிடம் தொடர்ந்து வெட்டி விவாதத்தில் ஈடுபடுவதே, அவரின் நட்பை பெற வேண்டும் என்பதற்காக என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா இல்லையா ? சின்மயி என்ன உலகில் இல்லாத மிகப் பெரிய அரசியல் தலைவரா…. அவர் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் புரிந்து கொண்டால், தமிழகத்தின் அத்தனைக் கோயில் கருவறைகளிலும் தலித்துகளை அனுமதிக்கப் போகிறார்களா… ?//

    ஆகா சாதியை குறித்து அவருக்கு தெரியாமல் இருக்குமாம் ஆனால் நாங்கள் விளக்கம் கொடுத்தால் அவரிடம் வழிகிறோமாம்
    அனைத்து விதமான புரட்சியையும் மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டதா சவுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress