“தூக்குக் கயிற்றில் நிஜம்”என்ற தலைப்பில் திருச்சி வேலுச்சாமி எழுதிய ராஜீவ் காந்தி கொலை பற்றிய புதிய புத்தகம், வரும் நபம்பர் 23ம் தேதி, சென்னை தியாகராயர் கரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கத்தில், வெளியிடப்பட உள்ளது..
தொல் திருமாவளவன், பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்..
அனைவரும் வருக….
Navaneetha Krishnan’s retortion is an Utter falsehood.