வில்சனுக்கு வாழ்த்துக்கள். திரு.பி.வில்சன் அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகி, திமுகவின் நீதித்துறைப் பிரிவில் சேர இருக்கும் வில்சன் அவர்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள். ஒரே ஒரு சந்தேகம் சார். கிறிஸ்துமஸ் அன்னைக்கு சர்ச்சுல இருக்கற ஃபாதர்கிட்டதானே ஆசிர்வாதம் வாங்கனும். நீங்க ஏன் கனிமொழி ஃபாதர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறீங்க…. ?