அதிமுக பொதுக்குழுவுக்காக மதுரவாயலில் வைக்கப் பட்டுள்ள கட்அவுட். பொதுக்குழு முடிந்து ஒரு வார காலம் ஆன பின்னும், இன்னும் இந்த பேனர் எடுக்கப் படவில்லை.
மக்களிடம் வெகு விரைவாக வெறுப்பை சம்பாதிக்க வழி, இது போன்ற கட்டவுட்டுகளை வைப்பது. அனுமதி பெறாமல் வைத்துள்ள இந்த கட்டவுட்டை மதுரவாயல் மங்குணி இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஏன் அகற்றவில்லை ? அதிமுக ஆட்சி வந்ததும் கூட, மதுரவாயலிலேயே தொடர வேண்டும் என்று நினைக்கிறாரா ? ஆட்சி மாறினால், தமிழ்வாணன், கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் நியமிக்கப் படுவார்.