இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?
இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் அமர்ந்திருக்கும் போது, என்ன நினைத்திருப்பார்கள் ?
கனிமொழி: எவ்வளவோ சொல்லியும் டாடி நீரா ராடியாவை கூப்ட மாட்டேன்டாரே…. அடுத்த சங்கமத்துக்காவது அவங்கள கூப்புடனும். சச் ய நைஸ் ஃப்ரென்ட்.
வைரமுத்து: உன் மண்டையில் இல்லாதது முடி. ஆனாலும் நீ வணங்கா முடி. என்னுடைய கவிதைகளை படி. நீதான் எனக்குத் தாய் மடி. தேர்தல் முடிவுகளால் உன் தலையில் விழும் இடி ன்னு கவிதை பாடி, அரசவைக் கவிஞர் ஆயிடலாமா ?
சுரேஷ் ராஜன்: இவய்ங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கிட்டாங்களே ?
ஜெகத் கஸ்பர்: இந்த வருஷமே மாசத்துக்கு ஒரு சென்னை சங்கமம் நடத்தலாம்னு யோசனை சொல்லி சம்மதம் வாங்கிடனும். ஹைகோர்ட்டுல கேசை வேற போட்டு உயிர வாங்குறானுங்க. அவனுங்கள வேற சமாளிக்கனும்.