புதிய சவுக்கு தொடக்கம்

You may also like...

153 Responses

  1. Denisha says:

    I had my ileostomy surgery in the mid-80s (almost 30 years ago). I have gone skiing virtually every winter since. The above advise was spot on! It&;8217#s certainly a manageable activity with an ostomy bag!!Get out there and enjoy!!

  2. Sonny says:

    trying to find single friends You recognize how it are at this age–all your buddies are married along with you’re still individual lol. I am buying friend who likes to go man shopping when camping, in bars or wherever they usually are. I am outgoing, easy-going and I love to hang out on Manhattan or Hoboken. I’m keen on happy hour in addition chris brown dating to night bars, becarfhont, dancing, etc.

  3. manickam says:

    வாழ்வில் நல்லவர் என்ரும் கெடுவதில்லை இது நான்கு மரை தீர்ப்பு.

  4. Natarajan says:

    All the best Mr. Shankar, Even though i have difference of opinion with your articles, i admire you for bringing out all the scams. Your service to the society is most needed for the hour.

  5. நாங்க எல்லாம் உங்களோடு இருக்கும் போது எவனால் என்ன செய்து விட முடியும்

    • ஆனந்த்.க says:

      நாங்க எல்லாம் உங்களோடு இருக்கும் போது எவனால் என்ன செய்து விட முடியும்? சவுக்கு அவர்கள் கூட இருந்தீர்களா? நீங்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றீர்களா?

  6. sachithanantham.p says:

    நாங்க எல்லாம் உங்களோடு இருக்கும் போது எவனால் என்ன செய்து விட முடியும் சங்கர் சார்

    • vairamani says:

      பாராட்டுகள் மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  7. nallavan says:

    Welcome back

    Continue the great Job, we will support you

    When cheaters know the loop hole in law, why can’t we ?

    • ramadoss kothandaraman seethapathi says:

      i like ur wonderful investigative journalism
      :But,pity how many people cares about it?
      Anyhow,like “VIKRAMAATHITHTHAN” u r untired…..

  8. senthil says:

    நாங்க எல்லாம் உங்களோடு இருக்கும் போது எவனால் என்ன செய்து விட முடியும் சங்கர் சார்

  9. ramadoss kothandaraman seethapathi says:

    well done!
    u will herald for a sea change!

  10. Nee says:

    You are the most daring person I have even seen in my life. It take lot of guts to take stand against these corrputed polititans, police and so called law people. I have no words to say on your service. I pray for your safety and good health.
    By
    One of the 100 Crores indians who want to be like you. Hats off, keep up the good work.

  11. Bala says:

    Expected

  12. கட்டதொர says:

    தினமும் எனது கைகளென்னையறியாமல் சவுக்கு.னெட் என அடித்து விடும்..எதனையோ பற் கொடுத்ததுபோல் இருக்கும்.எதோச்சையாக இன்று சும்மா தட்டித்தான் பார்போமே என தட்டினேன்.சவுக்கு.இன் என வந்ததும் புத்துயிர் வந்தது போல் இருந்தது.ஒரு நம்பிக்கை இருந்து கொண்டு மட்டும் இருந்தது.பீடி செல்வம்.இனி……என்ன் செய்யப்போவுது?
    .

  13. Jaishankar says:

    vaazhthukkal

  14. pulikutti says:

    நீங்கள் திரும்பி பினிக்ஸ பறவை போல வருவீங்க என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் வாழ்த்துகள் சவுக்கு

  15. b s mani says:

    congrats……….we always with u

  16. chandra says:

    I was really upset!!!It is nice to see you came back!!!!

  17. ganesh says:

    நன்றிகள் பலகோடி நண்பரே….. வீறுகொண்டு எழுவாய் என்று எனக்கு தெரியும். உனது சேவையே இப்பொழுது அனைவருக்கும் தேவை.

    வாழ்த்துக்கள்……

  18. Sagar says:

    Congrats !!!

  19. 2009kr says:

    Good work.. Pl. continue

  20. Vetri says:

    சவுக்கின் வீச்சு வீரியத்துடன் சுழல வாழ்த்துகிறோம்

  21. Doss says:

    Thanks a ton Savukku ! Felt very bad when the site was not loading. All the very Best!

  22. rama rama says:

    valthukkal, valgha valarga, unadhu ovvoru addiyum savukkadiya mari CTS pondra moodargalukku uraikkattum

  23. Sakthi says:

    Come Back with a BANG savukku!!

  24. ராஜ் குமார், Advocate says:

    இறுதி வரை உங்களுடன் இருப்போம் சவுக்கு, சவுக்கை நன்றாக சுழற்றவும்

  25. Broken Heart says:

    So happy to see you back. Awesome!

  26. சவுக்கு உன்னை தரிசிக்காத முதல்நாள் உண்மையில் நான் உடைந்தேவிட்டேன், இருந்தும் நீ வருவாய் என்றே காத்திருந்தேன் உன் புதிய பொலிவான வரவை நான் எனது வாழ்நாளில் மறக்கமுடியாது’

    வாழ்க.

  27. நெஞ்சம் இனிக்கிறது கண்கள் பனித்து சிரிக்கிறது, அது ஊழல் மலை கருணாவின் வசனமல்ல.

    தேடித் திரவியம் கண்டலையாமல்

    மோனப் பெருவெளியில் முழு மூச்சாய்

    ஊனத் துறையின் கபட முகந்துறந்து

    பேணித் துணிவோடு பிணவாடை அகற்றி

    ஆளும் வர்க்கத்தின் அடிவயிற்றில்

    நீளத் துழாவி நிமிர்ந்து நிலைகொண்டு

    மாயக் கருணாவின் மாய்மால முகம் பரத்தி

    காவற்த் துறைக்கும் கடுப்பேற்றி

    நீதித்துறையில் நிலைகொண்ட சவுக்கே

    நீ வீழ்வாய் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

    ஊர்க்குருவி.

  28. Maravan says:

    Congrats .. good Start.. keep go well

  29. iniyan says:

    “Aaduvome. Pallu paduvome. Aanandhamaga meendum eduthuvittom savukkai enru”

    Neengal our phoenix enru naan sendra vaaram ezhuthiathai niroobithu vitteergal. Neengal needoozhi vazhga. .NANRI

  30. ARUN says:

    Great News!! Happy to hear this.

  31. சவுக்கு இணையதளம் மூடப்பட்ட போதும் நாங்கள் கலங்கவில்லை. எப்படியும் நீ
    மாயாவியாய் மாறுவாய்;
    வீறு .கொண்டு எழுவாய்;
    வேறு வழி வருவாய்
    – என்ற நம்பிக்கை இருந்தது. அது நடந்தே விட்டது.
    இந்திய அரசியல் ஈடேற;
    தமிழக அரசியல் தரம் உயர;
    நீதித்துறை நிமிர்ந்து நிற்க;
    கரையேறிய காவல் துறையை கழுவ…
    – உன் சேவை எங்களுக்கு தேவை.
    தொடர்ந்து செல்;
    தோல்வி எனக்கிலை என சொல்

  32. senthil says:

    வாழ்த்துகள்…

  33. Karthik says:

    Thanks for coming back.I was really very upset to see the site getting closed.It will be really very mice if we are able to share the news with our friends or able to click the like button.

  34. Durai says:

    வாழ்த்துக்கள்!

  35. lmuthukumar says:

    really excellent news. savukku, welcome back. for the past two weeks we bite our nails, as we don’t know whether we able to more articles in your site. this is the election time. we expect more articles from you very soon, we are eagarly waiting for you.

  36. Abdul KADHAR says:

    வாழ்த்துக்கள்!

  37. Gopal says:

    தகவல் அறியும் உரிமை சட்டம் வந்தும்
    தகவல் அளித்ததற்கா தண்டனை !!! ???

    அக்கினி குஞ்சொன்று கண்டேன் — அதை
    அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

    வெந்து தணிந்தது காடு

    தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

    ⇇⇆

  38. RAJKUMAR says:

    வாழத்துகள் சவுக்கு !!!

  39. மணியன் says:

    வாழத்துகள்!
    விடாது சவுக்கு!!
    சவுக்கு returns!!!

  40. suresh rts says:

    தடைகள் பல கடந்து சாதனைகள் பல படைத்த, படைக்கப்போகின்ற சவுக்கு இனைய குழுமத்திற்கு எனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்..
    கயவர்கள் பலரின் முகத்திரையை உங்களது சேவை கட்டாயம் எங்களுக்கு தேவை..

    • suresh rts says:

      தடைகள் பல கடந்து சாதனைகள் பல படைத்த, படைக்கப்போகின்ற சவுக்கு இனைய குழுமத்திற்கு எனது வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்..
      கயவர்கள் பலரின் முகத்திரையை கிழித்து அவர்களின் உண்மையான முகத்தை எங்களுக்கு காட்டும் உங்களது சேவை கட்டாயம் எங்களுக்கு தேவை..

  41. Prem says:

    Savukku.in super serupadi to jokers who tried to bring savukku down…

  42. ஷாலி says:

    அக்கிரமத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான சவுக்கு ஒரு சக்தி (Energy). இந்த சவுக்கு சக்தியை எவரும் அழிக்க முடியாது.இடம் மாற்றலாம்.savukku .net என்பதை savukku.in என்று மாற்றலாம்.ஆற்றலை எவரும் அழிக்க முடியாது. இது இயற்கையின் நியதி.இதை புரியாதவர்கள் வாயில் புழுதி.
    சவுக்கின் வீச்சு வீரியத்துடன் சுழல வாழ்த்துகிறோம்!

  43. Abinav says:

    meendu(m) vanthathil snathosam savukku., vaalthukkal.

    athe neram un nadunilamai thavaraathu, oru saarparru irunthu, “umathu”

    vaasakarkalain abimaanaththai kaappaarri kollvathu mukkiam.

  44. இரா.தமிழ்பெருமாள் says:

    அச்சமின்றி பயணத்தினை தொடருங்கள்…. புரட்சிகர வாழ்த்துக்கள்.

  45. ம.ஞானசேகரன் says:

    வாழ்த்துக்கள்!

  46. மாயாவி says:

    Welcome Back Savvukku

  47. SAMSON says:

    ஆயிரம் ****** CTங் செல்வங்கள் வந்தாலும் சவுக்கை மூடமுடியாது ஆனால் சவுக்கடி வாங்கலாம் .எங்கள் ஆதரவு என்றன்றும் உங்களுக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.