ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடிந்தகரையை விட்டு வெளியே வந்துள்ளார் உதயக்குமார். சென்னைக்கு வந்திருந்த அவரை சவுக்கு சார்பாக எடுத்த நேர்காணல்.
அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருந்த அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டிய கட்டாயம் என்ன? வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான உத்தியா ?
அணு உலைக்கு எதிரான போராட்டத்தைத் நாங்கள் தொடங்கும்போது எந்தக் காரணம் கொண்டும் அரசியலுக்கு வரமாட்டோம் என்று உறுதி அளித்து இருந்தோம். போராட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போது தேசியக் கட்சிகள், மற்ற மாநிலங்களில் செயல்படும் கட்சிகள் என ஏறத்தாழ இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி, தேசிய அணுசக்திக் கொள்கை நாடு முழுவதும் விவாதிக்கப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மை வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், எந்தக் கட்சியிடம் இருந்தும் எங்களுக்கு பதில் வரவில்லை. கடிதம் கிடைத்தது என்று கூட எங்களுக்குப் பதில் வரவில்லை.
தமிழகத்தில் எங்களை ஆதரித்த விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் மீது நாங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். அணு உலை விவகாரத்தில் அவர்கள் ஒரு போதும் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால், தேர்தல் நெருங்கியதும் எங்களை விட்டுவிட்டு, எங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளோடு அவர்கள் உடன்பாடு செய்து கொண்டார்கள். நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.
ஒரே இடத்தில் முடக்கப்பட்டோம். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தி, கைதாகி சிறைக்குப் போகலாம்.
ஆனால், அதனால் என்ன நேர்ந்துவிடும் ? இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைந்து போராட்டப் பந்தலை பிரித்துப் போட்டுவிட்டு போய்விடும். இதுநாள் வரை எங்கள் மக்கள் போராடிய போராட்டம், செய்த தியாகம், எதுவும் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடும். இதைப் பற்றி எங்கள் மக்களோடு நாங்கள் விவாதித்து, இந்தப் போராட்டத்தை அரசியல் தளத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
அந்த நேரத்தில்தான், டிசம்பர் 28 அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கு மறுநாள் பிரஷாந்த் பூஷன் அவராகவே எங்களை வந்து சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு பற்றி எங்கள் மக்களிடம் விவாதித்தோம். ஐந்து நிபந்தனைகள் விதிப்பது என்று முடிவு செய்தோம். அவற்றை ஏற்றுக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பினார்கள். அந்தப் பதிலையும் எங்கள் மக்கள் முன்னால் வைத்து விவாதித்தோம். அதன்பிறகு, அதில் அறுதிப்பெரும்பான்மை மக்களின் முடிவின்படி நாங்கள் எளிய மக்கள் கட்சியில் இணைந்தோம்.
அந்த முடிவுதான் இன்றுவரை எங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், என்றோ நாங்கள் நீர்த்துப் போய் இருப்போம். நீங்கள் எல்லாம் எங்களை முழுக்க மறந்திருப்பீர்கள். இந்த முடிவால் எங்கள் மக்களுக்கு கிளைப் பயன்களும் கிடைத்துள்ளன. போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு போராட்டக் களத்தில் இருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது.
எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்குப் பயந்து கொண்டு, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று விமர்சிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். எங்கள் கொள்கைக்கு நேர் முரணாக நிற்கக்கூடிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் கால்களில் போய் நாங்கள் விழுந்துவிடவில்லை. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல், இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாற்றாக செயல்படக்கூடிய ஒரு கட்சியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இதற்காக நிறைய பணம் கைமாறியதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?
அணு உலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது எங்களுக்கு எத்தனை கோடிகள் விலை வைக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியாது. நான் விரும்பும் நாட்டில் சகல வசதிகளுடன் குடும்பத்தோடு குடியேற்றுவதற்கு எனக்கு தூது அனுப்பப்பட்டது. அதற்கு இணங்காத நாங்களா பணத்திற்கு இப்போது இணங்கிவிடப்போகிறோம். ஆம் ஆத்மி கட்சி இதுவரை எங்களுக்கு பணம் எதுவும்
கொடுக்கவில்லை. இனிமேல் கொடுப்போம் என்றும் சொல்லவில்லை. நாங்களும் பணம் பற்றி எதுவும் கேட்கவும் இல்லை.
கூடங்குளம் அணு உலைப் போராட்டம் குறித்து பற்றி ஆம் ஆத்மியின் நிலைப்பாடு . அவர்கள் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா ?
நாங்கள் விதித்த 5 நிபந்தனைகளில் இந்தக் கேள்வியைத்தான் முதல் நிபந்தனையாக வைத்திருந்தோம். அதற்கு எழுத்துப்பூர்வமாக அவர்கள் அளித்த பதில், “உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல் அணுசக்தி திட்டம் உள்பட எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமும்” என்பது. எங்களுடைய போராட்டத்தை முழுமையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்தார்கள். எங்களுக்கும் அதில் திருப்தி. ஏனென்றால், நாங்கள் கூடங்குளம் அணு உலையை மட்டும் எதிர்க்கவில்லை. கல்பாக்கம் அனல் மின்நிலையம், தேனி தேவாரம் நியூட்ரினோ திட்டம், மதுரை வடபழஞ்சி, மீத்தேன், கெயில் என அனைத்தையும் எதிர்க்கிறோம். இந்தியாவின் அணு சக்தி கொள்கை பற்றி நாடு முழுவதும் பரந்துபட்ட விவாதம் நடத்தி அதன்பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கையும். அதையே அவர்களும் உறுதியளித்தார்கள்.
அணு உலைப் போராட்டத்தில் ஜாதி, மதம் கடந்து உங்கள் பின்னால் மக்கள் இருந்தனர். மாற்றுக் கட்சிக்காரர்களும் உங்களை ஆதரித்தார்கள். தற்போது நீங்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்து ஒரு கட்சி சார்புடையவராக மாறி இருப்பது அந்த மக்களுக்கு செய்த ஓர துரோகம் இல்லையா?
கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அதிமுக போன்ற கட்சிகளோ அந்தக் கட்சிகளுடைய தொண்டர்களோ எங்களுடைய போராட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அவர்கள் போராட்டப் பந்தல் பக்கம் கூட ஒதுங்கவில்லை. ஆனால், மாநிலக்கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.,வினர் எங்களை ஆதரித்தனர். ஆனால், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அணு உலையை ஆதரிக்கக்கூடிய தி.மு.க.வுடனும், ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. அணு உலையை ஆதரிக்கக்கூடிய பி.ஜே.பி.யுடனும் கைகோர்த்துவிட்டனர். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்றக் கட்சிக்காரர்கள் யாரையும் நாங்கள் இழுத்துப் போகவில்லை. எங்களோடு தோளோடு தோள் நின்ற மக்கள், அவர்கள் போராட்டத்தை யார் ஆதரிப்பார்களோ அவர்கள் பக்கம் வந்துள்ளனர். இதுவும் நான் தனியொருவனாக எடுத்த முடிவல்ல. ஜனநாயகப்பூர்வமான முறையில், சமுதாயத் தலைவர்களை ஒன்றுகூட்டி, எங்கள் மக்களோடு ஆலோசித்து எடுத்த முடிவு தான்.
எளிய மக்கள் கட்சியின் வேட்பாளரான உதயக்குமார் எளியவர் அல்ல… அவருக்கு ஏழு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே…. ?
எளிய மக்கள் கட்சி என்பதன் அர்த்தம் எளிய மக்களுக்காக நிற்கிற கட்சி என்பதுதான். அந்தக் கட்சியின் கொள்கையைப் ஏற்றுக் கொண்டவர்கள் அதில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் படித்தவர், ஏழை, பணக்காரர் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எளியமக்கள் கட்சி என்பதால், அதன் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் சைக்கிள் வைத்திருக்கக்கூடாது, நல்ல ஆடைகள் உடுத்தி இருக்கக்கூடாது, வீடு வைத்திருக்கக்கூடாது என்றெல்லாம் அர்த்தம் இல்லை.
ஏழு கோடி ரூபாய் சொத்து….
இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனை துறைகளும், என்னை எப்படியாவது சிக்க வைக்க முடியுமா என்ற கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து வந்துள்ளனர். ஆனால், நான் சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்ததாக அவர்களால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நானும் போராட்டக் குழுவினரும் உண்ணாவிரதம் இருந்தபோதே, நாங்கள் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தனர். அது போலத்தான் என் மீது தற்போது தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டும்.
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மாற்று என்று சொல்கிறீர்கள் ? ஆனால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு விஷயங்களில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வில்லையே ?
ஆம் ஆத்மி கட்சி தொடக்க நிலையில் இருக்கிற கட்சி. அதன் கொள்கைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருக்கிற மற்றக் கட்சிகளுக்கு எல்லாம் தெளிவான கொள்கை ஒன்று உள்ளதாக நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய எந்தக் கட்சிக்காரனையாவது அழைத்து அவருடைய கட்சியின் கொள்கை பற்றிப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். தலைவர்களுக்கே தங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று தெரியாத காலம் இது. அண்ணா நாமம் வாழ்க என்பது ஒரு கட்சியின் கொள்கை. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பது மற்றொரு கட்சியின் கொள்கை. இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே என்ற கோஷம் ஒரு கட்சிக்கு. இதெல்லாம் கொள்கைகளா?
ஆனால், இந்தக் கட்சிகளோடு ஒப்பிடும் போது, ஆம் ஆத்மி ஒரு குழந்தை. குழந்தை இப்போதே ஏன் மாரத்தானில் ஓடமாட்டேன் என்கிறது என்று கூச்சல் போடுவது சரியல்ல. அது தவழ வேண்டும். நடை பழக வேண்டும். அதன்பிறகு தான் ஓடும். தற்போது ஆம் ஆத்மியில் கொள்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது. அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது. குறிப்பாக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, நதி நீர் இணைப்பு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தாது மணல் கொள்ளை உள்ளிட்ட விஷயங்களில் கட்சி ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது எங்களின் கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். கொள்கை வகுப்பதை பொறுத்தவரை அதற்கு இன்னும் பத்து வருடங்கள்கூட ஆகலாம்.
உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்காகவோ அல்லது தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை, அணுசக்திக் கொள்கை என தேசியக் கொள்கைகள் அனைத்திலும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. ஏனென்றால், இந்தக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸும் பி.ஜே.பி.யும் முற்றிலுமாக தோற்றுவிட்டன. இப்போது ஒரு மாற்று தேவை. அந்த மாற்றை நாங்கள் முன்வைக்கிறோம். அதற்கு ஆதரவாக நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த நாட்டை மீண்டும் பழைய அரசியல் வியாபாரிகளிடமே கொடுத்து உங்களின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வையும் நசுக்கப்போகிறீர்களா? அல்லது மாற்று அரசியலுக்காக விளைந்து நிற்கிற எங்களை ஆதரிக்கப்போகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்து நான் போட்டியிடுகிறேன். இதன் முடிவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.
கோடிக்கணக்கில் வாரி இறைக்கும் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
மக்களிடம் வரி பிரிக்கிறோம். வேட்பாளர் என்ற முறையில் நான் சற்று கணிசமான தொகையை செலவழிக்கிறேன். அதற்கு கூடுதலாக நான் ஒரு பைசா செலவு செய்யமாட்டேன் என்பதையும் கட்சிக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன். எனக்கு சொத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த சொத்துக்கள் தினம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டித் தரக்கூடிய சொத்துக்கள் அல்ல. எனக்கு 54 வயதாகிவிட்டது. இந்த நேரத்தில் என்னிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்று தேர்தலில் போட்டியிட்டு அதன்பிறகு நான் விற்ற சொத்துக்களைவிட பலமடங்கு திருடி வாங்கும் திட்டமும் எனக்குக் கிடையாது. என்னால் எதை சமாளிக்க முடியுமோ அதை நான் செலவழிக்கிறேன்.
விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களில் மற்றக் கட்சிகளுடன் எங்களால் நிச்சயமாக போட்டியிட முடியாது. நாங்கள் மக்கள் கூடும் இடங்களில் பேசப்போகிறோம். முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களைப் போய் சந்திக்கிறோம். அவர்களுக்கு மாற்று அரசியல் பற்றி புரியவைத்துப் பேசுகிறோம். அவர்களும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளாக இருக்கிறது. வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் பேசுகிறோம்.
உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல், உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படவில்லையே. இதில் தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழக அரசின் ஏமாற்று வேலை. உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் மே 6ம் தேதி தீர்ப்புச் சொல்லும்போது அத்தனை வழக்குகளையும் அணு உலை தொடர்பாக அந்த மக்களின் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னது. அப்படியில்லாமல் 248 வழக்குகளை மட்டும் வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழக அரசு எங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக நடத்தும் ஒரு நாடகம். ஆனால், மீதமிருக்கும் நூற்றிச் சொச்சம் வழக்குகளைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதில் எங்களுக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றால் கிடைத்து விட்டுப் போகட்டும்.
ஆம் ஆத்மி கட்சியில் வட இந்திய அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. தமிழகத்தில் எடுபடுமா? இல்லை இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்படுமா?
தமிழகத்தில் எளிய மக்கள் தலைப்பாகை கட்டுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அவர்கள் தற்போது பயன்படுத்தும் குல்லாய் நமக்கு அந்நியமாக இருக்கிறது. நான் அது பற்றி அவர்களிடம் பேசி வருகிறேன். அதுபோல், தனிப்பட்ட நபரை முன்நிறுத்துவது, வட இந்திய சிந்தாந்தத்தை முன்னிறுத்துவது கூடாது என்று இங்குள்ளவர்களிடம் வலியுறுத்தி வருகிறேன். இதுபோல், சிற்சில மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பேசி வருகிறேன். துடைப்பம் சின்னத்தைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். குப்பைகளை அப்புறப்படுத்தும் ஆயுதம் அல்லவா அது.
மோடி அலை மற்றும் வலுவாக அமைந்துள்ள பாரதிய ஜனதாக் கூட்டணி பற்றி?
அது மோடி அலை அல்ல. மோசடி அலை. நான் பார்த்தவரை மோடி அலையும் இல்லை. வலையும் இல்லை. நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதைப்போட்டு பாப்புலாரிட்டி உருவாக்குகிறார்கள். பாரதிய ஜனதாக் கட்சியில் இருக்கும் தே.மு.தி.க.வின் அரசியல், பா.ம.க., ம.தி.மு.க.வின் அரசியலை எல்லாம் தமிழக மக்கள்
ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள். இனியும் அவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
i pesonally feel AAP is another face of congress but in spite of that Mr.Udayakumar, Pusparayan and candidate in tirunelvelli all kudankulam agitators has to win !!! … royal salute to udaya kumar anna.
அரசியல் ஒரு சாக்கடைதான்.அதில் இறங்கி சுத்தப்படுத்த தூய்மையான கறை படியாத கரங்களே இன்றைய தேவை.இதுவரை ஊழல் பன்றிகளே அதில் ஊறி திளைத்து நாடு நாற்றமெடுத்துக்கிடக்கிறது.
உதயக்குமார் போன்றவர்கள் நாடாளுமன்றம் போகவேண்டியது தமிழனின் எதிர் காலத்திற்க்கு போட்டுவைக்கும் சேமிப்பு போன்றது. இவரை வெற்றி பெறச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கட்டாயக்கடமை.இதை தவற விட்டால் நஷ்டம் தமிழனுக்கே தவிர உதயக்குமாருக்கல்ல.
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இவர் வாயால சுட்ட வடை இதுதான்
கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது
அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்
இலங்கை இன அழிப்புக்கு உதவியாக தமிழக மக்கள் இன அழிப்புக்கேதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடாமல் இருக்க…. அண்ணன் நடத்தியது கூடங்குளம் போராட்ட நாடகம். இந்த தேர்தலுடன் கூடன்குலப் போராட்டம் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கவே தேர்தலில் போட்டி என்பதும் உங்களுக்கு விரைவில் தெரியவரும் அப்பொழுது பேசுவோம் தேர்தல் முடிந்த பிறகு சட்ட மன்ற தேர்தலுக்கு முன் உண்மை வெளிச்சத்திற்கு வரும்
அவரைப் பற்றி அவர் சொன்னதை தவிர வேறென்ன உங்களுக்கு தெரியும் அவரைப் பற்றி
13 வருஷம் என்ன செய்தாருன்னு ஆதாரத்துடன் சொன்னால் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வதுடன் அண்ணனுக்காக வாக்கு கேட்டு வீதி வீதியாக செல்வேன்
கொடுக்க முடியவில்லை என்றால் நான் கொடுக்கும் வேலையை செய்ய நீங்கள் தயாரா (என்ன வேலை கொடுக்கலாம் சொல்லுங்க மக்கா ) ஒருவருக்கு பதில் சொல்ல 16 பேரை அழைக்கும் நீரெல்லாம் வக்காலத்து வாங்கி இந்த அண்ணன் ஜெயித்து இந்த நாடு உருப்பட்டு வெளங்கிடும்
Redlin Jose says my fb Timeline ஏன் முட்டாள் தனமான கேள்விகள் கேட்கிறீர்கள்? முனைவர் பட்டம் வாங்கியவர்கள் நமது ஊர் கல்லூரியிலே பேராசிரியராக வேலைபார்ப்பவர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறார்கள்.. அப்படி இருக்கும் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்த்தால் சொல்லவா வேண்டும்.. அதுவும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கிடையாது.. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அமெரிக்காவில் மட்டும் வேலை பார்த்திருக்கிறார்.. அவர் தாக்கல் செய்த அபிடவிட்டில் சொத்துக்கள் வாங்கிய ஆண்டு மற்றும் வாங்கிய போது அதன் விலை விவரம் எல்லாம் குறிப்பிட்டுள்ளார்.. சரியாக பாருங்கள்.. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவருக்கு இவ்வளவு கூட சம்பாதிக்க முடியாதா?
ஹானலூலூ அறக்கட்டளை; ஹானலூலூ அறக்கட்டளைஎங்கே இருக்கின்றது அதன் நிர்வாகிகள் யார் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
இது சொன்னது யாருங்க நீங்கதானே உங்கள் சவுக்குலேயே பிரசுரம் பண்ணி இருந்தீங்க
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா
//டிசம்பர் 28 அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கு மறுநாள் பிரஷாந்த் பூஷன் அவராகவே எங்களை வந்து சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு பற்றி எங்கள் மக்களிடம் விவாதித்தோம். ஐந்து நிபந்தனைகள் விதிப்பது என்று முடிவு செய்தோம். அவற்றை ஏற்றுக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பினார்கள். அந்தப் பதிலையும் எங்கள் மக்கள் முன்னால் வைத்து விவாதித்தோம். //
அந்த விதிமுறைகள் என்ன அவர்கள் ஏற்றுக் கொண்டது என்ன இடிந்த கரை மக்களிடம் எதைக் காட்டி விவாதம் செய்தார்கள் என்று காண்பிக்க அல்லது வாங்கி உங்களால் வெளியிட்டு எழுத முடியுமா?
தானும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறி வருகிறார். இவரின் எந்தக் கோ ரிக்கையையும் ஆம் ஆத்மி இதுவரை ஏற்றுட்க கொள்ளவே இல்லை, ஆம் ஆத்மி என்ற பெயரை தமிழ்படுத்தி பயன்படுத்துவதா சொன்னார், இன்று ஆம் ஆத்மி என்று தான் குல்லா போட்டு தமிழர்கள் தலையிலும் குல்லா போட்டுக்கொண்டிருக்கிறார். இவரை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார்கள், ஏமாற மக்கள் தயாராக இல்லை
yes
1. Udhayakumar is candidate of Churches. His anti goverment activities are sponsored and fully backed up churches, which in turn is controlled by CIA & Amercian government.
2. When whole Tamilnadu is reeling under severe power crisis, he is fuelling the crisis brainwashing innocent people.
3. Christian missionaries spend almost Rs.15000 crores in India for conversion of people. AAP is partly funded by CIA and American Government.
http://indiatoday.intoday.in/story/independent-churches-mushroom-across-india-attracting-foreign-funds/1/136664.html
http://bharatabharati.wordpress.com/2013/08/27/government-cracks-down-on-foreign-funding-of-christian-ngos-newsbharati/
http://www.ibtl.in/news/international/1764/it-s-official–christian-missionaries-donate-billions-to-indian-ngos/
ஹானலூலூ அறக்கட்டளைஎங்கே இருக்கின்றது அதன் நிர்வாகிகள் யார் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
Good
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இவர் வாயால சுட்ட வடை இதுதான்
கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது
அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்
வினவில் ஆம் ஆத்மி கட்சியின் நிதி ஆதாரம் குறித்து தரவுகளுடன் கேள்வி எழப்பபட்டுள்ளது.போர்ட் பவுண்டடேஷன் இடம் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலின் தொண்டு பிருவனம் பணம் பெற்றதும், போர்ட் பவுண்டடேஷனின் நிஜ முகத்தையும் அக்கட்டுரை அம்பலபடுத்தயுள்ளது.அதனை இக்கட்டுரை தொடும் என எதிர்பார்த்தேன்.
Let us give a try to AAP.
http://kmurthy608.blogspot.in/2014/04/my-mission-is-to-make-politics-good_1.html
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இவர் வாயால சுட்ட வடை இதுதான்
கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது
அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்
Salute for Mr.Udayakumar

ரெம்ப பேச கூடாது. நீரெல்லாம் வளர வேண்டிய ஆளு.
சுருட்டியவர்களிடையே உதயகுமரன் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை! உழைப்பாளிகளின் தோளோடு தோள் சேர்ந்து இன்னமும் உழைக்கவே போராடினார். இந்நிலையில் அவருக்கு வந்த இடையூறுகள், மிரட்டல்கள் எத்தனையோ?
என்றாலும் கொண்டகொள்கையில் தொடர்ந்து போராடினார் எந்த இனத்திற்கு அறிவும்செல்வாக்கும் கிடையாது என அரசு நினைத்ததோ, கட்சிகள் நினைத்தனவோ அந்நிலையில் அவர்கள்தான் மனிதர்கள். அவர்களுக்கு உரிய நிலையில் புரிய வைத்துப் போராட்டத்தைத் தொடங்கினார் உதயகுமார்.
இன்றளவும் ஒருங்கிணைப்பாளர் தானே தவிர அவர் அவர்களுக்குத் தலைவன் இல்லை என்பதிலும் உறுதியாக நிலை எடுத்து இருக்கிறார். ஆம்! ஆம் ஆத்மி! இதுதான் எல்லோர் மனத்திலும் ஒருவகை மயக்கம், தயக்கம், நெருடல் போன்றவற்றை ஏற்படுத்தி உள்ளது. இது பிழையில்லை!
ஆனால்……………….. ஏன் இப்படி என நினைத்துப் பார்த்தால் இன்றைய சூழலில் அரசியலில் இருந்துதான், அதுவும் போராளிகளின் மனத்தைப் புரிந்துக்கொண்டு அணு உலையை மூடுவதற்கு உரிய கட்சியாக இருப்பதனால் மட்டுமே உதயகுமரன் மற்றும் சார்ந்தவர்கள் உள்ளனர். இதில் பிழையோ தவறோ தெரிய இல்லை! காவு வாங்கத் துடிக்கும் கட்சிகள் அனைத்திற்கும் உதயகுமரனின் அரசியல் நுழைவு ஓர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இவர் வாயால சுட்ட வடை இதுதான்
கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது
அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்
securlar idiots, this should happen in india soon
சீனாவில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ஸின்ஜியாங் மாகாணத்தின் உகியார் முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு, சாவு வீட்டில் அழவும், திருமணத்தின் போது சிரிக்கவும் கூட பொதுமக்களுக்கு பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.
சீனாவில் இருந்து உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்கக் கோரி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் முஸ்லிம் பயங்கரவாதிகள், ஏற்கனவே டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.
இது போதாது என்று, தற்போது கூடுதலாக திருமண வீட்டிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டிலும் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஸின்ஜியாங் மாகாண ஆளுநர், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நல்ல மனிதர் வெற்றி பெற வேண்டும்.ஆனால் நல்லவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை தான் உலக பிரசித்தம் ஆயிற்றே. மதுரையில் போட்டியிட்ட ms உதயமூர்த்திக்கு நாம் செய்த மரியாதையை மறக்க முடியுமா அல்லது வாயால் வடை சுட்ட அண்ணாதுரையிடம் மயங்கி காமராஜரையே தூக்கியெறிந்தததையும் தான் மறுக்கமுடியுமா
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
இவர் வாயால சுட்ட வடை இதுதான்
கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது
அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்
romba yokiyan. idhua parunga;
மோசடி அலை. நான் பார்த்தவரை மோடி அலையும் இல்லை. வலையும் இல்லை. நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதைப்போட்டு பாப்புலாரிட்டி உருவாக்குகிறார்கள்.
==
ஏழு கோடி ரூபாய் சொத்து….
இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன்.
===
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
kindly reply ???????????
தோழரே, ஒரு முழுமையான இதழாகவும், ஆங்கிலத்திலும் சவுக்கு பரிணமித்ததற்கு வாழ்த்துக்கள்.!!
தோழர் உதயகுமாரை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு…. அணு விபத்தினால் வரும் ஆபத்துக்களை தமிழில் படிக்க இங்கே செல்லவும்.. http://www.slideshare.net/nalulagu/1986-chernobyl-nuclear-accident-facts-stats-in-tamil அணுவிஷத்தின் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் இருக்கும்… அணு உலை பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து இங்கே http://www.business-standard.com/article/pti-stories/aap-opposed-to-use-of-nuclear-energy-114040301372_1.html
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
kindly reply
மோடி அலையும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை அண்ணன் உதயகுமார் வீழ்த்துவார். தமிழகத்தில் பாஜக மண்ணைக் கவ்வும்.
ஆம் ஆத்மி க்காக இதுவரை 1000 பேரிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன். மாற்றம் உறுதி.
கண்மண் தெரியாத அதிகார பண ஆயுத வெறியர்களின் “வளர்ச்சிக்கு ” எதிரான …
விடாபிடியானதும் தூய்மையானதும் நளினமானதும் அதேநேரம் உறுதியானதுமான உங்கள் இயக்கம் தான் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் போராட்டங்களில் முதன்மையானது . தங்களின் வெற்றியை விரும்புகிறேன் .
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.
எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.
2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
ஒருவர் வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பது தவறு என்றா சொல்ல வருகிறீர்கள் திரு. பாலசுப்ரமணியம் அவர்களே…! அங்கு அவர் சம்பாதித்த பணத்தை இந்திய நாட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என ஒரு பள்ளிகூடம் கட்டினது தவறா? இதில் எது தவறு என உங்களுக்கு படுகிறது என எனக்கு விளங்கவில்லை? இல்லை ஒரு அறக்கட்டளை வெளிநாட்டிவிருந்து பணம் வாங்கி சேவைசெய்வது தவறு என்றுகருதுகிறீர்களா? இதற்கு நீங்கள் விளக்கம் தறுவீர்களா?
RAJA //ஒருவர் வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பது தவறு என்றா சொல்ல வருகிறீர்கள் திரு. பாலசுப்ரமணியம் அவர்களே//
இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம்.
அப்படியே இதையும் படிங்க
இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன்.
இந்த ரெண்டுல எதுங்க பொய்
இதைக் கேட்டா தப்பா ……….அப்பா