சர்க்காரியா 4

You may also like...

5 Responses

 1. Sigandi says:

  ஐயா சவுக்கு அன்பான வேண்டுகோள்
  இந்த செய்தியை அப்படியே கருணாநிதியின் நவீன ஊழல் என்று துண்டு பிரசுரம் செய்ய முடியுமா.
  நிதி தேவை எனின் எமக்கு அறிய தரவும்.

  நன்றி
  சிகண்டி

 2. Karl says:

  I think you should avoid photos of Anna, Kamaraj etc in these articles as they are not connected in Karuna’s looting.

 3. எங்கிருந்தோ வந்தான்

  எட்டப்பன் என்றானான்

  நட்ட நடு இரவை

  நண் பகல் என்றுரைத்தான்

  சட்டத்தின் ஓட்டைகளை

  சால புரிந்துகொண்டான்

  ஆழக் குழி தோண்டி

  ஆங்காங்கே பொறி வைத்தான்

  வாய் ஜாலப் புலியானான்

  வழி நெடுகப் பொய்யுரைத்தான்

  கூடி இருந்தவரை

  குழி தோண்டி மண்ணுமிட்டான்

  திருட்டு சிறைவாசம்

  தியாகம் என்று கதை விட்டான்

  நான்கு சதி கொண்டான்

  சந்ததிகள் குளமானான்

  புதிதான வினாவுக்கு

  புரியாத விடை சொன்னான்

  நெல் வயலுள் நின்ற

  புல்லாக புடைத்தெழுந்தான்

  கல்லு மலை காடு காட்டாறு

  மெல்ல மெல்ல தின்று

  வல்லசுரனாகி வலம் வந்தான்

  ஈழத் தமிழ் இனத்தை

  இயன்றளவு வதம் செய்தான்

  போதும் என்று மக்கள்

  புறம் தூற்றி விரட்டியும் காண்

  ஒரு நூறு ஆண்டு

  ஒன்றும் புரியவில்லை.

  ஊர்க்குருவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress