கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம்வரை

T N Gopalan

T.N. Gopalan is a senior journalist based in Chennai

You may also like...

40 Responses

  1. Prem says:

    TNG sir, what a great article with facts… such a cheap politician is vai. goapalswami… krr thuuuu

  2. Cheguevara says:

    The author is biased. Vaiko is a good man. He is qualified and honest. He may not be a successful politician but good human being. It is a known fact that every other politician in Tamilnadu is corrupt with stolen wealth, but not Vaiko. Good people in Tamilnadu politics is a rare commodity. Vaiko is one among the rarest of the rare. Let us not malign and lose him.

  3. kumar says:

    why not even a single proof for this article, and no proof in previous article about viko.

  4. Vaiko says:

    மற்றவர்களை பற்றி எழுதும் போது ஆதாரத்தோடு எழுதிய சவுக்கார் வைகோவை பற்றி எழுதும்போது மட்டும் பொத்தம் பொதுவாக எழுத வேண்டிய காரணம் என்ன?வைகோவை களங்க படுத்தத வேண்டும் அது தானோ உங்கள் நோக்கம்?

  5. Tamilmani says:

    I lost respect to Savukku.

    Vaiko is a good man.

    May be Vaiko is not cunning politician but a good man.

    Vaiko did not earn any money from politics.

  6. Rangaraj rajendran says:

    The article is correct.but the feedbacks shows that people still believe vaiko.he has joined in the alliance where four divisions of people in the name hinduism is justified.in 2009 he is also one of the politicians who use eelam issue as one of the election tools.as an MP why not he started indefnite hunger strike before parliment. PEOPLE doesnt know that he tried to mr natesan to release statement in favour of MDMK

  7. Rathinasamy says:

    Savukku has changed it’s face i feel..

  8. Bala Sreenivasan says:

    ஆர்கிமிடீஸ் போல புதிதாக ஒன்றை கண்டு பிடித்து விட்ட துள்ளலோடு ஒரு வித எள்ளலும் மலிந்து நிற்கும் பதிவு இது! கொள்கைக்காக அரசியல் செய்த காலம் எல்லாம் என்றோ மலையேறிப் போய்விட்டது என்பதை சவுக்கு இன்னும் உணரவில்லை போலும்! சமரசம் செய்து கொண்டு கொள்கைகளை நீர்த்துப் போக செய்தது என்னமோ வைகோ ஒருவர் மட்டும்தான் என்கிற தொனியே தவறு. 1999 இல் ஊழல் ராணியை ஒழிக்க மதவாத சக்திகளோடு கூட்டணி காண்கிறோம் என்று முரசொலி மாறன் பாஜகவுடன் உறவை நியாயப் படுத்தியதெல்லாம் மறந்து விட்டு வைகோவை இப்படி சாடுவானேன்? காங்கிரசை ஒழிக்க கிளம்பிய கட்சி அதோடு 7-8 வருடம் கட்டிப் புரண்டு உறவாடவில்லையா, பதவி சுகம் காணவில்லையா? எல்லோருமே விலை போன சூழலில் குற்றமற்ற நபர்கள் இருந்தால் அவர்கள் முதல் கல்லை வீசட்டும்! திருக் குவளையில் பிறந்து விட்டு , ஈரோட்டில் ஞான ஸ்நானம் செய்விக்கப் பட்ட பின்னர் மத வாதம் பேசும் இஸ்லாமிய அமைப்புகளுடன் திராவிட இயக்கங்கள் உறவு வைத்து கொள்ளும்போது உங்களைப் போன்றவர்கள் வாயடைத்துப் போய் அதை விமரிசிக்க முற்படாதது ஏனோ?

  9. Saravanan Elangovan says:

    @சவுக்கு: அடங் கொய்யால, உன்னயெல்லாம் நல்லவன்னு நெனைச்சு இத்தனை நாள் படிச்சதுக்கு இது தேவைதான். அவரது அரசியல் முடிவுகளில் பிழைகள் இருக்கலாம், ஆனா அது அவர் கட்சியோட காலத்தின் கட்டாயம். மற்றபடி, அப்பட்டமான இட்டுக்கட்டிய, ஆதாரமில்லாத பதிவு. A big Bye Bye!!

  10. M.S.Chagla says:

    Wonderful and brilliant analysis of this hypocrite and businessman thirutu vai ko. Please shed more about dinamalar and dinathanthi family. Just now I heard from a dinamalar employee that all the employees were told to attend work on election day. Most of them were forced to come and some did. Please enquire and confirm about this news.

  11. tamilselvan says:

    Thanks for the well cooked story, Please add few forgery documents as you do always so that it may add value! Last but not least even today his facebook followers has crossed 100K, so work hard to spoil his image.Do your best for the money you took for this assignment! And Don’t ever behave like a human being else you have to use Savukku against you.

    Everybody body has their own price
    ****** Understood Savukku sold out for a good price now**********

  12. Vaduvooraan says:

    சவுக்கை சீரியஸா எடுத்துக் கிட்டா ஒரு தலைவர் கூட தேறமாட்டார்; அப்புறம் அரசியலும் பேச முடியாது. எல்லாப் பயலுகலுமே மோசம் என்று வீட்டோட முடங்கிப் படுக்க வேண்டியதுதான்! பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தான் உங்களை இவ்வளவு பாடு படுத்துது என்கிறது நல்லாவே தெரியுது! Totally disappointed with your approach. very baised!

  13. Raja says:

    I am a greatest fan of savukku, but this article simply blaming vaiko with out any evidence.
    but Now i am having doubt of savukkus previous articles. whatever you say i wont believe.
    vaiko is a good person as far as i know about him.
    stop all your nonsense

  14. Joseph says:

    //இன்னுஞ்சொல்லப்போனால் வைகோவின் துரோகம் இன்னமும் கொடுமையானது. 2009 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவிடும் அப்புறம் இந்திய ஆதரவு உறுதி, தனி ஈழமும் உறுதி, எனவே போர் நிறுத்தம் வேண்டாம் என வைகோ தகவல் சொல்லி அனுப்பியதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.//

    I think this is true. i read some were else also

  15. Maravan says:

    True One..

  16. Raj says:

    No would say Vaiko is a perfect leader. In fact, no one even in this world. We choose a better leader among what we got. Vaiko undoubtedly is the best. Your article has a tone of accusing rather than analysing his weaknesses and strengths. Disappointed with you.

  17. Peter says:

    @Savukku, why not even a single proof for this article, and no proof in previous article about viko.

    Look like very intention,

    Peter

  18. venkatesh says:

    வைகோ,பிஜேபி க்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த பின்பே சவுக்கின் மாற்றம் தெரிந்தது.ஏதோ காழ்புணர்ச்சியில் புணரப்பட்ட வைகோ விற்கு எதிராக தொகுப்பு அல்ல!. அவர் அங்கம் வகிக்கும் பஜேபி பிக்கு எதிரான கோபம். நீங்கள் கூறும் எதிலும் ஆதாரம் இல்லை. பொத்தாம்பொதுவாக குறை கூறுகிறீர்கள். ஸ்கேன் காப்பி எல்லாம் அட்டாச் செய்வீர்களே!!இவர் விசயத்தில் எதுவும் கிடைக்க வில்லையா ? தேடினாலும் கிடைக்காது, ஏன் என்றால் அவரிடம் கரை இல்லை.
    1. முந்திரி தோப்பு இவர் பெயரிலோ அல்லது இவர் பினாமி பெயரிலோ உள்ளது என்றால் ஆதாரம் எங்கே?
    2. அவரது மகன் பெயரில் ஏஜென்சி உள்ளது என்றால் ஆதாரம் எங்கே?
    3. தருமபுரி சம்பவமானாலும் சரி, பரமக்குடி கலவரமானாலும் சரி முதலில் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்தவ உதவியும் செய்தது வைகோ.
    4. தனி ஈழம் ,அணு உலை, சேது சமுத்திர திட்டம், பொது சிவில் சட்டம் என தனது நிலைபாட்டை இப்போதும் பிரசார கூடங்களில் வலியுறுத்து தான் வாக்கு கேட்கிறார் .தேர்தலுக்காக கொள்கைகளை மறந்து வாக்கு கேட்கவில்லை.
    5. கருத்து கணிப்பில் வைகோ விற்கு 3-ம் இடம் தந்து, ” மீசைக்கார கோபாலுடன் சவுக்கை இணைத்து விட்டீர்களே !! இது மிகவும் அபத்தம்!!

    ” சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி ”

    நன்றி !!
    KG.வெங்கடேஷ்

  19. கருமமே கணாயினார் says:

    எல்லாரையும் பற்றி ஆதாரத்துடன் எழுதுவீர்களே, வைகோ பற்றி மட்டும் அவருக்கே இவ்வலவுன்னா, இவருக்கு எவ்வளவு சம்பாரிச்சிருப்பார்னு சொல்ர்ரிங்க. ரெம்ப தப்பா இருக்கே. நீங்க சொலறத நம்புற வாசகர்கள்னா, குமுதம் விகடனுக்கு ஆயுள் சந்தா கட்டிட்டு ஹாயா படிச்சிட்டு இருந்திருப்பமே. உண்மையைத்தேடி இங்க வரவேண்டியதில்ல்லை. நீங்க எங்களை ஏமாற்றம் அடையசெய்துவிட்டீர்கள்.. எனக்கு தேனி மாவட்டம் தான். அவர் பினாமி யார், எங்க சொத்து இருக்குன்னு சொல்லுங்க, கலைஞர் குடும்பத்தை பத்தி அக்கக்கா சொன்னீங்களே அதுமாதிரி. அப்புறம் ஹிந்துஸ்தான் லீவர் வைகோ மகனோடதா? சொல்லவே இல்லை? அரசியலுக்கு வந்தா வாரிசு அரசியல்ம்பீங்க. தொழில் பண்ணாலுமா? ஆதாரத்தோட பேசுங்க சவுக்கு, அவன் மேல தூ ந்னு நானே துப்புறேன்.

  20. kumar says:

    இதை படித்த பிறகு சவுக்கு மீதான நம்பிக்கையும், மதிப்பு குறைகிறது. . Not on Vaiko.

  21. tnvoice says:

    According to savukuu, only aravind kejriwal is the honest person. why savukku you are not writing anything about AAP

    • sakthi says:

      Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. In valuable article. My rationg for this article is “ZERO”.

  22. Prem says:

    To be honest, Vai. Gopalaswami is a shame.

  23. Singam says:

    Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. Invaluable article. My rating for this article is “ZERO”.

  24. Singam says:

    Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. In valuable article. My rationg for this article is “ZERO”.

  25. Tamizh Chelvan says:

    சவுக்கு சங்கர், நம்பகத்தன்மை இழந்த உன் முகத்தை இப்போது பார்க்க வேண்டும். தேர்தலுக்கு சரியாக 4 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு கட்டுரை. கலைஞர் உடம்பிற்கு முடியாமல் தேவைப்படும் நேரத்தில் மருத்துவமனையில் படுத்துக் கொள்வது போல. இந்த மாமா வேலை பார்க்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? அல்லது எத்தனை வழக்குகளை திரும்பப் பெறுவதாக உறுதி அளித்துள்ளார்கள்? குடும்பஸ்தானாகி விட்ட பிறகு…நேர்மையாவது, வெங்காயமாவது. பிறந்த பிள்ளைக்கு காசு சேர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  26. BASAVA says:

    Hi Mr.Savukku Why don’t you write abt congress ?

  27. Broken Heart says:

    I have been following VAIKO for the last two decades and this is very accurate depiction of him. Now I support Seeman.

  28. கட்டதொர says:

    அட ங்கொய்யால,இதுக்கு எதுக்குய்யா வெள்ளை வேட்டி,கருப்புத்துண்டு?

  29. Babu says:

    Its true his district secretaries get the BPCL & IOCL agencies. He is an caste based politician in Virudhunagar. Its shame when he met Alagiri for 200 add votes in Thirumungalam and Thirupurangundram constituency. I am from Virudhunagar constituency.

  30. gopi says:

    vaiko 98 -04 varai bjp kootaniyil thaan irunthar enbathu savukkuku theriyatha.savukku congress matum admk vai vimarsikathathu savukku yaarukku jalra enbathu thelivaga therigirathu. neutrala irupavan pechu thaan edupadum illai alaiyoda odanum.online hits ipothu kurainthirukume apothe unaku therinthiruka vendum.thittum kooda vanthirukkum.pavam savukku

  31. பாக்கியராசன்- துபாய் says:

    வணக்கம் சவுக்காரே!!!
    நன்றி தகவல்களுக்கு….அடுத்த தலிவர் யாரை பற்றி எழுத போறீர்கள்…ரொம்ப ஆவலா இருக்கு…அப்படியே மசாலா படம் பார்த்த திருப்தி…. கொஞ்சம் ரொமான்ஸ் தான் கம்மி…. உங்க ஆளைப்பற்றி எழுதுங்கள் ரொமான்சுக்கு பஞ்சமிருக்காது.நன்றி வணக்கம்.

  32. பாக்கியராசன்- துபாய் says:

    வணக்கம் சவுக்காரே!!! நீங்க நல்லவரா அல்லது கெட்டவரா????

  33. Paandiyan says:

    Last election u spport vaiko and balmed jaya for not gave any seat to his party. Adhu appo NARA VAYA???????? In india we can trust any politician but not pree pros!!!!!

  34. sathiya says:

    சவுக்கை படிபவர்கள் அப்படியே அதனையும் நம்பும், முரசொலி அல்லது நமது எம்.ஜி.அர் வாசகர்கள் அல்ல. நீங்கள் சொல்லுவது எந்த அளவு உண்மை என்பதை பகுத்தறிய திறமை உள்ளது. மேற் கூறிய பத்திரிக்கைகள் தரத்துக்கு சவுக்கு செல்லவேண்டாம் என சவுக்கின் மேல் அக்கறை உள்ள வாசகன் என்ற உரிமையில் கேட்டுக் கொள்கிறேன்

  35. Ji M says:

    எந்த புற்றில் எந்த பாம்பு என்று நம்பமுடிவதில்லையே !

  36. சரவணன் says:

    மற்றவர்களை பற்றி எழுதும் போது ஆதாரத்தோடு எழுதிய சவுக்கார் வைகோவை பற்றி எழுதும்போது மட்டும் பொத்தம் பொதுவாக எழுத வேண்டிய காரணம் என்ன?வைகோவை களங்க படுத்தத வேண்டும் அது தானோ உங்கள் நோக்கம்?

    • Raji says:

      Correct. For all others Savukku is giving proof. But for Vaiko there is no proof. I am following Savukku for a long time. But this article create doubts in its creditability.

  37. செல்வன் says:

    பாரதிய ஜனதா கட்சிக்கு தி மு க மறைமுக ஆதரவாமே!
    சவுக்கிற்கு விபரம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.