உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4

You may also like...

12 Responses

  1. Hari says:

    தங்களின் நான்கு பகுதியய் படித்ததில் மற்றும் ராசா பேட்டி கண்டதிலும்(புதிய தலைமுறை TV) யார் உண்மை பேசுகிறார்கள், இந்தியா, பெருத்த பண முதலைகளின் கூடாரம், சாமானியனின் வளர்ச்சியயை பல அயிரம் ஆண்டுகள் பொருத்துகொண்டதில்லை, இதுவும் அப்படிதானே?

    http://harithipavi.blogspot.in/2014/03/2g-scam.html

  2. putin nelson says:

    நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
    நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா

  3. jk says:

    இது எல்லாம் பண்ணிட்டு ஸ்பெக்ட்ரம் ராசா ஊட்டில் வெற்றி பெற்றுவிடுவார். அது தான் மிகவும் வேதனை தர கூடிய விஷியம்.

  4. KS says:

    3G is compared on an equivalent basis. 2G is much more valuable than 3G because of its reach & subscription base. If Govt can get X crores from 3G, they can expect 3X crores from 2G for indication. In 2007/8, the market was unsaturated and so growing at a rapid pace. So getting spectrum was high value at that time. The situation was different in 2012/13 when it was auctioned as growth from the current level was sluggish. That is why the valuations were subdued.

    The loss figure is assessed by credible data such as T Sel’s offer at the relevant point in time for spectrum and Govt’s refusal to take them. Phone call rates came down as a result of market size expansion and competition. Indian rates are still higher compared to US / Singapore and other developed countries. So it is not an innovation by our ‘honest’ minister at that time!

    One other factor could be Govt did some manipulations in terms of a high floor price to ward off many potential bidders so that only a few chosen people are left in the fray to bid and control final winning price. It is interesting to note that the same people got the licenses for the same areas as given earlier which got cancelled by Supreme Court! May be Govt made sure that the original allotees were given the licenses as otherwise they would want their bribe monies back.

    Many indian banks have given guarantees for these allotees which are in the write off stage when enforced by Govt for non performance. It adds a significant sum to the NPA of Indian Banks which is already at an alarming level due to which India is facing a rating downgrade from Fitch & S&P this year!

    Another point is none of these 122 license allottees rolled out their services before their cancellation. So Raza’s assertion that he brought down the call rates by these allotments is false too.

    It is not logical to extend comparison to BJP saying that they started the policy of First Come first Served etc. The world is dynamic with vast changes happening particularly in the field of technology and we expect our governors to be knowledgeable enough to protect country’s interests in securing the best deal. We don’t want inefficient people who say ‘I just followed my predecessor’ without application of mind. however , in this case, there has been more than application of mind in the wrong direction.

    Going by the money trails that were investigated & are being tracked, it is clear that the politicians involved in this deal made a whopping sum. Of course they could not get 1,76,000 Crores that is loss to the nation. Certainly TN people must have got 15-20,000 crores.

    Please do not hope that Raza can talk his way out of this crime (he being a clever (by half) lawyer. Please care a little for the nation and its 119,5 crore poor people living without basic necessities. You will be committing a sin against them by supporting looters.

    • mukil says:

      Your explanation laughable In BJP period paticularly Mahajan and Shourie favors to Airtel so that Govt organisations like VSNL,MTNL suffers.If you think you can change apolicy it is not so even lower level Govt dept itself like private Then how will u change a major policy like auction drawn by TRAI Why RAJA not permitted to appear in PAC to dispose /crossexamination.We have so many audit reports so many persumptive loss.Your arugment I think that when BJP done like Adhani etc you hav accpt and even arugue there is no loss but when any other it is national loss.super comedy OOR Kurvi sila nram barundhu endr neenaipathundu

  5. குட்டிச் சாத்தான் அட்டமத்துச் சனியன்
    கோடரிக் காம்பு கொபேறி மூக்கன்,
    அன்னக் கிளியும் ஆறுகால் பூச்சியும்
    தின்னக்கிடைக்கா திரவியமான
    காற்று வெளியின் காந்த அலையை
    சுத்தம் செய்து விற்றபோது,

    கூரையில் இருந்த குருட்டுச் சேவல்
    இருட்டு விலகிட விடியும் என்றதாம்.

    கண் தெரியாத மண்ணுண்ணி பாம்பு
    தின்னகாணோம் மண்ணை என்று
    தலையை சேற்றுள் புதைத்து கிடந்ததாம்
    பூச்சியும் புன்னகை சாற்றி கடற்கரை
    மேட்டினில் பட்டினி என்று பாசாங்கு செய்தது

    கோவாலபுரத்தில் கூட்டம் போட்ட
    ஆலகாலத்து ஆறுகால் பூச்சி
    கண்ணீர் விட்டு கதறி அழுதது
    காந்த அலைக்கும் கன்னி மொழிக்கும்
    வீண் பெயர் வந்தது விதிவசம் என்றதாம்.

    கனிமொழி நண்பன் கதிரவனுக்கும்
    புறநானூற்றின் புடையன் பாம்பு
    விடுதலை வேங்கை தகதகு சூரியன்
    விடுதலை பெற்று சாந்தி கிடைக்க
    சன்னதம் ஆடி சங்கடம் கொண்டது
    வானம் பார்த்த ஜாலம் போட்டது.

    கதிரவன் மீது சாணி அடிப்பது
    தவறு என்றழுதது சன்னதம் கொண்டது
    தலித்து என்பதால் பழிப்பு என்றது.

    சிஐடி நகரின் அடுப்படி திண்ணையில்
    சுதிப் பெட்டி கூட்டி
    இடுப்பினில் கறுப்பு துண்டையும் போர்த்தி
    நடுவினில் குஞ்சா மணி விடை திருத்த

    ஆலய மணியில் சிவாஜியைப்போல
    புறம்போக்கு காம ராசு தவில் கொறிக்க
    அழுக்கு மணம் கமழ்
    துரை முருகன் கடுப்பினை உதிர்க்க

    கேள்விச் செவியன்
    ஜாபர் சேட்டு திடமது உரைக்க
    அடங்க மறுப்போம் திருமா
    முகமது சுருக்க
    ஆயுட்கால அடிமை அன்பழகன்
    தாம்பூலம் தரிக்க
    ஆறுகால் பூச்சி
    பொய்யுரை வாசித்து முடித்தது
    சல்லரி முழங்கிட சஞ்சரி கலைந்தது

    அன்னக்கிளியும் அடையாய் போனது
    ஆறுமாதம் கடையது வறண்டு காய்ந்தது
    கூண்டுக் கிளியாய் குப்புறக் கிடந்தது
    ஆறுகால் பூச்சி நடையாய் நடந்தது
    அன்னையின் காலில் அம்மணமானது
    காலம் மாறி காட்சியும் மாறி
    சோகம் வெளியே தெரியா வண்ணம்
    சொந்த சூனியம் துன்பமாய் விடிந்தது.

  6. putin nelson says:

    இதை தான் நானும் சொன்னேன் எப்பவோ நடந்த சர்க்காரியா கமிஷன் எதுவும் கண்டுபிடிக்காமல் கைகழுவி விடப்பட்டும் அதை திரும்பநொண்டி நொங்கு எடுப்பது ஏன். இப்ப சமீபமாக உள்ள ஜெ இன் சொத்து குவிப்பு பற்றி சவுக்கின் ஹோம் பேஜ் யில் போடாமல் பழைய கட்டுரையாக போஸ்ட் பண்ணியிருப்பதில் இருந்தே சவுக்கின் உள் நோக்கம் தெரிகிறது. தேர்தல் நாளை நடக்கையில் சர்க்காரியா மட்டும் நினைவுக்கு வருகிறது ஜெ இன் ஊழல் நினைவுக்கு வர வில்லையாக்கும் நல்ல வேடிக்கை.
    சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665

  7. mukil says:

    ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
    தாங்கள் எழுதியுள்ள கருத்து தங்களுக்கும் பொருந்தும் தானே எப்படி 2ஜி யின் விலையை 3ஜி விலையுடன் ஓப்பிட்டு நட்டம் என சொல்ல முடியும் யானையை பார்த்த குருடரை போல் உத்தேச விலையை உண்மை விலை என ஊடகங்கள் எழுதுவதன் மர்மம் என்ன அரசின் கொள்கை முடிவு ட்ராயின் கொள்கை முடிவு எல்லாமே தவறு என்று சொல்ல வில்லையே ஏன் எல்லா லைசென்ஸ் கான்சல் செய்து பிறகு ஏலம் வைத்த போது ஏன் ஊடகங்கள் சொன்ன 176லட்சம் கோடி அரசிற்கு வருமானம் வரவில்லை சிலரை சில காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எல்ல காலங்களிலும் ஏமாற்றமுடியாது மேற்கண்ட கொள்கை ஆரம்பித்து வைத்த பிஜேபி மீது எந்த வித கண்டனமும் ஊடகங்கள் செய்யவில்லை

    • Eesan says:

      2G and 3G can never be compared. Now 4G has come. When new technology come’s old technology’s value will get reduced. In 2007 2G was the only technology available. Based on that the notional loss is 1.76 lac crores. In 2013 when you auction 2G it will be of less value, because of 3g and 4g are already available. So there was less buyers in 2013 for 2G. Kapil Sibal can’t fool people. Still the loss of 1.76 lac crores holds good.

    • Rajkumar says:

      How Much Nokia N73 mobile during 2007 and how much Nokia Lumia series now in 2014 ?
      (and how much N73 now ? no more production)
      – Do you know that the technology is improving…
      – Now they’are checking for 5G.
      – Its an open book & known to every one that (this was the big mistake in this scam) these companies sold their 30% 40% 50% of their spectrum licence more than the value of their buying margin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress