யாருக்கு வாக்களிக்க ?

You may also like...

69 Responses

  1. நஞ்சுண்டமூர்த்தி says:

    யாருக்கு வாக்களித்தாலும் எந்த தோலான் துருத்தியான் ஆட்சிக்கு வந்தாலும், இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் உனக்கு பிழைக்க இனி வழி கிடையாது. முஸ்லிம் நாட்டுக்கும் கிருத்துவ நாட்டுக்கும்தான் பிழைக்க நீ ஓடவேண்டும்

    இன்று பாரதாமதாவின் பரிதாப நிலையை சிறிது சிந்தித்துப் பார். இந்தியாவில் பிழைக்க வழியில்லாமல் வந்த 2 கோடி ஹிந்துக்களுக்கு, அரேபியா முதல் மலேசியா வரை முசல்மான் கஞ்சி ஊத்துகிறான். முசல்மானின் ஹலால் பிரியானி சாப்பிட்டு, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளாகி விட்டனர். இந்த தரித்திரியம் பிடித்த இந்தியாவுக்கு இந்த ஜென்மத்தில் இவர்கள் திரும்பி வரப்போவதில்லை.

    உன்னை நம்பி நாங்கள் வாழவில்லை. எங்களை நம்பித்தான் நீ வாழ்கிறாய். முசல்மானிடம் சொதப்பினால், சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவாய்.

    மானங்கெட்ட காபிரே, உனக்கு உனது தாய்நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், சோத்துக்கு வழியில்லாமல் அரேபியாவிலிருந்து மலேஷியா வரை முசல்மானின் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறாளே உனது தாய் பாரதமாதா, அவளை திரும்பி வரச்சொல்.

    30 கோடி முஸ்லிம்கள் வெளியேறட்டும் அல்லது தெம்பிருந்தால் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கட்டும். ஹிந்து மண்ணில் ஹிந்து வாழட்டும், முஸ்லிம் மண்ணில் முஸ்லிம்
    வாழட்டும். பிரச்னையென்ன?.

    (நல்ல ஹிந்து சகோதரர்கள் தயவு செய்து எனது பதிவுகளை படிக்க வேண்டாம். இது உங்களுக்காக அல்ல – எங்களை நாட்டை விட்டு வெளியேறு இல்லாவிட்டால் கொன்று விடுவோமென மிரட்டும் ஹிந்துத்வா வெறியர்களை நாக்கை பிடுங்கிக் கொள்வது போல் நாலு வார்த்தை கேட்க 65 வருடங்களாக ஆசை. சவுக்கின் தயவில் வயித்தெரிச்சலை தணிக்கிறேன். நன்றி)

  2. Suresh says:

    I supported Modi this election and based on his performance, I will support in next election but never ever Congress and DMK. They are criminals always and all the ways..

  3. manikandan P says:

    Savukku……Don’t support for AAP and Don’t belongs to any other party….please write your thought….otherwise please declared savukku has joined AAP.

    I am going to vote for BJP only

  4. நஞ்சுண்டமூர்த்தி says:

    இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?.

    10 வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு மனப்பால் குடித்தார். ஆனால் இந்த முட்டாள் பிராமணரின் மனக்கோட்டையை சிதறடித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.

    பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே காபிருக்கு கதிகலங்கி விடுகிறது.

    ஒன்றுமே இல்லாமல் முசல்மான்கள் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைத்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று ரஷ்யாவை துண்டாக்கி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த மாவீரர் பாக்கிஸ்தானும் தாலிபானும் இருக்கும்போது, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி உண்பவனுக்கும் வித்தியாசமுண்டு.

    அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். ஒரு ஹிந்துக்கு டாய்லட் கழுவும் வேலை தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?. தேவையா இந்த தரித்திரியம் பிடித்த நாடு?

    “அரபு நாட்டுக்கு வந்துதான் நல்ல வாழ்க்கையை பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கு நன்றி” என்று சொல்லும் லட்சக்கணக்கான பிராமின்ஸைப் பார்த்து “திரும்பி வா தேசத்துரோகியே” என்று உங்கள் பார்ப்பன ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் சொல்ல முடியுமா?. அவ்வளவுதான். ஒவ்வொரு பிராமினும் கோட்சேயாக மாறிவிடுவார்.

    குருட்டுக்கிழவி பாரதமாதாவிடம் ரஜபக்சேவுக்கு தலையணை மந்திரம் ஓதவும், தமிழச்சியை கற்பழிக்கும் சிங்கள வெறியனுக்கு விளக்குப்பிடிக்கவுமே நேரம் போதவில்லையே. அது தவிர அமெரிக்காக்காரன் இம்மென்றால் முந்தானை விரிக்க வேண்டும். சூத்திர ஹிந்து அடிமைகளை கவனிக்க அவளிடம் நேரமேது?.

    130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவோர் கூட, முஸ்லிமை போட் தள்ளினால்தான் பிழைக்கமுடியும் எனும் மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிடுவர். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

    ஒன்று மட்டும் நிச்சயம். காபிரும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி?

    இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

    • kumar says:

      இது தான் எல்லா முஸ்லிம் மக்களின் மனதில் இருப்பது…….பாகிஸ்தான் தான் வேண்டும் அவர்களுக்கு……………ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இன்னொரு பாக்கிஸ்தான் உருவாகும். வேறு வழி இல்லை………..இது காங்கிரஸ்கும் தெரியும்…….முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ்கு ஒரு பொழுது போக்கு………

      • நஞ்சுண்டமூர்த்தி says:

        ஒரு ரகசியத்தை சொல்கிறேன் — இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மாட்சில், பெரும்பாலான முசல்மான்கள் பாக்கிஸ்தான் ஜெயிக்க வேண்டுமென்றுதான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.

        பாக்கிஸ்தான் ஜெயித்து விட்டால், அன்று மட்டன் பிரியாணிதான் – அதாவது, இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், 40 கோடி முசல்மான்களூம் சேர்ந்து பாரதமாதாவுக்கு ஆப்படித்து விடுவர் என்பதில் சந்தேகமே இல்லை.

        இப்பொழுது சொல்லுங்கள், காபிரும் முசல்மானும் எவ்வளவு நாளைக்கு செக்யூலரிச பஜனை செய்ய முடியும்?.

        • velu says:

          you are a mental.. all the indians are not begging in gulf, without indians gulf will not be developed that much,. you are a pakistani /ISI agent. most of the indian muslims are good and not like you

  5. நஞ்சுண்டமூர்த்தி says:

    TAMIL DRAVIDANS WILL KILL MODI IF HE STOPS THE BIRTH OF TAMIL NATION — Rajiv Gandhi is laughing:

    8 CRORE TAMIL DRAVIDANS ARE WAITING TO TAKE REVENGE ON INDIA for killing 150,000 EELAM Tamils and destroying their TAMIL EELAM nation — Tamil Dravidans have lost faith on the Indian federation and getting ready to declare independent TAMIL NATION.

    Tamil Nadu is becoming a very big threat for national integrity — Modi repeatedly says that India needs Sardar Vallabhbhai Patel to crush the divisive forces — He wants to kill all the anti-national Tamil leaders within few hours and save Bharat Mata like Sardar Patel— But Tamils will kill Modi like they killed Rajiv Gandhi — This will unleash nationwide bloodshed and open the doors for the liberation of Kashmir, Khalistan, Tamil nation, Dalitistan, Naxalistan, Jesustan and ISLAMISTAN.

    The moot point is, CAN MODI STOP THE BIRTH OF TAMIL NATION?.

  6. நஞ்சுண்டமூர்த்தி says:

    WHY TAMIL DRAVIDANS KILLED BRAHMIN RAJIV GANDHI?.

  7. laozi says:

    @savukku hope you are aware of English website called media crooks. Till recently I was a follwer of them and they were giving good news about media houses etc. But recently they have published a series of articles about AAP as american agents etc. Considering the reputation of the web site I couldn’t ignore those claims. Would like you to let us know if there it’s Ashby truth in that

  8. Vasudevan says:

    Dear Savukku, not sure, whether you will be interested in listening to these meterials. still for the sake of general public, would like to contest few of the observeation made here with respect to 2002 riots.

    SIT report: “R.B. Sreekumar did not reveal these facts before the Nanavati-Shah Commission of Inquiry, when he appeared on 31 July 2004, for his cross examination, neither did he reveal these facts even in his second affidavit filed on 6 October 2004. It was only on 9 April 2005, that R. B. Sreekumar filed his third affidavit before Nanavati-Shah Commission of Inquiry suo-moto, when he enclosed the transcript of the recordings of the conversations with Dinesh Kapadia as wellas G. C. Murmu and Arvind Pandya.”(page 127)

    Just check the charecter of the so called times of india jouranlist manoj mitta

    http://deshgujarat.com/2012/05/09/a-journalist-of-top-daily-drafted-sanjiv-bhatts-affidavitsit-report/

    above all, mother of outrage factory, teesta setlvad.

    http://www.dnaindia.com/mumbai/report-no-bombay-high-court-relief-for-teesta-setalvad-husband-in-fund-embezzlement-case-1975341

    Comon, You can keep folling people all the time. Modi has taken up all these mud slinging for the past 12 years.

    Comon get some fresh air.

    AAP is just a medly group of anti nationals. Thats it. dont want to waste the previous space of your site by explaining about it.

    Regards,

    Vasudevan

    • நஞ்சுண்டமூர்த்தி says:

      HAD PAKISTAN NOT BEEN CREATED, Modi would have massacred all Muslims — Army and Police will NOT protect Muslims — They will aim and shoot — Indian Muslims are thanking Allah for appointing Pakistan as their security guard and pray Allah for PAKISTAN-2.

  9. Parithi says:

    sariyaga sonneergal savukku, delhi la enna nadanthathu nu inga tamilnadu la irukira ivalavu perum podra comments ku karanam, media dan ,aana avanga ellam panam padaithaavargalin kaikooli enbathai anaivarum unaravillai, avaravar suya nalangalai ethir paarthe modi ku aatharavu ,nilamai maarum…

  10. Tamilan says:

    Minorities and so called secular journalist(Rajdeep, Arnob,Barka,Gnani,Savukku…….) never like Modi and Savukku .being a minority and jounralist one never expect him to seek support for Modi

    AAP is a party for journalist , to journalist and by jounralist . From Aasuthosh to Gnani all are part of AAP group , so we can expect Savukku being a contenstant for AAP in TN assembly

  11. Broken Heart says:

    are you the original savukku or fake savukku. How can a Tamil support AAP? What is its stand on eelam.

  12. நஞ்சுண்டமூர்த்தி says:

    ஏன் 30 கோடி இந்திய முஸ்லிம்கள் ரத்தக் காட்டேறி பாரதமாதா மீது ஜிஹாத் செய்து இரண்டாவது பாக்கிஸ்தான் உருவாக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்?:

    இந்திய முஸ்லிம்கள் “நான் தேச பக்தன், தேச பக்தன்” என காபிர்களிடம் எவ்வளவுதான் மாரடித்தாலும் “நீ தேசபக்தன் என்பதை நிரூபி” என்று சாகும் வரை திருப்பித் திருப்பி கேட்டுக் கொண்டே இருப்பர். அப்படியே நிரூபித்தாலும் “உனக்குத்தான் பாக்கிஸ்தான் தந்துவிட்டோமே, உன்னுடைய தேசபக்தி எங்களுக்குத் தேவையில்லை, வெளியேறு” என்று சொல்வர்..

    ஆனால் எந்த பாக்கிஸ்தானியிடமும் இன்னொரு பாக்கிஸ்தானி உனது தேசபக்தியை நிரூபி என கனவிலும் கேட்கமாட்டான். கேட்டால், அல்லாஹு அக்பரென்று சொல்லி ஒரே சொருகு சொருகிவிடுவான். பாக்கிஸ்தானி முஸ்லிம், அந்த நாட்டின் சொந்தக்காரன். இந்திய முஸ்லிம், ஒரு வேண்டத்தகாத வந்தேறி. இதுதான் இந்திய முஸ்லிமுக்கும் பாக்கிஸ்தானி முஸ்லிமுக்குமுள்ள அடிப்படை வித்தியாசம்.

    இப்படிப்பட்ட சூழலில், ஏன் இந்திய முஸ்லிம்கள் 1947ல் ஒட்டுமொத்தமாக பாக்கிஸ்தானுக்கு போகவில்லை என்பதை சிறிது ஆராய்வோம்.

    1947ல், 40 சதவீத முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை. இன்று “பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்” ஜனத்தொகை 40 கோடி — ஆக 40 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கையில், 60 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை எவ்வளவு கோடியாக பல்கி பெருகியிருக்கும் என்பதை கண்டுபிடிக்க பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    அதாவது இன்று மூன்றில் ஒரு பங்கு இந்தியா, 40 கோடி முசல்மான்களின் நிலம். ஆனால் அந்த மூன்றில் ஒரு பங்கை பிரிக்க முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால், அது டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பல துண்டுகளாக பரவியுள்ளது. ஆனால் பிரச்னை முஸ்லிம்களுக்கு மட்டுமா?. தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான் போன்ற விடுதலை இயக்கங்கள் சரியான தருணத்திற்காக காத்திருக்கின்றன.

    குருட்டுக்கிழவி பாரதமாதாவால் அணுசக்தி பாக்கிஸ்தானுக்கெதிராக சுண்டு விரலை கூட அசைக்கமுடியாது என்பது ஊரறிந்த ரகசியம். இந்த சூழ்நிலையில் இனியொரு 1947 நடந்தால், இந்தியா-பாக்கிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானில் வாழும் 85 கோடி முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து ரத்தக் காட்டேறி பாரதமாதாவை நையப்புடைத்து விடுவர் – “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என இந்தியா சிதறிவிடும்.

    அனைவருக்கும் அவரவர் தேசம் கிடைப்பதால், 130 கோடி மக்கள் ஆனந்தக் கூத்தாடுவர். சொல்லப்போனால், முசல்மானுக்கு எந்த எதிர்ப்புமே இருக்காது.

    நீங்கள் முசல்மானின் நிலையிலிருந்தால், மோடியிடம் உதைபட்டு சாவீரா அல்லது அவனை உதைத்து உங்கள் பங்கை எடுத்துக் கொண்டு வெளியேறுவீரா?.

    • tnvoice says:

      pls try some thing different, it seems to be a copy paste in all savukku articles

      • நஞ்சுண்டமூர்த்தி says:

        I don’t find any of my postings in this new site. I think all were deleted.

  13. இராமசாமி இளங்கோவன் says:

    மிக மிகச்சரியான முடிவு.

  14. Rajkumar says:

    என்னய்யா பெரிய ஆப்பு (AAP) மொதெல்ல டெல்லியில ஒழுங்கா (ஒரு எக்ஸ்பீரியன்சுக்கு கூட) ஆட்சி பண்ண தெரியல… இந்த நிலைமை நீடிச்சிருந்தா கீழ்கண்டவைகள் நடக்கும்;

    ௧) மீனவர் பிரச்சினை காரணமா இலங்கையை கண்டித்து ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம்

    ௨) சீன பிரச்சினையை கண்டித்து அருனாச்சலப்ரதேசத்தில் உண்ணாவிரதம்

    ௩) பாகிஸ்தான் பிரச்சினையை கண்டித்து ஜம்முவில் உண்ணாவிரதம்..

    ௪) கடைசியில் அமெரிக்காவை (அல்லது அம்பானிகளை) கண்டித்து நியூயார்க்கில் உண்ணாவிரதம் மற்றும் இந்தியாவில் பதவியை ராஜினாமா செய்வார்.

  15. Anthony says:

    I vote for BJP because watch thew folloing link

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=LnrB5KU2TFs

  16. ஸ்ரீகாந்த் says:

    சவுக்கு லோகல்ல திருமா சொம்பு. தேசிய அளவில் AAP சொம்பு

  17. Paandiyan says:

    Savukku … Atchu said kerala muslim wants to convert all people to muslims. Why u secular idiots not writing every day about that…

  18. Paandiyan says:

    Guys
    Even singapore u can see corruptions … Anti nationals is more dangerous in this country. Dont listen

  19. dayan says:

    Very good choice. AAP will be our nations next HOPE.

    VOTE FOR AAP

  20. Paandiyan says:

    Guys
    Even singapore u can see corruptions … Anti nationals is more dangerous in this country. Dont listen savukku…

  21. vbalu says:

    VERY BAD DECESION BY SAVKKU TO VOTE FOR AAP

  22. Raju says:

    I was also one who placed great faith on the IAC movement and the plethora of leaders. But suddenly, the Anti corruption movement was hijacked by kejriwal and instead of opposing corruption, he has started opposing ‘communal forces’. Kejriwal should realize that he is playing into the Congress party’s hands. A good leader in kejriwal would have waited for the incoming Government to commit mistakes, lead protests against corruption and human rights violations in every state, build strong leadership at all states and then contested elections as an all india alternative in 2019. Instead he wants to become obama overnight.(Overnightla obama aga parkirar)

  23. Suresh Raja says:

    தவறு சவுக்கு… ஆம் ஆத்மி கொஞ்சம் நேர்மையான கட்சியாக இருக்கலாம் ஆனால் குழப்பமான கட்சி.

    ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால், மறுபடியும் காங்கிரஸ் தான் வரும்… மோடியை பிடிக்காது என்றாலும், இப்போதைய சூழலில் வேறு வழி இல்லை.

  24. ganesh says:

    Savukku

    While I fully agree that BJP and Congress ( or for that matter most of the other national and state parties ) are two sides of the same coin, it is important to understand socialist policies will ruin a country. It has been proven time and again in the last several decades all over the world. Even in recent times, you can see it tearing apart countries like Venezuela.

    The fact is AAP with its policies will turn the clock back on our economy by decades and entire generations will be lost. This is the only reason why I find it hard to support AAP, even though I have contributed to their campaign in terms of modest donations, the only party worth it.

    It is time that we start looking from an economical perspective as well, after all the common man is interested in a stable job, low inflation and better standard of living. This is only possible when the economy grows which is made possible by a stable government with stable policies that encourages private sector investment and growth. I also understand countries like India practice the worst form of chronic capitalism and not free capitalism which is the essence of modern and prosperous economies. It is basically choosing the lesser evil.

    I sincerely hope AAP gets another chance and understands that economy is the lifeline and they need to try to change the system slowly not tearing it apart. But I am very afraid they may not get another chance.

  25. Parthiban says:

    My vote is for BJP.

  26. vr says:

    (11)
    இது இப்படியிருக்கையில், 2004 ஆம் ஆண்டு, அதாவது கோதரா சம்பவம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டு காலம் கழித்து, காங்கிரஸ் அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, இரயில்வே அமைச்சராக செயல்பட்ட லல்லு பிரசாத் யாதவ், கோதரா ரயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான உமேஷ் சந்திர பானர்ஜி என்பவரை, ஒரு நபர் விசாரணைக் கமிஷனாக நியமித்தார்.
    பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, பானர்ஜி கமிஷன் தன்னுடைய ஆய்வறிக்கையை வெளியிட்டது.
    கமிஷன் தன்னுடைய அறிக்கையில், கோதராவில் இரயில் எரிந்தது சதியால் அல்ல; அது ஒரு விபத்து என்று தெரிவித்தது. இரயில் பெட்டியில் பயணிகள் சமையல் செய்து கொண்டிருந்ததால், அதன் பொருட்டு தீ பரவி இரயில்பெட்டி எரிந்து விட்டதாக, பானர்ஜி தன்னுடைய அறிக்கையில் இரயில்பெட்டி எரிந்ததற்கான காரணம் எனத் தெரிவித்தார்.
    கோதரா ரயில் எரிப்பில் உயிர் பிழைத்த பயணியான நிலகந்த் துளசிதாஸ் பாத்தியா என்பவர், நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜியின் அறிக்கை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி குஜராத் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
    மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், பானர்ஜி கமிஷன் நியமனம் செல்லாது என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. விசாரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ தான் அதிகாரம் உள்ளது என்றும், இரயில்வே நிர்வாகத்திற்கு இல்லை என்றும் கூறியது குஜராத் நீதிமன்றம். மேலும் தன்னுடைய தீர்ப்பில், “ஏற்கனவே மாநில அரசு, சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குள் நானாவதி தலைமையிலான ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்துள்ளது. ஒரு விசாரணைக் கமிஷன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதே விவகாரத்திற்காக இன்னொரு கமிஷனை நியமித்தது சரியாகாது” என்று தெரிவித்தது. மேலும், பானர்ஜி கமிஷன் சரியாக விசாரணை நடத்தவில்லை; முக்கியமான சாட்சிகளை விசாரிக்கவில்லை; பானர்ஜியின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது; எனவே அந்த அறிக்கை நிலைக்கத்தக்கதல்ல என்று அதை ரத்து செய்தது.
    இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான தீஸ்டா செட்டல்வாட் என்பவர், நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்குத் தொடுத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கையை தடைசெய்ய மறுத்துவிட்டது.

  27. vr says:

    (10)
    உண்மையற்ற செய்திகள்:
    1) சில பெண் பயணிகள் காணாமல் போய்விட்டனர்.
    2) சில பெண் பயணிகள் கற்பழிக்கப்பட்டனர், மானபங்கபடுத்தப்பட்டனர்
    3) பயணிகள் தங்களுடன் ஆயுதம் ஏந்திச் சென்றனர்
    4) இரயில்வே ஊழியர்கள், கலகக்காரர்களுடன் இணைந்து ரயில் எரிப்பில் ஈடுபட்டனர்
    5) பயணிகள் கோதரா ரயில் நிலையத்தில் உள்ள சில முஸ்லீம்களை அவதூறாகப் பேசினர்
    6) கலகக்காரர்கள் இரயில் எரிப்பில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லீம்கள் இறந்து போயினர்.
    மர்மமான சம்பவங்கள்:
    1) கோதராவின் துணை மாவட்ட ஆட்சியர் (உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லீம்), கோதரா சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே விடுப்பில் சென்று விட்டார். கோதராவில் வன்முறை நடந்து கொண்டிருக்கும் போது அவர் ஊர் திரும்பவில்லை. எல்லாம் முடிந்த பிறகு, பொறுமையாக மார்ச் மாதம் தான் ஊர் திரும்பினார்.
    2) கோதராவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை, காரணமே இல்லாமல் அதிகரித்திருக்கிறது.
    3) கோதரா மாவட்ட நிர்வாகம், எத்தனை பேருக்கு ஆயுத உரிமை வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை பராமரிக்கவில்லை
    4) கோதரா வாழ் மக்களுக்கு அதிக அளவிலான பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது
    5) குடும்ப அடையாள அட்டை இல்லாமல் நிறைய பேர் கோதராவில் உள்ள சிக்னல்ஃபாலியா மற்றும் போலன் பசார் பகுதிகளில் வசிக்கிறார்கள்
    6) ஏராளமான வேலையில்லாத முஸ்லீம் இளைஞர்கள் கைபேசியுடன் கோதராவில் சுற்றித் திரிகின்றனர்.
    7) இரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்னர், கோதராவிற்கும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கும் இடையே அதிக அளவில் தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன.
    8) சம்பவத்திற்கு முன்னர் கோதராவில் நடைபெற்ற இஸ்தேமா (மதக் கூட்டங்களில்) நிறைய வெளிநாட்டவர் பங்கு கொண்டிருக்கின்றனர்.
    முடிவாக நீதிபதி திவத்தியா குழு, கோதரா இரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சர்வதேச தீவிரவாதச் செயல் என்றும், இந்தத் தீவிரவாதிகளின் நோக்கமே இந்தியாவில் பெரிய அளவில் கலவரம் ஏற்படவேண்டும் என்பதாகும் என்ற தங்களுடைய முடிவை வெளியிட்டது.

  28. vr says:

    (9)உறுதி செய்யப்பட வேண்டிய விவரங்கள்:
    1) கோதரா நகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்புத் துறையின் செயல்பாடுகளை முடக்கிவிட சதி நடந்தது.
    2) இரயில் எரிப்பில் பங்குகொண்டவர்கள் கோதரா முஸ்லீம்கள் மட்டுமல்ல, வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களும்தான்
    3) கலகக்காரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.
    4) காவல்துறையினர் கலகக்காரர்களில் சிலரை சம்பவ இடத்திலேயே பிடித்திருக்கக்கூடும் அல்லது கொன்றிருக்கக்கூடும்
    5) உள்ளூர் அரசியல்வாதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலகக்காரர்களை தூண்டிவிடும் முக்கியப் பணியில் ஈடுபட்டனர்.
    6) கோதராவிற்கு முந்தைய இரயில் நிலையமான தாகோத்தில் இயங்கிய இரயில்வே காவல்படை, சபர்மதி எக்ஸிபிரஸில் பயணம் செய்து வரும் சில முஸ்லீம் இளைஞர்கள் கோதராவில் ஏதோ விஷமத்தில் ஈடுபடப்போவதாக கோதரா காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
    7) எரிந்துகொண்டிருந்த 6 வது நம்பர் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது. பின்னர் துண்டிக்கப்பட்ட தலை, எரிந்து கொண்டிருக்கும் ரயில் பெட்டியினுள் தூக்கி வீசப்பட்டது.

  29. vr says:

    (8)
    நீதிபதி திவத்தியா தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, நான்கு நாட்கள் விசாரணை நடத்தி, ஏராளமான நபர்களை பேட்டியெடுத்து, தனது அறிக்கையை வெளியிட்டது.
    நடந்த சம்பவங்களை சார்பு நிலையற்று அலசி ஆராய்ந்த நீதிபதி திவத்தியா குழு, தன்னுடைய விசாரணையின் முடிவுகளை நான்கு பிரிவுகளாக பிரித்தது.
    அவை
    1) ஆதாரப்பூர்வமானவை,
    2) உறுதி செய்யப்படவேண்டியவை,
    3) உண்மையற்றவை
    4) மர்மமானவை.
    நீதிபதி திவத்தியா குழு தங்கள் விசாரணையின் முடிவில் ஆதாரப்பூர்வமானவை என்று குறிபிட்ட விவரங்கள் பின்வருமாறு,
    1) 2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி, சபர்மதி எக்ஸ்பிர ஸ் கோதரா ரயில் நிலையத்தை சுமார் நான்கு மணி நேரம் கால தாமதமாக அடைந்தது.
    2) சபர்மதி இரயிலில் இரண்டாயிரம் ஹிந்து யாத்திரிகர்கள் இருந்தனர்.
    3) கோதரா ரயில் நடைமேடையில், பயணிகளுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் / கடை வைத்திருப்பவர்களுக்கும் இடையே சண்டை, வாய்த் தகராறு, கைகலப்பு எதுவும் ஏற்படவில்லை.
    4) கோதராவை விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பும் சமயத்தில் அதன் மீது கற்கள் வீசப்பட்டன. சிக்னல்ஃபாலியாவில் இரயில் நின்ற பிற்பாடு, மறுபடியும் இரயிலின் மீது கற்கள் வீசப்பட்டன.
    5) கையெறி குண்டுகள், திராவகம், எரியூட்டக்கூடிய பொருட்கள் வைத்து இரயில் கொழுத்தப்பட்டது.
    6) மேற்கூறியப் பொருட்கள் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
    7) தாக்குதல் நடத்தியவர்கள், தீயணைப்புத் துறையினரை தீயை அணைக்கவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர்.
    8) கலகக்காரர்களால் ஒரு இரயில் பெட்டிக்கு மட்டும்தான் தீ வைக்கமுடிந்தது.
    9) 6ம் நம்பர் இரயில் பெட்டியின் ஜன்னல் கதவுகள் வெளியிலிருந்து உடைக்கப்பட்டன.
    10) இந்த சதிவேலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாஜி பிலால் என்ற கவுன்சிலர் ஈடுபட்டிருக்கிறார்.
    11) அபாய சங்கிலியை இழுத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரயிலின் வெற்றிடக் குழாய் (Vaccuum Pipe) துண்டிக்கப்பட்டிருக்கிறது.
    12) ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி, “காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்” என்ற அறிவிப்பு விடப்பட்டு, கலகக்காரர்கள் ஆவேசப்படுத்தப்பட்டார்கள்.
    13) சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி வேலை. இந்த சதிக்குப் பின்னால் அந்நிய சக்திகளும், உள்ளூர் ஜிஹாதிகளும் ஈடுபட்டுள்ளனர்.

  30. vr says:

    (7)
    மேற்சொன்ன குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து குற்றவியல் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22 ஆம் தேதி தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் படி, கோதரா இரயில் எரிப்பு, ஒரு திட்டமிட்ட சதி என்ற முடிவு வெளியிடப்பட்டது. மேலும் இந்த சதியில் ஈடுபட்டு கொலை செய்த குற்றத்திற்காக, 11 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது; 20 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது; 61 குற்றவாளிகள் நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில், தங்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அதேபோல் குஜராத் அரசாங்கமும், 20 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படாதது குறித்தும், மேலும் 61 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்த இரண்டு மேல் முறையீடுகளும் விசாரணையில் உள்ளன. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
    நானாவதி கமிஷன் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில், டில்லியில் இயங்கிவரும் சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை (CIAHR), ஓய்வு பெற்ற கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான திவத்தியா தலைமையில் ஒரு தனிபட்ட குழுவை அமைத்து, கோதரா ரயில் விபத்தைக் குறித்தும், அதன் பின்னர் தொடர்ந்த வன்முறைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. தலைமை நீதிபதி திவத்தியா தலைமையிலான விசாரணைக் குழுவில் இடம்பெற்ற மற்ற நபர்களின் பெயர்களும்,விவரங்களும் பின்வருமாறு,
    1) டாக்டர் ஜே.சி.பாத்ரா – உச்ச நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர்
    2) டாக்டர் கிருஷ்ணன் சிங் – சண்டிகரைச் சேர்ந்த பேராசிரியர்
    3) ஜவஹர்லால் கவுல் – ஜனசட்டா பத்திரிக்கையின் துணை ஆசிரியர்
    4) பேராசிரியர் பி.கே.குதியாலா – ஜீ.ஜே.பல்கலைக்கழத்தின் மீடியாத் துறை தலைவர்

  31. vr says:

    (6)
    1. கோதரா ரயில் எரிப்பின் பின்னணியில், மவுல்வி ஹுசைன் ஹாஜி இப்ராஹிம் உமர்ஜி என்ற செல்வாக்குள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு செயல்பட்டிருக்கிறார்.
    2. அவருக்குத் துணையாக இந்த இரயில் எரிப்பில் ஈடுபட்டவர், மத்திய ரிசர்வ் காவல்படையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி நானுமியான். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
    3. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த குலாம் நபியும், அலி முகமதுவும் இரயில் எரிப்பு சதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
    4. கலவர கும்பலை தூண்டிவிட்டு வழிநடத்தி சென்றவன் நானுமியான்.
    5. சபர்மதி இரயிலை எரிப்பதற்கான எரிபொருட்களை பதுக்கி வைத்த இடம் ரசாக் குர்குர் என்பவரது அமான் என்ற விருந்தினர் மாளிகையில். 140 லிட்டர் பெட்ரோலை சேமித்து வைக்க, சுமார் 7 முதல் 8 பெட்ரோல் கேன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
    6. இவர்களைத் தவிர, கோதரா நகராட்சியின் தலைவர் முகமது கலோட்டாவும், நகராட்சியின் கவுன்சிலர்கள் ஹாஜி பிலால் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) மற்றும் அப்துல் ரஹ்மான் தாண்டியா என்பவர்களும் இரயில் எரிப்பிலும், வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
    7. ஹாஜி பிலாலும், ஃபாருக் பானாவும் கலவர கும்பலுடன் சேர்ந்து கொண்டு தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி, தீயை அணைக்கவிடாமல் சண்டையிட்டார்கள் என்றும், தீயணைப்பு துறையினரின் மீது தாக்குதல் தொடுத்ததாகவும், தீயணைப்பு வீரர் சுரேஷ் கோசாய், நானாவதி கமிஷனிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
    8. அப்துல் ரஹ்மான் தாண்டியா என்ற கவுன்சிலர், கலவரக்காரர்களுடன் சேர்ந்து சபர்மதி இரயிலின் மீது கற்கள் வீசியிருக்கிறார்.
    9. தடயவியல் துறையின் ஆய்வின் படி, சபர்மதி ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்கு முன்னர் பெட்டிகளில் பெட்ரோல் ஊற்றப்பட்டது என்று நிரூபனம் செய்யப்பட்டுள்ளது.
    10. கோதரா ரயில் நிலையத்தின் அருகாமையில் வசித்து வந்த இஸ்லாமியர்கள்தான், இரயிலைக் கொளுத்தியதாக நானாவதி கமிஷன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது.

  32. vr says:

    (5) குஜராத் அரசு, குஜராத் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.ஷா தலைமையில் கோதரா இரயில் எரிப்பு மற்று அதன் பின்னர் நடைபெற்ற மத கலவரத்தைப் பற்றி விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்கட்சியினரும் ,சமூக ஆர்வலர்களும், நீதிபதி ஷாவை விசாரணை கமிஷனின் தலைவராக செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியே விசாரணைக்கு தலைமை தாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.இந்த வேண்டுகோளுக்கு இணங்கி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு நானாவதியை விசாரணை கமிஷன் தலைவராக குஜராத் அரசாங்கம் நியமித்தது. மேலும் விசாரணை கமிஷன், இருவர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது.விசாரணை நிலுவையில் இருக்கும்போது ஷா மரணமடைந்தார். எனவே அரசாங்கம் ஷாவிற்கு பதிலாக, அக்ஷய் குமார் மேத்தா என்ற ஓய்வு பெற்ற குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தது.
    நானாவதி – மேத்தா விசாரணை கமிஷன் தன்னுடைய விசாரணையை 6 ஆண்டுகள் காலம் நடத்தியது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 40,000 விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது. 1000 க்கும் மேலான சாட்சியங்களை விசாரித்தது. நானாவதி – மேத்தா கமிஷன் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டது.
    அந்த விசாரணையின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு,

  33. vr says:

    (4)எரிந்து கொண்டிருக்கும் இரயில் பெட்டியிலிருந்து தப்பிக்க, பயணிகள் இரயில் பெட்டியின் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கலவரக்காரர்கள் இரயில் பெட்டியின் கதவுகளை திறக்கமுடியாமல் செய்துவிட்டனர். எந்த வகையிலும் தப்பிக்க முடியாமல் தவித்த 40 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பயணிகள், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயில் கருகி இறந்தனர். காரணமே இல்லாமல் அந்த 58 பேரும் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 48 பயணிகள், ஒருவழியாக மீட்கப்பட்டனர். இரயிலின் 6 ஆம் நம்பர் பெட்டி முழுவதுமாக எரிந்து போனது.
    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சுலபமாக வரமுடியாதவாறு, கலகக் கும்பல் பல தடைகளை ஏற்படுத்தியது. கலகக் கும்பலின் நோக்கமே சபர்மதி இரயிலை முற்றிலுமாக தீக்கிரையாக்குவதுதான். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.
    சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் இரயில்வே பணியாளர்களுடன் சேர்ந்து முழுதும் எரிந்து போன 6 ஆம் நம்பர் பெட்டியையும், அரைகுறையாக எரிந்து போன 7 ஆம் நம்பர் பெட்டியையும் இரயிலிருந்து நீக்கி, அவைகளைத் தனியே கோதரா இரயில்வே யார்டுக்கு எடுத்துச்சென்றனர். சுமார் 11 மணியளவில், தாக்குதல் கும்பல் இரயில்வே யார்டுக்கும் சென்றது. அங்கிருந்த சபர்மதி இரயிலின் 7வது பெட்டியை சேர்ந்தப் பயணிகளைத் தாக்க தொடங்கியது. தாக்குதலில் பலர் பலத்த காயம் அடைந்தனர். கலகக்காரர்களை விரட்ட காவல்துறை, துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இருவர் பலியானார்கள். காவல்துறையைச் சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

  34. vr says:

    (3) அபாய சங்கிலியை இழுத்தால் இரயில் தானாகவே நின்றுவிடும். அபாய சங்கிலி இரயிலின் பிரேக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், ரயில் தானாகவே நின்றுவிடும்). இரயில்வே ஊழியர்கள், சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிகளை பார்வையிட்டனர். அந்த சமயத்தில் ரயில் பெட்டிகளின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. 7:55 மணிக்கு மறுபடியும் இரயில் கோதரா ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டது. அப்பொழுது மறுபடியும் இரயிலின் பல பெட்டிகளிலிருந்து ஒரே சமயத்தில் அபாய சங்கலிகள் இழுக்கப்பட்டன. புறப்பட்ட இரயில் மறுபடியும் நின்றது. இரயில்வே நடைமேடையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் சிக்னல்ஃபாலியா என்ற இடத்தில் இரயில் நின்றது. அந்த சமயத்தில், எங்கிருந்தோ திபு திபுவென சுமார் 900 முதல் 1000 பேர் கொண்ட முஸ்லீம் கூட்டத்தினர் ரயிலை நோக்கி விரைந்தனர். ஒலிப்பெருக்கியால் ஒருவர், ’அந்த காஃபிர்களைக் கொல்லுங்கள், பின்லாடனின் எதிரிகளைக் கொல்லுங்கள்’ என்று அறிவித்தவண்ணம் இருந்தார்.
    இரயிலின் 5 மற்றும் 6 ஆம் நம்பர் பெட்டியை அபாயகரமான ஆயதங்கள் கொண்டு தாக்கினர். கையெறி குண்டுகள் மற்றும் திராவகத்தாலும் பயணிகள் தாக்கப்பட்டனர். தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பயணிகள் இரயிலின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடினர். தரையிலிருந்து இரயில் பெட்டி உயரமாக இருந்ததால், தாக்குதல் செய்ய வந்த கும்பலின் ஒரு பிரிவு 6 வது மற்றும் 5 வது பெட்டிகளுக்கு இடையேயான இடைகழியில் (Vestibule) உள்ள துணி மறைப்பைக் கிழித்து, அதன் வழியாக அவர்கள் கொண்டுவந்திருந்த 140 லிட்டர் எரிபொருளை இரயிலின் ஆறாவது பெட்டியின் மீது ஊற்றினர். தீ வைத்தனர். திகுதிகுவென நெருப்பு எங்கும் பரவியது. இரயில் பெட்டியின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டு அதன் வழியாகவும் எரிபொருள் ஊற்றப்பட்டது. 6 வது பெட்டியின் உள்ளே இருந்தவர்களிடையே மூச்சுத் திணறல். எங்கும் அலறல் சத்தம். தீ கொழுந்துவிட்டு எரிந்தது

  35. vr says:

    (2)
    பிறகு 1980 ஆம் ஆண்டு, ஐந்து ஹிந்துக்களும், இரண்டு குழந்தைகளும், கோதரா ரயில் நிலைய யார்டில் கொல்லப்பட்டனர்.
    பின்னர் 1990 ஆம் ஆண்டு, மதராஸாவில் (இஸ்லாமிய மதத்தை போதிக்கும் பள்ளிக்கூடம்) பாடம் எடுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஹிந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
    சம்பவத்தன்று –
    அயோத்தியில் இறைத்தொண்டு செய்துவிட்டு சுமார் 2000 கர சேவகர்கள், சபர்மதி எக்ஸ்பிரஸில் அயோத்தியாவிலிருந்து அஹமதாபாத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த ரயில், கோதராவில் நின்றது. கோதரா ரயில் நிலையம், முக்கியமான மும்பை – டில்லி வழித் தடத்தில் அமைந்துள்ளது. விடியற்காலை 3:45 மணிக்கு வரவேண்டிய சபர்மதி எக்ஸ்பிரஸ், சம்பவத்தன்று நான்கு மணி நேரம் காலதாமதமாக சுமார் 7:43 மணிக்கு கோதரா வந்தது. இரயிலில் இருந்த கர சேவகர்கள், காலையில் தேநீர் பருக இரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் இறங்கினர். பின்னர் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இரயில் கோதரா ரயில் நிலையத்திலிருந்து வதோதராவிற்கு புறப்பட்டது. அப்பொழுது ஒரே சமயத்தில் ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளிலிருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு, இரயில் நிறுத்தப்பட்டது (அபாய சங்கிலியின் சமிங்ஞையை வைத்து, என் ஜின் டிரைவர் இரயிலை நிறுத்த வேண்டியதில்லை

  36. vr says:

    (1)
    (கோதரா ரயில் எரிப்பு சம்பவம் – நடந்தது என்ன – முழு விபரம்)
    யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றது. அசம்பாவிதம் என்று சொல்வதை விட, அது ஒரு சதி. நரேந்திர மோடி முதலமைச்சராக பதவியேற்று ஏறக்குறைய 150 நாட்கள் ஆகியிருக்கும். மோடி ராஜ்கோட் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மூன்று நாட்கள் கழித்து, அவர் சட்டசபையில் எம்.எல்.ஏ வாக பதவியேற்ற அன்று, அதாவது 2002 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள், அந்த சம்பவம் நடைபெற்றது.
    கோதரா, குஜராத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு 65% இந்துக்களும் (ஜெயினர்களையும் சேர்த்து), 35% முஸ்லீம்களும் உள்ளனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையானோர் கான்ஜிபிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பரம்பரையாக எண்ணெய் உற்பத்தி செய்பவர்கள். ஆப்கானிய சிப்பாய்களுக்கும், பில் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்கும் தோன்றிய வம்சாவளியினர்தான் இந்த கான்ஜி முஸ்லீம்கள். மூர்க்க குணம் உடையவர்கள். எதிலும் மிகத் தீவரம் காட்டுபவர்கள். இவர்கள் சமுதாயத்தில், படிக்காதவர்கள் அதிகம். ஏழைகளும் அதிகம். இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் நிறைய வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
    இதுவரை கோதராவில் நடந்தேறியுள்ள வன்முறைகள்:
    1927 ஆம் ஆண்டு, பி.எம்.ஷா என்ற வழக்கறிஞரும், இந்து மஹா சபா உறுப்பினரும் கொல்லப்பட்டனர்.
    1946 ஆம் ஆண்டு, இந்தப் பகுதியை சேர்ந்த சர்தார் அலி ஹாதி என்பவர் “பாகிஸ்தான் சிந்தாபாத்” என்று எழுதப்பட்ட பட்டத்தை வானில் பறக்கவிட்டார். பின்னர் பாகிஸ்தான் உருவான பிறகு, அங்கு ஒரு மாநிலத்தின் ஆளுரராக நியமிக்கப்பட்டார்.
    1948 ஆம் ஆண்டு, பிம்பிள்கர் என்ற ஒரு காவல்காரரும், ஒரு பால்காரரும் கொல்லப்பட்டனர். மேலும் பல ஹிந்துக் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

  37. Suresh says:

    100% agree with you

  38. N Ramesh says:

    Dear Savukku:

    I belong to Erode and live in Delhi and infact have been living in Delhi for 28 years.

    I had high hopes on AAP and supported and voted them.

    What have they done in 49 days.

    Really nothing tangible. They have not even repaired any roads nor improved standards in Govt Schools or Hospitals.

    AAP was thriving on drama and agitation. They did not know how to rule. Infact they did not expect the support and never thought they would come to power.

    Kejriwal was poking and provoking congress to withdraw support and then found leeway in the Lokpal bill and resigned.

    Please come to Delhi, stay for few days, talk to local people before support AAP.

    We have two options – Congress and BJP. Like you supported AIADMK two years back and wrote about ‘countdown for DMK defeat’ – choosing the best of the worst.. now we have no option other than BJP.

    Don’t go by what the anti-modi industry is talking. Go to Gujarat.. see for yourself. – we readers can even donate for your trip – as then you will write actual situation – without any fear or favour.

    Similarly – come to Delhi – and find out for yourself about AAP.

    Just don’t look at the scenerio with tinted glasses.

    And.. keep writing.. I am among the millions of your fan.. and very delighted to know that you have reactivated the site.

    Keep it up brother.

    If all Indians have atleast 1% of your courage and conviction – we will be living in a better country.

    Regards

    Ramesh

    • P.ponprabhu says:

      Ramesh dont laying u go to gujarath rural areas i spent u r trip pepole not get much more growth only companys growed

  39. Eesan says:

    With all the negative comments on Modi, people will vote for BJP. Arvind Kejriwal is a good protester, but a worst administrator. Not only Arvind, all others in that party are like that. Can Yogendra Yadav and Prashant Bhushan run this country? What do they know? How can you give the top post in the country to people like AK, when he could not even run it for 49 days. He ran away. Tomorrow in front of the parliament he will do dharna. What else he knows? Nothing. If he becomes PM he will protest against himself and resign within 19 days. We don’t need these people. One of his MLAs resigned from his party because he was not given a MP seat. AAP told that Delhi MLAs cannot contest for MP seats and dismissed him? How come Arvind Kejriwal is contesting from Varanashi? Does that rule not apply to him? Is he not a MLA? Is he above party rules? How can we trust a person with such double standards? People who have joined AAP earlier started leaving the party after seeing the true picture of Arvind Kejriwal. People like Shazia Ilmi are making communal comments. How can this party be trusted. Everytime Kejriwal goes somewhere he is hit by somebody and after that no news.. This is drama. They accused BJP that money was given to their MLAs to switch party. They have still not proved that. AK told that he has a big document with corruption charges against Sheila Dixit. He showed that in the press conference. After coming to power he did not arrest Sheila Dixit nor any charges were made against her. He is asking proof from BJP. Shame of him. What is the point in voting to this stunt actor?

    Parties like AAP can keep on protesting. They cannot rule. Worldwide it is proved that revolutionists are not good administrators. Except Cuba how many revolutionists have been successful. Nobody. We know what happened to Russia today. That’s what will happen in the end to India if AAP comes to power. Some of the party members may be clean in AAP. They are doing a good job in finding out and exposing things. That will make a huge impact in the society. They should stop with that. They should not think of ruling. They have to always watch the government and expose bad things. Then only the government will fear. Once you become a political movement you have to compromise a lot. That’s what AAP has become now.

    We all know Savukku is good at exposing things. He writes well. That is his strength. He should stop with that. If he tries to become CM, then he may also run away in 49 days. That’s what AAP is about. All journalists thought that they can change this country by starting a political party. They don’t know how to rule and ran out of Delhi. Journalism is your strength. Stick to that.

    Give Modi a chance. As AAP expose bad things he does. Be always a protest movement. Never try to rule because you failed miserably in Delhi. AAP does not have that skill.

    • Pradeep says:

      It’s not good to bar any Indian from become pm, especially one who struggles with good aspirations. What’s wrong you find in AK resigning from CM delhi. Do you want him to compromise his main principle(zero tolerance to corruption). If that(jan lokpal) is not possible then i don’t know what is the meaning to continue AK as cm.

  40. tnvoice says:

    Namathu MGR for ADMK

    Murasoli for DMK
    sangoli for MDMK

    savuku for AAP

    maapu vachutaanda aapu

  41. tamilar says:

    I don’t know why the tamilnadu politicians asking Muslim support for their candidates, as far as Tamilnadu population they are only 50 to 80Lakhs .

    So forget the muslims and try to do good things for the majority community. if u people are trying to do favour for muslims then think about If majority people cast their vote against then they wont win.

    VOTE FOR BJP.

  42. kumar says:

    கேஜ்ரிவாளுக்கு ஒன்றும் தெரியாது சவுக்கு, நம்ம எல்லோரையும் முட்டாள் ஆக்க mudiyathu………….MODI IS BEST CHOICE FOR THIS STAGE, MAY BE AAP WILL GET CHANCE IN NEXT ELECTION……….THIS TIME FOR MODI, PEOPLE ALREADY DECIDED……DONT TRY TO CHANGE……………

  43. Prem says:

    AAP is way way way better than the craps of bjp & congress

  44. Sathish says:

    The no of votes aam adhmi party gets will be a tremendous boost for honest candidates… Even though it has some flaws,, their governence is pro people.. They can be a good alternative to corrupt parties like DMK, BJP, ADMK..

    • Ravi says:

      I agree this point. Atleast AAP has courage to show its presence against corruption and chrnoic capitalism. Each and every vote that AAP gets will alert other parties towards these.

  45. Xavier says:

    Good view…I support AAP

  46. Nalluraiyan says:

    சவுக்காரே !!, தயவு செய்து குட்டையை குழப்பாதீர்கள் . காங்கிரஸின் இமாலாய ஊழல்கள் மக்களை வெறுப்படைய செய்துவிட்டன . மத்திய அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமானால் பாஜகவை ஆதரிப்பதே நல்லது . அது போல அல்லாமல் , மூன்றாவது அணி, ஆம் ஆத்மி என்று போனால் , கட்டாயம் மக்களவைக்கு மறு தேர்தல் வரும் . மோடியால் , ஒரு தொகுதிக்கு வரும் இடைதேர்தல் செலவை பற்றி அக்கறையுடன் எழுதுகிறீர்கள் . ஆனால் , மறு தேர்தலால் ஏற்படும் மிகப்பெரிய செலவை யோசிக்க மறுக்கிறீர்கள் . நீங்கள் சொல்வது போல ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்து சவுக்கை எடுப்பதை விட , பாஜகவுக்கு வாய்ப்பளித்து சவுக்கை எடுப்பதே சாலச்சிறந்தது .

  47. sekar says:

    ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடலாமான்னு ஒரு சந்தேகம் இருந்தது. கட்டுரையை படித்த பிறகு ஓரளவு நம்பிக்கை வந்துள்ளது. .சரியா இல்லனா சவுக்க சுழற்ற வேண்டியதுதான்

  48. i support modi says:

    he should continue as Dehhi CM and he should prove it. without doing all of this…

    how can we believe Aravind Kejrival.. he is a complete actor. we will nominate him for next national
    award.

    how much cost has been wasted for Delhi election. All are people tax… then he should think that
    before resigning his post.

    why savukku you are not writing for it… you blindly said AAP is good.

    what they did.. they only achievement is resigning CM post. thats it…

    you said modi is cheat. then how can he elected as CM for 3 continuous election…

    Gujarat people are not idiots.

    i dont believe you…..

  49. K Shankar says:

    But i have a strong feel that Mr Kejriwal shouldnt have quit the government in 49 days…Congress is a king in back stabbing..in that case Mr Kejriwal should have anticipated what might they do..i hope he did so..quitting was a blunder…

  50. Vijay says:

    //**தன்னை மிகப் பெரிய தேசபக்தராக காட்டிக்கொள்ளும் மோடி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால், ஒரு தொகுதிக்கு வரக்கூடிய இடைத்தேர்தல் பற்றி கவலைப்பட மறுக்கிறார். அதன் செலவுகள் இந்த நாட்டு மக்களின் மீதுதான் சுமத்தப்படும் என்பது குறித்தும் அவருக்கு கவலை இல்லை.**//

    அப்போ 49 நாட்களில் டெல்லி ல ஆட்சியா விட்டு வெளிய வந்த அங்க நடக்கற தேர்தலுக்கு மட்டும் யாரு காசு செலவு ஆகும்?

    • Savukku says:

      Why didn’t BJP support AAP and avoid election ? Only because, Modi is a coward and scared of defeat, he is contesting in two constituencies.

      • Vijay says:

        Haa haa.., அதன் காங்கிரஸ் ஆதரவு தந்துட்டு இருந்தாங்க இல்ல? அப்புறம் என்ன ?

      • KS says:

        Its rediculous to say Modi is scared & that is why he is contesting from two places. Everyone, including Savukku, is sure that he is going to win in both. That is why Savukku is complaining about expenses for by election!

        Modi is contesting in two places as a party strategy to galvanize support which I think they have achieved – going by opinion poll predictions that give 50+ in UP & 25+ in Bihar for BJP. Whether they are right or wrong by way of policies & thinking is a different issue – we may agree with them or disagree. but we should not rise unintelligent arguments like the above saying he is scared etc.

        Like one reader said, why don’t we try Modi this time in the hope of stable Govt (for avoidance of repeat election expenditure) and shoot him down if he is not measuring up? After all he has been in the administration for over 12 years and has performed reasonably well too.

        There could be better candidates but who has the mass appeal and who is able to connect to the people at this time better than him? Having tolerated worst choices like Indira, Rajiv, Vajpayee & Manmohan. I don’t think we will go wrong seriously in the present choice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress