போதையின் பிடியில்… ….

You may also like...

42 Responses

 1. Prem says:

  After i started reading Savukku, i started losing all the respect for Indian Judiciary

 2. Ameen says:

  சகோதரர் நஞ்சுண்ட மூர்த்தி அவர்களுக்கு,

  இறைவன் உங்கள் மீது சாந்தியும், சமாதனமும் உண்டாக்குவானாக!

  “ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
  65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
  நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
  இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?”

  நீங்கள் முஸ்லிமா அல்லது இந்துவா என்று எனக்குத் தெரியவில்லை.

  ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாகப்புரிகிறது. நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக எழுதுவது போல தோன்றினாலும் உங்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல.

  இரு சமுகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்.

  உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்த மாதிரி நச்சுக்கருத்துக்களை எழுதமாட்டீர்கள் ஏனென்றால் உங்களுடைய கருத்துக்களெல்லாம் இஸ்லாமிய சமூக மக்களைப் பாதிக்கூடியது.

  எப்படியென்றால் பெரும்பான்மையான இந்துச் சகோதரர்களை முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்புவது. இந்த வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

  உண்மை ஒருநாள் வெளிப்படும்.

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   முஸ்லிம்கள் சொல்கின்றனர் நான் ஹிந்துவா வெறியனென்று — ஹிந்துக்கள் சொல்கின்றனர் நான் இஸ்லாமிய வெறியனென்று.

   குறைந்தபட்சம், உங்கள் இருவரையும் எனக்கெதிராக ஒரே மேடையில் நான் இணைத்துவிட்டேன். அதாவது இந்தியாவையே ஒருங்கிணைத்து விட்டேன் — இப்பொழுது சொல்லுங்கள், என்னை விட சிறந்த தேசியவாதி இருக்கமுடியுமா? — என்னைவிட சிறந்த செக்யூலர்வாதி இருக்கமுடியுமா?

   பகைமை பாராட்டும் இரு சமூகங்களை ஒன்றிணைப்பவரே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானரென்பது நபி மொழி — ஹிந்து முஸ்லிமென அடித்துக் கொள்ளும் நீங்கள், எனக்கெதிராக இணைந்துவிட்டீர் – இப்ப சொல்லுங்க, நான் நல்ல முஸ்லிமா, கெட்ட முஸ்லிமா?.
   ——-

   // உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்த மாதிரி நச்சுக்கருத்துக்களை எழுதமாட்டீர்கள் //

   குருட்டாம்போக்கில் சொன்னால் எப்படி? — எது நச்சுக்கருத்து என்பதை சுட்டிக்காட்டவும். நன்றி.

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   சகோதரர் தப்பா நெனக்காட்டி ஒன்னு கேக்கலாங்களா? — ஹிந்துவையும் முஸ்லிமையும் இணைப்பது எப்படி என்பது எனக்குத் தெரியும்.

   ஆனால், வெள்ளைக்கிழமை நெய் சோறு சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் உன் ஜமாத்தா என் ஜமாத்தா என அடித்துக் கொள்ளும் காட்டுமிராண்டி முஸ்லிம்களை எப்படி இணைப்பது?

 3. Ameen says:

  சகோதரர் நஞ்சுண்ட மூர்த்தி அவர்களுக்கு,

  “ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
  65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
  நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
  இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?”

  நீங்கள் முஸ்லிமா அல்லது இந்துவா என்று எனக்குத் தெரியவில்லை.

  ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாகப்புரிகிறது. நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக எழுத்வதுபோல தோன்றினாலும் உங்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல.

  இரு சமுகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்.

  உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்தமாதிரி கருத்துக்களை எழுதமாட்டீர்கள் ஏனென்றால் உங்களுடைய கருத்துக்களெல்லாம் இஸ்லாமிய சமூக மக்களைப் பாதிக்கூடியது.

  எப்படியென்றால் பெரும்பான்மையான இந்துச் சகோதரர்களை முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்புவது. இந்த வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

  உண்மை ஒருநாள் வெளிப்படும்.

 4. வணங்குதல் நம் அன்பை வெளியிடும் பாங்கு. கடமையாற்றுவோர் அருகியுள்ள இந்நாட்களில்,, நம் கவனத்திற்கு வரும் அச்சான்றாண்மை மிக்க ஒரு சிலரைப்போற்றிப்பாராட்டுதல் நற்பயனையே நல்கும். இதனை அடிமைச்சாசனமாகக்கருதுதல் கூடாது.

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   வணக்கதிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால், வணக்கம் என்று சொல்வது கூட அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு ஒப்பாகும் – எங்கள் மதத்தில் இது தடுக்கப்பட்ட செயலாகும்.

   தந்தை பெரியாரின் காலில் யாராவது விழுந்தால், எழுந்திருடா அடிமைப் பயலே என தடியால் ஒரு தட்டு தட்டுவார்.

   யாரையும், எந்த தருணத்திலும், எந்த நாட்டிலும் கண்ணியப் படுத்த்க்கூடிய ஒரே வாக்கியம் “உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” எனும் பொருள் படும் அஸ்ஸலாமு அலைக்கும் எனும் வார்த்தைகளே ஆகும்.

   “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது சான்றோர் வாக்கு” – அளவுக்கதிகமான முகமன் மற்றும் துதி பாடலால் நம்மையறியாமல் அடிமைத்தனம் புரையோடிவிடும் – அப்புறம் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், தட்டிக்கேட்க முடியாத தர்மசங்கடம் வந்துவிடும்.

   தேவையற்ற புகழாரங்களை சூடவும் வேண்டாம், ஏற்கவும் வேண்டாம்.

   • AAR says:

    Vanakkam is for Tamilians not for desert people.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     WHY KAFIRS ARE ABANDONING THEIR BHARAT MATA and running to Muslim and Christian nations for jobs?:

     QURAN PREACHES JIHAD ON KAFIRS — 400 MILLION Indian Muslims are refusing to sing Vande Mataram but happily invoke “QUL YA AYYUHAL KAFIROON”, 5 times a day along with 200 million Pakistanis. — BUT STILL MILLIONS OF HINDUS ARE ABANDONING their Bharat Mata and running to Arabia to work as slaves.

     In Saudi alone, one million Hindus, mostly Tamils are working as Toilet cleaners and millions are desperately waiting under hot sun in front of Arab embassies to quit India for survival — Every Hindu wants to quit and settle in a Muslim or Christian nation.

     ARE YOU NOT ASHAMED TO BE A HINDU?.

     • AAR says:

      “Secular” Savukku who wrote many articles on Modi complaining about Gujarat riot following Godhra should answer this question. May be now “secular” Savukku will realise why Modi should become the PM of India.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     தலையே போனாலும் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டேன் என்று சொல்லும் முசல்மானைப் பார்த்து “வணக்கம்” என்று சொன்னால் அதைவிடக் கொடுமை ஏதாவது உண்டா?.

     முடிந்தால் சலாம் சொல்லவும் — இல்லாவிட்டால் அரபு நாட்டில் போய், மானமிழந்து மதிகெட்டு அரபிக்கு பல்லை காட்டி சலாம் போடாதீர் — உண்மையான ஹிந்துவாக உனது ஹிந்து நாட்டில் கஞ்சியோ கூழோ குடித்து வாழ் – முசல்மான் தரும் பிரியாணிக்காக உனது பரதமாதாவுக்கு துரோகம் செய்யாதே.

   • ethukku says:

    //அளவுக்கதிகமான முகமன் மற்றும் துதி பாடலால் நம்மையறியாமல் அடிமைத்தனம் புரையோடிவிடும் – அப்புறம் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், தட்டிக்கேட்க முடியாத தர்மசங்கடம் வந்துவிடும்.//

    ஒரு நல்ல விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் எதற்கு? முகமதை எந்த அளவுக்கு துதிபாடிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் எல்லாம் என்பது நாங்கள் அறிந்ததே. சவுக்கு விமர்சிப்பது போல உங்களது நபிகளையெல்லாம் முதலில் விமர்சியுங்கள், பிறகு இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     இஸ்லாமிய பிரச்சாரம் நான் செய்யவில்லை. தயவு செய்து இனிமேல் முசல்மானுக்கு வணக்கம் சொல்லி தர்மசங்கடத்தில் தள்ள வேண்டாம் – அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லுங்கள் என்பதை சொல்ல வந்தேன்.

     அரபு நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் முசல்மானுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று சர்வ சாதரணமாக சொல்வதை நான் பார்த்துள்ளேன். ஏன்?.

 5. அமெரிக்க ஐரோப்பிய மக்களின், அல்லது அந்த நாடுகாளின் நீதிபதிகளின் மனநிலையை இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? (இந்தியாவில்) அமெரிக்காவிற்கான முன்னாள் துணை தூதர் தேவயானி அமெரிக்காவிற்குள் உயர்பதவியிலிருந்துகொண்டு சட்டம் ஒழுங்கை எப்படி கையாண்டார் என்பதையும், இந்திய அரசாங்கம் தேவயானியின் சட்டவிரோத செயற்பாட்டுக்கு துடித்து பதைத்து எப்படி துணை போனது என்பதையும் சமீபத்தில் கண்டுகொண்டோம், (தொட்டிலில் பூண்ட குணம் சுடுகாடு வரைக்கும் என்பது பழமொழி)

  நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்கலாம் என்ற நிலை வந்தால் வேறு வினையே தேவையில்லை. அதிகார துஷ்ப்பிரயோகம் தலைவிரித்தாடுமே தவிர குறைவதற்கு எந்த நியாயமுமில்லை.

  ஏனென்றால் இது இந்தியா.

  இங்கிருப்பதெல்லாம் ஆண்டான் அடிமை கலாச்சாரம்.

  அடிப்படையில் உக்கிப்போன இந்தியாவின் அரசியல்ச் சாசன சட்டம், மற்றும் யாப்பு திருத்தியமைக்கப்படவேண்டும். அப்படி திருத்தி அமைக்கப்பட்டால் சட்ட அலகுகள் அதிகாரிகளை, நிர்வாகங்களை இறுக்கமான ஒரு நிலையை உருவாக்கி கட்டுக்குள் கொண்டுவரமுடியும். அந்த திருத்தம் நிகழாதவரை இந்தியாவிற்குள் எந்த ஒரு நிர்வாகத்திலும் திருத்தத்தை கொண்டுவர முடியாது.

  உதாரணத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர், (தேர்தலில் நின்று வெற்றி பெறாமல்) பத்து ஆண்டுகளாக இந்தியாவின் மௌன பிரதமராக இருந்து வருகிறார்,

  நீதிபதி சந்துரு, நீதிபதி சுகுணா, சித்ரா வெங்கட்ராமன் என்று நீதியான நீதிபதிகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் நீதியாக நடப்பது உண்மையாக இருக்குமானால் அவர்கள் இயல்பாக மனுதர்மத்தை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஏன் வரலாற்றில் கர்மவீரர் காமராஜர் அரசியல்வாதிபோல் அல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார், அதெல்லாம் அவரவர் மனது சம்பந்தப்பட்ட விடயம்.

  காமராசரைப்போல கருணாநிதியை ஒரு நிமிடம் நிர்வாகம் செய்வார் என்று எவராவது எதிர்பார்க்க முடியுமா?

 6. நஞ்சுண்டமூர்த்தி says:

  ஆனால் முசல்மான் என்று வந்துவிட்டால், இந்த நீதியரசர்களனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நிரூபித்து விடுவர்,

  பாபரி மசூதியின் கும்பத்துக்கு கீழே நடு சென்டரில்தான், 65 லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் பிறந்தார் என அடித்து சொல்வர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்ற அயோக்கியன் மோடி அப்பழுக்கற்ற நிரபராதி என சத்தியம் செய்வர்.

  இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி 40 கோடி முஸ்லிம்கள் விலகி விடுவதே நல்லது. அப்புறம் அவர்களது தூய ஹிந்து ராஷ்டிரத்தில், 3500 மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி.

  உங்கள் வழி உங்களுக்கு , அவர்கள் வழி அவர்களுக்கு. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்”.

  • AAR says:

   Gujarat riot happened because of Godra. Modi taught you guys a lesson.

   • நஞ்சுண்டமூர்த்தி says:

    DIFFERENCE BETWEEN KAFIR AND MUSLIM MENTALITY:

    When a Muslim finds fire on the roof of his house, he will scream Allah, Allah, throw water and try to put out the fire..

    When a KAFIR finds fire on the roof of his house, he will immediately rush to check if the Muslim neighbor’s house is also on fire. If NOT, he will put fire on his house and will scream that the fire has spread from Muslim’s house to his house. He will blame the Muslim for the losses and will demand him to pay for the damages.

    One day, Muslims got fedup, declared QUL YA AYYUHAL KAFIROOON and created Pakistan.

    KAFIRS ARE REPEATING THE SAME BLUNDER AND PUSHING 400 MILLION INDIAN MUSLIMS FOR PAKISTAN-2..

 7. M.S.Chagla says:

  Hats off to these judges of integrity – Justice Chandru, Sukuna & Chitra Venkatraman. I salute thee.

 8. Dilip Kumar says:

  Unashamedly expressing his greed to become lokpal head after retirement. What a man and what kind of judgments he would have passed all these years!

 9. M.Subramanian says:

  I bow my head and salute to our honest Judges Sri. .Chandru and others. They deserve our appreciation..

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   Why should you bow your head to a human being like a slave?. — Keep your head straight and congratulate him. — Bow your head only to ONE GOD Allah — We are all slaves of our creator Allah.

   • AAR says:

    allah may be god for desert people not for Hindus.

    Please keep your religion to yourself.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     If so, why millions of Hindus are abandoning their Hindu nation and running to the land of desert GOD ALLAH? — Are they NOT traitors of Hindu nation?

     • KS says:

      You keep saying the same thing! They are going to desert as they have no better livelihood here. India became poor because of all rascals that invaded the country and looted its treasures. A day will come when the indians will become majority in Arabia and drive our all arabian fools. If muslims identify so much with Arabians, why are they still living in India where they are not welcome? 200 million here against 2 million there ! It is not fair.

      Condition of indian muslims is pathetic! They are in a way like unecks. Poor people they are neither accepted by their Arab masters as true muslims nor welcome in the country of their living!! It could be due to their ancestral fault of conversion or that some of their lady ancestors got forcibly inducted into the religion. That is why they deserve our sympathies more than hatred.

      Arabs & Persians invaded India when it was very fragmented and not one country. They looted and destroyed our cultures and values and ruled us for a long time. Due to further evolution, they have now retreated to a poor condition and looking pathetic.

      Can any muslim in India say that they want a separate country specifying an area? They have to ask for the whole country
      only. It is like Americans & Australians living in the respective lands driving out the aborigines who are the true owners of the land. While it was possible there due to skewed social development structures, unfortunately for muslims, they are not in a position in India to do like that. They can only create trouble by terrorism at the worst. Looking at the well being of their future generations, they are well advised to refrain from filthy activities including trying to start the old game of spreading their religion here back again!

 10. ayyambose says:

  well done justice k.sukuna,chandru and chitra venkatraman

 11. இராமசாமி இளங்கோவன் says:

  நீதியரசர் சந்துரு, நீதியரசியர் சுகுணா, சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் பொற்பாதங்களுக்கு நமது பணிவான வணக்கங்கள்.

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   இவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு தனது கடமையை செய்துள்ளனர். இதற்கேன் நீங்கள் அவர்களுடைய காலைத்தொட்டு வணங்கி அடிமை சாசனம் எழுதித் தரவேண்டும்?

   போதையேற்றுவோர் இருக்கும் வரை போதையேறத்தான் செய்யும். அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்களனைவரும் சமம். வணக்கத்துக்கும் புகழுக்கும் உரியவன் அல்லாஹ்வைத்தவிர யாருமில்லை.

   • SELLA says:

    அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள ?

    You can follow Islam; but dont push everyone to follow.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     MUSLIMS CREATE NATIONS IN THE NAME OF ONE GOD —- Hindus create gods in the name of one nation.

   • nanban says:

    Kindly remove ‘Nanjundamurthy’ name and use your original religion name while posting comment.

    I do agree with your some of the points, but not mainly the ‘merge with china’ line. Do you know whether China is people friendly? If so why Tibetan burn themselves??

    We can remain to be the Independent nation and get better over the centuries.

    Also one should not be ‘slave’ to anybody, be it human/Allah/God. Everybody came from the nature and will go back to the nature.

    e.g. a saint poet ‘Nakkeerar’ took on Lord Shiva, despite knowing who it is. Thats how one should be.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

     ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
     65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
     நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
     இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?
     ——

     Compare the poverty level between China, Tibet and India — Dalai Lama has openly acknowledged in US that China has eradicated poverty from Tibet and has brought better life for Tibetans, despite the fear of cultural invasion — FYI, Dalai Lama has abandoned India and has declared in front of Obama that “Tibet will always remain as part of mainland China”.

     I recommend the HongKong-China federation model as a study case to begin with – My vision of Tamil Desam-China model is “Economic Federation”.
     ——

     ///”We can remain to be the Independent nation and get better over the centuries”.///

     We have to wait for centuries to get a decent life?. That’s a CRUEL JOKE.

     • nanban says:

      Anbulla ‘Nanjundamurthy’ avargale,

      Kindly requesting you to put the comment for what Savukku has been fighting for. Not for religious related thing.

      Asif only your community has been poisoned for 65years?? despite Pakistan and Bangladesh??
      Everybody knows Congress, SP, BSP. JD(S), JD(U),DMK etc has been uses your community as ‘secular’ vote bank and keep you folks remain in that poverty. Yet you folks vote them to power again and again.

      Remember India gives ‘Haj’ money to your community despite being minority?. But did any Hindu or other religion folks from say kanyakumari gets ‘kasi visit’ money from Govt?. So don’t say Indian Government is bad.

      Also i have seen in my own eyes of the bad living condition of Muslims in my city. You can’t blame for others for your state of affairs, many marriages, many childrens in the name of religion? Did Allah asked you to do so?.

      I do understand your anger, but your ideas are not safe/viable either. Because even your friendly China is not friendly to your own community.

      http://time.com/11687/deadly-terror-attack-in-southwestern-china-blamed-on-separatist-muslim-uighurs/

      A mass-terrorism spree in a southwestern Chinese city that killed at least 29 people was carried out by assailants from the northwestern region of Xinjiang, which is home to the Uighur ethnic minority, according to China’s official news service, Xinhua.

      If Uighurs did carry out the attack, the Kunming bloodshed marks a chilling escalation in a struggle for autonomy and even separation from the Chinese state. Members of a Turkic ethnic minority who look very different from China’s Han majority, Uighurs are concentrated in the arid region of Xinjiang, which borders Central Asia. While the Tibetan campaign for autonomy gets more international attention, Muslim Uighurs have also agitated against what they say are decades of institutionalized repression, such as limits on worship and career opportunities.

      Uighurs, like other ethnic minorities, are exempt from China’s one-child policy, earning them the envy of some Han. Terrorist attacks will certainly not add sympathy to any separatist cause.

      // India not even have one-child policy for any community!!. Yet you blame India?

      Also your point is not that correct about Tibet.

      http://www.dalailama.com/messages/tibet
      /appeal-to-the-chinese-people

      (Note: Nowhere in his website DalaiLama says, Tibetans, pls be merge with China and happy)

      http://en.wikipedia.org/wiki/Tibet

      After 1959 a group of Tibetan Muslims made a case for Indian nationality based on their historic roots to Kashmir and the Indian government declared all Tibetan Muslims Indian citizens later on that year

      Therefore @ Savukku, use your anger to express the ideas of how to uplift your community, fight against corruption in the politics, judiciary etc.

      Not just keep on writing, separate TamilNadu, merge it with China, then life will be heaven for Muslims and others.

 12. SELLA says:

  Please post the picture of Justice Chandru, we have to remind the people always. For the current situation his words of opt.
  ”ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”
  but how?

 13. SELLA says:

  Is it a nexus between JJ and CJ on handling this case so cold-hearted yet reaping the benefits.

 14. ராஜவடிவன் says:

  நீதிபதிகள் தங்களை நீதிபதிகளாகக் காட்டிக்கொள்வதைவிட நிதிபதிகள் ஆவதில்தான் குறிக்கோளாய் இருக்கிறார்கள். அத்தனை களைகளுக்கு மத்தியிலும் ஜொலிக்கும் பயிர்களான சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளை வாழ்த்திதான் ஆகவேண்டும்….

 15. mukil says:

  என்னங்க செய்யறது நமது நான்கு அமைப்பான நீதி ,மீடியா,மக்கள் மன்றங்களான பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் ,அதிகாரவர்க்கம் இப்படி தான் உள்ளது அதனை எதிர்த்து எழுதுபவர்கள் பைத்தியகாரர்களாக சித்திரிக்கபடுகிறார்கள் ஆனாலும் ஓன்று இன்னும் ஜனநாயகம் வாழ்வது இந்த வெள்ளேந்தி மக்களால் தான் என்பதில் எவ்வித ஆச்சிரியமும் இல்லை

 16. Peter says:

  @savukku, if i can remember correctly, that statement was said by Ram Jethmalani.

 17. Rk.Guru says:

  சதாசிவத்தின் இருண்ட பக்கங்கள் சவுக்கின் பதிவுகளால் வெளிச்சம் போட்டு மேலும் வெளுக்க வைத்துவிட்டது….

  உடல் அழகு குறைந்தாலும் ஆசையின் அழகோ ஒவ்வொரு மனிதனுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

  உச்ச நீதிபதியையே பதிவின் மூலம்்தோல் உரித்துக்காட்டிய சவுக்கின் துணிச்சல்் வார்தைகளுக்கு அப்பார்பட்டது. இருந்தும் பாரட்டுவதுபோல் என் கடும் விமர்சனமும் என்றும் தொடரும்.

  தொடரும் ஆனால் நான் என்றும் சவுக்கின் தொடர்பை இழப்பதில்லை ,விட்டுவிலகுவதுமில்லை

  நேர்மையானவர்களுக்கு நான் என்றும் கட்டுப்பட்டவன்.

 18. Jaya says:

  இந்த டுபாகூர் அநிதிபதி சதாசவத்துக்கு………

 19. Raja says:

  அமெரிக்காவில் இருப்பது போல். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுதும் அந்த பதவியை வகிக்கலாம் என்ற நிலை வந்தால், இது போன்ற நிலை மாறலாம். இந்த நீதிபதிகள் அரசியல் சாசனம், மத்திய மாநில முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 7 அல்லது 9 பேர் இந்த உயர்ந்த பதவியில் வாழ்நாள் நீதிபதியாக நியமிக்க வேண்டும். அவர்களின் உடல் நிலையை கொண்டு, அவர்களே விருப்ப ஒய்வு எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்தால், அவர்கள் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் வராது.

  உச்சநீதிமன்றத்திற்கு வரும் அப்பீல் வழக்குகளை அந்த அந்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற பெஞ்ச் அமைத்து விசாரிப்பது மூலம், சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும்.

 20. badboy says:

  violating constitution, supreme judge and high court judges are appointing after retirement. Article 124(7) no person who has held office as a Judge of the Supreme Court shall plead or act in any court or before any authority within the territory of India. Likewise, Article 220 , no person who has held office as a permanent Judge of a High Court shall plead or act in any court or before any authority in India except the Supreme Court and the other High Courts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress