மீண்டும் தொடங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு.

You may also like...

17 Responses

 1. நஞ்சுண்டமூர்த்தி says:

  அந்த காலத்தில் வங்கியெல்லாம் கிடையாது. குவித்த சொத்தையெல்லாம் கோயிலில் பாதாளா அறையில் பூட்டி வைப்பார்கள். அப்படித்தான், ஒரு காலத்தில் குஜராத் சோமனாத் ஆலயம் இவர்களுடைய மத்திய கருவூலமாக திகழ்ந்தது.

  மஹாபாரத காலத்தில், காந்தஹாரிலிருந்து காந்தாரி எனும் அரசி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு மாவீரர் கௌரவர் என்று சொல்லப்படும் 100 குழந்தைகள் பிறந்தன.

  1400 வருடங்களுக்கு முன்பு, கௌரவரின் வம்சாவழியினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினர். ஒரு ரகசியத்தை சொல்கிறேன். கஜினி முகமது, கௌரி முகமது முதல் இன்றைய தாலிபான்கள் வரை அனைவரும் காந்தஹாரை ஆட்சி செய்த காந்தாரியின் பேரப்பிள்ளைகள்.

  அந்த காந்தாரியின் கொள்ளுப்பேரன் கஜினி முகமதுதான், 50 குதிரை வீரர்களுடன் வந்து சோம்னாத் ஆலயத்தை 17 முறை கொள்ளையடித்தார்.

  அய்யா தப்பா நெனக்காட்டி ஒன்னு கேக்கலாங்களா? – ஒரு தடவை ரெண்டு தடவையென்றால் பரவாயில்லை – 17 முறை கொள்ளையடிக்கும் வரை, அங்கிருந்த ஆயிரக்கணக்கான படை வீரர்களும் கோயில் பூசாரிகளூம் என்ன செய்தனர்? — விளக்கு பிடித்தார்களா?.

  எதுக்கு கேக்கறேன்னா, இன்னொரு 100 வருடம் கழித்து நமது பேரப்பிள்ளைகள் கேட்பார்கள்:- “கலைஞரும், ஜெயலலிதாவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் வரை 8 கோடி தமிழர்கள் என்ன செய்தனர்? – விளக்கு பிடித்தார்களா?”.

 2. நஞ்சுண்டமூர்த்தி says:

  ஹாங்காங் போல் தமிழ்த்தேசமும் சீன ஐக்கியக் குடியரசாக (FRC – Federal Republic of China) இணைந்தால். ஜாதி மத வேறுபாடுகள் தானாக மறைந்து அனைவரும் தமிழரென்று இணைந்து விடுவர். சீனா எனும் யானையோடு சேர்ந்து வாழவேண்டுமானால், பூனைக் குட்டிகளனைத்தும் ஒன்று சேர்ந்து விடும். சீனாவின் பெடரேசன் நாடாக ஹாங்காங் இருந்தாலும், அது ஒரு சுதந்திர குடியரசாக செயல்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

  கேரளா, ஆந்திரா, கர்நாடகமெல்லாம் தமிழ்த்தேசம் காட்டிய பாதையில் தானாக வந்து விடும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு தானாக உருவாகிவிடும்.

  மக்களின் வறுமை நீங்கி விட்டால், கலைஞர் எவ்வளவு சுருட்டினார், ஜெயலலிதா எவ்வளவு சுருட்டினாரென்று யாரும் கவலைப்பட போவதில்லை. கொஞ்சம் சுருட்டினாலும் வறுமையை ஒழித்து விட்டார், மவராசன் நல்லாருக்கட்டுமென்று மக்கள் வாழ்த்துவர்.

  சொல்லப்போனால், கலைஞரும் ஜெயலலிதாவும் சுருட்டிய பில்லியன்களை பாதுகாக்க இதுவே சிறந்த வழி. பாம்பும் சாகும், தடியும் உடையாது.

  இல்லாவிட்டால், உள்நாட்டுக் கலவரம் வெடித்து கடாபிக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும்.

  • paandian says:

   better develop your know and read all good books. don’t be a foolish and don’t make other foolish. your foreign related info is highly stupid. don’t think that nobody knows the east china problem, Thai van issues and also the Tibet.. if you don’t have enough knowledge better go to library and read the books and develop knowledge.

   • நஞ்சுண்டமூர்த்தி says:

    HOW BRAHMINS CAN CREATE THEIR OWN BRAHMANASTAN?:

    20% of Indians are brilliant and have the knowledge power. 80% of Indians are just labor class — We all love India but unfortunately our India has gone to the dogs. Life is becoming unbearable for honest and law abiding citizens. The corruption, crime, pollution, naxalism and overpopulation is killing India. It’s painful to say that “Indians don’t live in India but India lives in every Indian”. Why should we suffer in this living hell?

    USA is a great nation which has recognized the brain power of Indians. USA is 3 times bigger than India with a lesser population of 400 MILLION. They have huge unused lands and resources. They need BRAHMIN intellectuals for their New World Order strategy of Global Leadership.

    Time has come for the BRAHMIN intellectual class to make a mass migration treatise with USA and start building a remote super state “BRAHMANASTAN” with world class infrastructure, universities, industries and offices.

    India’s wealth is controlled by 10% high caste NON-BRAHMIN Hindus but they can NOT survive without BRAHMINS because they need their knowledge power –They will listen to whatever a BRAHMIN says — Together they can use 80% of India as a slave labor and cash cow to build this super state in USA.

    Even we can give blanket coverage and immunity for corruption above USD 100 million and all our netas will happily transfer their swiss bank account to “BRAHMANASTAN”.

    By 2020, we can rule India remotely from “BRAHMANASTAN” for another 5000 years and have best of both the worlds.

 3. paandiyan says:

  when will chettiyar chidambarm case will move forward.. I hope it will finish before 2019 public election or suthraas does not want to move forward that case??????

 4. paandiyan says:

  //மேலும் தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணைந்துவிட்டால், நமது வறுமை ஒழிந்துவிடும்//

  savukku has deserve to have these type of know. people here… all the best savukku!!!!!

 5. வரி வசூலிப்பு வசதிக்காக வெள்ளையர் செயற்கையாக உருவாக்கியதுதானே,”இந்தியத்திருநாடு”? பார்ப்பன பாசிஸ்டுகள் தமது வல்லரசை அமைக்க முயல்வதற்கு முன், திரு.நஞ்சுண்டமூர்த்தி குறிப்பிடுவது போல்தான் இத்துணைக்கண்டத்தின் நிலை இருந்தமை உண்மையில்லையா?

 6. தப்பு செய்தவர் தண்டனை அடைந்தால்தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.இல்லாவிட்டால் தீர்ப்பை வாங்கி விட்டதாகத்தான் கூற முடியும்.

 7. tamilar says:

  ஒரு சுத்தமான ஆண்மைவுள்ள ஆண்மகன் நீதிபதி ஒருவரால் மட்டுமே ஜெயலிதா கருணாநிதி போன்றவர்களுக்கு சிறை தண்டனை வழங்கமுடியும்

  இதுவரை அப்படிப்பட்ட ஆண்மைவுள்ள ஆண்மகன் இருகிறர்களா ????

  Even though if they get imprisonment they wont go to jail they will move this case to again supreme court and they will extend this case for next 23 years.

  IN INDIA ” MONEY CAN MAKE ANYTHING”

  some of the bleedy fools are exemption like Our savkku shankar, some of the good collectors,judges etc.,

 8. நஞ்சுண்டமூர்த்தி says:

  என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?

  பொன்னுக்கும் பொருளுக்கும் வழி தேடினான்
  கல்லை கடவுளாக்கினான்
  உண்டியல் வைத்தான்
  பொன்னும் பொருளும் குவிந்தது
  தனது அறிவை மெச்சினான்
  இறுமாப்பு கொண்டான்
  நான்தான் கடவுள் என்றான்
  பஞ்சனையில் படுத்தான்
  படுத்தவன் எழவில்லை
  வெறுங்கையோடு வந்தான்
  வெறுங்கையோடு போய் சேர்ந்தான்
  சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

 9. sigandi says:

  பா ஜ க ஆட்சி அமைத்தால் கட்டுமரம் கோஷ்டிக்கு ஆப்பு
  கண்டிப்பா உண்டு குறைஞ்சது பண பட்டு வாடா செய்ய வேண்டிவரும்.கோடிகளில்

 10. ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைய வைத்துவிடவேண்டும் என்பது ஊழல் மலை, சொத்துக் குவிப்புக் கடல் கட்டுமரம் கருணாவின் ஆயுள்காலச் சதித் திட்டம்.

  வானத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதைபோல 10,000 கோடிக்கும் மேலான சொத்துக்களுடன் உல்லாசமாக வாழ்ந்துவரும் ஜெயலலிதா, குறைந்தது ஒரு மூன்று வருடமாவது சிறைத்தண்டனை அனுபவித்தால் பின்னால் வருபவர்கள் கொஞ்சமாவது பயப்பட சந்தற்பம் இருக்கிறது.

  அதேபோல 176,000 00 00 00 0 கோடிகளை கொள்ளையிட்ட கட்டுமரம் கருணாவும் கனிமொழியும் குடும்பமும் ஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றால் வரலாறு உயிர் வாழும்.

  ஆனால் இந்த வழக்குகள் நடைபெறுவது இந்தியா என்பதால் வரலாறு செத்துப்போகும் என்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

  • நஞ்சுண்டமூர்த்தி says:

   இந்தியா எனும் பொய்யான தேசம் இருப்பதால்தானே இந்த புனிதப்பசுக்கள் சகட்டு மேனிக்கு மேய்கின்றன?

   மத்தியில் இருப்பவன் மாநிலத்தையும், மாநிலத்தில் இருப்பவன் மத்தியையும் பழி போட்டு ஒருவர் முதுகுக்கு பின் ஒருவர் ஒளிந்து கொள்கின்றனர்.

   இந்தியாவை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், குறைந்த பட்சம் மத்தியில் இருக்கும் திருடன் காணாமல் போய்விடுவான்.

   மேலும் தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணைந்துவிட்டால், நமது வறுமை ஒழிந்துவிடும். இந்த மலை முழுங்கிகளை இனியும் நம்பினால், அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான்.

   எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பாழாய்ப்போன பாரதமாதாவை கட்டிக்கொண்டு அழுவது?.

   • கொஞசம் கடுமையான சிந்தனையா இருந்தாலும் நஞ்சுண்டமூர்த்தியின் கருத்து ஞாயமாத்தான் படுது.

   • பூஆ.இளையரசன் says:

    நஞ்சுண்டமூர்த்தி அருமை, சீனாக்காரனிடம் சேர்ந்தால் வறுமை ஒழியுதோ இல்லையோ இந்த பாழாய்ப்போன பார்ப்பன அதிக்கமும் , சாதியும் ஒழிந்துவிடும்.

    எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பாழாய்ப்போன பாரதமாதாவை கட்டிக்கொண்டு அழுவது?.

 11. arputham says:

  அம்மாவுக்கு ஆப்பு ரொம்ப அருகாமையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress