சவுக்கு தளத்தை தடை செய்வது தொடர்பான வழக்கு புதன் கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை அதிகாரிகளை கடுமையான வார்த்தையில் பேசினார் செல்வம். “ஒரு சாதாரண நபரை கைது செய்ய துப்பில்லை உங்களுக்கெல்லாம் எதற்கு யூனிபார்ம் ?” என்று கேட்ட செல்வம், தளத்தை ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்று கேட்டார்.
அதற்கு அரசு தரப்பில், savukku.net தளத்தை தடை செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தபோது, “கிழிச்சீங்க”. தற்போது savukku.in என்ற பெயரில் அது இயங்குகிறது. ஒரு தளத்தைக் கூட தடை செய்ய உங்களுக்கு துப்பில்லை. என் பெயரிலேயே கூட தளம் பதிவு செய்துள்ளார்கள்.
உடனடியாக யாஹு மற்றும் கூகிள் ஆகிய தளங்களுக்கு, savukku.in என்ற தளத்தை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இந்த வழக்கை ஐஜி அளவிலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். எனக்கூறி ஐஜி அந்தஸ்தில் உள்ள கூடுதல் ஆணையர் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அவர்.
அரசு தரப்பில் savukku.in தளத்தையும் உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர்.
ஏறக்குறைய 45 லட்சத்துக்கும் அதிகமான நீலப்படங்களை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன. மிக மிக மோசமாக அரசியல் தலைவர்களை அவதூறு செய்யும் தளங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு விட்டு, சவுக்கு தளத்தை தடை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே தனது ஒரே நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறார் சி.டி.செல்வம்.
சவுக்கு டாட் நெட் என்ற இணையதளம் தடை செய்யப்பட்ட பிறகு, சவுக்கு டாட் இன் என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கட்டுரைகளோ, அண்டை நாட்டோடு உறவை சீரழிக்கும் கட்டுரைகளோ, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் கட்டுரைகளோ அதில் வெளியாகவில்லை. ஏன் .நெட்டில் கூட அப்படி எதுவும் பிரசுரமானது கிடையாது. முந்தைய தளத்தின் வேகம் .இன்னில் மட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது. எவரும் எதுவும் தரக்குறைவாக விமர்சிக்கப்படவில்லை.
பிரச்சினை .நெட்டோடு. தொடரட்டுமே. சட்டபூர்வமாகத் தானே நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்? முடக்கும் உத்திரவை எதிர்த்து ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அது நிலுவையில் இருக்கும்போது எந்த முகாந்திரத்தில் .இன்னையும் முடக்க நினைக்கிறார் நீதிபதி?
இப்படி இவர் தொடர்ந்து கொதிநிலைக்கு போவதன் ஒரே காரணம், சவுக்கு தளத்தில் நீதித்துறை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவதாலேயே. நீதிபதிகள், விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுள்கள் என்றே நீதிபதி செல்வம் கருதுகிறார் போலும்.. அதனால்தான் அவர்களின் செயல்பாடுகள் விமர்சனம் செய்யப்படுகையில் கோபத்தின் உச்சத்துக்குப் போகிறார் சி.டி.செல்வம்.
நீதித்துறையை விமர்சனம் செய்யும் ஒரு இணைய தளத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்காக, காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதும், இந்த வழக்கை வாரா வாரம் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டும் தனது காழ்ப்புணர்ச்சியை செல்வம் வெளிப்படுத்துகிறார், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றே நாம் கருதவேண்டியிருக்கிறது.
சவுக்கு என்பது ஒரு உருவகம். அது நீதிபதிகளின் முன்னால் தூக்கிச் செல்லப்படும் வெள்ளித்தடி அல்ல, அறையில் பூட்டி வைக்க.
இணையம் என்பது ஒரு கட்டற்ற பெருவெளி. சென்னை உயர்நீதிமன்றம் அல்ல. ஐக்கிய நாடுகள் அவையே நினைத்தால் கூட இணையத்தை கட்டுப்படுத்த முடியாது. கார்ப்பரேட் ஊடகங்களையே மக்கள் நம்பியிருக்கவேண்டிய சூழலில் மறைக்கப்படுகின்ற பல்வேறு செய்திகள் அம்பலமாக இணையதளங்களையே உலகில் பலர் நம்பியிருக்கின்றனர். சர்வாதிகார நாடுகளில் கூட இணையமே சுதந்திரத்தின் மூச்சுக்காற்றாகவிருக்கிறது. இந்நிலையில் இணைய தளங்களை முடக்க முயல்வது கருத்து சுதந்திரத்திற்கெதிரான போராகும். சமூகத்தை பின்னுக்குத் தள்ளும் அப்படி ஒரு செயலில் நீதித்துறை ஈடுபடுவது மிக வருந்தத்தக்கது.
தவிரவும் இணையப் பெருவெளியை எந்த அதிகார மையமும் கைப்பற்றிவிடமுடியாது என்பதை சி.டி.செல்வம் உள்ளிட்ட நீதிபதிகள் நீதிபதிகள் அனைவரும் உணரவேண்டும்.
இது நீதிக்கான ஒரு தளம். அந்தப் போராட்டம் ஒரு நாளும் ஓயப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
சவுக்கு ஆசிரியர் குழு
best wishes
சவுக்கு ஒரு வெகுமக்கள் ஆயுதம் தோல் கொடுப்போம் துணை நிற்போம்
I think this is the real test between common man and the justice system in India. The victory we (common man) get in this case will be moral boost for future cases of public interest.
Truth may take some time to shine but no one can stop it.
The Mid Day case has served to highlight the threat to freedom of speech from the judiciary, with the courts imposing wholly unreasonable restrictions by invoking what Justice V. R. Krishna Iyer once memorably characterised as their “vague and wandering jurisdiction with uncertain frontiers” in contempt cases. Quite apart from the built-in unfairness in a judge acting in his own cause, serving as prosecutor, judge, jury, and hangman, a great deal of uncertainty marks the offence of “scandalising the court.” If one were to look at past judgments for guidance, one would find liberal sentiments that justice is not a cloistered virtue, that judges are not immune from criticism, and that the shoulders of the judiciary are broad enough to shrug off any insult. Alongside such attitudes, there are some ominous edicts on the majesty of the law, that the contempt power is not meant to protect an individual judge but rather the institution of the judiciary, and that public faith in the judiciary ought not to be allowed to be undermined by scurrilous writers. As several high profile cases, including two involving Arundhati Roy have shown, in contempt more than in other areas of law the individual predilections of judges — how liberal or how touchy they are — go to determine guilt. Courts in the United Kingdom have long let the penal provision for the offence of scandalising the court fall into disuse, and it is time Indian courts abandoned it as well. Never justified under any circumstances, its use to silence critics of possible judicial misconduct would seem to be particularly indefensible. In protecting and enlarging the rights of citizens and in guarding against abuse of executive power, the judiciary as an institution has served the country exceedingly well. Overzealous defenders of judicial dignity only serve to erode its credibility.
அட ஏங்க இந்த எலும்பு பொருக்கிக்கு போய் பதில் சொல்லிகிட்டு?லா கல்லூரியி
ல் கோல் மால் பண்ணி பாஸ் பண்ணி வந்தா இப்படித்தான்.இத்துபோன வெத்து வேட்டு.சந்து பொந்து,இண்டு இடுக்குன்னு ஒடி ஒரு குற்றவாளிய காவல் துறையினர் பிடித்துக்கொண்டு வருவர்.தன்னோட உதவியாளர் மற்றும் அல்லகை வக்கீல்கல் மூலம் பேரம் பேசி கைதியை ஏதாவது ஒருகாரணத்தை சொல்லி விடுதலை செய்வது.தெரியாதா பீடி போன்ற வாலாட்டிகளை பற்றி.
.நீதிபதி திருமதி சுகுனா,திரு சந்துரு போன்றோரின் பணிக்கிடையில் இப்படியொரு சாக்கடைப்புழுவா? ..
Savukku means phoenix
u give next web site title.
It shows how misguided their priorities are !!
when there are lacks of pending cases, many which are important for the general public these idiots do not give a damn and are wasting taxpayer’s money for personal agenda and favors.
Ofcourse I am not surprised but glad there is someone out there who is putting fear in to their hearts and taking the fight to their house! These guys now know – there is someone out there who says ‘ bring it on’…….which has never happened to them in a long time. Savukku may not win every fight but he will win the war. Whoever is supporting him, I salute you guys as well. All the very best fellas.
கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவியை பாலியல் வன்முறை செய்தான் ஒரு காமுக ஆசிரியன். பிரச்சினையை காவல்த்துறைக்கு கொண்டு சென்றபோது காவல்த்துறை ஏழை மாணவியின் பெற்றோரை மிரட்டி பஞ்சாயத்து செய்து விரட்டியது. அந்த நிகழ்வை ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியதால் பிரச்சினை வெளி உலகுக்கு தெரிந்தது.
தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர், தன்னை மனுநீதி சோழன் என வர்ணிக்கும் கட்டுமரம் கருணாநிதி அதுபற்றி கேள்வி கேட்ட நிருபரை ஒருமையில் திட்டி மகனை காப்பாற்றினார். அதை ஒரு ஊடகம் வெளிப்படுத்தியது, அந்த கொலை வழக்கு தோற்றுப்போனாலும் அந்த அலுவலக ஊழியர்களை கொன்றதன் பின்னணியில் அழகிரி மற்றும் கருணாநிதி குடும்பம் இருப்பதாக நம்பப்படுவதற்கு ஊடகங்கள் காரணமாயிருந்தன.
ஈழத்தில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு இலக்கானபோது முதலமைச்சராக தமிழ்நாட்டில் இருந்தது கருணாநிதி என்ற காவுதடி, ஈழமக்களின் படுகொலைகளை ஊடகங்கள் வெளிவிடாமலிருக்க அனைத்து சதியையும் செய்தார், லண்டனில் உள்ள சனல் 4. தொலைக்காட்சி ஊடகம் முடிந்தளவு படுகொலைகளை வெளியிட்டு உலகத்தை திடுக்கிட வைத்தது. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சியும் அவ்வப்போது அரசியலுக்காகவாவது ஈழத்து அனர்த்தங்களை வெளிப்படுத்தியது.
2ஜி காற்றலையில் 176,000 00 00 00 0, கோடி ஊழல் செய்யப்பட்டதை உலகறியச்செய்தது ஊடகங்கள். ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி க்கு எத்தனை பூய்ச்சியம் என்பதை தெரியப்படுத்தியதே ஊடகங்கள்தான்.
சன் ரிவியின் முகாமையாளர் ராஜா வாசுதேவன் செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பார்களை தனது காமப்பசிக்கு இரையாக்கினார் சவுக்கு உட்பட பல ஊடகங்கள் ராஜவின் மன்மத லீலைகளை அம்பலப்படுத்தி சில பெண்களுக்கு ஆதரவாக போராடின.
திருடர்களாக இருந்தாலும் பொலிஸாரால் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படும் என்கவுன்டர்களை, துணிவுடன் ஒரு நீதிமன்றமும் கண்டிக்காதபோது ஊடகங்கள் மனுதர்மத்துக்காக குரல் கொடுத்து கணித்தன,
காவல்த்துறையும், நீதித்துறையும் ஊடகங்களுக்கு மட்டுமே அஞ்சுகின்றன,
சவுக்கு கருணாவை மட்டுமல்ல ஜெயலலிதாவயும் ஆதாரங்களுடன் விமர்சித்தது.
சவுக்கு ஜபார் சேட்டை மட்டுமல்ல கறுப்பு ஆடுகளான அனைத்து அதிகாரிகளையும் சகட்டு மேனிக்கு விமர்சித்தது. அந்த விமர்சனம் பல ஆயிரம் பாமரனை காப்பாற்றியது.
ஒரு அடையாளத்துக்கு இந்த தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
நீதிபதி செல்வம் அவர்கள் மாட்சுமையுடன் யதார்த்தத்துடன் பயணம் செய்தால் அவை வரலாற்றில் பதிவாகும். விதண்டா வாதம் எல்லாம் கெட்ட பெயரையே ஈட்டித்தரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அய்யா, இறையாண்மை என்றால் என்ன?
செக்யூலரிசம் என்றால் என்ன?
செக்யூலர் இந்தியாவுக்கும் இந்திய இறையாண்மைக்கும் என்ன உறவு?
இது ஒரு பெரிய விசயமே இல்லை .சவுக்கு தள நகல் எடுத்து free google blogger , free wordpress இப்படி இருக்குறதுல எல்லாம் savukku1 ,savukku2 இப்படி ஒரு 50 முதல் 60 நகல் ரெடுத்து போடுங்க .எல்லாம் வேற வேற GmailID ல .அப்புறம் பாருங்க இப்போ இருக்குறது போல 100 மடங்கு வெறி பிடித்து, உச்சத்துக்கு ஏறி ஒண்ணுமே புரியல இந்த உலகத்துலன்னு அவைகளுக்கும் எல்லாம் தோன்றும் .அப்போ அவர்ப்ருல கூட நிறைய வைக்கலாம் 🙂
கடைசியா அத்துனை தலைதொட பெயரும் savukk.in போட்டு மட்டும் விடுங்க .செம அருமையா இருக்கும் .
அப்படியே நேரம் இருந்தா blogspot, wordpress – FAQ படிச்சு பாருங்கள் .செம கோமேத்யா இருக்கும் .
சொக்க சொக்க சொரிஞ்சு சொரிஞ்சு என்ன ஆகுமோ ? முடியல
I think , its time to face him legally. Is it possible to move it to supreme court. or can we ask people (those who still believe in judiciary and democracy) to send post and mail to President of Indian and Chief Justice of SC.
We can’t tolerate C.T.S anymore. I thought he is Joker, but he is not.
Its a right time to unite and fight against C.T.S Arrogance and Anti democratic acts.
@Jaya,
Well the point said by you is right…But personally i always had a gut feeling that people write (opinion, feel etc..) in the website and thereafter go and do their own work…but how many of them are fighting really on the ground…there might be meager..that includes me also..there were times that i also use to write my opinion and show my anger by giving reply…but there was a point striking my mind asking me “Whats the point??”…
unless until everybody joins their hand and fight against the evil we are just going to be a readers and best website commentators..
No offense..
Savukku Sankar! Kindly start a forum in the name “” Justice Tharkunde-V.R.Krishna Iyer forum for Justice and human rights”.Then start filing PIL in any court by Fax which is cheapest and ask them to take for judicial action and send a copy to supreme court and publish action/no action of court in savukku website!Then see which court dare to take action on u??IF any revenge taken by any judge , send petition to international court of justice or human rights with copy to President of India,Prime minister, Law minister and supreme court by email! Then see who dare against you! Kindly use power of brain and internet and cheapest communications!
is it not a valid point…mr.shanker
Anyway you have joined AAP. Why don’t you fight this along with AK and Prashant Bhushan???? This is no longer an individual’s site. It is an official site of AAP. Is it not?
Dear Eesan,
Just because Savukku supports AAP in this election, it doesn’t meant Savukku Shankar joined AAP.
The official website of AAP is http://www.aamaadmiparty.org/.
Direct quote from http://savukku.in/6074 …
@Shankar, ‘’ unless until everybody joins their hand and fight against the evil” – this is what I am asking the Savukku editorial team.
You and me are not known to each other and whereabouts. But, if the editorial team decides they can make us to meet at a point.
“there were times that i also use to write my opinion and show my anger by giving replyI” – This is more then enough my friend. People like CTS should know there are people behind.
It doesn’t mean you and me should leave everything and go behind. At least the financial help in order to meet the court chargers and Advocate fee etc.
Hope you agree……….
Well Said @Shankar @Jaya. There are so many youngsters with so much of anger on the happenings around us are waiting for an UNION. If that happens these kind of ‘black sheeps’ who sits on the high profile judiciary dept. will be punished. Waiting for that ‘Real Judgement Day!!!
@Ravi,
“Waiting of the UNION”….Now who is going to take the initiative and make the UNION of people with like minds??? U/Me/X/Y/Z???? Who???
Not to offend you…just shared my view..
@Jaya,
I agree to your point to some extent…but i firmly believe that unless and until if nobody(including myself) comes to the street and fight the change cannot be huge…Can i do? Can you do?? Whether all others can support?? This is the question which is to be answered…
Yes i agree to your point of making the savukku editorial team to help joining people who are willing to fight atleast and take to next level..
Whether all others can support?? – You always worried about OTHERS. not blaming……its quite nature. majority always want others to start.
Those who believe in democracy, want India to be a Safe place for a future generation, will support..
Its not quite easy to answer. The “Time” will answer you.
Hi
CTS or for that matter any corrupt judge(s) should read the websites like this.
http://indiancorruptjudges.com/
(Note: Savukku team must make use of above type entities.
Like in USA, is there any ‘class action’ suit category by which common people can file PIL and fight against such corrupt Judges??)
)
and why this site is not banned?. It shows how much slave these judges to their political masters in various states. TamilNadu is known for such one.
I too personally affected by the corrupt mindless judge who without any knowledge or common sense has passed the order in favor of criminal corrupt 100+ years PSU bank. I appealed in the HighCourt but the case has been pending for last 3years!!! without trial.
That is how pathetic our Judiciary is. Whereas CTS runs the cases on weekly basis to a person who brings their ugly filthy side into public.
sample:
http://kapildevaggarwal.blogspot.in/2013/06/canara-bank-hires-guarantee-based.html
and how Judges are
http://kapildevaggarwal.blogspot.in/2013/12/perjury-by-j-surya-kant.html
there are tons of other examples in the net about Judges abuse of their offices.
I strongly believe corrupt Judiciary is one of the main reason for the current screwed state of our country. Otherwise none including the however big politician can’t get away like this, after scams, criminal acts etc.