85 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய மாநிலமான உத்திரபிரதேச முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடும். அங்கு மோடி அலை வீசுவதாகவே பலர் கருதுகின்றனர். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டில் வெளியாகியிருக்கும் குறிப்பிடத் தகுந்த ஆய்வாளர் ஜோதி மல்ஹோத்ராவின் கட்டுரையின் தமிழாக்கம்.)
கடந்த வாரம் நரேந்திர மோடி வாரணாசியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது அங்கே திரண்ட கூட்டம் இந்தியா முழுமையிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மக்கள் மத்தியில் அப்படி ஓர் எழுச்சியை உருவாக்கியிருக்கிறாரே எனப் பலரும் வியந்தனர்.
அதே நேரம் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதியிலுள்ள நந்த்மஹார் கிராமத்தில் அவரது தாய் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தபோது ஒரே புழுதிப்புயல். இயற்கையில் சீற்றம். அவ்வளவே. மக்கள் மத்தியில் என்னவோ இறுக்கமான மௌனமே.
உங்களுக்கு என் மகனையே நான் கொடுத்திருக்கிறேன் என்கிறார் சோனியா. ’ஓ அதனாலென்ன ஆகப்போகிறது. நாங்கள் வாக்களிக்கிறோம். அவரை வெற்றி பெறவும் செய்கிறோம். ஆனால் நீங்கள் எங்களை அலட்சியப்படுத்துகிறீர்கள். தொகுதி மேம்பாடு குறித்து அக்கறைப் படுவதில்லை,’ என்கின்றனர் மக்கள். எங்கு திரும்பினாலும் மக்களின் கோபம் வெளிப்படுகிறது. அதையும் மீறி ராகுல் வெற்றி பெற்றுவிடுவார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக அக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அமேதியைத் தக்கவைத்து வருகின்றனர். அது இப்போதும் தொடரும். ஆனால் அவரது வெற்றி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டுகிறது என்பதாகக் கொள்ளமுடியாது.
ஒரு முதியவர் வேதனையுடன் குறிப்பிட்டார்: ”எங்கள் ஆதரவும் அனுதாபமும் அக்குடும்பத்திற்கே. 1991ஆம் ஆண்டு ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது நாங்கள் சில நாட்கள் உணவருந்தாமல் துக்கம் அனுஷ்டித்தோம். அந்த அளவு விசுவாசம் எங்களுக்கு. ஆனால் ராகுலைப் பாருங்கள். இதை ஏதோ தனது ராஜ்ஜியமாக, இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது தனது பிறப்புரிமை என்பது போலக் கருதுகிறார். இங்கே வருவதே இல்லை… எங்கள் குறைகளைக் கேட்பதில்லை. அவருக்கும் எங்களுக்குமிடையே ஒரு சுவரே எழுந்துவிட்டது.”
ஆக வாரணாசிக்கும் அமேதிக்குமிடையேயான வேறுபாடுகள் அகில இந்திய அளவில் மக்களின் மன நிலையினை பிரதிபலிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
இன்றைய 24 மணி நேர தொலைக்காட்சி நாட்களில், மோடியாகட்டும், முலாயம் சிங்காக இருக்கட்டும் அவர்கள் செய்வது அனைத்தும் உடனுடக்குடன் உலகிற்குத் தெரியப்படுத்தப்படுகிறது.
அதே யுகத்தில்தான் மண் குடிசைகள், ஓலைக்கீற்றுக்கள், விஷம் போல் ஏறும் விலைவாசி, அதே வேகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை இவற்றின் ஊடே அமேதியும் இயங்குகிறது. நாகரிக முன்னேற்றம் ராஜீவ் தொகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
இம்முரண்பாடுகளை உள்வாங்கியோ வாங்காமலோ, தன் பங்கிற்கு பிரியங்கா காந்தி மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்து, பாஜகவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறார்.
இவ்வளவு பெரிய ஒரு நாட்டின் பிரதமராக விரும்புபவருக்கு 56 இஞ்ச் அகல மார்பு தேவை இல்லை, ஜிம்னாசியம் செல்லும் கட்டுமஸ்தான உடல்கொண்ட ஹீரோ தேவையில்லை, மாறாக பெரிய இதயம் வேண்டும், இரக்க உணர்வுகள் வேண்டும் என்று பிரியாங்கா இடித்துரைப்பது சரி, ஆனால் அதெல்லாம் போதுமா மோடியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்த? அவரது விமர்சனங்கள் முழக்கங்களெல்லாம் உண்மையிலேயே அவரது அக்கறையினை வெளிப்படுத்துகின்றனவா அல்லது அவரது கணவர் வத்ரா மீதுள்ள புகார்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இப்படிப் பேசுகிறாரா என்றும் மக்கள் மனதில் கேள்விகள் எழலாமல்லவா?
லக்னௌவிற்கு கிழக்கே அமைந்துள்ள பூர்வாஞ்சலில், கோரக்பூர்வரை அடுத்த இரு வாரங்களில் வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. அங்கெல்லாம் சாதி மற்று மத ரீதியான மன நிலை மோடி அலையின் வீச்சினைக் கணிசமாக மட்டுப்படுத்தக்கூடும். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் சமாஜ்வாடித் தலைவர் முலாயம்சிங்கும் முழு மூச்சுடன் கிழக்கு உபியில் பிரச்சாரம் செய்வார்களேயானால் அவர்களுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வரும் சமூகங்கள் வேறு திசையில் செல்ல வாய்ப்பில்லை.
இப்பகுதியில் பல தொகுதிகளில் முஸ்லீம்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இந்நிலையில் பாஜகவை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் பின்னால் மதச்சார்பற்ற சக்திகள் அணிவகுக்கவேண்டும், அவர் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரஸ் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவருடைய வெற்றிக்கே மதச்சார்பற்ற அணியினர் உழைக்கவேண்டும்
வாரணாசியில் மோடிக்குக் கூடிய பிரம்மாண்ட கூட்டத்தை கண்ட பிறகும் மதச்சார்பற்ற கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருப்பார்களேயானால் பூர்வாஞ்சலில் பல தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.
முன்னாள் பாரதப் பிரதமர் சந்திரசேகரின் தொகுதியான பாலியாவில் கூட பாஜக போட்டியிடுகிறது. அங்கே அது வெல்லவும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கு இப்போதுதான் முதல் முறையாகக் கட்சி போட்டியிடுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
அது மட்டுமல்ல மாயாவதியின் செல்வாக்கு அதிகம் செல்லுபடியாகாத வால்மீகி, மாலி, ராஜ்பர் போன்ற தலித் பிரிவினரின் வாக்குக்களையும் இந்துத்துவ முழக்கங்கள் மூலம் வென்றெடுக்க பாஜக முயல்கிறது. தியோரியா போன்று, பகுஜன் சமாஜ் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் தொகுதிகளில், இத்தகைய விஷப் பிரச்சாரம் எடுபடக்கூடும். தியோரியாவில் பாஜகவின் கல்ராஜ் மிஸ்ராவிற்கும் பகுஜன் சமாஜின் நியாஸ் கானுக்குமிடையே கடும் போட்டி.
2014 பொதுத்தேர்தல்களின் இறுதிப்பகுதியை நாம் எட்டும் இந்நேரத்தில் மதச்சார்பற்ற அணியினருக்கிடையே நிலவும் முரண்பாடுகளின் விளைவாய் எழும் ஆபத்துக்கள் தெளிவாகவே வெளிப்படுகின்றன. தொழில் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்ட சாதிப் பிளவுகள், காங்கிரஸ் மிக பலவீனமாயிருக்கிறது எனவே அத்துடன் கூட்டணி அமைப்பதில் பயனில்லை என்ற மாயாவதியின் முடிவு, கிழக்கு உ.பியில் முஸ்லீம்கள் நம்பிக்கையைப் பெறுவதெப்படி என்பது குறித்து காங்கிரசார் மத்தியில் தொடரும் குழப்பங்கள், பாஜகவை தோல்வியடையச் செய்வது யார் பொறுப்பு என்பது பற்றி தெளிவின்மை இவையனைத்தும் நல்லிணக்கம் பேணுவோர் முன் உள்ள சவால்களாகும்.
இந்நிலையில் இடது சாரிகளுக்கான வெளி மிகவும் அருகிவிட்டது. இத்தனைக்கும் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வாரணாசி முஸ்லீம் தலைவர் அஃப்சல் அன்சாரி 1991 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர். ஆனால் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளின் சுவடே இல்லை,. இவர்களோ அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி முழங்குகின்றனர், மக்களின் எவற்றைப் பற்றிக் கவலைப் படுகின்றனர் என்ற சிந்தனையே இல்லாமல் செயல்படுகின்றனர் இடதுசாரிகள்.
ஆனால் காங்கிரசிற்கு இன்னமும் ஓரளவு உயிர் இருக்கத்தான் செய்கிறது. ராம்பூரில் போட்டியிடும் நவேத் மியான், உன்னாவ் வேட்பாளர் அன்னு தாண்டன், பாரபங்கியில் பூனியா, மிர்சாபூரில் லலிதேஷ் திரிபாதி போன்றோர் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கின்றனர். இந்தக் கால துக்ளக் போல செயல்படும் அசாம் கானின் சகா சமாஜ்வாடிக் கட்சியின் நசீர் அஹமத் கான் ராம்பூரில் வெல்வது கடினம் என்று கூடச் சொல்லலாம்.
தன்னை அழித்துக்கொள்ள காங்கிரஸ் பகீரதப் பிரயத்தனம் செய்திருப்பது உண்மையே, ஆனாலும் மிகப் பெரிய ஆலமரம் அது, எளிதில் வீழ்ந்துவிடாது.
2019க்கான போட்டி இப்போதே துவங்கிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
(மொழியாக்கம் – த.நா.கோபாலன்)
குறிப்பு: உ.பியில் மொத்த இடங்கள் குறித்து சற்று குழம்பிவிட்டேன். மன்னிக்க. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்கள் என்பதற்கான அதிகாரபூர்வ பட்டியல்:
http://eci.nic.in/archive/handbook/returning-officer/ran1/ran1_1.htm
Is this Savukku’s article. Who is the writer T.Gopalan. He has completely blocked out AAP. Presently it is clear that all opinion polls is predicting a win for Arvind Kejriwal in Varanasi and Kumar Viswas in Amethi.
I never though that Savukku would go to such low.
Dear Savukku, Please remove this NANJUNDA MURTHY comments………He is spoiling our GOOD relation ship with our Muslim friends………..only these type of guys only damaging our country….he don’t have other works to do…………Now only you stop this……………if its not possible TO remove his comments, THEN, we will start to use & write INDECENTLY & Ugly WORDS against him………
// we will start to use & write INDECENTLY & Ugly WORDS against him……… //
“I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it”.
Kumaru, naan sollale idhu jobless case-nnu. adhuve 70yrs old jobless kesu, adhu ellam anubhavichchi allah kitta pogappovudhu, adhukkitta maaradhikkiradhum, kosuva thirumba nama kadikkiradhum onnu thaan.
indha kosuththolla ipdi thaan irukkum. vidunga baasu. namma ponnana neraththa inime idhukkellam waste panna venaam.
No problem, if he writes worst word….we will also write same word……what he is thinking is wrong…He is a No 1 poison….
agree, most of his religion countries are ruled by kings who are known to juice their citizens and live with 100s of wives/girls even in 21st century, because their religion allows it???
why there are unrest in such countries now and get thrown out?? because in the internet age, their citizen don’t want to take the shit any more.
If his community folks are 40Crore, what prevented him not to seize Parliament or President Palace to get it to Pak-2??
Veena ponavanunga, ennamo Pakistan sorga bhoomi maadhiri. figure Benazir Bhutto va konnuttu, oorellam bomb vacchi pichcha edukra oorukka poganum??
பதில் சொல்லமுடியாமல் நீங்கள் திணறுகிறீர்கள் — அய்யய்யோ, இப்படிப் பேசினால் அமைதி குலைந்துவிடுமே, அமுக்குடா அவன் வாயை, நசுக்குடா அவன் குரல்வளையை, உன்னை கன்னாபின்னாவென திட்டுவேன்” என மிரட்டுகிறீர். இது உங்களுடைய இயலாமையின் வெளிப்பாடு – இவ்வளவு அநியாயங்கள் நடந்தும், அமைதியாக இருந்தால் ஆம்பிளையா?. அடங்க மறு, திமிரி எழு, திருப்பி அடி எனும் நிலைக்கு முசல்மான் வந்துவிட்டான்.
———-
சவுதி அரேபியா, இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானதென்று ராமா, ராமன் போன்ற ஹிந்து பெயர்களை தடை செய்துள்ளது.
இந்த பெயருள்ளவர்கள், சவூதி இந்திய தூதரகத்தில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப் படுவரென சவூதி அறிவித்துள்ளது. ராமனுக்காக பாபரி மஸ்ஜிதை காபிர்கள் இடித்தனர். அதற்கு பதிலடியாக ராமனையே சவூதி இடித்து தள்ளிவிட்டதென பல ஹிந்து அறிஞர்கள் கருதுகின்றனர்.
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் சவுதியில் வேலை செய்கின்றனர். “ஹிந்து கடவுள் ராமனை தடை செய்து இழிவு செய்த சவூதியை புறக்கணித்து ஹிந்துக்கள் உடனடியாக தாய்நாடு திரும்ப வேண்டும்” என ஹிந்துக்களின் மானங்காத்த மாவீரன் மோடி அறைகூவல் கொடுப்பாரா அல்லது பட்டினி கிடந்து சாவதை விட, பாரதமாதாவுக்கு தேசத்துரோகியாக சவூதி முசல்மானுக்கு அடிமையாக வாழ்வது மேலென பொத்திக் கொண்டு போவாரா?
// சவுதி அரேபியா //
Baasu, andha maadhiri oorla, ponnungalukku enna freedom irukku??
Ange oru ponnu thaniya veliye pogamudiyaadhu, apdiye poyi karpazhikkapatta, nee aaen thaniya ponennu avalukke savukkadi, ku* pazhukka. periya peruma vera idhula.
We work (even by toilet cleaning) to make money to save our family. not like you morons eppada 72-virgin kedaikkumnnu vesam kakki, vedi vachchi thiriyamattom.
அப்படி சுதந்திரமற்ற இஸ்லாமிய தேசத்தில் ஏன் லட்சக்கணாகான காபிர்கள், குறிப்பாக ப்ராமின்ஸ், மணைவி குழந்தைகளுடன் தனது தாய்நாட்டை விட்டு அரபிக்கு அடிமையாக கூழைக்கும்பிடு போட்டு பிழைக்கின்றனர் — இது தேசத்துரோகமல்லவா?
####அப்படி சுதந்திரமற்ற இஸ்லாமிய தேசத்தில் ஏன் லட்சக்கணாகான காபிர்கள், குறிப்பாக ப்ராமின்ஸ், மணைவி குழந்தைகளுடன் தனது தாய்நாட்டை விட்டு அரபிக்கு அடிமையாக கூழைக்கும்பிடு போட்டு பிழைக்கின்றனர் — இது தேசத்துரோகமல்லவா?#####
டேய் பாடு!!! பெரிய இவன் மாதிரி பேசுற!!! தேச துரோகம் பற்றி நீ பேசாதட பாடு!!! கண்டிப்பா சாக்கட பன்னி கு தாண்டா உங்கம்மா பெத்து இருப்பா, இல்லனா உன் மனசு இந்த மாதிரி………. இருக்குற நாட்ட பத்தி கேவலமா பேசாது!!! சவுதி பெரிய சவுதி…. நீ முசல் மான் தானே……சவுதி போய் பாரு செருபு கழட்டி அடிப்பான்…… இந்திய பற்றி பேசறே….சவுதி போய் அந்த நாட்ட பத்தி மட்டமா பேசுட…..சாமான வெட்டி புடுவான்…….சவுதி போய் பாரு அமெரிக்க காரனுக்கு ஒரு சட்டமும் கிடையாது……அங்க போற வெள்ளகார பொண்டாட்டி ஜட்டி மட்டும் போட்டாலும் பரவாயில்லை… இந்திய பொண்ணு மட்டும் புல்லா புர்கா போடணும் …..நீ போன ஏர்போர்ட்லையே பார்க்கலாம்….இந்தியால உட்கார்ந்து கிட்டு சவுதி இப்புடி……அப்புடினு…நீ பேசாதட…..சரக்கு புல்லா அடிச்சிட்டு வெள்ளக்காரன் போறான் அவன உங்களால ஒன்னும் கலட்ட முடியாது….உங்க சட்டம் எல்லாம் இளிச்ச வாயன் இந்தியாவுக்கு தான்…….உன்ன மாதிரி இந்தியால இருந்துட்டு…நாட்ட பற்றி மட்டமா பேசுவது…..உங்கம்மாவ நீயே தேவிடியானு சொல்றதும் ஒன்னுதான்….
Brahmins are known to go world over to work and make money.
unlike some of the misguided morons in your community who goes to countries to bomb.
Note: I am not a brahmin nor brahmin/anybody supporter. Nallavan yaaro avane manusan.
எதற்காக ஒரு முசல்மான், தனது சொந்த தேசத்தையே “ஒதடா குருட்டுக்கிழவியை, ரத்தக்காட்டேறி, தரித்திரியம் பிடித்த பாரதமாதா, அரபியின் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவும் அடிமை, அமெரிக்காவின் வப்பாட்டி” என்று மூச்சுவிடாமல் திட்டுகிறான் என்பதை சிறிது சிந்தித்தீர்களா? – பாக்கிஸ்தான், ஆப்கான், ஈராக், சிரியா, லிபியா போன்ற தேசங்களில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், உள்நாட்டுக்கலவரங்கள் நடந்தாலும் எவனுமே தனது தேசத்தை திட்டுவதில்லை – தனது மண்ணைக் காக்க போராடுகிறான்.
முசல்மான் மட்டுமா திட்டுகிறான்? – ஈழத்தாய் மண்ணைவாரி சபிக்கிறாள், காலிஸ்தானி கருவுகிறான், கஷ்மீரி கல்லால் அடிக்கிறான், தலித் தவிக்கிறான், நக்ஸல் நசுக்குகிறான், தமிழ் திராவிடன் தலையை சொறிகிறான், பார்ப்பான் பஜனை பாடுகிறான்.
இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மாட்சில், பெரும்பாலான முசல்மான்கள் ஏன் பாக்கிஸ்தானின் வெற்றிக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பதை சிந்தித்தீரா?
இதைவிட அதிர்ச்சியான விஷயம், எனது கருத்துக்களை படிக்கும் பெருவாரியான முஸ்லிம்கள் “அப்பாடா, ஒருத்தனாவது நாக்கை புடுங்கிக் கொள்வது போல் நாலு வார்த்தை கேட்கிறானே” என்று மறைமுகமாக சந்தோஷப்படுகின்றனர் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும் என்பது எனக்கும் தெரியும்.
முஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்தால், எங்களுக்கு 65 வருடங்களாக தரப்படும் சில தேசிய விருதுகளும் கௌரவ பட்டங்களும்: “உனது தேசபக்தியை நிரூபி, தேசத்துரோகி, வந்தேறி, ஹஜ் சலுகை தின்னும் அயோக்கியன், போடா பாக்கிஸ்தானுக்கு, ஓட்றா அரேபியாவுக்கு, வெளியேறடா அல்லது உதைவாங்கி சாவடா”.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் — வினையை 40 கோடி முசல்மான் மனதில் விதைத்தவன் யார்? – சிந்திக்கவும்.
//எதற்காக ஒரு முசல்மான், தனது சொந்த தேசத்தையே “ஒதடா குருட்டுக்கிழவியை, ரத்தக்காட்டேறி, தரித்திரியம் பிடித்த பாரதமாதா, அரபியின் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவும் அடிமை, அமெரிக்காவின் வப்பாட்டி” என்று மூச்சுவிடாமல் திட்டுகிறான் என்பதை சிறிது சிந்தித்தீர்களா? – //
Peththa thaaya/ponna karpazhikkiravanum, sondha desaththa ipdi varambillama thitravanum onnu thaan.
// பாக்கிஸ்தான், ஆப்கான், ஈராக், சிரியா, லிபியா போன்ற தேசங்களில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், உள்நாட்டுக்கலவரங்கள் நடந்தாலும் //
Ada veena ponavanungala, Allah pera solli aaenda ipdi onga oorla mosque, public place-a gundu vakkereenga??
// இதைவிட அதிர்ச்சியான விஷயம், எனது கருத்துக்களை படிக்கும் பெருவாரியான முஸ்லிம்கள் “அப்பாடா, ஒருத்தனாவது நாக்கை புடுங்கிக் கொள்வது போல் நாலு வார்த்தை கேட்கிறானே” என்று மறைமுகமாக சந்தோஷப்படுகின்றனர் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும் என்பது எனக்கும் தெரியும். //
Oru appanukku porandha engalukku kooda thaan adhirchchiyaa irukku, epdi oru 70yrs old ipdi velangaama vesaththa kakkitti thiruyudhunnu??
//முஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்தால், எங்களுக்கு 65 வருடங்களாக தரப்படும்//
Ada velangadhavane, India most money making Bollywood industry * Khans are supported by the whole country. When reality being this way, you just stop barking.
//வினையை 40 கோடி முசல்மான் மனதில் ிதைத்தவன் யார்?
adha avanavana peththavan ;-D kannu mannu theriyaama ipdi vedhakkama irundhirukkanum.
உங்களுக்கு இன்னமும் இந்த நாட்டின் மீது நம்பிக்கையிருக்கா? – ஹிந்துவும் முஸ்லிமும் இனி சேர்ந்து வாழ முடியுமா? – என்ன தீர்வு?
Anbulla NM avargale,
Nichchayamaaga Hindu-Muslim serndhu nallapadiyaaga vaazhamudiyum.
In my city, almost 90%+ mutton stalls are run by Mulsim Bhai’s. I buy avg 1kg muttom/week from a 10×10 shop where Ismail runs it with 2-3 helpers. He sells avg Rs.2Lac!!!/pm (500kg/month). and am sure he gets 30% non-TaxDeductableatSource(TDS) profit.
Similarly 90%+ supermarkets (running business of 50L to 1Cr)/pm, are owned by muslim brothers.
I give my car service to naseer bhai who does good job. Like that many works and make money.
That is the way for progression. stop getting slaved to the pseudo-secularists.
I do understand there are bias in the society due to some exp here n there. e.g. getting house for an muslim in hindu dominated area is very difficult, because some might have had very bad exp, which might have spread word-by-mouth.
Education/money is the great leveler.
Don’t worry Modi/God cannot do any worst thing to muslim under hindu (AAP/pseudo-secular) watch.
So stop worrying about Pak-2. soon things will improve for everybody.
why savukku is not removing this “Nanjundamurthi”s unwanted comments. His comments not related to this articles………….also he is creating problem with all others……Please take action SAVUKKU…..
How can you say that my comments are NOT related? — Can you see the man on top of this article? — Ask him.. He will tell, how the destiny of Bharat Mata is in the hands of 40 crore Muslims.
Yarappa ange, namma kattumaram/kani-akka kitta solli andha 2G saadhik bhasa account-la irundhu oru 40Crore, Mr.SnakeBabu kku transfer panna sollungappa.
Veyil koduma thaangalenna, ivar koduma vera. eppo paththalum, 40Crore,40Crore nnu.
This site has been the brave effort of ‘Savukku Sankar’ who has been risking his life to expose the corrupt and power abuse.
Unfotunately this kinda ‘SnakeBabu’ using this site to spread the venom.
two choice
1) Savukku moderator should throw such fanatics comment
2) nobody should reply to this SnakeBabu.
( I will choose 2), because no point in replying to an fanatic)
ennala mudiyala, indha paambu enna vena kakkattum.
idhayellam epdi EU-la / avaru-veetla vittu vachchirukkangalo.
SnakeBabu family nemba paavam.
#REF NANBAN#
Pl remove the comments of Nanjunda Murthy’s stupid comments. SInce no one rebuked, he thinks whatever he writes is correct…This forum is not for people like you; not for communal delibrations. Its against corruption and misuse of system…STOP SPITTING POISON Nanjundamurthy…
Bear in mind, Muslims are paying a heavy price since 65 years for the fault of being born as a Muslim in this corrupt and failed nation — Of course, majority Hindus also are suffering under this cruel system — The only difference is, the Hindutva leadership openly justifies the oppression and killings of Muslims to protect Hinduism.
——-
முஸ்லிம் இந்த நாட்டில் இனி வாழமுடியுமா எனும் நிலை உருவாகி வருவதை யாரும் மறுக்கமுடியாது – இன்று உரிமைகள் நசுக்கப்பட்டு நீதி மறுக்கப்பட்டு முஸ்லிம் சமுதாயம் திணறுகிறது. அமைதியாக கொதிக்கிறது என்றால் மிகையாகாது.
“அய்யய்யோ, அதெல்லாம் இங்கே பேசாதே. வெறும் லஞ்சம் ஊழல் ஒழிப்பு பற்றித்தான் இங்கே பேசவேண்டும். இல்லாவிட்டால் வெளியேறு” என்று சொன்னால், எங்கே போய் முட்டிக்கொள்வது?. சவுக்கைப் போல் வேறு எந்த தளத்தில் பேசமுடியும்?. சவுக்கை இழுத்து மூடு என்று சொல்லும் நீதிபதிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?.
நான் பேசுவது அரசியல் இஸ்லாம். மற்றபடி இஸ்லாமிய மதப்பிரச்சாரம் செய்யுமளவுக்கு எனக்கு ஞானமில்லை – நீங்கள் இஸ்லாத்தைப்பற்றியோ, பெருமானாரை பற்றியோ எவ்வளவு இழிவு செய்தாலும் சரி, திருக்குரானையே எரித்தாலும் சரி நான் சிறிதும் அலட்டிக்கொள்ள மாட்டேன் – “எனது வேதத்தை காப்பது என் பொறுப்பு. நீ உன் கடமையை செய்” என அல்லாஹ் திருக்குரானில் கட்டளையிடுகிறான்.
ஹிந்து, முஸ்லிமின் முடங்கிப்போன சிந்தனைக்கு சவுக்கடி கொடுத்தால் ஒரு கட்டத்தில் சமரசம் வராதா எனும் நப்பாசையில்தான் நான் எழுதுகிறேன். 40 கோடி முஸ்லிம்களை கொல்லவும் முடியாது வெளியேற்றவும் முடியாது — முசல்மான் திருப்பி அடித்தால், இந்தியா சிதறிவிடும்.
இஸ்லாம் விஸ்வரூபமெடுப்பதற்கு முன் ஹிந்துத்வா வெறியர் தன்னை மாற்றிக்கொண்டால் நல்லது.
SnakeBabu, feel ayittapla, oru Beer kudichcha cool ayiduvapla.
Like many of us,
1) come out of your religion (ie. try to be a human all the time)
2) Educate
3) Get job, make money and look after your loved ones.
4) Peace loving
5) law abiding
6) Be patient
7) vote for change
then only you will grow in life, else you or your fanatics will have to wait for those 72-virgins 😉
இவ்வளவு கடுமையாக நான் பேசியும், மிகவும் மனிதாபிமானத்தோடு நீங்கள் பதிலளித்ததமைக்கு நன்றி.
எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். ஆமீன்.
// today naadharippayalunga ‘tasmac’ la pondatti/avanga-amma thaaliya adagu vachchi, kudichchittu unavillama irunda, will u tell ‘jagaththinai azhiththiduvom’???//
/// SnakeBabu, feel ayittapla, oru Beer kudichcha cool ayiduvapla.///
—-
டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு தெருமுனையில் சொறிநாய்க்கு பக்கத்தில் உருண்டு கிடப்பவனை நாதாரி என்று சொல்கிறீர்கள் – அதே சமயம், கவலையை மறக்க ஒரு பாட்டில் பீர் அடி என உபதேசம் செய்கிறீர் – உங்களை என்னவென்று சொல்வது?
MUSLIMS HAVE ONLY 2 OPTIONS: Either get killed or create PAKISTAN-2.
900 million Hindus have completely lost faith in 400 MILLION Muslims and Muslims also have lost faith in the nation. THEY ARE FEDUP OF BHARAT MATA AND IMPOSSIBLE FOR THEM TO LIVE WITH HINDUS ANY MORE — Honestly, Bharat Mata is becoming an unbearable disease and curse on Muslims, day by day.
Muslims fear a major civil war and bloodshed will be unleashed across the nation by Saffron terrorists, very soon. Definitely your Kafir police and army will NOT protect Muslims. They will aim and shoot them.
Let’s agree once again with Jinnah Saheb who rightly said “Hindus and Muslims are 2 different nations and they can NOT live together”.
Nehru gave half Pakistan and kept 50% Muslims as a shield between 15% High caste Hindus and 85% low caste Shudras — Let’s finish the unfinished job of Nehru. Today, 1/3rd of India belongs to 400 MILLION Muslims. Why can’t we agree for a FINAL partition and give this legitimate share for Muslims as PAKISTAN-2?.
Let Muslims live in Muslim land and Hindus live in Hindu land.
Mr. Nanju Eating Moorthy!!!
Please note Our Bharat Matha only gives you shelter, food, clothes, health care, education, freedom of expression, transport system and so on…without any expectation. If you dont like this holy land anymore, please stop to use these things from now on. Most Muslims are having brains only in their knees. They don’t have the capacity to think in the right manner.
Where were folks in the last 10years not protesting in front of your pseudo-secular-vote-bank-toilet-tissue-paper-politics Sonia/Lallu/Karunanidhi/DeveGowda/NitishKumar/Mulayam/Mayawati & Co’s ? for Pakistan-2?? Busy increasing your population?
Its is BJP who made Abdul Kalam as President, it is Congress who didn’t allowed him to be 2nd term, instead of made one of the weakest rubber stamp as president in history.
In BJP, there is Muktar abbas naqvi (Vice President), Shahnawaz hussain (former Cabinet minister) and many others. so don’t just keep on fear mongering and howling jihad, jihad ok.
other than you everybody want to live amicably only.
Mr. நஞ்சுண்டமூர்த்தி are you INDIAN or Muslim ???
EU citizen, teaching Political History of Islam.
BTW, very good question — Islam came to establish Darul Islam (Islamic state) and India is Darul Harb (House of war with Islam) — Hence by default, a Muslim is an unwanted citizen of HINDUSTAN.
Mr. SnakeBabu,
// EU Citizen.
You should have taken your 40Crore folks along with you to EU paradise. Now also not too late, pls start with 1 by 1, by 9090 all will be migrated.
// teaching Political History of Islam ??
Yayyaaadi. Ippave kanna kattudhe. veyil overayidichcho??
நல்ல ஜோக் — மனம் விட்டு சிரித்தேன் — விஷம் கக்கும் பாம்பை, நல்ல பாம்பா மாத்திட்டேள்).
(BTW, நீங்க ப்ராமினா?. இவ்வளவு இன்டெலிஜெண்டா பேசறேளே !! )
thaangalum nallavare. aana indha pak-2 alaral or hindu+muslim epdi serndhu vaazhvan issueva vidunga.
yaar kanda, down the line folks marry from each other. as even subramanya swami (who is hindutva proponent) daughter Suhasini Haider is married to Nadeem Haidar. You should appreciate SS for not opposing it.
like that, in the internet age, things will improve slowly, like dial-up to broadband.
btw, I am not a brahmin. I belong to a hindu minority community whose name many not even know.
I do agree, even US does the profiling the moment your name is from muslim. what to do, from some of the bad exp, avangalukku arandavan kannukku irundadhellam pei.
whereas Hindu’s goes to dharga, eps with their babies to get the blessing for better health.
that is India.
we are one bhai, it is just some politicians who are worst than prostitutes created all this.
we should concentrate on our work, make money, look after our loved ones. Allah/other-god/no-god gave strength for that.
the more we get slave to subsidies/politicians, the more will rape us.
அஸ்ஸாமில் நடக்கும் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி சவுக்கு பேசுமா?.
Heights of Desperation shown in the article. BJP is communal…but SP is not…Congress is not…what a great thought….Nothing can stop BJP from coming to Power and Modi will be the PM…so keep Barking till 16th May
I don’t agree with your article.
I want to point few questions., can you answer my questions ?
1. How the gujarat riots started ?
2. why the medias are one side based ?
3. Do you have any proof against modi, that he involved in the riots after supreme court gave an verdict ?
nanjundamooorthi or some fake… people like would make even a peace loving neutral hindus to hate muslims. thats exactly you are doing. change yourself if you want to have peace
We love peace with peaceful Hindus.
I am speaking up for those Muslims who have suffered unspeakable atrocities at the hands of Hindutva terrorists. I call them KAFIRS.
—–
பெருவாரியான ஹிந்து சகோதரர்கள் அமைதியை விரும்புபவர் — அவர்களை எப்பொழுதும் நாங்கள் அரவணைத்து செல்வோம் – நான் எதிர்ப்பது ஹிந்துத்வா வெறியர்களை.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ரத்தத்துக்கு ரத்தம், உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை என்பதுதான் திருக்குரான் சொல்லும் நீதி.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என திருக்குரான் போதிக்கவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்தவன் கையை உடை, அவன் மீது ஜிஹாத் செய், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு என போதிக்கிறது. அந்த பயம் இருந்தால், கையை ஓங்குவானா?. உங்களுக்கும் அதுதான் நீதி, எங்களுக்கும் அதுதான் நீதி.
திருக்குரானுக்கு மேல் எந்த கொம்பனாலும் மனித நீதி சொல்லவே முடியாது.
you cant approach everything with a religious view. If you are not happy in India why cant you just get out of here? what prevents you from doing that? another partition will never happen.. federalism can happen but nothing more.. you can keep your head buried deep inside a fake identity like you do now and bicker or maximum bomb the innocents. you and people like you will just bring the wrath of peace loving people on to yourself. good lick
Why do you think majority Muslims secretly pray for Pakistan’s victory in Indo-Pak cricket match?
I agree that another 1947 style partition won’t happen but India will DISINTEGRATE before 2020 — Many nations like “Tamil Desam, Kashmir Nation, Khalistan, Dalitistan, Naxalistan, Brahmanastan, Jesustan and Islamistan” will be born.
Few of them will become federation of China and others will become federation of USA — If that happens, which nation and federation will you choose?
Mr Fake. ‘SnakeBabu’ (because u have so much venom) 🙂
I think you seems to have all the time in the world and energy to spread your pro-PAK/pro-China & surprisingly pro-USA (dude they have been bombing your people using drone attack, wiped out Osama and so on).
If you want to fight the Injustice, then you folks must have been fighting for following injustice.
1) Congress: Your community has been used as ‘secular vote bank’ tissue paper.
Can you pls ask the Maharani-Sonia/Prince-Rahul/Princess-Priyanka to make a Dalit/Muslim as their party chief/PM candidate?. Despite your External Affair Minister Mr. Salman Kurshid said ‘I can use (keriwal?) blood in my pen’. Nalla velaikki ‘thakkali chutney’ use pannuvennu sollala. Enna Raaja visuvaasam 🙂
2) JD(Secular): Devegowda despite his son HDKumaraswamy [ has one wife AnithaKumaraswamy and one KuttiRadhika (whom name he buys properties, but won’t show to the election commission) influenced by Karunanidhi 🙂 ] joined hands with so-called-hindutva-BJP @ Karnataka, cried like dis-owned the son, but today he is ok, despite his son having wife+keep. Yet he won’t make the Zameer Ahmad Khan as their Karnataka Party President or CM candidate.
3) Lallu. you know him, his scams, countless kids etc.
4) Kattumaram: Appove Naanga Apdi…..
5) So many people in Power (Judge, Police, Doctors etc) who abuses their posts and loot the nation. especially grab your wakfboard land etc.
Like AAP, why don’t your 40Crore folks float a Forty-Crore-People-Party (FCPP) and fight election, win and form the government?? 😀
Any community which doesn’t live amicably with others, refuse themselves to get educated, be part of mainstreams for the nation building, they will get ignored.
So again I am requesting and appealing to you that, you seems to be having so much energy and kindly use this for betterment of your community. Like Azim Premji, who started Wipro, has been giving jobs to so many and running global brand.
omg, so much hate for fellow country men!
the day you idiots give up caste and keep religion to yourself ( applies for all , not just hindus ) we will become a civilized nation. otherwise we can become a nation of barbarians and start chaos and utter destruction. I am just glas those with extremist views like some who have commented here are the minority and you will stay as minority forever……
If so, first go and catch one Dalit, give him your Vedas and declare him as your DALIT SHANKARACHARYA. — Milk and honey will flow across India —- WILL YOU? — Take your own time for another 5000 yrs.
—-
If you give up caste, you are NOT a Hindu any more — Caste is your curse till death and you will be reborn again and again with caste.
ஜாதிகள் இல்லையடி பாப்பா:
கங்கைக்கரைத் தோட்டத்திலே கன்னிப்பெண்கள் கூட்டத்திலே பொன்னழகு மேனியர்க்கு பூச்சரங்களை மும்முரமாக சூடிக்கொண்டிருந்த கண்ணனிடம் போய் “கண்ணா, நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. தருமயுத்தம் செய்” என்று சொன்னேன். எனது சூம்பி போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யார் உள்ளே விட்டது?, வெளியே போடா பறப்பயலே” என்று விரட்டினார்
நொந்து போய் வெளியே வந்த போது பள்ளிவாசலிலிருந்து அல்லாஹு அக்பரெனும் தொழுகை அழைப்பு கேட்டது. சென்றேன். திருக்குரானை படித்தேன். படித்துவிட்டு, கங்கையாற்றில் குளிக்கும் கோபியரின் சேலைகளை திருடி காமக்களியாட்ட லீலையில் மெய்மறந்திருந்த கண்ணனிடம் போய் சொன்னேன்:
“நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
சொல்லிவிட்டு தலைநிமிர்ந்து திரும்பிப் பாராமல் நடந்தேன்.
மாவீரர் ஹபீஸ் சையது சாஹிபுக்கும், தாவூத் இப்ராஹிம் பாய்க்கும் ரத்தக்காட்டேறி பாரதமாதாவின் கோரப்பிடியிலிருந்து 40 கோடி முஸ்லிம்களை விடுவிக்க அன்பான அழைப்பு மடல்:
பேரன்புமிக்க சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் பொழியட்டும்.
குருட்டுக்கிழவி பாரதமாதாவின் கொடுமை தாங்கமுடியவில்லை பாய். முஸ்லிம் உட்கார்ந்தால் தேசத்துரோகி, எழுந்தால் தீவீரவாதி, குசு விட்டால் ஜிஹாதியென்று சகட்டுமேனிக்கு ருத்ரதாண்டவம் ஆடுகிறாள்.
முசல்மான் மட்டுமா இவளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்? — கஷ்மீரி, தமிழன், சீக்கியர், தலித், திராவிடன், நக்சல், ப்ராமின், கிருத்துவர் என அனைவரும் எப்படா விடுதலை கிடைக்குமென தவிக்கின்றனர்.
1947ல் ஒன்றுமேயில்லாமல் இந்த குருட்டுக்கிழவியை உதைத்து அணூசக்தி பாக்கிஸ்தானை நீங்கள் உருவாக்கினீர் – இன்று ஆணானப்பட்ட ரஷ்யாவை துண்டு துண்டாக்கி சூப்பர் பவர் அமெரிக்காவை ஆப்கானிலிருந்து ஓட ஓட விரட்டியடித்து விட்டீர் – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.
மாவீரர் தாலிபான்களின் தளபதிகளே, நீங்கள் மனது வைத்தால் இந்த குருட்டுக்கிழவியை ஒரே குத்தில் வைகுண்டத்துக்கு அனுப்பமுடியும் – இந்த கொள்ளிவாய் பிசாசின் கோரப்பிடியிலிருந்து “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” போன்ற நாடுகளுக்கு விடுதலை கிடைக்கும் – 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும்.
இது தவிர, மோடி மோடினு ஒரு காட்டான் நெஞ்ச நிமித்திக்கிட்டு ரொம்பத்தான் ரவுசு உடறான் – மறக்காம அவனுக்கு ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டா தரவும். வஸ்ஸலாம்.
ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு என்ன செய்து கிழித்தனர்?:
“ஹிந்துக்களின் கொடுமை தாங்காமல் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானை உருவாக்கினர். ஆனால் 98 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் தூய பூமி பாக்கிஸ்தானில் முஸ்லிமும் முஸ்லிமும் பள்ளிவாசலில் குண்டு வைத்துக்கொண்டு சாகிறார்கள். பள்ளிவாசலுக்கு போனால் திரும்பி வருவாரா இல்லை நேரடியாக அல்லாஹ்விடம் போய் சேர்ந்துவிடுவாரா எனும் அவலநிலையில் இருப்பது ஏன்?” என்று எனது ப்ராமின் நன்பர் கொக்கி போட்டார்.
உண்மைதான். இஸ்லாம் பிறந்த அரபு நாடுகளில் அரபிகளின் ஜனத்தொகையை விட அதிகமான ஹிந்துக்கள் வாழ்கிறார்கள். அங்கே அமைதி தவழ்கிறது, செல்வம் கொழிக்கிறது. ஹிந்துக்கள் இல்லாத முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் முஸ்லிம்களுக்குள் ஷியா, சன்னி, போரி, அஹ்மதி, அந்த ஜமாத் இந்த ஜமாத் என பல வித்தியாசங்கள் இருந்தாலும் பாக்கிஸ்தான் போல் முஸ்லிமும் முஸ்லிமும் அடித்துக்கொண்டு சாவதில்லையே. இதற்கு என்ன காரணம்? என சிந்தித்தேன்.
பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை சிறிது ஆராய்ந்து பார்த்தேன். சிலைவணக்கம் செய்த பிராமணர் இனத்தில் அண்ணல்நபியை அல்லாஹ் படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான். ஏகத்துவத்தை முன்வைத்த பெருமானாரை(ஸல்) கொல்ல பிராமணர் திட்டமிட்டனர். ஆனால் அந்த பிராமணரின் தலைவரும் பெருமானாரின்(ஸல்) பெரியப்பாவுமான அபுதாலிப் அவருக்கு பாதுகாவலாக இருந்ததால் அவர்களால் பெருமானாரை எதுவும் செய்ய முடியவில்லை. கடைசி மூச்சு வரை இஸ்லாத்தை ஏற்காத மஹா ப்ராமின் அபுதாலிப், பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் 50 வயது வரை கிட்டத்தட்ட 42 வருடங்கள் உயிருக்கும் மேலாக பாதுகாத்தார்.
இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானில் கிட்டத்தட்ட 80 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடந்த 1400 வருடங்களில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹிந்து மூதாதையர் இருந்தார் என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும். காஷ்மீரில் வாழும் 2 கோடி முஸ்லிம்களின் மூதாதையரும், ஒரு காலத்தில் ப்ராமின் பண்டிதராக வாழ்ந்தவர் என்பதை எந்த ப்ராமினாலும், கஷ்மீரி முஸ்லிமாலும் மறுக்கவே முடியாது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களை ஹிந்து வெறியர்களிடமிருந்து பாதுகாப்பதும் ஹிந்து சகோதரர்கள்தான். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் கொன்று குவித்தபின், இந்த வெற்றிகரமான குஜராத் பரிசோதனை இந்தியா முழுதும் நடந்தேறுமென அயோக்கியன் மோடி சூள்கொட்டினான் – இனி என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் டெஹல்கா ஊடகம், சஞ்சீவ் பட் IPS, ராகுல் சர்மா IPS போன்ற பிராமின் சகோதரர்கள், மோடி செய்த இனப்படுகொலையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தனர்.
ஹிந்துத்வா வெறியரின் குண்டுவெடிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தி உயிரரைத்தியாகம் செய்து, 40 கோடி இந்திய முஸ்லிம்களின் மானத்தை காத்த பிராமின் மாவீரன் ஹேமந் கர்கரேவை நம்மால் மறக்கமுடியுமா?
இவர்களால்தான் ஹிந்துக்கள் வாழும் அரபு நாடுகளில் அமைதி தவழ்கிறது. 55 இஸ்லாமிய நாடுகளிலும் அமைதி தவழ வேண்டுமானால், அரபு நாடுகள் போல் ஹிந்து டாக்டர்கள், இஞ்சினியர்கள், தொழிளாளர்கள், வியாபாரிகளை பாக்கிஸ்தான் உட்பட அனைத்து முஸ்லிம் நாடுகளும் வரவேற்கவேண்டும்.
“யாருக்கும் அனுவளவும் நான் அநீதி செய்ய மாட்டேன்” என்று அல்லாஹ் திருக்குரானில் பறை சாற்றுகிறான்.
“ஹிந்துக்கள் இருந்தால்தான் முஸ்லிம்கள் அமைதியாக வாழமுடியும், இல்லாவிட்டால் தாலிபான்தான் தலைவிரித்தாடும். ஆக ஹிந்து சகோதர்களை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை. ஒவ்வொரு ஹிந்துவுக்குள்ளும் ஒரு அபுதாலிப் ஒளிந்துள்ளார். இதுதான் அல்லாஹ்வின் நீதி” என்று எனது ஹிந்து நன்பரிடம் சொன்னேன்.
“நீங்க நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் ஒரு நல்ல மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களை போல் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்தால் “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என அல்லாமா இக்பாலும் “பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு” என பாரதி கண்ட கனவும் நனவாகிவிடும்” என்று சொல்லி நன்பர் விடைபெற்றார்.
We want BJP to be defeated. See pre-win of Modi itself some People have started barking of seperating the UNITED INDIA into two or three. This aint a healthy move for the future of this country, also BJP is the only party who gears up and seeds the COMMUNALISM in the hearts of Indians by washing the minds. Leave Hindu/Muslim or Christ.. 90% of Indian love to have peace in the nation, Please pray for the UNITY instead of seperation and defeat all these HINDUTVA orgs!!
40 கோடி முஸ்லிம்களுக்கு இன்னொரு பாக்கிஸ்தான் சாத்தியமா?:
இந்தியன் எலக்சனுக்கும் முசல்மானுக்கும் என்ன சம்பந்தம்? — எவன் வந்தாலும் போனாலும் முசல்மானுக்கு எதுவும் விடியாது. “ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்” எனும் கசப்பான உண்மை முஸ்லிம்களுக்கு உரைக்க ஆரம்பித்து விட்டது.
40 கோடி இந்திய முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இனி எந்த எதிர்காலமும் கிடையாது – முஸ்லிம்கள் இருக்கும் வரை, 90 கோடி ஹிந்துக்களுக்கும் எந்த எதிர்காலமும் இந்தியாவில் கிடையாது.
ஒன்று அடித்துக் கொண்டு சாகலாம். அல்லது கூடிப்பேசி ஒரு இறுதிப்பிரிவினை செய்யலாம். அப்படி ஒரு இறுதிப்பிரிவினை செய்யலாமெனும் நிலை வந்து விட்டால், எப்படி செய்வது என பார்ப்போம்.
கிட்டத்தட்ட 70 சதவீத முஸ்லிம்கள் (30 கோடி) கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீஹார், மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய 9 மாநிலங்களில் வாழ்கின்றனர் – இந்த நிலப்பரப்பை இனி மத்திய இந்தியா என குறிப்பிடுவோம் – இந்த 8 மாநிலங்களின் மொத்த ஜனத்தொகை 80 கோடி – மீதி 40 சதவீத முஸ்லிம்கள் மற்ற மாநிலங்களில் வாழ்கின்றனர்.
60 சதவீத மத்திய இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக பிரித்து 40 கோடி முசல்மான்களுக்கு தந்துவிட்டால் ஹிந்து-முஸ்லிம் பிரச்னை முடிந்தது.
இன்று இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலையை சென்றடைய, அதிகபட்சம் 48 மணிநேரம்தான் தேவை – முஸ்லிம்களனைவரும் இஸ்லாமிஸ்தானுக்கும், ஹிந்துக்களனைவரும் ஹிந்துஸ்தானுக்கும் புலம்பெயர 5 வருட அவகாசம் தரலாம் — இந்த காலகட்டத்தில், UNO மற்றும் சர்வதேச மனித உரிமைக்கழகத்தின் பாதுகாப்பில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அவரவர் நிலம் வீடுகளை ஒருத்தருக்கொருத்தர் மாற்றிக்கொண்டு நல்லபடியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.
அதன்பிறகு ஹிந்துக்கள் ஹிந்து மண்ணிலும், முஸ்லிம்கள் முஸ்லிம் மண்ணிலும் சந்தோஷமாக வாழலாம். – இது எப்படி இருக்கு?
Kindly recall 1947 partition charter. The Hindus will have India and Muslims will have Pakistan. The undivided India, Hindustan has already been divided in the name of religion and one more division is not acceptable.
Hence if any Muslim wants to have a separate state for Muslims, please take a train to wagah and go to Pakistan. There is a failed state carved out only for Muslims. But remember to check whether you are Sunny or Shia. Here you have voting rights and equal citizen rights and people like karunanidhi, Mulayam, Lallu and congress gundas will appease you. There you will be treated as beggars only.
God bless you to have peace, a state of peace better than India’s. if you think you can have it in Pakistan
WE GOT HALF PAKISTAN IN 1947 — Another half Pakistan of our 400 MILLION Muslim brothers is stuck with blood sucking devil Bharat Mata — Time for PAKISTAN-2.
First Ask your muslim brothers in Pakistan to save your community from muslim suicide bombers.
Wonder how Allah is not preventing such idiot suicide bombers. Hmm, what to do 72 virgins seems to be overpowering the peace loving Allah. pathetic.
HAD JINNAH SAHEB NOT CREATED PAKISTAN, Modi would have massacred all Muslims —– Alhamdulillah, Islamic nuclear power Pakistan has brought SLUMDOG BHARAT MATA down to her knees — May Allah bless Pakistan — Time for PAKISTAN-2.
You always say 40 crore 40 crore! From where do you get this number? Indonesia is said to be the country with the largest muslim population & that is 23 crores. So India muslims must be less than that. Or do you mean to say your people have worked overtime and have black babies (like black money) that can’t be accounted in any statistics? This is precisely the charge RSS is levying against your community that you have a hidden agenda to overtake hindus by population (because you can’t do it by patriotism or intelligence). Don’t you understand you will stand to lose all minority benefits that you are getting today in India bleeding it out of poor hindu’s tax money, if your population increases? In fact as per UN, no minority benefits need to be extended for any group that accounts for more than 11%. You are already not eligible but still we are giving you because you are shamelessly taking it!
Bear in mind, in 1947, a full partition was NOT possible. Hence the land in which 40% of Muslims were living in majority was divided as West Pakistan and East Pakistan (Bangladesh). The remaining 60% of Muslim population was spread across present day India from Delhi to Kanyakumari..
Today, the combined population of Pakistan and Bangladesh is 400 million — Now use your own logic and determine if 40% of population could become 400 million, what 60% would have become?
I totally agree with KS. I have seen in my own eyes that, unfortunately this community get doctrine of marry as much as you can, have as much as child you can.
Do whatever suicide bombing you do, as per ‘NanjundaMurthy’ own admission, because 72 virgin is waiting for you in heaven??
Stupid folks, after death how one know that there is heaven/hell, 72 virgin? even if they do, for how many idiots died as suicide bombers, that many 72 virgins are there in heaven?? LOL!!
Pls stop using this savukku site for your religious fanaticism Mr. NanjundaMurthy?? Kindly remove this fake name and if u have courage, use another pro-muslim name.
Note: I hate fanaticism in any religion Hindu/Islam/Christian.
If Muslims are 40Crore, then everybody must vote to Congress. Then how come BJP will win??. If Congress comes back to power, like China already claiming Arunachal etc as their territory, soon they will come till TamilNadu and became greater-greatest-china.
Then China will make, fake.NanundaMurthy, DawoodBhai as their province head.
Suicide bombing and killing innocents is NOT JIhad — This is cowardice and a coward will NOT get heaven == He will be thrown into the hell as per Quran.
JIHAD means war against injustice — Even offering food for the hungry and water for the thirsty is JIHAD — Allah permits face to face war in the battlefield against the enemy and if he dies as a brave warrior, he will get Jannah.
In fact, if the justice on the side of a non-Muslim, a Muslim must fight for him.
better we will kill all Muslims that is best idea. otherwise they create internal problems like Pakistan, Bangladesh.. take ownership of killing 40% Muslims in India and bring remedy for Hindus
Nice idea!
I never thought there will be some set of People in your mindset also. Go ahead.
we all one people come on…..
அண்ணே, ஹிந்து-முஸ்லிம் போர் ஆரம்பித்துவிட்டால், அரேபியா முதல் மலேசியா வரை முசல்மானின் டாய்லட் கழுவி வயித்தைக்கழுவும் 10 லட்சம் தமிழருக்கு வேலை போய் விடுமே — அப்புறம் எங்கே போய் பிழைப்பார்கள்?
——
நாங்கள் பாக்கிஸ்தானிடம் சொல்லி அணுகுண்டை குருட்டுக்கிழவி தலையில் போட்டால், என்னா பண்ணுவீங்க? — நீங்க திருப்பிப்போட்டா எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை – நாங்க செத்தா, எங்களுக்கு சொர்க்கத்தில் 72 சுவனக்க்கன்னிகள் உண்டு — உங்களுக்கு நரகத்தில் பழுத்த இரும்பை நாக்கிலே இழுப்பர், ஈயத்தை கரைச்சி காதிலே ஊற்றுவர்.
விடுங்க நஞ்சுண்டமூர்த்தி, paandiyan மாதிரி ஆளுகளுக்கு (எத்தன a பாருங்க pக்கு பக்கத்துல) இஸ்லாமும் தெரியாது இந்துயிசமும் தெரியாது. மொத்ததுல் ஒன்னும் தெரியாது, புரியாது..
Fine! If modi is defeated. Who will be there to lead. For argument sake, lets assume all these so called secular partie have put a collective fight against BJP and have won. What they will do post winning. Again they will scramble for power and india will be in doldrumns under the garb of secular dispensation.
Anyday, BJP is better. If communalism is more dangerous than corruption, for some, the so called ‘Communlism’ is better than a psuedo’Secularism’. Atleast, let me have the satisfaction of having one entity in true format.
Regards,
Vasudevan
Why can’t you have your PURE HINDURASHTRA and live as a proud HINDU in your own homeland? — Why can’t we go for a FINAL PARTITION and complete the half job done by Nehru? – Let Hindus live in Hindu land and Muslims live in Muslim land peacefully —- think…
We have a;ready given generously (also foolishly because of our past leaders) two large land masses for dumping you all. You failed to go. Still we are tolerating you. If you continue to ask for further land in our home, we need to tell Modi to show you the way to reach Allah. You will also be happy and we.. will be very happy. Think.Nanjundamurthy. (wonder why you didn’t take it completely whenever you took it!!)
Pls read my reply above.
NanjundaMurthy, stop your filthy religious fanatic venom on this savukku site.
Your own fanatics killed the former PM Benazir bhutto and many leaders get shelter by UK. why?. They go in and out of the country after looting.
Imagine the situation of the common people over there.
The purpose of this site is to fight against corrupt. I repeat don’t bring your filthy religious idea here.
Dear Savukku readers, whenever Fake.Nanjundamurthy utters religious venom, feel free to rebut him in his own language. He has been un-checked for a while which encourages him to put whatever filthy comments that he like.
Dear Savukku moderators, don’t publish any filthy religious related comments.
There must be right criticism and approach, be it snoopgate or 2G or whatever.
Not divide the country based on religion.
If it had been China, Fake.NanjundaMurthy & co might have been executed long ago, in public. If they utter the partition in China. 🙂
If they had gone to Pakistan, they would have been treated as “Homeless Refugees”, by calling them as MUJAGHIR — a term, resented by Musharaff.
Pakistan is not better economically than India, and the poverty is at a much worse level — the inequality among the have and have-not is worse. Perhaps, one constitutional amendment, making this country a Hindu nation, with the Muslims having to pay “Jezia” or leave the country (where they go is not our botheration) or convert! A hard core Secularist, I am forced to write like this due the venomous use of words by the fake Nanjundamurthy!
FINAL JIHAD: — We have to admit that 400 MILLION Muslims are silently loosing faith in the nation and reaching a consensus that creation of Pakistan is 100% justified. Jinnah Saheb rightly said “Hindus and Muslims are 2 different nations and they can NOT live together”. The golden words of Jinnah Saheb have been proved true again and again since 1947. — Like it or NOT, a FINAL PARTITION is inevitable — Allahu Akbar
Mr. Nanjundamoorthy, there are no muslims in India, only converts from Hinduism to Islam. Therefore, the only solution is to convert back all muslims of pakistan and India to hinduism. Then there will be peace for everybody.
In HInduism, is it possible for a low caste Dalit sweeper to become Kanchi Shankarachary?.
In Islam, any body can become Imam and conduct prayers — Even Abdul Kalam must stand behind that Imam and obey his prayer commands.
anybody can become a imam and conduct prayers ? Can a lady or women become a imam , leave becoming imam will they be allowed inside mosque . Every religion have their own up and down , Once Dalit were not even allowed in temple , is that the case now ? Changes are accepted in Hinduism , day will come where Dalit become Sankaraharya
/// Can a lady or women become a imam ///
Allah created women to give birth to Imams and Prophets – Hence they can NOT become Imams and Prophets. — They can NOT give prayer call “Adhan” also.
—-
Women can pray in the Mosque, if they are separated from men — But, Prophet (pbuh) said, it’s better for them to pray at home
—-
// Once Dalit were not even allowed in temple , is that the case now ? //
Forget Dalits – Even Modi was NOT allowed in Udupi temple and Kashi Vishwanath temple.
In India, Dalit has been President, Chief Ministers and what not.
Stop your rant on Islamic fanaticism here.
As your own admission, first treat your womens equally, don’t treat them as just child bearing machines.
Then you can talk about country.