விடாது கருப்பு

You may also like...

19 Responses

 1. rama rama says:

  what happened to tasmak tamil, a good article now regularly missed from savukku.

 2. ஆனந்த் says:

  என்னைப் பொறுத்தவரை விடாது கருப்பு இந்த சவுக்குதான். என்ன நடந்தாலும் விடாமல் இந்த தளத்தை நடத்துவதாக சொல்லியிருக்கிறீர்களே. நீங்கள் ப்ளாகரில் பதிவிட ஆரம்பத்திதிலிருந்தே படித்து வருகிறேன்.

 3. Prem says:

  DMK as a party ceases to exist. It has lived its life…

 4. ஆனந்த் says:

  சர்காரியா கமிசனுக்கு ஆன கதிதான் இதற்கும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. பார்ப்போம்.

 5. உமா says:

  இந்த புதிய தளம் வந்த பிறகு இந்த தளத்தில் இதுவரை டாஸ்மாக் தமிழ் வரவில்லை… டாஸ்மாக் தமிழை சவுக்கு தொடர்ந்து எழுதவும்…

 6. rangaraj says:

  நண்பர்களே தயவு செய்து கீழே உள்ள லிங்க்-இ படித்து பார்க்கவும் . நம் நாட்டின் உண்மை நிலவரங்களை அப்படியே பிரதிபலிக்கிறது .உண்மையில் சவுக்கில் வருவது போலவே மிகவும் நல்ல கட்டுரை . படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் .
  http://villavan.wordpress.com/2014/04/29

  சமூக அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்கவும். சவுக்கை படிக்கும் அனைவரும் சமூக அக்கறை உள்ளவர்க்பால் என்ற நம்பிக்கையில் இதை அனுப்புகிறேன்.

 7. rangaraj says:

  நம் நாட்டில் பணம் படைத்tha வர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கைது என்றவுடன் எப்படித்தான் நெஞ்சுவழி வருகிறது என்று தெரிவதில்லை. நம் நாட்டில் உள்ள டாக்டர்களுக்கு, நீதிபதிகளுக்கு பணம் கொடுத்தால் போதும்
  பொய்யான அறிக்கையும் , சாதகமான நீதியும் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

 8. உண்மைகளைத்தெரிந்துகொள்ள ஒரு சூத்திரம் (ஃபார்முலா) கருணாவைப்பற்றி ஜெயா கூறுபவை அனைத்தும் உண்மை. ஜெயாவைப்பற்றி கருணா கூறுபவை அனைத்தும் உண்மை. காங்கிரசைப்பற்றி பா.ஜ.க. கூறுபவை அனைத்தும் உண்மை. பா.ஜ.க. பற்றி காங்கிரசு கூறுபவை அனைத்தும் உண்மை. இவர்கள் அனைவருமே தங்களைப்பற்றிக்கூறுபவை மட்டுமே முழுப்பொய்கள். இவர்கள் அனைவருமே 50% உத்தமர்கள் ஆகின்றனர். என்ன, சரிதானே?

 9. நஞ்சுண்டமூர்த்தி says:

  இது ஒரு கூட்டுக் கொள்ளை – இவர்கள் சுருட்டிய பணம் எந்த ஜென்மத்திலும் திரும்ப வராது – யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்காது.

  இந்த உடன் பிறப்பு கடிதமெல்லாம் இவர்களுக்குள் நடக்கும் ஒரு பேரம் – மக்களை முட்டாளாக்கும் யுக்தி.

  மேலிருந்து கீழ்வரை அனைவரும் திருடர்கள். இந்த நாட்டை உடைத்தாலொழிய, 130 கோடி மக்களுக்கு எந்த ஜென்மத்திலும் விடிவுகாலம் வராது.

  • nanban says:

   Anbulla NM avargale, indha vayadhilum thangaludaya kobam varaverkkavendiyadhe. Ungalukke ipdinna, enna maadhiri Judiciaryala-rape aana chinna pasanga engalukku epdi irukkum.

   Naattai udaikka vendiyadhilla, indha naadharithigalai udhaiththale podhu, mainly therdhalil. still we vote only 45-52%. The day it touches 90%+, most of the filth will go away.

   Don’t get fooled by psuedo-secular folks anymore. As many knows, this is internet/information age. The then sarkaria report is getting unearthed and shared even today.

   No leader can get away by doing corruption/atrocities as they did in the past.

   Secularism or corruption, in the age of AAP, internet, things soon will get better.

   savukku.in
   neethiyaithedi.org
   http://indiancorruptjudges.com/

   are all in the right direction. let us do our bit to improve things.

 10. mukil says:

  மீடியாக்களின் லாஜிக் புரியவில்லை ஆள்பவர்களை சொல்லும் போது மிக மென்மையான போக்கினையும் உடனடியாக கலைஞரையும் தாக்காமல் எந்த மீடியாக்களும் சமீபகாலமாக செய்தி வெளியிடுவதில்லை என்ற போக்கினை கடைபிடிக்கின்றனஉம் வரதராஜன் குடும்பத்திற்கும் ஜவஹர் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக குமுதம் திமுக வை தாக்கி எழுதுவது சொந்த நலனுக்காக ஓடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக பாடுபடும் தலைவர்களை தாக்கி எழுதுவது எந்த வகை பத்திரிகாதர்மம்
  தாங்கள் தெரிவித்துள்ளபடியே வைத்து கொண்டாலும் சரத் ராசா போன்றவர்கள் என்ன சின்னகுழந்தையா கலைஞரடம் ஏமாற திமுக மீது ஏன் பழி விழுந்தது என்பதனை பற்றி எல்லோருக்கும் நன்கு புரியும் சர்க்கரியாவாக்கட்டும் 2ஜி யாகட்டும் சிலரை சில காலம் ஏமாற்றலாம் ஆனால் பலரை பல காலம் ஏமாற்றமுடியாது

 11. Eesan says:

  Why are the tapes given by you not taken seriously by the court?. That has lots of evidence. Is that not acceptable in the court of law?

 12. vijay says:

  methammula 1 lake 74 thousand crore enke ?

 13. VeyMooKaa says:

  sethaanda Sekaru… :))
  mikka magizhchi

 14. ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  ஆனால் விடாது கருப்பு.
  நன்றி கறுப்பு,
  நன்றி கறுப்பு,
  நனறி கறுப்பு,
  நன்றி கறுப்பு,
  நன்றி கறுப்பு,
  நன்றி கறுப்பு,
  நன்றி கறுப்பு,

 15. இவ்வளவு மலத்தையும் தானும் தன் குடும்பமும் உடல் முழுக்க பூசிக்கொண்டு பரிசுத்தவான்போல “சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்று கடிதம் எழுத காண்டாமிருகத்தால் எப்படித்தான் முடிகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress