தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன. சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.
உதயம்
குருபீடம்
அக்கினிப் பிரவேசம்
–
ஒரு பிடி சோறு
தேவன் வருவானா
–
இனிப்பும் கரிப்பும்
இறந்த காலங்கள்
–
மாலை மயக்கம்
சுமை தாங்கி
–
சுய தரிசனம்
உண்மை சுடும்
–
புதிய வார்ப்புகள்
புகை நடுவினிலே
–
பிணக்கு
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
–
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
சக்கரம் நிற்பதில்லை
–
புது செருப்பு கடிக்கும்
ஆடும் நாற்காலிகளில் ஆடுகின்றன!
–
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
நீ இன்னா ஸார் சொல்றே?
நன்றி தினமணி இணையதளம்.