ஏன் இந்த அவசரம் ?

You may also like...

30 Responses

 1. பாக்கியராசன்- துபாய் says:

  நல்ல பெண் அதிகாரி என்று உங்களை நினைத்து இருந்தேன்….இப்படி செய்து விட்டீரே அம்மையாரே!!!..

  கட்டுமரத்திடம் கூட்டு வச்சவங்க யாரு தான் நல்ல இருக்காங்க…….இப்படி அரசு உயர் அதிகாரிகளே செய்தால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும்… வரும் இளம் தலைமுறை அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல் பட வேண்டுகிறேன் ..நன்றி வணக்கம் …

 2. tamilar says:

  Savvku,

  some dubakkur persons are going to put their election after poll prediction results from today evening onward why cant you do a geniune post poll survey.

  What about tasmac tamil can u continue tasmac tamil.

 3. CHAKRAPANI says:

  y so urgent in Ms ARCHANA joining CBI office when she was kept in suspension?

 4. ஆனந்த் says:

  இரு திராவிட கட்சிகளிலும் எப்படி சொம்படிக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. நன்றி. மற்றும் அந்த பத்திரிகையாளர் cum வழக்கறிஞர். பாவம் ஏதோ இவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக சொம்படிக்கிறார்கள் (அல்லது சொம்படித்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை போலும்)..பிழைத்துப் போகட்டும் விடுங்கள். சொம்படிப்பதும் ஒரு தொழில்தான் என்று கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்தான் போலும்.

 5. Suresh Bala says:

  அவசரமாகப் போய் ஒருத்தர் துண்டு போட்டு வைத்தால் அது பெரிய பாவமா என்ன?

  வட போச்சே என்று உட்கார்ந்திருப்பவருக்காக கொஞ்சம் அனுதாபப்படக் கூடாதா?

  • ஆனந்த் says:

   அதானே. அதுவும் அடுத்தவர்களைக் கவிழ்த்து விட்டு அல்லது காலை வாரி விட்டு ஒருவர் பதவிக்கு வருவது முதல் தடவையாகவா நடக்கிறது. எந்தக் கட்சியிலும், எந்த பதவியிலும் மேலே இருப்பவர்கள் இந்த வழியைப் பின் பற்றிதானே அந்த நிலைக்கு வருகிறார்கள்.

 6. nias says:

  Is it also true that Mr Sinha a close friend of Ramjethmalani, is instrumental in not naming Modi and Amith shah in Ishrath jehan fake encounter case?

 7. Rengarajan says:

  Is it true that Ms. Archana is a relative of Kalaignar’s Longtime Personal Assistant Mr Shanmuganathan?

 8. mukil says:

  Why are you so much biased and venom in your reporting this matter.Remember Yesterday argument in Pudhiyathalaimurai TV channel reg so much delay on the part of State Government Also reported by Ragavan Former CBI reg this.Also I have read that She is also straight forward lady officer anjd also solve so many cases.Kindly be impartial while reporting .That is good for journalism

  • ravishankar says:

   Regret to state that your information is wrong.

   Both husband and wife are the most corrupt officers in the force. .I should know. Because as complainant/Petitioner,after 4years of struggle only now the papers have moved from DVAC to the Chief Secretary.

   I have facts and you are basing on HEAR SAY!!

   SOUNDS FUNNY!

  • ravishankar says:

   Regret to state that your information is wrong.

   Both husband and wife are the most corrupt officers in the force. .I should know. Because as complainant/Petitioner,after 4years of struggle only now the papers have moved from DVAC to the Chief Secretary.
   This is not a repeated or duplicate statement.
   I have facts and you are basing on HEAR SAY!!

   SOUNDS FUNNY!

   • Puthiyavan Raj says:

    Mr. Ravi Shankar, there are only allegations and nothing has been proved yet so it is highly unfair and prejudice on your part to be judgmental to say they are most corrupt etc. Remember Supreme Court has slapped the State government for the suspension order.

   • mukil says:

    If so kindly publish it in savukku itself.It is regret to state that I have seen so many RTI related cases .It is indeed a bpowerful weapon for common man but misuse by certain people who think they are above the law including govt officials.Still red tapism still persists in so many govt offices.Also the so called intellectuals who misuse it not for the welfare of this country but their vengenance attitude.The four pillars of this democracy is already damaged including media.No transparency in these 4 pillars particularly media,Judiciary,Administartion etc

  • AAR says:

   Good joke.
   Ramasundaram swindled in millions in new secretariat and anna library building constructions.
   Thats why took voluntary retirement and ran away.

 9. govindan says:

  Your detailed essay okay. but we dont have time to read all things.
  will you make it short and simple.

  Govindan

  • savukku says:

   I can’t reduce the length govindan. If you are so busy that you can’t find time to read, how can I help it

   • AAR says:

    Savukku,
    To give full and detailed information, article has to be lengthy. No harm in that.
    Please carry on.

 10. இந்திய பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மே 16 றிசல்ட் வெளிவர இருக்கிறது இந்த நேரத்தில் முக்கிய பணி நிர்ணயங்கள் நிச்சியம் அரசியல் ஆதாயம் கருதியதாகவே இருக்கும்.

  மே 16க்குப் பிறகு, புதிய அரசு நியமனத்தை மேற்கொள்வதுதானே நியாயமாக இருக்கும் என்றல்லாவிட்டாலும் அதுதான் விதிமுறைக்கு சரியாக இருக்கும்.

  ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க கறுப்பு ஆடுகள் எப்படி முன்னெச்சரிக்கையாக வேலை செய்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

 11. Kaliamoorthy says:

  Super!

 12. isaiarasan says:

  கட்டுரை நடை அற்புதம் .. அரசியல் அதிகாரம் பற்றி தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் அளவு கோர்வையான படைப்பு. நிச்சயம் இந்த வலைப்பக்கம் உலகளவில் வெற்றிப்பெரும்…நீங்கள் கிளார்க் அல்ல கிளர்ச்சியாளர்…
  உங்கள் நெற்றிக்கண் திறந்தே இருக்கட்டும் …
  சாவுக்கு சுழலட்டும் ….

 13. ravi shankar says:

  I have under RTI ACT 2005 have voluminous evidence against the Home department in TN & else where.

  If required am willing to share.
  Regards

 14. vishak says:

  உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினை கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்ததும் பல்வேறு கருத்துக்கள், திமுக எதிர்ப்பார்த்ததை விட, சிறப்பாகவே தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறிய மகிழ்ச்சி அடங்குவதற்குள், இடியாக வந்து இறங்கியது அமலாக்கப் பிரிவின் செய்தி.
  மகளையும், மனைவியையும் சாமர்த்தியமாக 2ஜி வழக்கிலிருந்து காப்பாற்றி விட்டதாக இறுமாப்போடு இருந்த கருணாநிதியின தூக்கத்தை கலைத்துப் போட்டது அமலாக்கப் பிரிவின் இறுதி அறிக்கை. எந்த நீதிமன்றத்தில் கருணாநிதியின் குடும்பத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிதோ, அதே ஓ.பி.சைனி நீதிமன்றத்தில், மீண்டும் ஒரு குற்றப்பத்திரிக்கை.

  kanimozhi_illus_20110509

  குடும்பத்தில் வேலைக்கு வந்த பாவத்துக்காக சிறை சென்று, தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் சரத் குமாரை பலியாடாக்கி, தன் மகளையும் மனைவியையும் காப்பாற்றி விடலாம் என்ற கருணாநிதியின் கனவு பொய்யாகிப் போனது.

  2ஜி வழக்கில், மிக மிக சாமர்த்தியமாக மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரையும் காப்பாற்றினார் கருணாநிதி. தற்போது கருணாநிதியின் தந்திரம் வெற்றி பெற்றால், 2ஜி வழக்கில், சரத் குமார் மற்றும் ஆ.ராசா மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்.

  2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையே நேர்மையாக நடைபெறவில்லை. சிபிஐ நடத்திய புலனாய்வின்படியே, ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தையும் முதலீடு செய்து பின்னால் இருந்து இயக்கியது அனில் அம்பானி என்ற விபரம் சிபிஐ ஆவணங்களிலேயே இருக்கிறது. ஆனால் அனில் அம்பானி குற்றவாளியாக சேர்க்கப்படவேயில்லை. அதே போல, டாடா நிறுவனத்துக்கு இரட்டை லைசென்சுகள் (CDMA & GSM) வழங்கியதும், அந்த நிறுவனம், தங்களது பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது. இதற்கு பிரதிபலனாகத்தான், சென்னை அண்ணா சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்பிலான வோல்டாஸ் நிலம். இந்த விவகாரத்தையும் சிபிஐ விசாரிக்கவே இல்லை.

 15. vishak says:

  2g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress