சவுக்கின், குடியரசு தின விழாவின் பிரத்யேக ஆல்பாம். கண்டு களியுங்கள் வாசகர்களே….
கோபப் படாம என்னய்யா பண்ணச் சொல்ற… சவுக்கோட குடியரசு தின விருதுகள் பட்டியல்ல என் பேரு இல்லையே….
வாய்யா, சவுக்கு வாசகர்கள் கிட்ட போய் முறையிடலாம். வாசகர்கள் சொன்னா, அந்த ஆள் கேப்பாராம்.
சல்யூட்டுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல… ஃபாரின் சரக்கு வாங்கிட்டு வாங்கய்யான்னா, ட்யூப்ளிக்கேட் சரக்கு வாங்கிட்டு வந்திருக்கீங்க.
ச்சை, ஒரே தலைவலி.
செவனேன்னு காலத்த ஓட்டலாம்னு பாத்தா, தள்ளு வண்டில ரேசுக்கு கூப்டுறாரு இந்த ஆளு…. ரேசுல போகும் போது தள்ளி விட்டாலும் விட்டுடுவாரு. ஜாக்ரதையா இருக்கணும்.
தம்பி ஜாபர் கிட்ட சொல்லி, ரேசுல போகும் போது வீல் கழண்டுகிற மாதிரி பண்ணிடனும். பஞ்சாப் காரன்.
சப்பாத்தி சாப்டுட்டு வேகமா வண்டி ஓட்டுவான்.
இந்த ஃபங்ஷனுக்கெல்லாம் இத்தனை பேரு வர்றானுங்க… உலக காவியத்தை படைச்சுருக்கேன்… ஒரு பய இளைஞன் பாக்க மாட்றானே.
யோவ் நித்தி…. தமிழக மீனவர் பிரச்சினைக்கு அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லு….கடல் நடுவுல இளைஞன் படத்த திரையிடலாமா…. ஒரு சிங்களன் கடல் பக்கம் வரமாட்டான். என்னய்யா சொல்ற பொன்முடி….. ?