சூதும் வாதும்..

You may also like...

13 Responses

 1. usman says:

  sir regarding ur article ur lamentations are understandable.but what we do against these type of organisations that are excluded from rti act.first lets fight to bring dvac under RTI act.

  • makkal says:

   WHO IS RTI COMMISSIONER u KNOW ?????? SAVUKKU KNOW .HE IS THE PERSON WHO IS AGAINST THE ACT

 2. நஞ்சுண்டமூர்த்தி says:

  ஆஹா, ஹிந்துக்களின் மாவீரன் மோடி வந்துவிட்டான் — இனி இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில், பாலும் தேனும் ஆறாக ஓடும்.

  மானமிழந்து மதிகெட்டு அரபு நாட்டில் முசல்மானின் அடிமையாக டாய்லட் கழுவி பிழைக்கும் லட்சக்கணக்கான காபிர்கள் கூடியவிரைவில் தாய்நாடு திரும்பி விடுவரென எதிர்பார்ப்போம்.

 3. Savukku!
  Instead of being vexed at everything bad, kindly fight like Arvind Kejriwal fought for RTI act and got Magsasay award! (After that , he went bad, was another story).Start a forum like V.R.Krishna Iyer and Justice Tharkunde center for Justice and civil rights and start putting Writ petitions in the form of Fax with request to consider as writ to any court in India with all details you have against accused and join as a party and fight your cause! Surely, initially you will get lot financial, police, justice, physical and political threats! But after sometime, all will fear for Savukku and your legal forum!You have the guts, age, lawyer and journalists to back you! You are an institution and so dont run/supprt after Kejriwals, jayalalitas and Udayakumars! Best wishes for your vexing till u institutionalise your fightings!–Nambikai Nagaraj-Dubai

 4. Kalan says:

  In the famous decision of Zahira Habibulla H. Sheikh (supra), SC held that :- 56…..”The law should not be seen to sit by limply, while those who defy it go free, and those who seek its protection lose hope.” Courts have to ensure that accused persons are punished and that the might or authority of the State are not used to shield themselves or their men. It should be ensured that they do not wield such powers which under the Constitution has to be held only in trust for the public and society at large. If deficiency in investigation or prosecution is visible or can be perceived by lifting the veil trying to hide the realities or covering the obvious deficiencies, courts have to deal with the same with an iron hand appropriately within the framework of law. It is as much the duty of the prosecutor as of the court to ensure that full and material facts are brought on record so that there might not be miscarriage of justice. (Emphasis added)

  The above principles makes the position clear to the effect that the administration of justice, lethargic action of courts may result in failure of justice and, therefore, when deficiency in investigation or prosecution is visible or can be perceived by lifting the veil and thereby tried to hide the realities the Court should deal with the same with the iron hand appropriately within the framework of law.

  In the decision of National Human Rights Commission Vs. State of Gujarat and others reported in (2009) 6 SCC 767, in paragraph 40, this Court issued directions in order to ensure that the criminal prosecution which was entrusted with special investigation team is not hampered by any other intruders including the State Government and ensure that the real culprits are brought to book.

 5. ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு மண்னர் ஆட்சிமுறைகளை அரசியற் கட்சிகள் புளக்கத்தில் வைத்திருக்கின்றன.

  கட்சிகளை மதங்கள்போலவே கட்சி தலைமைகள் திட்டமிட்டு மக்கள் மனதில் பதியம்போடப்படுகின்றன,

  அதற்காகவே ஆளும் கட்சிகள் இலவசங்களை அறிமுகப்படுத்தி மக்களை மந்தைக்கூட்டங்களைப்போல கவனமாக வைத்து காப்பாற்றி வருகின்றன.

  ஆட்சியை கைப்பற்ற முடியாத கட்சிகள் இலவசத்தை எதிர்த்தும் மதுவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து கணிசமான வாக்கை பெற்றுவிடலாமென்று அர்சியல் செய்கின்றன,

  இன்னும் சில ஏமாற்றுவாதிகள் சாதியை வைத்து அரசியற் பிழைப்பு நடத்துகின்றன,

  சன் ரீவி, விஜய் ரீவி போன்ற பணக்கார வெகுஜன மீடியாக்கள் மேல்த்தட்டுமக்களின் வாழ்வையும் பொருளாதாரத்தையும் இந்தியாபோல, தமிழ்நாடுபோல நிகழ்ச்சிகள் நடத்தி ஆட்சியாளர்களின் ஆதரவுடன் உலகுக்கு காட்டுகின்றது,

  அரச அதிகாரிகள் என்றால் ஆட்சியாளர்களின் தொண்டர்கள் என்பதாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.

  புதிய அரசை நிர்மாணிக்க இருக்கும் பாஜக இன்னும் அதிகமாக பழமைவாதத்தையும் ஆண்டான் அடிமை முறைமையையும் வழிமொழிய இருப்பதாகவே பிரதமருக்கான மோடி, தமிழக பாஜக வின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜ்நாத் சிங் போன்றோரின் ஆட்சி அமைப்புக்கு முந்திய பேச்சுக்கள் அச்சமூட்டுகின்றன,

  நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக தாங்கள் மதிக்கப்படுவதாக நினைத்து அனைத்து முறைகேடுகளுக்கும் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர்.

  அப்துல்கலாம் போன்ற துறவி நிலையை எட்டியவர்கள் கனவு காணுங்கள் எல்லாம் பலிக்கும் என்று பாலபாடம் நடத்தி தன்பாட்டிற்கு ஒரு உலகத்தில் மிதக்கின்றார்.

  முதலமைச்சர் வானத்தில் விமானப் பயணம் செய்யும்போது கீழே தெருவில் வாகனப்போக்குவரத்தை நிறுத்தி காவல்த்துறை அம்மாவின் அனுக்கிரகத்தை பெற்று நிம்மதியடைகின்றனர்.

  ஊழலின் மொத்த உருவமான கட்டுமரம் எல்லாம் கைவிட்டுப்போன நிலையிலும் உடுக்கை அடித்து ஓதிக்கொண்டே இருக்கிறது.

  கேட்டால் நாம் உலகில் மிகப்பெரிய ஜனநாயகர்கள் என்று ஆட்சியாளர்களும் பத்திரிகை மீடியாக்கள் தோள் தட்டுகின்றன.

  ஒன்றுக்கும் யாரிடமும்……………………………..

 6. நஞ்சுண்டமூர்த்தி says:

  /// இப்படி படித்த அதிகாரிகளே சூதும் வாதும் செய்தால் நாம் எங்கே சென்று முறையிடுவது ? ///

  முதல்வன் முதல் குடியரசுத் தலைவன் வரை திருடன், பிரதமன் கொலைகாரன் – ஆனால் சட்டப்படி எந்த ஆதாரமும் இல்லை.

  இந்த தரித்திரியம் பிடித்த நாடு இருக்கும் வரைதானே இவர்களால் ஆட்டம் போடமுடியும்?.

  இந்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால்தான் நாம் ஓரளவு நிம்மதியாக வாழமுடியும்.

  நாம் பிழைக்க, ஏன் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைக்கக்கூடாது?

  • Kumar says:

   hi, if you don’t stop refraining from making anti national comments we’ve to lodge a complaint against you.

   Shankar, please stop encouraging this guy.

   • நண்பர் Kumar அவர்களே நாட்டில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நாட்டுக்கும், அப்பாவி மக்களுக்கும் செய்யும் துரோகங்களை விட நஞ்சுண்ட மூர்த்தியில் கருத்து மோசமானதாக படவில்லை சிடி செல்வம் என்ற நீதிமான் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சவுக்கின் கருத்துச்சுதந்திரத்துக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் ஆப்படிக்க முற்பட்டார், அதிகாரம் கையில் இருப்பதால் செல்வம் சொல்லுவது சட்டப்படி சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும், நஞ்சுண்டமூர்த்தியின் கருத்துக்கள் எனக்கும் நெருடலாகத்தான் இருந்தது ஆனால் நாட்டின் நிர்வாகம் ஆட்சியாளர்களின் திருட்டுத்தனம் ஆகியவைகளை பார்க்கும்போது அவர் எங்கோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதன் எதிரொலிதான் அவரது கருத்துக்கள் என்று யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிகிறது நஞ்சுண்ட மூர்த்தி திரை மறைவில் சதி செய்யவில்லை வெளிப்படையாக தனது கோபத்தை வெளிவிடுகிறார் மனுநீதி அரசர்கள் இந்த நாட்டை ஆண்டால் நீன்ங்கள் கோவிப்பது சரியாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள்போல் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம் நஞ்சுண்ட மூர்த்தியின் பதிவுகள் ஆட்சியாளர்களையுன் சிந்திக்க வைக்கும். உங்கள் நாட்டுப்பற்றுக்கும் நியாயமான சிந்தனைக்கும் நான் மதிப்பளிக்கிறேன், நன்றி.

   • நஞ்சுண்டமூர்த்தி says:

    நான் ஒரு தேசத்துரோகி. ஆனால், மனிதாபிமானி – என்னால் ஒரு ஈ எறும்புக்கு கூட எந்த இன்னலும் வராது – நான் தருவது முடங்கிப்போன சிந்தனைக்கு சவுக்கடி – இது ஒரு தருமயுத்தம்.

    கொலைகாரன் மோடியிடம் போய் சொல். சைனாவுக்கு வரச்சொல் – புடுங்கக்கூட முடியாது.

    ஒன்று செய். ஓடிப்போய் குருட்டுக்கிழவி பாரதமாதாவின் மீது அய்யோ அய்யோ என முட்டிக்கொள் – இல்லாவிட்டால் பாழுங்கிணற்றில் குதித்து சாவு.

 7. நஞ்சுண்டமூர்த்தி says:

  Dear Savukku

  If i type more than 13 lines, the post comment button goes down the page and disappears – I am unable to post the comment.

  I am using firefox browser – Kindly look into this issue and rectify asap. Thanks.

  • Kumar says:

   for your idiotic comments not a single letter should be typed.

   • Paandiyan says:

    Really? You always copy\paste the same idiotic comments and why do u need keyboard. Control cand v is not enough?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress