டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் / சிங்கி இரசிகன்

You may also like...

21 Responses

 1. நஞ்சுண்டமூர்த்தி says:

  ஆரியருக்கும் திராவிடருக்குமுள்ள பத்து வித்தியாசங்களை அடிப்பிறழாமல் எழுதுக:
  1. பொன்னிற மேனி, கருத்த ஒடம்பு
  2. கூரிய நாசி, சப்ப மூக்கு
  3. செவ்விதழ்கள், தடித்த ஒதடு
  4. தாமரை விழிகள், ஆந்தை முழி
  5. அகன்ற நெற்றி, குறுகிய மண்டை
  6. மென்மையான கேசம், சுருண்ட முடி
  7. பரந்து விரிந்த தோள்கள், சூம்பிப்போன நெஞ்சு
  8. உருண்டு திரண்ட மார்பு, காஞ்சி போன காம்பு
  9. அறிவுக் கூர்மை, ஆட்டு மூளை
  10. கோபுரக் கும்பம், வத்தல் கும்பி
  11. “சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ”, கட்டப்புள்ள குட்டப்புள்ள கருகமணி போட்ட புள்ள

 2. நஞ்சுண்டமூர்த்தி says:

  // மறைந்த வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்காக வந்திருந்த இசைஞானி இளையராஜாவின் காலில் தடால் தடால் என்று பிராமணர்கள் விழுந்தார்கள் —- கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும்.//
  ——————

  சாதி வேற்றுமைகள் மிக வேகமாக மறைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  இசை ஞானிகளாகவும், பரத நாட்டியக் கலைஞர்களாகவும் தலித்துக்கள் உயரும் பொழுது, வெகுவிரைவில் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் கட்டிய மண்ணாங்கட்டிகளும் முனியாண்டிகளூம் வேத பண்டிதராகவும், தலித் சங்கராச்சாரியார்களாகவும் பதவியேற்பர் என அடித்துச் சொல்லலாம்.

  சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தலித்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிராமின்ஸாக ஜாதி மாறவேண்டும் – அப்புறம் இந்தியாவில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.

  அப்பப்பா … நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.

  • Galileo says:

   Read the following on music by your rasool and you will be really more thrilled.

   There is a narration by Ibn Maajah in Kitaabul Fitan in the chapter on punishments. The translation is:

   The messenger of Allah said: “A people of my ummah will drink wine, calling it by other than its real name. Merriment will be made for them through the playing of musical instruments and the singing of lady singers. Allah will cleave the earth under them and turn others into apes and swine.”

 3. Eesan says:

  Jealousy …. Why are you fearing this 3% community?

  • AriGiri Assembly says:

   தன் கையாலாகா தனத்தில் வெருப்பேற்படவே எப்போதும் போல…

 4. AriGiri Assembly says:

  கூந்தல் இருக்கிறவன் அள்ளி முடியறான், பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்.
  இதில் ஜாதி ஆதிக்கம் என்ற கூற்று எள்ளி நகையாடகுரியது.
  பொழுது போகலைன்னா ‘பார்ப்பனீயம்’ இருக்கவே இருக்கு. Start music…

 5. Er.Babu/Qatar says:

  மிக சிறப்பான கட்டுரை சார் . உங்கள் பனி சிறக்க எனது வாழ்த்துக்கள். ஒரு தலித் ஆக இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு மிக பெரிய ஊக்கத்தை தட்டுகிறது – நான் தேர்ந்துடுக்கம் தொழிலில் மிக சிறப்பாக முன்னேறி செல்ல வேண்டும் என எனக்கு உங்கள் எழுத்துகள் என்னை தூண்டுகிறது.பல தடைகளை தாண்டி செயல் பட்டுவரும் சவுக்குக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 6. T N Gopalan says:

  ஊர்க்குருவி சிறப்பான பதிவு. நன்றி

 7. Karthik Krishna says:

  These articles are not serving any purpose. Savukku is deviating from its original form. In early days we used to wait eagerly for Savukku’s articles blasting and deep rooted corruption in various fields. Please avoid articles on individuals like Krishna and others who fish for compliments.

 8. குடும்பத்தலைவன் கட்டுமரம் கருணா தாத்தாவும் இசை வேளாளர் இனத்தவர் என்று கூறுகிறார்கள், அவர் எந்த நாட்டியத்தில் அல்லது எந்த வாத்தியத்தை வாசிப்பதில்? சிறந்து விளங்கினார் என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது.

 9. Bharathi says:

  “கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும். மற்ற சமூகங்களில் இதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. டாடா நிறுவன வேலையை விட்டு விட்டு கச்சேரி செய்யப் போகிறேன் என்று யாராவது புறப்பட்டால் அந்த நபரை ஒரு தினுசாகத்தான் பார்ப்பார்கள்”

  It’s a nice statement and something that should be learnt from the Brahmin community. A lot needs to be done to revive Nadaswaram and due respect needs to be given to the Nadaswaram artists and other contemporaries.

  Brahmin community always looks up to people like M.S.Subbulakshmi, Bala murali Krishna, L.Subramaniam (Violin) etc and they respect them but we fail to do that with the Nadaswaram, Tavil and Thara thappattai artists. We are rather more particular in criticizing Brahmins for their inclination towards Carnatic music instead of doing some constructive progress from our end.

 10. நாட்டில் காலா காலமாக இருந்துவரும் சாதி குறித்து சக மனிதனை பிரித்து பிற்படுத்தப்படும் நடைமுறையிலிருந்து இருபதாம் நூற்றாண்டு தாண்டியும் சமூகம் மாறுபட்டு சாதியம் குறைந்து போனதற்கான சான்று எதுவும் நாட்டில் நடைமுறைச் சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை,

  கல்வி, மற்றும் உலகமயமான தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயத்தை நோக்கிய சர்வதேச பரம்பல் தொடர்பாடல்களும் அடக்குமுறைகளை கட்டிக்காக்க கங்கணம் கட்டி நின்ற உயர் சமுக மனவோட்டத்தை தாண்டி நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.

  இருந்தும் இசைத்துறையில் கணிசமான மதிப்புடன் இருந்துவரும் டி எம் கிருஷ்ணாவின் சிந்தனை வரவேற்புக்குரியது.

  இன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் சாதியை இல்லாது ஒளிப்பதற்கான தடை விசயாக கல்வி மற்றும் பொருளாதாரம் குறுக்கீடு செய்து மக்களை பிரித்து ஆளுவதாகவே உணர முடிகிறது. உண்மையும் அதுதான் என்பது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டும் கூட.

  அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எதிர்நீச்சலிட்டு படித்து முன்னேறியவனை செல்வம் சேர்த்துக்கொண்டவனை சமூகம் சாதியை காட்டி ஓரங்கட்ட முடியவில்லை.

  இசையை நன்கு ரசிக்கத்தெரிந்த எனக்கு முறைப்படியான பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத அறிவு இல்லாத காரணத்தால் இந்த கட்டுரைக்கு கருத்து எழுதுவதே சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

  இருந்தும் ஆண்டான் அடிமை உயர்சாதி கீழ்சாதி என்ற அடக்குமுறையை ஜீரணிக்க முடியாத மனவோட்டம் உள்ளவன் என்பதால் எனது கருத்தை பணிவுடன் பதிவு செய்கிறேன்.

  பாரம்பரியத்தின் வழிவந்து உயர்சாதியென்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் உடல் உழைப்பை அதிக சேதாரம் செய்யாத நயனமாக மக்களை தம்பால் கவரக்கூடிய கலைகளை தமது கலைகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்ற விடயத்தை நான் முன்மொழிய விரும்புகின்றேன்.

  இன்றைக்கு டிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்கள் கர்னாடக இசைக்கலைஞர்களாக உயர்குலத்து சமுகத்தினரால் அறியப்பட்டிருந்தாலும்

  ரிஎம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், PB ஶ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி, ஸ்வர்ணலதா, எஸ்பி பாலசுப்பிரமணியம். கேஜே ஜேசுதாஸ், சித்திரா, சந்திரபாபு, இசைஞானி இளையராஜா, தேவா, தொடங்கி இன்றைய கானா பாலா வரை பட்டி தொட்டி எங்கும் இசை கலைஞர்களாக நிறைய ரசிகர்களை தம்மகத்தே கொண்டு இவர்களும் பிரகாசித்தவர்களாகவே இருக்கின்றனர்.

  டிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்களில் ஒருசிலர் சினிமாவில் பாடியதால் என்போன்றவர்களாலும் ஓரளவு பரவலாக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர்,

  மேடைக் கச்சேரிகளில் மிளிரும் பாடகர்கள் பற்றிய விவாதங்கள்கூட உயர்மட்ட குடியினரின் விவாதமாகவே மட்டுப்ப்படுத்தப்பட்டு இருந்து வருகிறது அதிகமான ஊடகங்களும் பிராமணர்களின் கையில் இருப்பதால் அந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

  சினிமாவில் மிளிர்ந்த கலைஞர்களில் ஒரு சிலர் உயர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கு பாமர மக்களின் ரசிப்புத்தன்மையே அவர்களை உலகத்தரத்துக்கு அறியக்கூடிய கலைஞர்கலாக்கி உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்திருக்கிறது சாதி அங்கு தடையாக இல்லை. தூக்கி வீசப்பட்டிருக்கிறது

  உதாரணத்துக்கு இளையராஜா என்ற ஒப்பற்ற கலைஞர் ஒருவரையே குறியீடாக காட்டிக்கொள்ளலாம்.

  எனது இளப்பராயத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய “நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ” என்ற பாடல் எனக்கு அப்போதே பழைய பாடலாக இருந்தது, மறைந்த பின்னணிப்பாடகர் PB ஶ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய “மயக்கமா கலக்கமா மனதிலே குளப்பமா” ரிஎம் எஸ் அவர்களின் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை” என்ற பாடல்களும் எனக்கு அன்றைய பழைய பாடலாக இருந்தது இன்றைக்கு எனது முதல்த்தரமான பாடல்களாக இருப்பது குறிப்பிட்ட அப்பாடல்களே.

  எனவே ரசனை என்பது வேறு சாஸ்திரீய சங்கீதத்தில் இருக்கும் நயனங்களை அறிவதென்பது வேறு, மிருகங்கள் பறவைகள் தமது பாஷையை தமது இனம் அறிந்து கொள்வது போன்றதே இந்த மேட்டுக்குடிகளின் சங்கீதம்,

  ஞானச்செருக்கும் வித்தக காய்ச்சலும் அங்கு குடிகொண்டிருக்கும், கர்னாடக சங்கீதம் என்ற சமஸ்கிருத கிரந்தத்தை அறிவதற்கு அந்த குழுவினரால் மட்டுமே முடியும்.

  பசிக்கு உணவு என்பதுபோல கிராமத்து பாடல்களும் சினிமா பாடல்களும் கொட்டிக்கிடக்கிறது, ஐந்து நட்சத்திர ஹோட்டகில் அதே உணவை வர்ண கோப்பைகளில் இட்டு அதிக விலைக்கு விற்பதுபோல கச்சேரி விற்பன்னர்கள் மோசடி செய்கின்றனர் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டாலே மலிவு விலைக்கு அவைகளையும் வாங்கிக்கொள்ளலாம்.

  ஊர்க்குருவி.

 11. Galileo says:

  The excellence in any field is liked by the people. For an expert the caste and religion are not barriers.
  Shenoy maestro ustad bismillah khan used to play for God Vishwanath with total dedication.
  Similarly, Naushad is a great music director for films and liked by everybody.
  MS Subbulakshmi amma is not brahmin. But she is dear to every brahmin hearts.
  I was thinking that the wonderful music director MS Viswanathan is a brahmin. But learnt that he is not. I always taste his melodies.
  In which caste the musician is born is not important but the music. I feel that people see only the music and not the caste of the music player.

  • Vijay says:

   Small correction M.S.Subbulakshmi amma is a Brahmin. She is born to Subramaniam Iyer and Shanmukavadiver Ammal in a Madurai Brahmin family. She is not just dear to Brahmin hearts but to every one who like Music. But I liked your point. Thanks!

   • Kurumban says:

    I don’t think MS Subbulakshmi is Bramin, Later days she said her father is Subramania iyer, But her mother did not reveal her father’s identity. She married to Bramin Kalki Sadasivam. I don’t want to create controversy about it, but this is what i read. She was music genius.

 12. Anundham says:

  Why no author name? 😛
  //அவ்வாறு தாழ்ந்துகிடக்கும் மக்கள் இசையைப் பயின்று அதன் சிகரங்களைப் பிடிக்க முடியுமென்று டி.எம். கிருஷ்ணா நம்புவது மகிழ்ச்சியைத் தருகிறது.//
  Why is TMK trying to learn the other music strains and aiming for the peaks? Shouldn’t he be working to provide a platform for the neglected music strains and musicians using his status and influence? Strange !!

 13. sivakumar says:

  படித்தேன். நான் எழுதிய கட்டுரையின் முறையீடுகள் பல இதிலும் இருக்கின்றன. முக்கியமாக இந்த “தலித் இசை” எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியே மிஞ்சி நிற்கிறது. விவாதம் தொடரட்டும். ஆனால் வழி பிறக்குமா? இப்பொழுதுள்ள தலித்துகள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். பெரும்பாலும் “உல்லாச” வாழ்க்கைகுப் பின் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம். ஆக பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்! நன்றி.

 14. karunaignana says:

  Excellent. karunaignana.wordpress.com

 15. Jaya says:

  Excellent article. But always blaming brahmins for everything. If you are having competency you will be recognised. Here no caste religion barriers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress