இக் கொடுமை தொடரும்

You may also like...

6 Responses

 1. நஞ்சுண்டமூர்த்தி says:

  இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் சாவு ஒன்றே நிம்மதி தரும்.

  ஈராக்கிலிருந்து திரும்பிய 46 நர்சுகளும் அவர்களை பத்திரமாக வெளியேற்றிய ஜிஹாதி அண்ணாக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

  போர் முடிந்ததும் உடனடியாக ஈராக்கில் வேலைக்கு திரும்பி செல்ல காத்திருக்கின்றனர். அதற்குள் ஏதாவது கட்டிடம் இடிந்து அவர்கள் தலையில் விழுந்து வைகுண்டம் போகாமல் இருந்தால் சரி.

 2. யாரு ஒனருன்னு ஒருத்தருமே சொல்லலையேன்னு பாத்தா??????
  கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களின் பினாமிகள் ஆறே மாசத்தில் கட்டி முடித்து……….. தள்ளி விட்டு செய்த சாதனையாமேப்பா !!! ஒழுங்கா அஸ்திவாரம் போட்டிருந்தா இப்படி ஆகுமா தங்கம்?
  லிண்டெல் இல்லாம கட்டடம் கட்டுறதுதான் இப்போ சென்னைல பேஷன் போல…
  கட்டிடம் கட்டி முடிசாசின்னு போலி தீர்வை ரசீது போட்டு குடுத்த CMDA அல்லக்கைகளுக்கே வெளிச்சம்.
  ஆனா ஒன்னுடா……………….
  செத்தவன் ஆத்மா உங்களை எல்லாம் சும்மா விடாதுடா……

 3. ஜெயலலிதா,
  ஜெயலலிதா தோற்றுப்போனால் கருணாநிதி,

  காங்கிரஸ்,
  காங்கிரஸ் தோற்றுப்போனால் பாஜக.

  ஆட்சியாளர்கள் மட்டும் மாறிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் மக்களின் வாழ்வுக்கான கொள்கை என்று வரும்போது எந்தமாற்றமும் இல்லை.

  என்னைப்பொறுத்தவரை பிரதமராக இருந்தாலும்சரி முதலமைச்சராக இருந்தாலும்சரி குறிப்பிட்டளவுக்கு அதிகமாக அகலக்கால் வைக்காமல் இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராத வரைக்கும் ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகாரிகள் ஆட்சிசெய்யும் நாடாகவே இந்தியா உருக்குலைந்துபோகும்.

  குழந்தைகள் பள்ளிக்கூடம், ஊனமுற்ரோர் விடுதி, கும்பகோணம் தீர்த்த திருவிழாவின்போது இடம்பெற்ற அனர்த்தம், இப்படி ஆயிரம் துயரங்களை மக்கள் சந்திக்கின்றனர், வசதி படைத்த விஜயகாந்தின் கள்ளளகர் கலியாண மண்டபம் வீதியை ஆக்கிரமிக்கிறது என்று நடவடிக்கை தயாரானபோது தேமுதிக கட்சி பிறந்தது, கோவாலபுரம் / அறிவாலயம் புறம்போக்கு நிலத்தை உட்கொண்டிருக்கிறது என்று சலனம் எழுந்தபோது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு இறுக்கநிலைக்கு கொண்டுவரப்பட்டது,

  இன்றைக்கு புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பதினொரு மாடிக்கட்டடம் தரைமட்டமாகியிருக்கிறது. பல ஏழைகள் மண்ணோடு மண்ணாகியிருக்கின்றனர் இந்த அனர்த்தத்திற்கு முறைகேடு என்ற காரணம் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.

  விசாரணைக்கமிஷன் என்பதே குற்றங்களையும் முறைகேடுகளையும் மூடி மறைக்கும் ஒருவிதமான சர்வாதிகார நடவடிக்கையே. இதையே இந்திய சர்வாதிகாரிகள் தப்பித்தலுக்காக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

  அப்துல் கல்லாமை பிரதமராக போட்டாலும் சரி கோஜ்ரிவாலை பிரதமராக்கினாலும் சரிஈத்தகைய செத்தவீடு தொலையப்போவதில்லை.

  வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே
  பாதாள பூமி படருமே, சேடன் குடி புகுமே
  மூதேவி சென்றிருந்து வாழ்வளே
  மன்றோரம் சொன்னார் மனை.

  குறிப்பிட்ட கட்டடத்தில் வறிய கூலித்தொழிலாள்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர், கட்டட இடிபாடுகளை பார்வையிடுவதற்க்கு முதலமைச்சர் ஜெயலலிதா வருகை தரும்போது தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது..

  உயிருக்கு போராடிக்கொண்டு கூலிக்காரர்கள் கட்டத்துள் கேள்விக்குறியாக கிடக்கும்போதுமுதலமைச்சருக்கு பாதுகாப்பு இல்லையென்றால் முதலமைச்சர் வராமலிருந்து மீட்புபணியாளர்களை ஊக்குவித்திருக்கலாம், அல்லது மீட்பு பணியை இடைநிறுத்தவேண்டாம் என்று முதலமைச்சர் பணித்திருக்கலாம்.

  இதே அனர்த்தம் போயஸ் காடன் ஜெயலலிதா வீட்டிலோ, காட்டுமிராண்டி கருணா வசிக்கும் கோவாலபுரம் வீட்டிலோ, அல்லது கறுணாவின் சின்ன வீடு சீஐடி கொலனியிலோ நடந்திருந்தால் ஒரு அடிமை ஆணைக்குழுவை அமைத்து தீர்வு தேட இந்த சர்வாதிகாரிகள் விளைந்திருப்பார்களா.

  இழவெடுத்த கட்சி அரசியலை அப்பாற்படுத்திவிட்டு மனிதனாக சிந்திப்போம்.

 4. KI says:

  \\ஆஹா என்னே மக்கள் ஆட்சியின் மாண்பு?\\ மிஸ்டர் கோபாலன், ஊழல் மக்கள் ஆட்சியிலும் உண்டு, உங்கள் ஆதர்ஸ கம்யூனிஸ ஆட்சியிலும் உண்டு. நல்ல வேளை, இதிலும் மோடி புராணம் பாடாமல் விட்டு விட்டீர்கள்.

  KI

 5. iniyan says:

  Dear Savukku. Appreciate. A well written statement of facts. No rule and regulation could change the situation unless every one is sincere in their approach. It reminds me the Tamil song ” thirudanap paarthu thirundhavittal thiruttai ozhikka mudiyathu”
  Best Regards

 6. kannan says:

  The same incident occur in foreign also

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.