ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?’   – கருணாநிதி அறிக்கை

You may also like...

8 Responses

 1. som says:

  “ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?’ – கருணாநிதி அறிக்கை ” – பேரன் பேத்தி பார்த்த பிறகும் மகன் ஸ்டாலின் இளைகரணி தலைவரா இல்லையா ? அது போல தான்… தனக்கு வந்த Blood அடுத்தவனுக்கு வந்தா Ketchup

 2. sekarsekaran says:

  கருணாவுக்கு தெரியாத தகிடு தித்தோம் வேலையா? அவரது ஆட்சியில் செய்த குறுக்குத்தன வேலையை இங்கே அறிக்கையாக கூறியுள்ளார். முதலில் இவரது கோவால புறம் வீட்டு புழக்கடை பகுதியில் ஆக்கிரமித்து அடைக்கப்பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஒழுங்காக திரும்ப ஒப்படைக்க சொல்லுங்கள்..பின்னர் இங்கே வந்து அறிக்கை பெயரில் நாரசாரமான வார்த்தை பிரயோகம் செய்ய சொல்லுங்கள். வந்துவிட்டார்..வக்கணையாக பேச..

 3. Murugadoss says:

  ellaa nirvaaga muraikedukaLukkum adippadai neethaan enbathu maranthu vittathaa?

 4. சுரேஷ் பாலா says:

  விவரம் தெரியாத ஆட்களெல்லாம் கூடி விவாதம் செய்கிறீர்கள். அனுமதி கொடுக்கும் போது “விதிமுறைகளை” சரியாக அமுல்படுத்தி விட்டுத்தான் கொடுப்பார்கள். விதிமுறைகள் என்ன என்பது எழுத்தில் இருக்காது. விஷயம் தெரிந்தவர்கள் சரியாக “சமர்ப்பிப்பார்கள்”. பிறகு எந்த அரசு அமைப்பும் எட்டிப்பார்க்காது. காசு கொடுக்கும் தெய்வங்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

 5. ///இதுபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றபோது, ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், அப்போது ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருப்பார். பத்து பேர் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன், “மைனாரிட்டி ஆட்சியின் முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்” என்று கண்டன மழை பொழிந்திருப்பார்.///

  அது ஜெயலலிதாவின் பாணி, தூண்டிவிட்டு கூதல்க் காய்வது நரியனார் தாத்தாவின் பாணி, கூட்டிக்கழிச்சு பார்த்தால் வேட்டி சேலை என்பதுதவிர வித்தியாசமாக ஒரு மண்ணும் இல்லை.

 6. முறைகேடுகளை முறைகேடு இல்லாததுபோல் மிக நேர்த்தியாக செய்யவல்ல ஸ்பெக்ரம், நிலக்கரி, கற்குவாரி, நிலமோசடி, செம்மொழி, உண்ணாவிரதம், வீராணம் சர்க்காரியா புகழ் கருணாநிதி இங்கு பகர்ந்திருக்கும் கருத்து 100% ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆயிரம் நீதிபதிகள் எடுத்துரைக்கும் கருத்தைவிட 21ம் நூற்றாண்டில் 176,000 கோடி கொள்ளையை துணிச்சலுடன் புரிந்த கருணாநிதியின் புரிதல் மேம்பாடாகத்தான் இருக்கும்.

  ஆனாலும் கருணாநிதி முறைகேடுகள் பற்றி வாய் திறக்க கடுகளவும் லாயக்கில்லாதவர் என்பது பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று.

  கருணாநிதியின் 70 வருட முறைகேடு ஐந்துமுறை ஆட்சி அனுபவம், மூன்றுமுறை முதலமைச்சராயிருந்த இன்னொரு முறைகேட்டாளரை நோக்கி இங்கு துள்ளி விளையாடியிருக்கிறது.

  கருணாநிதியின் கருத்துக்கு அம்மையாரால் வியாக்கிஞானமும் விதண்டாவாதமும் உப கதையும் சொல்லி திசை திருப்ப முடியுமேதவிர அதில் பொதிந்திருக்கும் உண்மையை புறக்கணிக்க முடியாது.

  “சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்ததில் எவ்வித தவறும் இல்லை, என்று அவசர அவசரமாக ஜெயலலிதா கூறியது, ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்தலுக்கான உள்நோக்கம் கொண்டது என்பது மறுப்பதற்கில்லை.

  61 தொழிலாளிகள் இறந்திருக்கின்றனர் ஆயிரக்கணக்கான நுகர்வோர் முற்பணம் கட்டி குடிவர காத்திருந்திருக்கின்றனர், கருணா கூறியதுபோல கட்டடம் முழுவதும் கட்டி முடிந்து அத்தனை குடியிருப்புக்களிலும் மக்கள் குடியிருக்க வந்தபின் இந்த பிரளயம் நடந்திருப்பின் நிலமை என்ன?

  ரகுபதியாகட்டும் சசிகலாவாகட்டும் ஜெயலலிதாவின் திருப்திக்காக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதால் ஏதாவது நன்மை நடந்துவிடப்போகிறதா.

  ஜெயலலிதாவுக்கு உள் நோக்கமில்லையென்றால் கருணா கூறுவதுபோல காவல்த்துறை அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தால் முதலமைச்சரின் மாண்புக்கு பங்கம் வர இடமிருக்காது,

  எனவே ஒருநபர், இருநபர், மூன்றுநபர், விசாரணை குழு அமைப்பதை விட்டு விட்டு தயவு தாட்சண்யம் பார்க்காமல், பாகுபாடற்ற நேரடியான துறை விசாரணை நடத்தப்படவேண்டும். விசாரணைகளை கண்காணிப்பதற்கு வேண்டுமானால் 100 நீதிபதிகளை அமர்த்தலாம்.

 7. Ravi sundaram. says:

  கேள்வி சரியானது . அனால் கேட்பவரின் லட்சணம் நாடறிந்த ஒன்றாக இருப்பதால் கேள்விகள் வலுவிழந்து போகின்றன…

 8. iniyan says:

  If intention is good it has to be accepted and probed. All Karuna alleges is hearsay as per his own statement. It looks like it has ulterior motive. If he has any evidence he has to release it in the interest of the humanity. There is no doubt that rules and regulations are to be strict to punish all culprits who ever they are. But his statement should not be one comparable to “aadu nanaigirathe enru …………”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.