திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்.

You may also like...

13 Responses

  1. Robinhood says:

    Why don’t you write about Daya Devadoss? Do you know him? If you are right, should spare any wrong doers. Be impartial.

  2. Parthasarathi.Adv says:

    Sorry please note that I am not represent. Mr. Sankarasubbu sir only represent for us.

  3. Parthasarathi.Adv says:

    Dear Savukku…..I am represent as you stated. We engaging Mr.Sankarasubbu to represent for our Organisation. He only represented as you stated during the course of arguments. Please modify your statement. Thank you.

  4. நஞ்சுண்டமூர்த்தி says:

    /// “ஊழலும் இந்தியாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவைச்சிகிச்சை ஒன்று தவிர எந்தக்கொம்பனாலும் ஊழலை தடுத்து நிறுத்த முடியாது.” //
    ——

    தேசபக்தியுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் கோட்சேயாக மாறி அனைத்து அரசியல் தலைவர்களையும் போட்தள்ளினால், பாருக்குள்ளே நல்ல நாடாக பாரதநாடு ஆகி விடும்.

    உனது நாட்டில் மானம் மரியாதையோடு நீ வாழவேண்டுமானால், உனக்கு ஜிஹாத் ஒன்றே கடைசி வழி – வேறு வழியே கிடையாது – இல்லாவிட்டால் புலம்பிக்கொண்டே சாவு.

  5. Arun1977 says:

    This may be irrelevant to this article. But is this true? I read this somewhere


    அறிஞர் அண்ணா சொன்னார்.”தமிழகத்திலே தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி,எடுத்தால் இரும்பு “என்றார். இப்போது ஊதினாலே பறக்கும் கட்டிடங்கள் வந்துள்ளன. கட்டிடத்தொழிலளர்கள் நூறு பேருக்கு இருபது பேருக்குத்தான் பதிவு. ஆனால் அதில் ஐந்து பேருக்கு தான் இன்சூரன்ஸ் வசதி. ஆனால், இன்சூரன்ஸ் என்ற பெயரில், தின கூலியில் ஐந்து ரூபாய் அந்த நூறுபேரிடமும் பிடித்துகொள்கிறார்கள் இந்த கட்டிட நிபுணர்கள். விபத்து நேர்ந்தால் அந்த ஐந்து பேருக்குதான் நிர்வாகம் ஈடு கொடுக்கும். இத்தகைய ரத்த காட்டேரிகள் நிறைந்தது தான் இந்த ரியல் எஸ்டேட் துறை. இதற்க்கு கட்டிட தொழிலாளார் தலைவர்கள் உண்டு. நிர்வாகத்திடம் காசு வாங்கிக்கொள்ளவும் போலி கூச்சல் போடவும். அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. காரணம், இந்த தொழிலில் பல அரசியல் வாதிகளின் பினாமி பணம். போலி மருந்து தொழிற்சாலை சென்னை வடக்கில் மருந்து கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இருந்தும் வெகு ஜோராக ஒரு மந்திரியின் மாப்பிள்ளையின் உதவியோடு நடந்ததாக வெளி வந்தது. அந்த மருந்தினால் இறப்பும் ஏற்பட்டது. வழக்கு பதிவாயிற்று. அப்புறம் என்னவாயிற்று? கிழக்கு கடற்கரை சாலையில் இளங்கோவன் என்ற கப்பல் பொறியாளர் சுட்டு கொல்லபட்டார். அதில் ஒரு மந்திரியின் உறவினருக்கு இளங்கோவன் நிலம் விற்க மறுத்ததே. சுட்டவனும் சுடப்பட்டான்.காரணம் அவன் கூலி படையாம். அவரது மகளும் மாப்பிள்ளையும் ரகசியமாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு பிரான்சுக்கு போய்விட்டார்கள். அந்த வழக்கு இன்னும் தூங்குகிறது. ஒருகுடும்பமே அண்ணா நகரில் அரசியல் வாதிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது. அந்த வழக்கும் தொங்குகிறது. “தூங்காதே வழக்கே தூங்காதே, ஒரு பொய்வழக்கு என்ற பெயர் வாங்காதே”

  6. நிறைய கருத்து எழுதவேண்டும் என்று மனதில் உணர்வு எழுந்தாலும் பிரயோசனமற்ற ஒன்றுக்கு கருத்து எழுதி என்ன பலன் என்று மனது சோர்வடைந்து விட்டது.

    “ஊழலும் இந்தியாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவைச்சிகிச்சை ஒன்று தவிர எந்தக்கொம்பனாலும் ஊழலை தடுத்து நிறுத்த முடியாது.”

  7. devasimon says:

    we shold not alowed this knd of people

  8. Joshua says:

    தீர்ப்பை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் ……

  9. Kannan says:

    வைகுண்டராஜனை பற்றி எழுதும் நீங்கள் தயா தேவதாஸ் பற்றி எழுதாமல் இருப்பதேன் ? பேரம் முடிஞ்சிடா ?

  10. ஆனந்த் says:

    //சமீபத்தில் கூட சவுக்கின் புகைப்படத்தைக் கேட்டு அலைந்துள்ளனர்.//

    யாராவது ஒரு நீண்ட தடினமான சவுக்கை படம் எடுத்து அவருக்கு அனுப்பி வையுங்கள். சவுக்கு இப்படிதான் இருக்கும் என்று.

    • Belt Adi says:

      Savukku seems to be one of the most corrupted blog in the net. Its obvious from all the articles targeting, Savukku has taken a large amount from Daya Devadas who is a long time business rival of Vaikundarajan. Also quoting various court documents, showing the scanned documents of important court verdicts shows clearly the man behind these articles is Daya Devadas. And shamelessly claiming as the media who expose “truth”, Savukku is exposed as the most corrupted blog in the world. Wake up guys…Don’t believe this group of “Jobless Idiots”…who go around looking for “milking” money through this kind of cheap media. Shame on you…Ithu oru pozhappaadaa ungalukku?….Poi thetuvula picha edungada…Naaigalaa…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress