இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?

You may also like...

31 Responses

  1. Lucifer says:

    அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

    லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

    இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

    சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

    இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும். நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

    மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

    கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

    அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.

    – சாத்தான் லூசிஃபர்

    __________________________________
    ______________________________________

  2. Lucifer says:

    தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

    வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

    எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

    தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

    – சாத்தான் லூசிஃபர்

    __________________________________

  3. Lucifer says:

    இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

    வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

    வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

    அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்) ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

    பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

    விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

    டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள். ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

    ______________________________________

    – சாத்தான் லூசிஃபர்

    __________________________________

  4. Lucifer says:

    வின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா!

    by வினவு

    கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் இந்த கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

    ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

    “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

    நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

    ‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

    இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

    ______________________________________

    – சாத்தான் லூசிஃபர்

    __________________________________

  5. ஆனந்த் says:

    சவுக்கு தளத்தை 2009ல் இருந்து (அப்பொது தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற பெயரில் ப்ளாகில் எழுதி வந்தார்) படித்து வருகிறேன். தன்னைப் பற்றியும் தன் மீது சேறு வாரி இறைத்து தூற்றுபவர்கள் பற்றியும் எவ்வளவோ விளக்கங்கள் பல முறை கொடுத்திருக்கிறார். இப்போது கூட நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் (பில்லக்கா பசங்க என்றும் சொல்லலாம்) யாரிடமோ பணத்தை வாங்கிக் கொண்டு இங்கு வந்து அவரது கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஆதாரமற்ற குற்றசாட்டுகளைச் சுமத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என்னாவது. இவர்கள் ராம பிரானும் அல்ல. சவுக்கு சீதா பிராட்டியும் அல்ல. அக்கினிப் பிரவேசம் செய்து தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்தாக வேண்டும் என்பதற்கு.

  6. Robinhood says:

    சவுக்கு, வுங்களை டில்லி சர்மாவுடன் ஒப்பிட்டுள்ளதர்க்கு விளக்கம் அளிக்கவேண்டும்.நேர்மையாக இருப்பதுடன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும் இருக்க வேண்டும்.நீங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவரா? Clarify about pothys&Isha matters.

  7. shrek says:

    @kishore k swamy – thats all right. first you talk about jaya’s inefficiency in handling this disaster. firse jaya madam should spend some time in chennai instead of taking rest in ooty for entire year with her best friend. it is our fate that we have these kind of stupid and arrogant as our chief minister.

  8. Arulselvan says:

    Savukku Sankar’s business model works in two ways,

    First model blackmailing, for example in case of pothy’s they have to pay up to shut him down. There are worst buildings in the same road but sankar won’t target them.

    Second model, sponsored one like Isha, Christian missionaries who are facing tough times in their business because of Isha pour lakhs of rupees in sankar & his lawyers company.

    So life goes on with high end prostitutes and parties.

    • ஆனந்த் says:

      Good try. இது போன்ற கருத்துகளையும் அனுமதிப்பதில் இருந்தே தெரிகிறது. சவுக்கு நேர்மையானவர் என்று. இப்படி எழுதி எழுதி ஒன்றுமே நடக்காவிட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

      • Kannan Raja says:

        இந்த கட்டுரைகளை எழுதும் நோக்கம் புரியவில்லையா ? இது பணம் பறிப்பதற்கான வழி

        ஒருவரை தாக்கி அவரிடம் பணம் பறிப்பது ஒரு வழி .

        எதிரியை தாக்க பணம் வாங்கி எழுதுவது இன்னொரு வழி

        நம்ம ஆளு 2 வழியும் நல்லா பண்ணுவாரு

    • shrek says:

      put yourself in the place of kin of those died. if you dont like to read this go read cho’s jingchak magazine.

  9. Arulselvan says:

    About Savukku Sankar’s GURU

    Delhi’s RTI ‘terrorist’, hunting victims on a bike, with cameramen in tow

    For the past two years, the Dilshad Garden neighbourhood in North-East Delhi would wake up every morning to witness a peculiar sight — a hefty man in a pair of shorts and T-shirt, riding across the streets on his Bullet. Flanked by six cameramen, the man, wearing aviator shades and with a cigarette in his hand, would go around giving instructions every now and then. Initially, some mistook him for a beat constable or a law enforcement officer. But when many in the area started getting frequent calls from him, they soon realised he was trouble.

    Anil Dutt Sharma, a 52-year-old motor parts businessman, who allegedly made his riches more as an ‘RTI activist’, was arrested by the Anti-Corruption Branch of the Delhi government recently. He was charged with extorting money from builders in East, North-East and South Delhi. He would threaten them with filing RTI applications for unauthorised constructions if they did not pay up.
    Investigators said they have also found alleged involvement of senior officials from the Municipal Corporation of Delhi, who would help him out in his racket. They said they have found at least 27 audio recordings of the deals Sharma made with senior MCD officials, including 75 junior engineers and assistant engineers.
    According to sources in the ACB, Sharma used to get a regular flow of income every month from at least 150 builders. Investigators estimate his earnings at Rs 35 lakh a month, which he invested in properties across Delhi and Noida. Sources said they were verifying the properties, a list of which he has given to the ACB.
    Sharma was caught by a team of ACB officers on June 24 while accepting a bribe of Rs one lakh from a builder near the ‘Ex-Taj’ restaurant in Shahdara. The builder, on whose complaint he was arrested, told The Indian Express, “He had been harassing me for the past two years. I have built 35 properties in Shahdara and for each of them, he would charge me between Rs 50,000 and Rs one lakh.”

    “Last month, he came to me asking me for Rs two lakh. I told him I needed time since my nephew had passed away. He said he was sorry for my loss but added that it was not as if the construction of my new building had stopped. When I returned three days later, he doubled the rate and charged me Rs four lakh. I was fed up and that was when I decided to approach the ACB.”

    As the news of his arrest reached Dilshad Garden a day later, shopkeepers and builders celebrated by distributing sweets. Sounds of “Badhai ho!” rang across the neighbourhood, with some builders calling up colleagues in other localities, informing them of the news.

    President of the B Block Market Association Gurpreet Singh Bhatia said, “We just couldn’t believe it. Someone had the courage to stand up and file a complaint. This had gone on for too long. He had been blackmailing people in the neighbourhood and would not relent despite our repeated requests. We have had several meetings between shop owners and builders in the area and every time we would approach him with a request, he would threaten to falsely implicate us.”
    A builder, who did not want to be named, said, “He had shown us a document, claiming it was a PIL before the Supreme Court which had the addresses of a long list of properties in East and North-East Delhi. He told us if we didn’t pay him the amount he asked for, he would go ahead with the complaints. We all have families to look after. We had no choice.”

    Sources said Sharma used to file at least 120 RTI applications a month at police stations in the area, requesting for information on the number of raids conducted in the area to seal illegal properties. He had also gone in appeal to the Central Information Commission, which had heard at least 36 cases of his in just two days. In one such appeal, he sought information on 37 properties in a neighbourhood in East Delhi.

    Sharma spared no one. Sources said he once also filed an RTI against a juice vendor, saying he was encroaching upon the area. Local enquiries by investigators revealed that three months ago, Sharma had asked for a glass of juice from the vendor in Patparganj. After almost emptying the glass, he told the vendor the juice was not good enough and refused to pay. When the vendor demanded money, Sharma threatened him and came the next day, saying he had filed an RTI against him.

    Sharma would also threaten neighbours, saying they needed to park their cars properly since he needed the road clear as he was a very busy man and was always in a hurry to reach his destination.

    Sharma would reportedly operate out of a 10×10 feet room, typing away all day on his laptop and referring to his files once in a while. Investigators have recovered 50,000 pages of RTI documents.

    “Every time someone refused to give in to his demands, he would click the property and send the image on WhatsApp to a senior MCD official whom he addressed as ‘Didi’ and ask the officer to send in a raiding team. I dealt with the same situation. I begged him to take whatever he wanted and leave when he approached me five months ago. I gave him Rs 75,000 and he called the official back, saying the raiding team could be called back,” alleged another builder.
    As 10 more complainants have approached the ACB, investigators are scanning Sharma’s call detail records to ascertain how frequently he was in touch with the MCD officials. His voice samples have been obtained and sent for a forensic examination.

    The rates for each property were fixed. Sources said while for a floor of a property measuring less than 50 sq yards, Sharma would charge between Rs 25,000 and Rs 50,000, if the property measured more than 100 sq yards, he would charge Rs one lakh.

    Sharma’s son, a class XII student, said his father had been framed. “The complainant in this case had been calling my father since June 17 but my parents were in Haridwar. When they finally met on Tuesday, he put the money in his pocket. My father accidentally placed his finger on the notes which has got him in trouble. He is innocent. He is an RTI activist who was solely focused on finding out illegal encroachments in the area. They were scared their businesses would be shut which is why they targeted him,” he told The Indian Express.

    When a neighbour approached him asking him about his father, he said: “Papa Singapore gaye hai (Papa has gone to Singapore).”

    • Robinhood says:

      It is true that there are people like Sharma in the guise of RTI activists. But he had nexus with MCD officials and other officials to extract money from builders.what about Sankar? He is writing against Government and erring officials. All the questions raised by him in this issue are correct. Is there any specific allegations against him similar to Sharma?

  10. rizwan says:

    திருச்சியில் சிறுமி தௌபீக் சுல்தானா இறந்ததையும், J8 காவல் நிலையத்தில் சிறுவன் சுடப்பட்டதையும் இப்படித்தான் சொன்னார். அரசு ஊழியர்கள் மீது எந்தத் தவருமில்லையென்பதாக.

  11. Kannan Raja says:

    இன்னும் எத்தனை பணங்கள் உங்களுக்கு வேண்டும் சவுக்கு ?

    • chennai piriyan says:

      உங்களுக்கு உங்க முதல்வருக்கும் எத்தன பிணங்கள் வேண்டுமோ அதனை பணங்கள்

  12. தொடர்ச்சியான ஊழல் நாடாக இந்தியா இருந்தாலும் போபர்ஸ் பீரங்கியில் இனங்காணப்பட்ட ஊழல் போபால் விஷவாயு முறைகேடு வழிவந்து பதினொரு மாடிக் கட்டடம் மண்ணாகி, திருவள்ளூர் செங்குன்றம் குடோன் சுவர் இடிந்து விழுந்ததில், 11 பேர் இறந்ததுவரை. ஊழல் தொடர்கதையாகக் தொடர்கிறது.

    மோசமான மோசடிக்காரராக சித்தரிக்கப்பட்டு பல ஆதாரங்களுடன் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை 18 வருடம் இழுத்தடிக்க ஜெயலலிதாவால் முடிந்திருக்கிறது.

    பிச்சைக்கார நாடாக இந்தியாவை பேணிக்காத்துவந்த ஊழல் காங்கிரஸின் மயிரைக்கூட பிடுங்க ஒரு நீதிமன்றத்தாலும் முடியவில்லை. பதவி விட்டுப்போனாலும் ஊழல்வாதிகளுக்கு இசட் பிரிவு பாதுகாப்பும் அரச வாசஸ்தலங்களும் வழங்கப்பட்டு வாழ்வாங்கு வாழுகின்றனர்.

    ஸ்பெக்ரம் ஊழல்மூலம் பல இலட்சம் கோடிகளை அறுவடை செய்யலாம், ஊழல் பணத்தில் தொலைக்கட்சி தொடங்கலாம் என்பதற்காக பெற்றெடுத்த மகளை தலித் கதிரவன் ராசாவுடன் படுக்கையில் புரட்டி விளையாட காண்டாமிருகம் கருணாநிதி அனுமதித்ததாக வோசிங்ரொன் போஸ்ற் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது.

    நாட்டின் நஞ்சு படிமங்களாக நீதிபதிகள் என்ற போர்வையுடன் செயற்படும் கறுப்பு ஆடுகளின் அவலட்ஷணங்களையும் அந்தரங்கங்களையும் சவுக்கு தோலுரித்து காட்டியும்
    எவருக்கும் வெட்கம் வரவில்லை.

    மீட்பு குழுவினருக்கு பாராட்டு நடத்துவது ஆரோக்கியமானதுதான், இன்னொருமுறை இடர்வரும்போது அவர்கள் ஆர்வமாக செயற்படுவதற்கு அத்திவாரம்தான். ஆனால் அனர்த்தத்தை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் சென்றபோது 4 மணிநேரங்கள் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டது ஆண்டான் அடிமை நிலையை அப்படியே காட்டி முகத்தில் அறைகிறது.

    முறைகேடுகளை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளியாகிவிட்ட பின்னும் மனிதச் செயின் மறியல் போராட்டம் நடத்தப்போகிறேன் என்று கண்ணீர்விட்டு காண்டாமிருகம் கருணா ஒப்பாரி வைத்து அழுகிறார். குடிமகன் விஜயகாந்தும் குத்திமுறிகிறார்.

    அப்துல் கலாமை அமெரிக்கா விசாரணைக்கு விமானநிலையத்தில் தடுத்து வைத்தது. நரேந்திரமோடியை உள் நுழைய அமெரிக்கா மறுத்தது, அருணாச்சலபிரதேசத்தில் சீனா பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துவிட்டது ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு நடுங்குகிறது. இதுபற்றி எவருக்கும் வெட்கமில்லை.

    ஊழல்களை மட்டுமே நம்பி ஒவ்வொரு மானிலங்களும் மத்திய சர்க்காரும் பயணப்படுகின்றனர், மக்களைப்பற்றிய சிந்தனை எவரிடத்திலும் இல்லை.

    இவைகளை ஊன்றிக்கேட்பதற்கு நாட்டில் எவரும் இல்லை.

    • chennai piriyan says:

      முகலிவாக்கம் சம்பவத்துல உங்க இத்து போன முதலை அமைச்சர் செஞ்ச விஷயத்த பத்தி எழுதுங்கப்பா. இன்னும் எத்தன நாள் தான் கருனாவ காட்டியே ஜெயாவ தூக்கி துதி பாடிட்டு இருப்பீங்க? அப்துல் கலாம் பேண்ட் அவுதாங்கனா 10 வருஷம் கழிச்சு என்ன பண்றது? செய்தவங்க குடும்பத்த பத்தி பாப்போமா எப்படி அம்மா cmda அதிகாரிகள் தாங்கி புடிக்கராங்கன்னு பாபோம்மா இல்ல அப்துல் கலாமுக்கு என்ன ஆச்சுன்னு இப்ப ஆராய்ச்சி பண்ணுவீங்களா?

  13. kishore k Swamy says:

    இன்னொருவன் மனைவியை அவனிடமிருந்து பிரித்து தனக்கு பணிப்பெண்ணாக வைத்துக் கொள்ள முதலமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி ஏதும் எழுப்பாமல் ஊடகங்கள் இருப்பதாக சவுக்கு ஆதங்கப் படுகிறது .
    அதாவது முதல்வரை குறிக்கிறதாம் இந்த விமர்சனம் . அது என்ன இன்னொருவர் மனைவி ? மனைவி என்பவர் என்ன போகப் பொருளா ? அந்த பெண்ணுக்கு என்று தனிப் பட்ட விருப்பு வெறுப்பில்லையா ? அவருக்கு யாருடன் இருக்கப் பிடிக்கிறதோ அவருடன் இருப்பார் , அல்லது தனியாகவும் இருப்பார் , இதை எல்லாம் ஊடகங்கள் கேள்வி கேட்க முடியுமா ?
    சவுக்கின் எதிர்பார்ப்பு தான் என்ன ? சகட்டு மேனிக்கு எல்லா தரப்பையும் பார்த்து காற்றில் கத்தி வீசிக் கொண்டிருப்பதா ?

  14. Arulselvan says:

    So how much do you expect from Pothy’s & Martin Mr.Sankar & Company.

    • Robinhood says:

      What do you mean? Do you approve all the wrong things that happened? Sankar is right. Persons responsible should react for his questions.

    • ஆனந்த் says:

      எதற்கு இந்த கேள்வி. எவ்வளவு என்று சொன்னால் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்களா?

      • Kannan Raja says:

        பணத்துக்காகதானே எழுதுறாரு அண்ணன் ?

        • ஆனந்த் says:

          இப்படியெல்லாம் எழுதினால் சவுக்கு டென்சனாகி எழுதுவதை நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. தன் அனுபவத்தில் எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்.

          • Kannan Raja says:

            அவர் எழுதுவதை எப்படி நிறுத்துவார் ? அவரும் மனிதர் தானே ?

            பணம் என்றால் பிணமும் துறக்கும்
            மனுசன சொல்லவா வேணும்

  15. நஞ்சுண்டமூர்த்தி says:

    ஜிஹாத் செய், ஜிஹாத் செய் என வேடிக்கையாக எழுதி வந்தேன் – பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிகளைப் பார்த்தால், உண்மையிலேயே ஜிஹாத் செய்து விடுவார்களோ என எனக்கே சந்தேகம் வந்து விட்டது.

    இனி கடவுள் விட்ட வழி.

  16. நஞ்சுண்டமூர்த்தி says:

    தந்தை தாய் உறவினரை இழந்து கதறும் இந்த அப்பாவி குழந்தைகளை பார்த்த பிறகு, இந்த அயோக்கியர்களை திட்டக்கூட என்னிடம் வார்த்தையில்லை – நெஞ்சை பிசைகிறது,

    வாயில்லா இந்த ஜீவன்களுக்காக என்னால் முடிந்தது, ஒரு சொட்டுக் கண்ணீர்.

    • galileo says:

      1400 years back your merciful rasool beheaded 900 men and a women of the tribe Banu Quraysa in the day. The boys with pubic hairs were classified as men and beheaded. In the night your rasool and his thugs raped the women of Banu Quraysa.
      Your merciful rasool is capable carrying out such large scale heinous crimes even in those days.
      Now you are talking about jihad (killing of non-muslims) on the one hand and deceptively feel pity for these poor people on the other hand. Very deceptive.

      • நஞ்சுண்டமூர்த்தி says:

        குருட்டுக்கிழவியின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டு கதறும் கோடிக்கணக்கான ஹிந்து சகோதரர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி, குருட்டுக்கிழவி மீது ஒரு இறுதி ஜிஹாத் செய்து மாபெரும் இஸ்லாமிஸ்தானை உருவாக்க வேண்டும்.

        வேறு வழியே கிடையாது – உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.

        (குருட்டுக்கிழவியை திட்ட வாய்ப்பு தந்த திரு.கலீலியோவுக்கு நன்றி – இது போன்ற நல்வாய்ப்புக்களுக்காக காத்திருக்கிறேன்).

      • நஞ்சுண்டமூர்த்தி says:

        உங்கள் தலையில் கட்டிடம் இடிந்து விழுந்தால், ஜிஹாத்தின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

  17. john says:

    Nenju porukkuthillayea

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress