அடங்க மறுப்பவரின் அசட்டுச் சிரிப்பு.by Savukku · 02/02/2011 அடங்க மறுப்போம், அத்து மீறுவோம் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சியின் எம்.எல்.ஏ துறை (சொம்படிக்கும் துறை) ரவிக்குமார், எப்படி அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி நிற்கிறார் பாருங்கள். உங்களப் பாத்தாலே, நெஞ்சும் பாக்கெட்டும் நெறஞ்சுடுதுய்யா. Share