பான்டிட் குயின்.

You may also like...

30 Responses

  1. Loree says:

    Nagyon tetszik a téma! Tényleg rengeteg lehetÅ‘ség rejlik a fehérben ill. sok meglepetést is el lehet érni azzal, hogy hiányzik az étel színe. Gondolom egy enyhe sárga stich még megengedett (vaonab/jlajban készítve meg tud sárgulni ugye az étel). Egy tojásmentes tészta még fehérnek számít? Esetleg valaki tud kölcsönözni egy rotavapot a következÅ‘ hónapra? 😉

  2. Annamalai says:

    Jaya is the real Bandit queen, if at any moment the situation turns out of control, then she can easily claim innocence and send all the retired ‘specialists’ to home, then claim that I am your AMMA, immediately patriots like Tamilaruvi Manian, Vaiko etc, etc., ,,,will cry and attest her claims, then all of us must believe it, and vote for her, any way in a world of Kumaraswamy’s what else one can expect to happen.

  3. Loganathan says:

    Tamilnadu out of control, no boundaries, anything can be done.
    Its paining

  4. bala says:

    sithai ku raman sitthapa nu kekurenu ninai ka koodathu…. why do u compare her with bandit queen…

  5. Seetha says:

    thank you for this post.Appreciate your boldness.Sharing on my facebook page.

  6. Anonymous says:

    இதை ஏன் எதிர்கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. மற்ற ஊடகங்கள் ஏன் வெளியிடவில்லை.

  7. c.janarthanan says:

    ஐய்யோ ….. கண்ணைக் கட்டுதே….

  8. Anonymous says:

    Kalakitinga!!
    Hats off to you

  9. Anonymous says:

    I really appreciate your boldness and initiative you have taken to bring the truth sir… Really for the journalists boldness is the crown and you have the rights to wear it…against many illegitimate journalists I respect your honesty and bravery act… Keep going… Truth is a shelter…and braveness is wardrobe for honest people…wear it proudly … Evil doers will tear it off from you…but Almighty will protect u always… In shaa ALLAH.. 🙂

  10. How much effort you must have put for this post sir? No words to praise you. Seriously! Each and every proof is strong enough to appeal in apex court. But I didn’t read this. I wonder how did I miss it?

  11. Anonymous says:

    அருமை …

  12. Anonymous says:

    ithukku vera vela seiyalam

  13. Anonymous says:

    ayya mudiyala

  14. மயக்கம் வருது

  15. மயக்கம் வருது

  16. Anonymous says:

    Dear Savukku, Every time when I read an article from you I started feeling that everyone believing that god is there and who will punish the bad people but these type of peoples are living happily, How it is possible. Is there no true officers present in our system? Only common man is struggling to feed their family.
    Good job savukku. But I don’t know whether ur article will create any impact in the corrupt system or not.

  17. ஒய்வுப் பெற்றவரை வைத்து பேரமோ?……

  18. சில நாட்களாக சவுக்காரை காணவில்லையே இதற்கும் தடை போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன். ஆரம்பத்திலேயே சொல்ல நினைத்தேன். உலகம் என்பது உருண்டை. எங்கு ஆரம்பித்தோமே திரும்பவும் அங்கேயே வந்து சேர்வோம். சவுக்காரும் இங்குதான் (இந்த தளம்) ஆரம்பித்தார். எங்கெங்கோ போய் விட்டு இறுதியில் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    நிற்க, மேலே சொன்ன இப்படிப் பட்டவர் கண் மருத்துவர் ஆனால் அவரிடம் சிகிச்சைக்கு சென்றால் நல்ல கண்ணையும் நொள்ளைக் கண்ணாக்கிதான் அனுப்புவார் போலிருக்கிறது.

  19. Anonymous says:

    சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வாதத்தில் இருந்து….
    ”சட்டபூர்வமாகத்தான் கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. இதுவும் பங்குதாரர் நிறுவனமே! ஆரம்பத்தில் கிரைட் ஜோன்ஸ் பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் இருந்தது. அவருக்கு கடன் அதிகரித்துவிட்டதால் அதை விற்க முடிவெடுத்தனர். கொடநாடு எஸ்டேட்டை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் உரிமையாளர் ராமசாமி உடையாரின் மருமகள் ராதா வெங்கடாசலம், மகள்கள் அமுதா, ஆண்டாள் இவர்களுடன் குணபூசனி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து வாங்கினார்கள். ராமச்சந்திரா குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகிக்கொள்ள குணபூசனி கொடநாட்டை நிர்வகித்து வந்தார்.
    அதில் குணபூசனி என்பவர் எஸ்டேட்டின் பேரில் 3 கோடியே 75 லட்சம் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர் அதில் இருந்து விலக நினைத்தார். அப்போது என் மனுதாரர் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் தலா 25 லட்சம் வீதம் கொடுத்து கொடநாடு எஸ்டேட்டுக்கு பார்ட்னர்கள் ஆனார்கள். இந்த கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதற்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.’

  20. Bruslee Babu says:

    அய்யா சவுக்கு,சமுக சிந்தனை யாளர்களுக்கு வரும் நெருக்கடிகளையும் சோதனைகளயும் தாண்டி செயல்பட்டு வரும் உங்களுக்கு எனது தாழ்மையான வணக்கம். ஒரு மிகப்பெரிய ஊழலை மிக தெளிவாக,ஆதாரத்தோடு எழுது உள்ளதை பார்க்கும் பொழுது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால்,ஜ உக்கும் தொடர்பு உள்ளது என்று தான் அர்த்தம். வாழ்க உங்கள் பணி….உங்கள் பின்னால் பல லட்சம் மக்கள் உள்ளார்கள்.

  21. தன்னிடம் தன்துதிபாடுவதை யாரோ அவர் கண்டிப்பாக ஏமாறுவார்? அப்புறம் வடிவேல் மாதிரி “நான் சும்மாதானே போனேன் என்னை ஏண்டா போட்டு போடுவைத்து சேற்றில் தள்ளினாய்” என கத்தவேணிடும்

  22. Anonymous says:

    Nice post Administrators and Officers starts looting….

  23. Anonymous says:

    Super sir . savukku rules

  24. Prem says:

    Super boss… slowly but for sure, you have started to reveal the corruption in Jayalalitha government. Great work…

    I sincerely hope ADMK & DMK go to ruins in the coming assembly election but for that parties like bjp, pmk, dmdk or mdmk should not come to power bcos they are beggars and if given power would completely wipe out TN with Corruption…

  25. basically allotting house site to sri ramachandra educational and health trust is wrong. house site for individual only not for trust, NGO, School. while forming layout it was marked has house site, but now TNHB mentioned to be use has public purpose( not commercial) and institution.

  26. Anonymous says:

    http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98011

    ippadithan irukku … enna seiya
    ellam tamilanin vidhi

  27. Anonymous says:

    savukku rocks…always

  28. Anonymous says:

    Appo jayalalitha tamil nattoda manmohan singh nu solluringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress