தகத்தகாய தலித்

You may also like...

5 Responses

  1. Mathesh says:

    ///நீதி துறையில் தலித் நீதிபதியாக இருப்பது அத்தி பூப்பது போல் இருக்கிறது.பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் தலித்துகளை குறை சொல்லி, நீதி பரிபாலனம் சரியாக செய்வது இல்லை.ஊழலுக்கு துணை போகிறார்கள் என்று குறை கூறுவது ஆரோக்யமான செயல் அல்ல. ///அருமைங்க ஆணந்த்,,,ஆக நீதிபதி தலித்தாக இருப்பதால் அதிலும் ஒதுக்கீடு செய்து தன் அதிகார்த்தை தவ்றாக பய்ன்படுத்தி பண்ம்சம்பாதிக்கலாம் என்ற கோட்பாடு மிக அருமை

  2. ஆனந்த்.க says:

    தவறு. தலித்துகள் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதி துறையில் தலித் நீதிபதியாக இருப்பது அத்தி பூப்பது போல் இருக்கிறது.பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் தலித்துகளை குறை சொல்லி, நீதி பரிபாலனம் சரியாக செய்வது இல்லை.ஊழலுக்கு துணை போகிறார்கள் என்று குறை கூறுவது ஆரோக்யமான செயல் அல்ல. பிராமணர்கள், உயர் சாதியினர் கொடுத்த தீர்ப்புக்கள் அத்தனையும் மிக மோசமான தீர்ப்புகள் என்று வாதிட முடியும். பாரபட்சமாக அநீதியாக பல தீர்ப்புகள் பிராமணர்கள், உயர் சாதியினர் கொடுத்துக்கொண்டு உள்ளனர். அவர்களை முதலில் கண்டிப்பது நல்லது. ஏதோ அரிதாக உள்ள தாழ்த்தப்பட்ட நீதிபதியை விமர்சனம் செய்வதை விட அந்த நீதிபதியை விலைக்கு வாங்க துடிக்கும் ஆதிக்க சக்தியை விமர்சனம் செய்வது நலம். சவுக்கு அவர்களே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கண்ணீர் சிந்துங்கள்.அவர்கள் துயர் துடையுங்கள். அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற ஒத்துழைப்பு நல்குங்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நீதித்துறையில் எத்தனை விழுகாடு உள்ளனர் என்றும், எவ்வாறு புறகனிக்கபடுகின்றனர் என்றும் வெளிபடுத்துங்கள். நன்றி.

  3. Anonymous says:

    Brave Savukku,

    Super Seruppu article. continue. In my personal exp, Judiciary is the one of the most rotten, arrogance existence in this country.

  4. Anonymous says:

    IN THE GOVERNMENT ORDERS SERIAL NUMBER 1 IS MISSING…

  5. Prem says:

    Super article…

    Dont know why once i started reading Savukku (from 2013), i have lost all the respect for Indian Judiciary..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress