Apologists Beware, Savukku Is Watching You !

You may also like...

2 Responses

  1. Anonymous says:

    கட்ஜீ தான் பதவியில் இருக்கும்போது தனது பதவி உயர்விற்கு தடையாக இருந்தார் என கலைஞர் சொல்லவில்லை சிடி செல்வம் சொல்லவில்லை நாம் அனைவரும் மதிக்கும் ஏன் சவுக்கு உளபட நேர்மையான நீதிமான் திரு சந்துரு http://www.livelaw.in/justice-speaking-justice-katju-opposed-my-elevation-says-justice-k-chandru/ பாருஙகள் ஏன் அவர் பதவியில் இருக்கும்போது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

  2. Anonymous says:

    கட்ஜு தெரிவிக்கும் புகார்கள் அனைத்தும் ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நீதிபதிகள் மீதே உள்ளன ? ஏன் மற்ற அனைத்து நீதிபதிகளும் நீதிமான்களாக இருந்தார்களா/இருக்கிறார்களா? இந்த கட்ஜு யார் தூண்டுதலாலோ/கட்டளையாலோ/நலனுக்கோ தான் இப்படி பேசுகிறார் என்பது இத்தனை வருட இடைவெளி மூலம் தெளிவாகிறது.ஆனால் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மையல்ல என்று மறுக்கவில்லை. ஆனால் ஏன் மற்ற சமூக நீதிபதிகளைப்பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress