துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும்.

You may also like...

53 Responses

  1. Anonymous says:

    துவைக்காத சாக்ஸும், கூவம் நதியும்!!!

    THANJAI MANO

  2. தினமலரில் வந்த செய்தியா பார்த்த ஹோட்டல் க்கு முன்னாடி வண்டி பின்னாடி எடுக்கும் பொது மோதிட்தாலே தகராறு நடந்த மாதிரி இல்ல போட்டு இருந்தாங்க. அட போங்கடா !
    சாக்கடை பக்கத்தில் தானே சாக்ஸ் இருக்கு எல்லாமே ஒரே நாத்தம் தான்…..

  3. Anonymous says:

    தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி….No please, try to be still more aggressive and different. I don’t know why someone mentioned “நக்கீரன் கோபால்”…He is only fit for selling Gopal Tooth powder!!!!

  4. SATHISH says:

    நல்ல பதிவு , ஆனால் சிங்கள கைக்கூலி காவல்துறையிடமும், சிங்கள துணை பிரதமரிடமும் போய் இதை நீங்கள் எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது. தொடரட்டும் சவுக்கின் விளாசல்கள். என்றும் உங்களுடன், சதீஷ்-நான் தமிழன்

  5. Anonymous says:

    வரும் களத்தின் வீச்சில் உங்கள் பங்கு மட்டுமல்ல பொறுப்பும் மிகஉம அதிகரிக்கிறது .நிதானமாக செயல்படுங்கள் … உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்தீர் என்றால் ஏமாற்றம் அடைவீர் ..ஏனெனில் நமது தமிழர் பெருமை அப்படி…நம்பியவரை என்றைக்கும் நாம் காபற்றியதில்லை … நன்றி

  6. ravikumar says:

    I keep reading ur articles really u r brave and pin pointing the issues

  7. Anonymous says:

    savukkadi boss

  8. Anonymous says:

    Dear Savukku,
    Extremely good piece. SUN TV is an evil empire. It’s an hydra headed monster. The tragedy is even the majority of intellectuals, media people and middle class did not so far realised SUN TV’s true potential to cause havoc and their evil designs. Unless we destroy SUN TV’s monopoly there is no hope for Tamil Nadu’s media and politics. RMR Ramesh is not head of SUN TV news. He is incharge of Dinakaran and he has nothing to do with SUN TV. He is Kalanidhi Maran’s henchman.

  9. Anonymous says:

    //அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்….யோசிங்க பாஸ்! ///
    இப்படிதான் உசுப்பேத்துவாங்க, ஆனா ஒண்ணும் நடக்காது. கவனமா இருங்க!

  10. Unmaiyil enaku Karuna mel kuda Kobam athigamaga illai… Intha Maran brothers mela than sema kobam… Ivanugalukku nalla savey varathu… Ivunga appan polathan iluthuttu saga poranunga… Include cruel Saxena…….

  11. சவுக்கு…
    சன் பிக்ச்சர்சில் துவைக்காத சாக்ஸ் பார்ட்னர் தானே….
    கைது செய்தால் எந்திரன் படம் ரிலீஸாவதில் சிக்கல் வருமோ…என்றுதான்…இளைஞர் யோசிக்கிறார் போல !!!

  12. Robin says:

    சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி பதவிக்கு அதிகாரியை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் தலைவரும், முன்னாள் அதிரடிப்படைத் தலைவருமான கே.விஜயக்குமார்.

    நான், தற்போது தமிழ்நாடு [^] டி.ஜி.பியாக இருந்து வரும் லத்திகா சரணைவிட சீனியர் ஆவேன்.

    நான் திறமையாக பணியாற்றியவன். வீரதீர செயலுக்காக ஜனாதிபதி விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்ற ஒரே தமிழக போலீஸ் அதிகாரி நான்தான். மாநில அரசு பணிக்கு நான் வர விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது தவறு.

    நான், மத்திய அரசு பணிக்கு போயிருந்தாலும், என்னையும் டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும்.
    என்னை அவமதித்துள்ளனர்:உயர்நீதிமன்றத்தில், உள்துறை முதன்மை செயலர் உண்மையான தகவலை தெரிவிக்கவில்லை. நான் தகவல்களை மறைத்தேன் என சொல்லி இருப்பது எனக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல உள்ளது. நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை.

    நடராஜுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்:
    சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, டி.ஜி.பி. பதவிக்கான தேர்வு நடைபெறவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. என்னைவிட, மனுதாரர் (டி.ஜி.பி. நடராஜ்) சீனியர் ஆவார். .

    டி.ஜி.பி. பதவி உயர்வு மற்றும் தேர்வு தொடர்பான நடைமுறைகளில் அநீதியை இழைக்கும் நோக்கில் உள்துறை முதன்மை செயலர்தான், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரிகளை திசை திருப்பி இருக்கக்கூடும். அதேபோல உயர்நீதிமன்றத்தையும் அவர்தான் திசை திருப்பியுள்ளார். அரசையும் அவர் திசை திருப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் விஜயக்குமார்.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்த விஜய்குமார், பின்னர் ஜெயலலிதா முதல்வரானபோது அவரது பாதுகாப்பு [^] அதிகாரியாக இருந்தார்.

    ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அதிகாரி என்பதால் இவர் மீது அதிமுக ஆதரவு அதிகாரி என்ற பெயர் உண்டுஅதே நேரத்தில் ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது ராகுல் காந்திக்கும் நெருக்கமானார் இவர். இப்போதும் இவர் மீது ராகுலுக்கு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  13. Robin says:

    CENNAI: Veerappan slayer and the only IPS officer in Tamil Nadu to receive the prestigious President’s Police Medal for Gallantry (PPMG) K Vijay Kumar has contested the move of the Tamil Nadu government in appointing Letika Saran the director general of police, overlooking his case. He has filed an affidavit in the Madras high court supporting DGP R Nataraj, who had also opposed Saran’s appointment.

    Vijay Kumar told the Madras high court that he had never expressed his “unwillingness” to be made director-general of police of Tamil Nadu. Expressing shock at the state government’s presumption that he was not willing to head the force, he said: “I have the right to be considered for promotion. I have never stated that I am unwilling to serve in the state.” Charging the home secretary with misleading the high court, he said the official might have misled the government as well.

    Vijay Kumar, now director of the Sardar Vallabhbhai Patel National Police Academy in Hyderabad, said if officers went on central deputation, it did not mean that they had foregone their promotion given by the state government concerned.

    In his counter-affidavit, filed in response to a writ petition of Nataraj, who is also a DGP-rank officer and heads the fire and rescue services, Vijay Kumar said the state home secretary’s contention in the high court that he was ‘unwilling’ to head the police force was legally incorrect. “The home secretary’s contention that I had gone on my own volition (for deputation) is correct but his presumptuous inference that this is synonymous with my unwillingness to serve in the cadre in which I was borne since the last three decades and more is shocking to say the least. It is also legally incorrect.”

    Originally, Nataraj filed a writ petition questioning the appointment of Letika Saran as DGP, when the then DGP K P Jain went on leave. In his petition, Nataraj said, not only him, but two other officers of the 1975 batch — N Balachandran and K Vijay Kumar — were overlooked for the post.

    Vijay Kumar filed the counter after an ‘insinuation’ was made in the court that he had taken up the post of director of Sardar Vallabhbhai Patel National Police Academy, which had been downgraded to an additional director-general of police-rank.

    Savukku- any comments? are you going to run a story on this

  14. பட்டைய கிளப்புங்க…இவனுகளை படுக்கப்போட்டு முதுகு தோலை உறிக்கனும்.கலைஞர் இது போல நிறைய பேரை வளர்த்து விடுகிறார்.கடைசியில இவனுக கிட்ட எத்தனை பேர் மாட்டிக்கிட்டு சாவ வேண்டி இருக்கு

  15. vasan says:

    Much people like us, did not know the BACK ROUND of the attack at செக்கர்ஸ் hotel. It looks like a STONE AGE.

  16. naalvan says:

    vaalthukkal savukku <> kavanamaga irukkavum <aatchiyalargal ungal methu kopamaga iruppargal

  17. அன்பார்ந்த தோழர் வழுதி, பின்னூட்டங்களில் தவறான வார்த்தைகள் வேண்டாமே …. ப்ளீஸ். தவறான வார்த்தை பிரயோகங்கள் இருந்தால், எவ்வளவு நல்ல கருத்துக்களாக இருந்தாலும், பிரசுரிக்க இயலாது. மன்னிக்கவும்.

  18. Anonymous says:

    Savukku,Enadhu mundhaiya pinnoottathai edit seidhu veliyidavum pls!
    -Vazhuthi

  19. Anonymous says:

    We Should Financially Help Savukku More.

    So It will Help Him to appoint More People to do More Work.

    Also Who Interested such Work Please Joint With Savukku and Support him.

    Never Such Things happen in Future சவுக்கு சங்கர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும். not Only savukku any Indian.

    God Knows Well .I Hope he will do right thing at right time.

  20. Mahes says:

    Well done savukku…………
    please continue………..
    we are behind you…………
    oneday change will come………….

  21. Anonymous says:

    What happen to “Santhana Kaadu to johnny johnkhan Road “….

    What happen to the countdown for the DMK rule….

    What happen to the Mr.Mathi…..

    is it possible for you share these details???

  22. kumar says:

    திமுக குடும்ப பிரசிச்சினை போது , இந்த கேடி ப்ரதர்ஸ் திமுக மாவட்ட செய்யலாளர்களை விலை பேசி வாங்க ஆரம்பித்தார்கள். சிம்புலா சொல்லணும்னா “THEY ARE CORPORATE ROWDIES”

  23. Anonymous says:

    எதற்காக உங்களிடம் ஜாபர் சேட், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார் என்பதை விளக்க முடியுமா? அல்லது கட்டுரை வெளியீட முடியுமா?

  24. கடல் அன்பன் says:

    சவுக்கு அச்சு துறைக்கு வந்தால், இப்போது உங்களுக்குள் இருக்கும் தீ தொடர்ந்து எரியுமா என்பது சந்தேகமே.அரசு அடக்குமுறை கொண்டு தீயை அணைத்துவிடும். வெகுஜன பத்திரிக்கை ஆகும் போது இவ்வளவு வெளிப்படையாக கோபத்தோடு எழுத முடியாது.விளம்பரங்கள், வாசகர்களின் நன்கொடை மூலம் இணைய தளத்தை தொடர்ந்து நடத்த முடியும்.

  25. Anonymous says:

    ஜூனியர் விகடன் எல்லாம் ஒரு பத்திரிகை அதற்கு எல்லாம் நீங்க வக்காலத்து வாங்குறீங்க

  26. Palani says:

    பத்திரிகை ஆரம்பியுங்கள் என்று சொல்கிறிர்கள், அது அவ்வளவு எளிதல்ல என்று நினைக்கிறேன். அதற்கு நிறை வழிமுறைகள் இருக்கின்றன. அதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? உணர்சிவசப்படுவதலும், அவசரத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் வெற்றி அடைந்ததில்லை.

  27. கவனத்துடன் செயல்படுங்கள் சவுக்கு நண்பர்களே. இந்தியாவில் சட்டம் என்பது பணத்திற்கும், அதிகாரத்திற்கும் பணிந்து போவதாகவே உள்ளது.ஈழம் நசுக்கப்பட்ட போதும் சரி,சவுக்கு சங்கர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும் சரி,மக்கள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

  28. சவுக்கு , தைரியாதின் மறுபக்கம் ,உங்களை போன்றவர்கள் வருங்கலத்தின் அடக்கு முறைக்கான எதிர் எவுகணை,
    உங்களை போன்று ,அடக்குமுறைக்கு எதிராக வருங்கால தலைமுறைகளை உருவாக்குவது அனைவரின் கடமை
    துவைக்காத சாக்ஸ் நாற்றம் எடுத்து சாகட்டும் .

  29. priya says:

    //தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி….இந்த வரிசையில் சேர்ந்து விடுவீர்கள் போலிருக்கிறது. சீக்கிரம் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து கல்லா கட்டப் பாருங்கள்.

    அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டுமெனில் உங்க கையிலயும் நாலு காசு வேணும் சாமி!, வெறுமனே ஒரு ப்ளாக்கும் சிங்கியடிக்க பத்து பேரும் மட்டும் போதாது.

    அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்….யோசிங்க பாஸ்! // yosinga boss!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    attagaasam savukku!!!!!!!!!!

    romba naalaa ethirpaathukkittu iruntha matter…..kalakkal…….innum antha octopus kootathoda matha leelaiyellaam veliya kondu vaanga boss…….

    🙂 🙂 🙂

  30. Raja says:

    well done, Savukku.. Hats off to your guts!

  31. Anonymous says:

    இங்கே பல நண்பர்களும் சுட்டிக்காட்டியதுபோல
    //ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.// அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள்வாழுகிறார்கள், நான்கூட பலவருடங்களாக தொடர்ந்து ஜூனியர் விகடன் இன்னும் பல பத்திரிகைகளைவாங்கிப்படித்து, இப்போது சிலகாரணங்களினால் சில பத்திரிகைகளை விட்டுவிட்டாலும் ஜூனியர் விகடன் தொடர்கிறது, நிச்சியம் சவுக்கு பத்திரிகை தொடங்கினால் நல்ல வரவேற்பு நிச்சியம் உண்டு, நல்ல எதிர் விளைவையும் காணலாம், அத்துடன் 05,09,2010,அன்று விஜய் ரி.வி.யின் நீயா நானா வில், ஒரு கருத்து அலசப்பட்டது அதில் இன்ரர் நெற் மூலம் இரண்டு சத வீத பயன்பாடுதான் மக்களை சென்றடைவதாக காரணங்கள் தெரிவிக்கப்பட்டது, அறிவுபூர்வமாக விவாதிக்கக்கூடிய எழுத்தாளர் ”முத்துக்கிருஷ்ணன்” அவர்கள் மூலமே அந்தக்கருத்து முன் வைக்கப்பட்டது எனக்கும் இது நியாயமாகவே படுகின்றது, பத்திரிகைத்துறைமூலம்,, சவுக்குக்கு ஒரு பின் பலமும் நிச்சியம் உடாகும் என நம்பலாம்., சிந்தியுங்கள்

  32. Arumugam says:

    I think Dubakur is correct, better start weekly magazine by printing from other press initially, becasue Nakkheeran magazine is a pro DMK, we don’t have anything gives correct news including vikatan and Kumudam, but try to circulate Chennai as a contract basis from other printers, not to invest too much initially, need to have more section like, social, cinema, world news section to get into magazine, but try all these categories in web first (Make sure giving 100% correct news).

  33. ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து
    அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.

  34. Anonymous says:

    இந்த துவைக்காத சாக்ஸ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?

    சென்னை இந்த கேடி சகோதரர்களின் கையிலே உள்ளது.
    சென்னையைத்தவிர மற்ற தமிழகத்தின் ஊர்கள் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  35. Anonymous says:

    I am ready to support. pls let us join a public limited company and start the publishing. any body interested, contact me thamins@gmail.com

  36. Anonymous says:

    media is in their hands. No magazine has got back bone to write against karunanidhi. so they will do whatever they want. we need to be cautious not to cross their path…thats all. its better to keep away from saakadai panni…

  37. Anonymous says:

    Excellent Savukku !

    ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து
    அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.

    We Should Collect a Fund For Savukku to Promote Him as a Leading Journalist….
    Everybody Please Contribute….

  38. Anonymous says:

    ivargalin saavu nalla saavaga irukkadhu.

  39. Very worst CM..!! It’s shame in Tamilnadu..!! CM down down..!!

  40. Anbusivam says:

    அச்சமில்லை அச்சமில்லை என்று படிய புரட்சிக் கவிஞனின் வார்த்தைக்குப் பொருள் நீங்கள் தான் சவுக்கு. வாழ்த்துக்கள். இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது ???

    உங்களுக்கு முன்னால், குளிர் அறையில் அமர்ந்து கொண்டு சுய சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் வெறும் தூசு.

  41. Anonymous says:

    sooppar

  42. raja says:

    மிக கவனமாக இருங்கள் உங்களை போன்ற ஒரு நபர் எங்களை போன்ற வாசகர்ளுக்கு தேவை..

  43. Anonymous says:

    அத்தனையும் நிஜம் நண்பர்களே.. சவுக்கு எழுதிய விஷயங்கள் அத்தனையும் நிஜம்.. சவுக்கு எழுத ஒரு வலை தளம் கிடைத்திருக்கிறது.. எனக்கு இல்லை.. அவ்வளவே… சாக்ஸ் பற்றி இன்னும் பல திடுக்கிடும் செய்திகள் நிறைய உள்ளன.. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்..பலர் இவர்களுக்கு நோய் வந்து சாவு வருமா என்று காத்துகொண்டிருக்கிரர்கள்..

  44. வாசகன் says:

    காவல்துறை கருணாநிதியின் வளர்ப்பு நாய்களாக இருக்கும் நிலையில் சட்டமாவது ஒழுங்காவது?

  45. சவுக்குக்கு ஒரு ராயல் சல்யுட்

  46. மீடியா கைல இருக்குங்கற திமிர் இது , இந்த துவைக்கா சாக்ஸ இன்னுமா தூக்கி வீசல !

    பன்னாட பரதேசிங்க, என்ன ஆட்சி நடக்குது.

    நிறைய இன்னும் அசிங்க அசிங்கமா சொல்லனும் போல இருக்கு, அவை நாகரீகம் கருதி இத்தோட நிறுத்திகிறேன். இந்த சாக்கடைகளை சவுக்கு துணை கொண்டு களைவோம்.

    வணக்கம்.
    அநியாய

  47. Anonymous says:

    கிழிஞ்சது

  48. தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி….இந்த வரிசையில் சேர்ந்து விடுவீர்கள் போலிருக்கிறது. சீக்கிரம் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து கல்லா கட்டப் பாருங்கள்.

    அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டுமெனில் உங்க கையிலயும் நாலு காசு வேணும் சாமி!, வெறுமனே ஒரு ப்ளாக்கும் சிங்கியடிக்க பத்து பேரும் மட்டும் போதாது.

    அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்….யோசிங்க பாஸ்!

  49. cs says:

    கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?

    HAHAHAHAHAHAH

    ITHE SINTHANAITHAN ENAKKUM.

    PLEASE TAKE CAER.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.