ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்

You may also like...

34 Responses

  1. Florence says:

    It’s imrveatipe that more people make this exact point.

  2. Anonymous says:

    Lord Acton – that sounds like absolutely submissive mind and thought! Someone got to bell the cat. If we all accept these things us “Natural” or “Fate”, then we are letting our future generations down! So you think there are no good souls with power in India? Always look at the better side for good examples. Pessimism is what totally occupied your mind, I bet! As for as that so called “jealousy” is concerned – If I got an engineering seat by sheer merit, and be my own boss in USA, the reason being these IFS/IAS/IPS stuffs were not my choice. More over don’t forget the fact that the cream of talents go to medical, engineering, and other professions, where as left outs bid for your so called “powerful” Civil Services…
    I studied Rabindranath Tagore’s “This is my prayer to Thee my Lord……” in 8th grade…did you? if not go read it today and try to get the concept. It is also english, but not bullshit like yours!

  3. Anonymous says:

    ‘…I feel shame this corrupted person also studied in the same school I did! If …’

    Dear Anonymous!

    Lord Acton said:

    “Power corrupts: absolute power absolutely”

    There are hardly a few of us who cant be corrupted by power.

    If you or savukku are invested with aboslute power i.e put in a fearsome uniform, wielding fearsome power, i.e can haul anyone, beat anyone, and no one can question your actions by virtue of the powers the legal authorities have invested you with,

    you will turn into a monster.

    It is found everywhere – not only in Police force. In police force, it is conspicuous, very visible, so the police are taken to task by the people like you, who are not invested with any power at all. What about millions of small and big ceasers who harass the inncocent with impunity?

    You and Savukku turning into monsters are a clear possibility if you are invested with absolute power.

    As some people have pointed out here, there is a tinge of jealousy in savukku’s singling out Jafar – the jealousy of not having the power Jafar enjoys wielding!

  4. Anonymous says:

    Hello Anonymous’s – I also studied in the same school (1980-1984). Fr.Felix served prior to our time Headmaster(s) Fr.Lourdu Raj & Fr.Vedhanayagm. However he came again, after we left in 84. So the article is correct. Fr.Felix was a very strict martinet, a class beyond comparison, s long as I heard from my seniors. Someone mentioned about Jebamaalai the physics teacher. I was the class monitor of 12A(1983/84) and he certainly was good during our time. Don’t know how he changed.
    Coming back to the school – I feel shame this corrupted person also studied in the same school I did! If anyone studied there during 80-84, please let me know and will be glad to contact!

  5. Savukku deeply apologises for inadvertently pulling in Felix Joseph, who is revered by many students. This posting was a satire intended for Jaffer and absolutely there is no intention of belittling the teacher.

  6. Anonymous says:

    You could’ve given a ‘sorry note’ for pulling in that innocent teacher because of a stupid bugger!
    You should have the courage to say sorry when this is not liked by many! Not about Jaffer…but about the poor teacher!
    It hurts!
    -Vazhuthi

  7. annaduraim says:

    ok enna panna nammal mudiyum?

  8. அன்பார்ந்த தோழர் ஜுனியர் தருமி, இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் ஒன்று கூட எடிட் செய்யப் படாமல் அப்படியே பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. பாராட்டி பின்னூட்டம் இட்டால் மட்டும் தான் ஒப்புதல் அளிக்கப் படும் என்று தாங்கள் எழுதியிருப்பது தவறு என்று பதிப்பிக்கப் பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். சவுக்கின் நேர்மையை சந்தேகப் படாதீர்கள் தோழர்.

  9. பாராட்டி பின்னூட்டம் இட்டால் மட்டும்தான் அப்ரூவ் செய்வீர்களா? குறைந்த பட்சம் என்னுடைய பின்னூட்டத்திற்கு, விளக்கமாவது அளித்திருக்கலாமே? என்னோடு ஒத்த கருத்துக்களை பலர் சொல்லியிருப்பதை கண்டீர்களா? என் கருத்துக்களில் காரம் கூடுதலாக இருந்ததால் வெளியிடவில்லையோ??? இதுதான் திரு கே.என்.தேசிக்காச்சாரி உங்களுக்கு கற்றுக் கொடுத்த நேர்மையா??? உங்கள் பாணியிலேயே அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டியதுதான்….

  10. Anonymous says:

    சவுக்குக்கு வணக்கம்!

    நீங்கள் ஓவராகப் போட்டுத் தாக்கும் ஜாபரின் ஆசிரியர், ஜோசஃப் பெலிக்ஸ் அல்ல, அவர் ஃபெலிக்ஸ் ஜோசப். திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக இருந்தகாலத்தில் நான் அங்கு படித்தேன். ஜாஃபரைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள், அவர் ‘எதிர்வினை’ ஆற்றுகிறார், நீங்களும் எதிர்வினைக்கு எதிர்வினை ஆற்றுகிறீர்கள்…! இது ஒரு புறம்!

    இதில் எந்தத் தொடர்புமே இல்லாத எங்கள் ஆசிரியர், அதுவும் கண்டிப்பான தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜோசப்பை ஏன் இழுக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக(86-ல் இருந்து) எங்களுக்கெல்லாம் ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியராக, சமூக நீதி போதனைகளைக் கற்றுத்தந்தவராக, படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியவராக ‘நல்லாசிரியர்’ ஆகத்தான் அவர் பணியாற்றினார்.

    அவரிடம் படித்தவன் பண்பாளன் ஆகலாம், சமூகவிரோதி ஆகலாம். அதற்கெல்லாமா அவர் பொறுப்பு? தவறான ஆள்கள் உருவாவதற்கு, இந்த சமூகத்தில் நிலவும் பலவித உடைமைச் சிந்தனைகளும் அதை நியாயப்படுத்தும் செயல்பாடுகளும்தானே, அதிகாரபலம் கிடைத்தால் அடித்துநொறுக்கும் இயல்பும்தானே காரணம்?

    சவுக்குக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது ‘ஜாஃபர்மேனியா’ உங்கள் கண்ணை மறைக்கிறதா?

    -இரா. தமிழ்க்கனல்

  11. Anonymous says:

    தனிப்பட்ட தரமற்ற தாக்குதல்களை சற்றே தவிர்க்கலாமே … மற்றபடி வெல்டன் சவுக்கு …

  12. மதிப்பிற்குரிய சவுக்கு,

    இந்த பதிவிற்க்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

    நான் சவுக்கை தொடர்ந்து படிக்கும் வாசகன் என்ற முறையிலும், ஊழலுக்கு எதிரான சவுக்கின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு தருகிறவன் என்ற காரணத்தினாலும் எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ஆசிரியர்கள் தான் நல்ல மாணவர்களை, தலைவர்களை உருவாக்குகிறார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் மிகச்சிறந்த ஆசிரியர்களிடத்தில் பயின்ற எல்லா மாணவர்களுமே நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சவுக்கு எப்படி எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை.

    //அய்யா ஆசிரியரே.. என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?//

    ஆசிரியர் திரு.ஜோசப் ஃபெலிக்ஸ்தான், ஜாபர் சேட்டுக்கு குற்றம் புரிய கற்றுக் கொடுத்தார் என நினைக்கிறீர்களா அல்லது அப்படி கூற முயலுகிறீர்களா??

    //கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார். அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.//

    திரு கே.என்.தேசிக்காச்சாரியிடம் பயின்ற அத்தனை மாணவர்களுமே, சவுக்கைப் போல நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என உறுதியாக உங்களால் கூற முடியுமா??? அப்படி இல்லாவிடில் அதற்காக திரு கே.என்.தேசிக்காச்சாரியை குறை கூறத்தான் முடியுமா?? வயல் நாற்றுகளுக்கு பாயச்சப்படும் நீரில்தானே களைகளும் விளைகின்றன. அது நீரின் குற்றமா??

    என்ன ஒரு நோக்கத்தில் இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது, என எனக்கு தெளிவாகப் புரியவில்லை.

    //மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு. //

    உங்க ஹிட்ஸ் ரேட்டை தக்க வைத்துக் கொள்ளவா??? இல்லை ஜாபர் சேட் பற்றி புதிய பரபரப்பு தகவல்கள் வேறு எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லையா???

    //அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர்//

    இல்லை, இது உங்கள் பிரச்சனையா???

    ஜாபர் சேட் செய்யும் தவறுகளுக்கு என்னவோ இந்த ஆசிரியர் தான் காரணம் என்பது போல நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது இப்படித் தோன்றுகிறது.

    //அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?//

    எப்படி இப்படி ஒரு கேள்வியை, கூசாமல் ஆசிரியரிடமிருந்து உங்களால் கேட்க முடிகிறது???

    திரு.ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களைப் பற்றி நீங்கள் நேரடியாக எந்த தகவலும் கூறவில்லை. எனவே அவரை நேர்மையான நல்ல ஆசிரியராக நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட அவரை கூண்டில் ஏற்றியது ஏன் என தாங்கள் கூற வேண்டும். இந்த பதிவை நீக்கி, திரு.ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பதிவு எழுதுவதன் மூலம், சவுக்கு தன் கறையை துடைக்க வேண்டும். இப்படி குற்றம் புரிபவர்களுக்காக, அவர்களுடைய ஆசிரியர்களை கூண்டில் ஏற்றத் தொடங்கினால், இந்தியாவில், ஏன் உலகமெங்கிலும் ஒரு ஆசிரியர் கூட தப்ப முடியாது.

    புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  13. Anonymous says:

    well savukku.you be carefull.

  14. Anonymous says:

    Is he the same JOseph Felix who worked as Head Master in TRichy St.Josephs CHSS.

  15. தோழர் சவுக்கு அவர்களுக்கு,
    நாட்டில் ஜாபர் ஷேட் மற்றும் அயோக்கியன் இல்லை. இதுபோல் பல கருப்பு ஆடுகள் உள்ளன. அதனால் எல்லோருடைய தவறை பற்றி எழுதினால்தான் உங்கள் மதிப்பு கூடும். தயவு செய்து ஊழல் குற்றவாளி அனைவரை பற்றியும் எழுதுங்கள். உங்களுடைய சொந்த வெறுப்பு காரணமாக சில அதிகாரிகளை மட்டும் குறி வைக்காதீர்கள். அன்புடன்,
    உங்கள் நலன் விரும்பி

  16. priya says:

    சவுக்கு இத்தன தகவலை எப்படி collect பண்ணுறீங்க…….:)))

  17. நண்பர் சவுக்குக்கு,
    உங்களது கே.என்.டி யையே எனது வகுப்பாசிரியராக கொண்டு 1971-72ல் பள்ளி
    இறுதி வகுப்பை முடித்தவன்.குத்து சண்டையை சொல்லித் தந்த விளையாட்டு
    ஆசிரியர் இருந்த பள்ளி. உங்களைப் போன்றே , பத்தை ஒன்பதாக குறைக்க
    முடியாவிட்டாலும் , நான் பதினோராவது ஆளாக மாட்டேன் என்று வைராக்கியத்துடன்
    தொடர்ந்து போராடி வருபவன். தவறுகளைத் தட்டி கேட்கக் கூடியவன் என்பதால்
    பதவி உயர்வு பெறமுடியாத வகையில் அறிக்கை கொடுக்கப்படுபவன்.இதய அறுவை சிகிச்சை
    செய்யப் பட்டிருப்பதால் பெல்லாரி மாற்றத்தை விலக்க சொல்லி எழுதிய என் விண்ணப்பத்திற்கு
    பதிலே அளிக்காமல் ,பலருக்கு மாற்ற உத்தரவு கொடுத்து விட்டு என்னை விடுப்பில் இருக்கும் போது.
    விடுவித்தனர் .நான் அஞ்சுபவனும் , இல்லை, காரியம் வேண்டி கெஞ்சுபவனும் இல்லை.
    ஈழத் தமிழருக்கு குரல் கொடுக்க செல்வதாக சொல்லி , எனது விடுப்பை மறுத்தாலும் சரி ,
    சம்பளமற்ற விட்டுப்பாக கொண்டாலும் சரி என் எழுதி கொடுத்து சென்றேன்.
    நான் தேசிய வங்கி ஒன்றில் மேலாளராக உள்ளேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    என்னிலையிலும் தவறுகளை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

  18. Anonymous says:

    ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ் நான் இதே பள்ளியில் 15 வருடம் முன்பு படித்த போது தலைமை ஆசிரியராக இருந்தவர் – மிகவும் நல்லவர், கடுமையானவர். படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், இதர கலைகள் என்று அனைத்திற்கும் சரி சமமாக முக்கியத்துவம் தருபவர். பிந்நாளில் மாணவர்கள் தடம் புரள இவரைக் காரணமாகச் சொல்ல முடியாது. இவர் மாற்றலாகிச் சென்றவுடன் பள்ளியின் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது உண்மை! டியூஷன் படித்தால் மட்டுமே இண்டர்னல் மார்க் போடும் ஜெபமாலை (+2 இயற்பியல்) போன்ற ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களும் உண்டு – ஒரு வேளை அவர் போன்றவர்களை எடுத்துக் காட்டாக எடுத்து கொள்ளும் மாணவர்களும் உண்டு போல!

  19. This is one of my favorite blog, I Like the way you reveal the true color of all these Bureaucrats.

    But I would like to suggest you to concentrate on other issues.

    There is no point talking about jaffer sait.Your hit count is more than 3Lakh…You have lot responsibility now.

    Please use this opportunity for the upcoming assembly election. Don’t waste your valuable time for these kind of things.

    Ignore this guy and concentrate on people welfare and continue your good job

  20. Amil says:

    teacherukke lessonaa? what a sad 🙁 don’t try to loose your supporters…

  21. Anonymous says:

    //தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு//

    ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிட்டி கடைசியில ……

    //இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  22. Anonymous says:

    // அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது. //

    இவரு IPS படிச்சத்துக்கு பதிலா பேசாம சாமியாராகி ஆசிரம் ஆரம்பிச்சிறுக்கலாம்.
    மேட்டருக்கு மேட்டரும் ஆச்சி, மீட்டருக்கு மீட்டரும் ஆச்சினு ஜாலியா இருந்திருக்கலாம்.
    என்ன பேரத்தான் கொஞ்சம் மாத்தி வச்சிக்கினும்…நித்தியானந்தா மாதிரி, சேட்டானந்த்தா…

  23. kumar says:

    //அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.//

    ச்சே…. இதான் சவுக்கு உன் கிட்ட இருக்கற ரெம்ப கெட்ட பழக்கம்.. எத முக்கியமா எழுதனுமோ அத்த எழுத மாட்ட…

  24. பூனை வாயில மாட்டின எலிய பாத்திருக்கீங்களா??? பார்க்கலனா இந்த வலைத்தளத்தில் பாத்துக்கோங்க….பூனை சவுக்குன்னு நான் சொல்லலை…எலி ஜாபர் சேட்ன்னு நான் சொல்லலை…கலக்குரீங்க ஷங்கர். உங்களை அறிமுகபடுத்திய வினவு வலைதளத்திற்கு நன்றி…..

  25. KANNAPIRAN says:

    kamban veettu kattu thariyum kavi paadum karunanidhi kudumba naayum panniyum kuda veri piduthu adum enbathu pola sun tv saksena arajagathai patri eluthunga sir

  26. RAMYA says:

    Jesus calls இவர்களை பற்றி கொஞ்சம் எழுதுங்க சார். இவர்கள் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. (சென்னை பீச் ஸ்டேஷன் எதிரே உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் வாங்கியது, வானகரம் இடத்தை வளைத்து போட்டது, பொறியியல் கல்லூரி, பள்ளிக்கூடம். இப்படி அதிகரித்து கொண்டே போகிறது) இவர்கள் மக்களிடம் இருந்து வாங்கும் பணத்தை ஏன் இப்படி இவர்கள் சொத்தாக மாற்றுகிறார்கள். இவர்களுடைய பொறியியல் கல்லூரி கட்ட மக்களிடமே பணம் வசூல் செய்கிறார்கள் அவர்களுடைய சந்தாதாரர்கலையே கல்லூரியின் ஒவ்வொரு அறையையும் கட்ட வைத்து அவர்களுடைய பெயரை அந்த அறையின் முன்பு போட்டு விட்டு பின்பு அந்த கல்லூரியில் சேருபவர்களிடம் பல லட்சம் பெறுகிறார்கள் இதெல்லாம் எங்கே போகிறது. அவர்கள் சொத்து மதிப்பு என்ன? இவர்கள் அத்வானி, ஸ்டாலின் போன்றவர்களிடம் நட்பு கொள்வது ஏன்? இவர்கள் உண்மையில் கிறிஸ்துவத்தை பரப்புகிறார்கள இல்லை பணம் பண்ணுகிறார்களா?

    இதை பற்றி நீங்கள் விவரித்தால் ஏமாறும் மக்களுக்கு கொஞ்சம் பயன் உள்ளதாக இருக்கும்.

    உங்கள் சவுக்கு கொஞ்சம் இவர்கள் பக்கமும் திரும்பட்டுமே

  27. 3 lakh Hits…….. Oh…. A True Site…
    But we cannot alleged the teacher in Jafffer Sait Issue…..

  28. வாத்தியாரை விட்டுவிடுங்கள் அவர் பாவம்.

    மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது ஆனால் நான் பெய்யும் இடத்தில் எந்த முள் செடியும் வளரகூடாது என்று எண்ணினால் என்னவாவது.. அதுபோலத்தான் ஆசிரியர் பணியும் அவர் பணியை அவர் செய்துவிட்டார் அவருக்கு எல்லாம் மடல் எழுதி வெறுப்பேற்ற வேண்டாம்…

  29. Anonymous says:

    சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர் டான்சி மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை எனவும், விசாரணை முடிவடைந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

    Rams Covai

  30. Anonymous says:

    teacherukke lessonaa? good good.

  31. cs says:

    vaaththiyaaarukke paadam edukkum,

    ungal arivu thiranai ennavendru solvathu?

  32. Anonymous says:

    செம மொக்கை பதிவு ! சவுக்கை படிக்கும் ஆவல் குறைந்து கொண்டு வருகிறது ! யாரையாவது நீங்கள் தொடர்ந்து …’நீ உருப்படாதவன்’ என்று சொல்லி கொண்டே இருந்தால் …முதலில் ….உங்களை திட்டுவான்.தான் உருப்படியானவன் என்று வாதிடுவான் …ஆனால் அதையே சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால் …ஒரு கட்டத்தில் …’ஆமாண்டா …இப்போ என்ன ‘ என்பான் ! உங்கள் டோஸ் ஓவர் டோஸ் ஆகி விட்டது ! போதா குறைக்கு உங்கள் பார்பன ஆதரவும்..மற்ற மதங்களை குறித்த துவேஷமும் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது ! நின்று …நிதானித்து ….புத்திசாலிதனத்துடன் அடுத்தடுத்த மோவே இருந்தால் மட்டுமே உங்கள் ஆதரவு எங்களிடம் நிலைக்கும் ! ஆசிரியரை தேவையில்லாமல் கலைப்பது போல் உள்ளது !!
    -Vazhuthi

  33. Robin says:

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஜாபார் சேட்டின் ஆசிரியர் ஊழல் செய்யக் கற்றுக் கொடுத்ததுபோல உள்ளது. ஆசிரியர்கள் அதுவும் ஒரு முப்பதுக்கு வருடங்களுக்கு முந்திய ஆசிரியர்கள் கடமை உணர்ச்சி மிக்கவர்கள் மட்டுமல்ல தங்கள் மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக வரவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த மாணவர்கள் எல்லாரும் நல்லவர்களாகிவிட்டார்களா, இல்லையே. இதற்கு காரணம் ஆசிரியர்கள் அல்ல. ஒருவரை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுவதில் அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை, நண்பர்கள், என்று பல காரணிகள் உண்டு. சிலர் இவை எல்லாமே நன்றாக வைத்தாலும் தங்களுடைய சுயநலம் காரணமாக கெட்டவர்களாக மாறிவிடுவதுண்டு. மற்றபடி ஊழலுக்கு எதிரான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

    நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:10)

  34. Anandkrish says:

    good leason for the teacher

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress