முதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.

You may also like...

26 Responses

  1. Form a Big Network. We ready to Support You

  2. Anonymous says:

    how do you collect all the information? this e information journal is new to Tamilnadu. It is well done. keep it up

  3. அடிச்சு நொறுக்குங்க. அதிமுக, திமுக எதுன்னாலும் இவங்க தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரானவர்கள் தான். உரிமை ஆர்வலர்கள் கட்டாயம் இபோதுல்லத்தை பாதுகாக்க வேண்டும்

  4. vasan says:

    சவுக்கு இது ஒன்றும் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை அல்ல‌.
    //ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.//
    (உல‌க‌ வ‌ர்த்த‌க‌ ச‌பை) WTO வின் அடிப்ப‌டை விதியின் ப‌டி, அந்நிய‌ முத‌லீடு வெளிநாட்டில் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் எனில் அந்த‌ நாட்டில்(இந்தியா)”த‌க‌வ‌ல் அறியும் ச‌ட்ட‌ம்” அமுலில் இருக்க‌ வேண்டும் என்ப‌தால் தான் இந்த‌ ச‌ட்ட‌ம் ஓட்டை உடைச‌லாய் இங்கே இருக்கிற‌து.
    ப‌யிருக்கு பாயும் நீர், வாய்க்கால் வ‌ழியோடி அங்கே சில க‌ளைக‌ளுக்கும் கிடைப்ப‌தாய்
    ந‌மக்கும் சில ந‌ன்மைக‌ள். அவ்வ‌ள‌வே! க‌ளைக‌ள் சில ச‌ம‌ய‌ம் பிடிங்கி எறிய‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
    (அதிக‌த் த‌ண்ணீர் குடித்ததாய் அர‌சு நினைத்த‌தால்)

  5. Anonymous says:

    I see many old comments got removed.

  6. Anonymous says:

    கருணாநிதி கவுன்ட்-டவுன் எங்க போச்சு, சவுக்கு-கு பயம் வந்து விட்டதா?

  7. Anonymous says:

    TO ALL MEMBERS OF NATIONAL MEDIA TIMES NOW,ND TV,CNN IBN
    Dear Sir,
    Please put your Chennai reporter to explosive stories put up in http://www.savukku.net

    This is real explosive material and you can get exclusive stories since there are mounts of documents with the blogger.
    Unfortunately the blogger is fighting a losing battle with tbe police and bureaucrats.
    Don’t get put off by the photo of LTTE Leader Prabhakaran because the blogs are actually taking on the tamil nadu govt including how the information commissioner position is rigged and the state IG Jaffer is involved in clandestie activities
    Rest is up to you to take it on since Tamilnadu is approching election and it is upto you to take on people voice

  8. Anonymous says:

    மாற்றுங்கள் மாற்றம் ஒன்றுதான் மக்களால் செய்யக்கூடியது…./////தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களை களவாணி கூட்டங்களாக மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது..இதில் மாற்றம் என்பது குதிரை கொம்புதான்..ஒட்டுக்காக பணம் வாங்கும் ஒட்டுண்ணி கூட்டங்கள பெருகி..வெகு நாட்களாகிவிட்டது தன் சொந்த மக்கள் இலங்கையில் குழந்தைகளோடு போரில் சாகும் சமயம்,காமெடி சானல் பார்த்து.. சினிமாவை ரசித்து கொண்டிருந்தார்கள்.. ஆனால் இன்றைய தினசரி ஒன்றில் காஷ்மீரில் இளைஞர்கள் தங்களது மக்களுக்காக போராடியதை பார்த்தேன்.. தமிழ்நாட்டு சினிமா ரசிக மக்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள்..

  9. Anonymous says:

    எப்படி இவ்வளவு தகவலையும் திறட்டுறீங்க உண்மையிலையே உங்கள் சேவை பாராடுக்குரியதுதான்

  10. Anonymous says:

    சவுக்கு, கலைஞர் கைவண்ணம் பற்றி இன்னுமா உங்களுக்குத் தெரியவில்லை?

  11. Anonymous says:

    Dear Savukku,
    Your each and every article is super . But we are tired Sir . We can’t change the blood and behavior of these white color culprits . For a change please write about honest officers working both in IAS & IPS . It will be a honor to them and we will also happy to know about them . Because working honest is most difficult between these white color culprits and dirty politicians. So please honor them .

    R.Jagan , Dubai.

  12. Anonymous says:

    Dear Savukku, Tamil Nadu needs people like you. we all are with you.

    I like all your post. Specially, the way you treat Jafer is really superb. The way you deal him, he should hang himself. what a shame less creature.

    Just a matter if interest, why you target Jafer so much. (Its not wrong) there are may such cancers are in the society. among the top is the Karunanidhi. if he does the proper administration, this small criminals like Jafer are easily controlled. The Nerhu indoor stadium is meant for games. but what is the reallity more then the games, these joker Karunanidhi sits and enjoy the smell of those who fat. and TV channels and Kollywood conduct their shows.

    You should get the details from RTI, how many games had been conducted there either by Pvt nor Tamil nadu sports authority and how may shows of other nature were conducted there.

    Pls. let me know your E-mail. Since, I live out side India, I not able to join my hands to you.
    you shold get the information

  13. Anonymous says:

    நல்ல பதிவு. Just for your info : ´IAS IPS அதிகாரிகள் மாநாட்டில் பேசிய கருணாநிதி cyber crime களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ´ . திடீர்ன்னு சொல்லுருரத பாத்தா, அநேகமா உங்களுடைய சென்ற பதிப்ப படிசுருப்பர் போல இருக்கு , அல்லது உங்க ஜாபர் அவர் கவனத்துக்கு கொண்டு பொய் இருப்பாரு போல இருக்கு …

  14. Anonymous says:

    தேவை சமுதாயப்புரட்சி, தவிர நச்சுக்குண்டு போட்டாலும் இந்திய அரசியல்வாதிகளை, பயமுறுத்தவோ திருத்தவோ கொல்லவோ, முடியாது, கருணாநிதி, போனால் ஜெயலலிதா, ஜெயலலிதா போனால் கருணாநிதி இவர்களை விட்டால் வேறு வழியில்லையா, மாற்றுங்கள்,, அதிரடி மாற்றம் செய்யுங்கள் ,, மாடுகள் நிச்சியம் வழிக்கு வரும், ஒருகதைக்கு வைத்துக்கொள்ளுவோம் இப்போஇருக்கும் அரசியல்த்தலைகள் திடீரென பேயடித்தோ, வாந்திபேதி வந்தோ,,, பாம்பு கடித்தோ,, இடிவிழுந்தோ,,, வீதி விபத்திலோ,,, (மக்களின் அதிர்ஸ்டம் காரணமாக) செத்துபோய்விட்டனரென்று பேச்சுக்கு வைத்துக்கொண்டால், மக்களும் சேர்ந்து செத்துவிடுவார்களா, MGR விதிவிலக்காக அடிமட்ட மக்கள்மீது விசுவாசம் வைத்திருந்ததால் பல மக்கள் அவருடன் சேர்ந்து செத்தனர், மாற்றுங்கள் மாற்றம் ஒன்றுதான் மக்களால் செய்யக்கூடியது, வரப்போகும் புதிய வரவுகள்பயந்து செயல்ப்படும், கறுப்பு நரிகளை கடவுளாக்காதீர்கள், கறுப்பு ஆடுகளான அதிகாரவர்க்கத்தை திருத்த ஒரேவழி மாற்றம்தான், வல்லரசாகுது, வல்லரசாகுது என்று சொல்லிச்சொல்லியே உங்களுக்கு பொல்லடி விழுகிறது ,தயவுசெய்து மாற்றுங்கள்,,

  15. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யயலாம் என்பற்கு தமிழ்நாடு அரசாங்கம் செய்யும் நியமனங்களே சாட்சி.இது தொடர்பாக ஒரு குழு அமைக்க தயாராவோம்.
    ஆசிரியர், ஏவுகணை மாத இதழ்
    (web site is under construction)

  16. Anonymous says:

    சவுக்கு, தம்பி! நீங்க எத்தனை சவுக்கு, சாட்டை, வந்தாலும் இவனுகளை திருத்திடலாமென்னு நெனைக்கிறீங்களா. ஒரு நாட்டுபிரஜைகள் நல்வழியில் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கை மதிப்பதற்கும் முன்னுதாரணமாக இருப்பதே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள்தான்,அது எங்கே தமிழ்நாட்டில் அல்லது இந்தியவில், இருக்கிறது, அடிப்படையே தமிழ் நாட்டின் தலைமை பிழை, அரச உத்தியோகத்தர்களுக்கு 65 வயதில் ஓய்வு என்று சட்டமிருந்தால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் அவை சேர்த்தியில்லையா, மன்னிக்கவும், தாயோழி குறுட்டு வேசைமோன் கருணாமூழி எத்தனைவருசத்திற்கு ஆட்சிசெய்வான், நீங்களும் பார்த்துக்கொண்டு விமர்சனம் செய்துகொண்டிருப்பீர்கள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு திமுக கொள்கை எங்கிறான் ,தாயோழி கடைப்பிடிக்கிறானா, நீ எத்தனை பொண்டாட்டியை வேணுமானாலும் வைச்சு படு, எனக்கு பிரச்சினை கிடையாது ,நீ ஒருதமிழர் தலைவன் என்று சொல்லிக்கொண்டு ,மனைவி, துணைவி, கணவி, இப்படி எத்தனையைச்சொல்லி வேலையெடுப்பாய், நாட்டுக்கு இதுவா முன்னுதாரணம், கலாச்சாரம் பண்பாடு ,என்கிறீர்களே தமிழ்நாட்டில் அது இருக்கா, அமெரிக்கர்கள் திறந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள் மனது பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து மறுமணம் எல்லாம் அவர்களுக்கு சகசம், அப்படியிருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் , மோனிக்கா என்கிற உதவியாளருடன் தொடர்பு இருப்பதாக அறிந்தபோது ,அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மன்னிப்பு கேட்டார் கிளிண்டன், கருணாநிதி செய்வானா, உலகத்தில் எங்கேயிருக்கிறது உங்க ஊர் அரசியல் போல ஒரு சாக்கடை, அடிச்சு விரட்டுங்கள், செம்மொழி மநாடு என்று சொல்லி ஒருவிழா 400 கோடி ரூபா செலவழிச்சு நடத்தி அங்கு தமிழைப்பற்றி ஏதாவது பேசினானா கருணாநிதி, நான் முன்பும் ஒருமுறை சுட்டிக்காட்டியது போல விஜய் ரி வி யில் இடம்பெறும் கதையல்ல நிஜம் நிகட்சியிலும் விசுவின் அரட்டை அரங்கத்திலும் சுட்டிக்காட்டப்படும் சமூக அவலங்களை கிஞ்சித்தேனும் கருத்தில் கொண்டதா கருணாவின் அரசு, அடுத்தநேர கஞ்சிக்கு விழியத்த ஏழை பாழைகளை விட்டு விட்டு, நாட்டில் உள்ளதிலேயே வசதியான தொழில் செய்யும் திரைப்படத்துறையினரிக்கு வீட்டு குடியிருப்பு வசதி முக்கியத்துவம் தேவைதானா, தகவல் அறியும் துறை என்கிற பெயரில் ,தங்கள் நாற்றங்களை மறைப்பதற்கான கூட்டம்தானது, எழுதுவதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது, பின்னூட்டமென்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்,

  17. Anonymous says:

    நமக்கு முன்னோடியான தலைவர் என்று சொல்லிக்கொள்ள தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லை..(குறைந்தபட்சம் அச்சுனாந்தன்,எடியூரப்பா அளவுக்குக்கூட) ஜெ,கருணா இருவரும பெரும் களவாணிகளாகத்தான் தமிழ்நாட்டுமக்களின் எண்ணத்தில் இருக்கிறார்கள்..அதனால் இம்மாதிரியான அயோக்கிய அதிகாரிகள் தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள்.. தலை சரி இருந்தால்தானே வால் நேராக இருக்கும்.

  18. Anonymous says:

    Excellent Savukku!

    Form a Big Network. We ready to Support You.

    Tell as How the Savukku readers can Help You.

    Please Reply!!

  19. Anonymous says:

    When the RTI act was promulgated everybody was greeting it as if it is the only way to protect democratic rights.But as far I know the RTI act only enabled to know the irregularities but I dont know how much it has helped to eradicate irregularities.Particularly in Tamilnadu the officials are exploring new ideas to defeay the act

  20. //எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.//

    உண்மை…உண்மை…உண்மை…

  21. தோழரே
    மீண்டும் உங்கள் பதிப்பை பார்த்ததில் மகிழ்ச்சி
    கடந்த 3 நாட்களாக ஒரு பதிப்பும் வெளி வர வில்லையே, ஏன்? என்ன ஆனது?

    கவுன்ட் டவுன் எங்கே போனது?

  22. Anonymous says:

    nice article.

  23. Anonymous says:

    மிக்க நன்றி அய்யா.. தங்கள் பதிவிற்கு . இது போலவே ஹிந்து அரநிலயதுரை பற்றியும் ஒரு ஆய்வு செய்ய வேண்டுக்கிரோம் .குறிப்பாக கோவை இணை ஆணையர் அசோக் அவர்களின் திருவிளைய்டல்கள் பற்றி ஒரு மடலும் வார்த்தைக்கு வார்த்தை அவர் காந்தி மா.. துர்கா மா .. என்று குலைவதும் பெரியகருப்பன் மனைவி கறக்கிறார் என்று கூறி வெள்ளி தங்கம் வங்கி குவிப்பதும் தனியே பேசும்போது இவள் சாராயம் விற்றவள் என்று கூறுவதும் பிரச்சினை ஆனால் நான் அழகிரி ஆல் என்பதும் கோவை இன் எல்லா கோயிலும் திருப்பணி ஈதும் இன்றி இவரின் வீடு முழுதும் ஜொலிப்பதும் மிக அழகு… நமது சவுக்கு ன் விளம்பரம் இவருக்கு உபயோகம் ஆகும்… ப்ளீஸ் …

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.